புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அன்புத் தோழியே! ( பொது அஞ்சல் )
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
First topic message reminder :
அன்புத் தோழிக்கு !
நன்றி !
அன்புத் தோழிக்கு !
வணக்கம்! என்னை நீங்கள் மறக்கும் அளவிற்க்கு நான்
நடந்து கொள்ளவில்லை . மிக எளிதாய் உங்களை மறக்கிற அளவிற்க்கு நான் நினைவுகளை வளர்த்து கொள்ளவும் இல்லை. இது நமக்கான அறிமுகம் தான். ஆனால் நான் பேச வந்த விடயமே வேறு தோழி . நான் உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசத் தெரியாதவன்
இல்லை. நான் நன்றாகவே போய் கூறுவேன். ஆனால் நிறைய கூறமாட்டேன். வெளிப்படையாய் நடந்து கொள்வதை நான் மிகவும் விரும்புவேன். நான் BBA இரண்டாம் ஆண்டு பயிலும் போது, கல்லூரியில்
ஆசிரியர் தின விழா நடத்தினோம். அங்கு பேச கூடிய வாய்ப்பு கிடைத்தது. மாணவர்கள், பேராசிரியர்கள், இயக்குனர் எல்லோரையும் அவர்கள் செய்கிற தவறை மேடையிலேயே கூறிவிட்டேன். இயக்குனர் எழுந்து கைதட்டினார். ஆனால் ஒருசில சனதானிகள் என்னிடம்.... உனக்கு அவை அடக்கம் தெரியாதா? என்றார்கள். நான் மன்னிக்கவும் ஸார், இனி அதை படித்து கொள்கிறேன். நீங்கள் அவை அஞ்சாமையை பற்றி அறிந்து கொள்ளுங்கள் என்றேன். பிறகு 3 வருடம் முடியும் வரை அவருக்கும் எனக்கும் பிரச்சனை தான். ஆனால் மற்ற பேராசிரியர்களின் ஆதரவு இருந்ததால் தப்பித்தேன். இவ்வளவு ஏன் நான் விரும்புகிற ஈகரையில் கூட, நண்பர்களின் படைப்புகளுக்கு
நான் தரும் பின்னூட்டம் விமர்சன பார்வையில்தான் இருக்கும். ஒரு சிலர் புரிந்து கொள்கிறார்கள். ஒரு சிலர் தலைக்கனம் பிடித்தவன் என்று எண்ணுவதற்கு கூட வாய்ப்பு இருக்கிறது. அதெல்லாம் சரி, இதை ஏன் என்னிடம் கூறுகிறாய் என நினைக்கிறீர்களா ? இதை போலத்தான் தங்களிடமும் வெளிப்படையாய்
பேசிவிட்டேன். அதாவது நாம் நட்பிற்க்கு வேறு ஒரு வடிவம் தர எண்ணினேன். ஆனால் நீங்கள் வேண்டாம் நாம், நட்பிலேயே நிற்போம் என்றீர்கள். அது போன கதை போகட்டும் அதன்பின் உங்கள் மீது நான் வைத்திருந்த பற்று,, நீங்கள் வளர்ந்த விதத்தின் மீதும், வளர்க்க பட்ட விதத்தின் மீதும் மரியாதையாய் மாறியது. பின்பு ஒருமுறை, என்னுடைய ஒரு செயல் இன்னொருவரை
சங்கட படுத்தியது. இதை நான் கவனிக்கவில்லை . ஆனால் தாங்கள் அந்த சம்பவத்தை என்னுடைய அலை பேசியில் குறுந்தகவலாய் அனுப்பினீர்கள். என் தவறுகளை பெரிது படுத்தாமல் நட்பின் இலக்கணத்தோடு குறையை சுட்டி காட்டினீர்கள். பிறகு நான் அதை சரிசெய்தேன். இது தான் என் பிரச்சனை தோழி .நீங்கள் சில சமயங்களில் சகஜமாய் பேசுகிறீர்கள், சில சமயங்களில்
புறக்கணிக்கிறீர்கள். உங்களிடம் ஒன்றை சொல்லிவிடுகிறேன். நீங்கள் சொல்லிய சொல்லில்
என் காதல் செடியினை முறித்து கொண்டேன் :
அந்த வேதனையை வெந்நீர் ஆக்கி
அதன் வேர்களில் ஊற்றி கொண்டேன்.
என் காதல் செடியினை முறித்து கொண்டேன் :
அந்த வேதனையை வெந்நீர் ஆக்கி
அதன் வேர்களில் ஊற்றி கொண்டேன்.
இனி அது வளராது. அகலாது அணுகாது என்கிற கூறல் படி இனி
உங்களுடன் பழகுவேன். நாம் நட்பை கனவிலும் களங்கம் செய்ய மாட்டேன். தயவு செய்து என்னுடன் பேசுங்கள்.அதே சமயத்தில் நீங்கள் எப்பொழுதும் என்னுடன் பேசவேண்டும் என்றும் நினைக்கவில்லை. நீங்கள் பேசாவிட்டாலும் பரவாயில்லை. தினமும் ஒருமுறை வணக்கம் என்று எழுதியவது குறுஞ்செய்தி அனுப்புங்கள். இது குறைந்த பட்சம் என் குற்ற உணர்ச்சியையாவது என்னிடம் இருந்து விலக்கிவைக்கும். இனியும் தாங்கள் என்னுடன் பேச தயங்கினாள், உங்களை மட்டும் அல்ல உங்களின் பெயரை கூட வருகை பதிவில் பார்க்க முடியாதபடி என் பணி நேரத்தை மாற்றி கொள்கிறேன். ஏனென்றால் குற்ற உணர்ச்சி என்பது ஒரு உணர்வல்ல அது சித்திரவதை
நன்றி !
இப்படிக்கு
தங்களின் நண்பன்
தங்களின் நண்பன்
என்ன எழுதி என்ன பயன். நான் யாரிடம் சொல்ல
வேண்டும் என்று நினைத்தேனோ அவர் இந்த கடிதத்தை பார்ப்பதற்கான வாய்ப்பு சுத்தமாக இல்லை. ஆனாலும் என் ஈகரையில் எழுதினேன் தெரியுமா ? சோகம் பகிர்ந்து கொண்டால் பாதியாய் குறையும் என்பார்கள். என் சோகத்தை ஈகரையில் கூறாமல் வேறு எங்கு கூறமுடியும். - மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
பிரிவுகள் பரிவாக மாறட்டும்.
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
ரேவதி wrote:உங்களின் பிரிவின் வேதனையும், அதன் வலியும் உங்களின் இந்த மடல் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது...........
உங்கள் தோழி விரைவில் உங்களிடம் பேச வாழ்த்துக்கள்......
நன்றி ரேவதி !
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
உதயசுதா wrote:
இதுதான் en கருத்தும் அய்யம் perumaal.
தவறான புரிதல் உதய சுதா !
பொது அஞ்சலில் வெளியிட்டது வேண்டுமானால் தவறாக இருக்கலாம். ஆனால் அது அவ்வளவு தவறு என்று எனக்கு தோன்றவில்லை.
நன்றி !
- சாவித்ரிபண்பாளர்
- பதிவுகள் : 163
இணைந்தது : 20/08/2011
ஈகரையிலும் வருகை பதிவேடு இருப்பதால் உங்கள் பதிவில் நீங்கள் கூறிய வருகை பதிவினையும் இதனையும் சேர்த்து குழப்பிக்கொண்டேன். மீண்டும் ஒரு முறை தெளிவுபடுத்திய தங்கை ரேவதிக்கு நன்றியும், உங்களுக்கு எனது மன்னிப்பும்.
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
ஜாஹீதாபானு wrote:ஈகரையை நான் ஒரு இணைய தளமாய் மட்டும் பார்க்கவில்லை அக்கா! இது எனக்கு கிடைத்த உண்மையான உறவு. இதிலிருந்து நான் எதையும் மறைக்க விரும்பவில்லை.நீங்கள் இவ்வளவு மன வேதனையுடன் எழுதி இருப்பது எங்களுக்கு புரிகிறது.
இது பொது தளம் அவரின் அனுமதி இல்லாமல் இப்படி உங்கள் வேதனையை சொல்லி விட்டீர்கள்.
இது அவருக்கு பிடிக்காமல் போனால் உங்கள் நட்பில் இன்னும் விரிசல் விழும் அல்லவா.....? இதை அவருக்கு மடல் மூலம் தெரிவித்து இருக்கலாமே.....இதை நான் சொல்வதால் என்மேல் கோவப்பட வேண்டாம்.
நான் மறுபடியும் அவருக்கு கடிதம் எழுதினால் அவர் என்னை என்ன செய்வார் என்றே எனக்கு தெரியாது.என் கருத்து இது தான் எவ்வளவோ சொல்லலாம் சொன்னால் உங்கள் மனம் வேதனை படும். நானும் பெண் என்பதால் இதை சொன்னேன்
உங்களை அறியாமல் அவர் பேசவில்லையே என்ற ஆதங்கத்தில் இதை எழுதி விட்டீர்கள் என்று நினைக்கிறேன் .
ஆனது ஆகிடுச்சு எப்படியிருந்தாலும் முழுமையாய் கருத்து சொல்லியிருக்கலாம். முடியாவிட்டால் தனி அஞ்சலிலாவது கூறுங்கள்.இந்த கடிதம் மூலம் திரும்ப அவர் உங்களிடம் நட்பு பாராட்டினால் நல்லது .
உங்கள் நட்பு ஜெயிக்க வாழ்த்துக்கள்
நன்றி அக்கா !
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
அருண் wrote:இந்த கடிதம் கண்டால் தோழி நிச்சயம் மனம் மாறுவார்கள் அண்ணா..! கவலை வேண்டாம்.!
ஒன்று மட்டும் உண்மை அண்ணா நிறைவை சொன்னால் உடனே ஏற்கும் மனம் குறையை சொன்னால் அவ்வளவு சீக்கிரம் ஏற்க மறுக்கிறது..!
ஆம் அருண் தம்பி !
இந்த கடிதம் தவறு என்று நிறைய பேர் சுட்டி காட்டுகிறார்கள். நான் தான் அதை ஏற்க்க மறுக்கிறேன்.
நன்றி !
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
வணக்கம் பெருமாள்
உங்கள் பொதுமடல் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் பதிவிட பட்டு இருப்பதால் நானும் நீங்களும் ஒரே குடும்பம் என்பதால் சில கருத்துக்கள் கூறுகிறேன் .. தவறு இருப்பின் மன்னிக்கவும்
முதலில் ஆணும் பெண்ணும் சமம் இல்லை ..ஆணுக்கு இருக்கும் உரிமைகள் பெண்ணுக்கு இல்லை..பெண்ணுக்கு இருக்கும் சிந்தனைகள் வேலிகள் முக்காடுகள் இவைகளின் பின்னால் அவர்கள் தூர இருந்து நிலாவை ரசிப்பது போன்றது தான் அவர்களின் பார்வைகளும் செயல்களும் ... ஒன்றிரண்டு பெண்களுக்கு தான் முழு சுதந்திரம் கிடைத்துள்ளது அதுவும் மிக பரந்த மனப்பான்மை உடைய பெற்றோர்களால் அதுவும் சமூக பார்வையால் சமுதாயம் கட்டுபடுத்தி வைத்து இருக்கிறது ...
எந்த பெண்ணும் முழு மனதுடன் வெளிப்படையாக பேச முடிவதில்லை ..அவர்கள் மனது முழுவதும் நீங்கள் இருந்தாலும் கூட அவர்கள் பேச மாட்டார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் ..அவர்கள் சோசயிட்டி செக்யூரிட்டி இப்படி எல்லா வட்டங்களிலும் யோசித்து முடித்து முடிவுக்கு வருவதற்குள் சிட்சுவேஷன் வேறு இடத்திற்கு அவர்களை அழைத்து சென்று விடும் ...இது அவர்கள் தவறும் இல்லை ...நாம் பெண்களை சொல்லி சொல்லி வளர்க்கும் முறை அவர்கள் வளர்ந்த பின்னர் அது தானே செய்வார்கள் ..
இரண்டாவது உங்கள் நிலை எனக்கென்னவோ நீங்கள் ஒரு சிறு வட்டத்திற்குள் சுற்றி வருவது போன்று உள்ளது ..தங்களுக்கென்று தனி முறை வைத்து உள்ளீர்கள் பாராட்டுகிறேன் ஆனால் இப்படி வாழ்வதால் 95% எதிர்களை தான் சம்பாதிக்க முடியும் ...
எந்த சாலையும் நேராக இல்லை வளைந்து வளைந்து தான் செல்ல வேண்டும் ... உங்கள் கருத்துகளை மற்றவர்கள் மீது திணிக்கதிர்கள் எடுத்து சொல்லுங்கள் முடிந்தால் இப்படி இருந்தால் நன்றாக இருக்குமே என்று ...பக்குவம் வர வர தாங்கள் மாற வழிகள் இருக்கிறது ..
அன்பு காதல் நட்பு இவைகளுக்கு அதிகம் வித்தியாசம் இருப்பதும் பிரிப்பதும் கடினம் ..திருமணம் உடல் இதில் தான் காதல் பிரிகிறது ...தங்கையிடம் எத்தனை சண்டை இட்டாலும் அன்பு குறைவதில்லை தோழிகளிடம் அதே போல அன்பு வளர்கிறது ... இந்த காதலில் மட்டும் தான் சிறு பிளவு அன்பு எதிர்பார்ப்பு அதிக அளவுக்கு போகும்போது மனது இன்னும் அதிகமாய் ஒருவரிடம் இழுத்து செல்லும் pothu மனதின் வலிகளும் அதிகமாகிறது ...அதர்க்காக அன்னை தெரசா ரேஞ்சுக்கு சொல்ல வில்லை ...காதல் எப்போதும் ஒரே வட்டத்திற்குள் சுற்றி வருகிறது காதல் சாதல் தன்னை அழித்தல் ..என்னை பொறுத்தவரை ஒருவரை அழிப்பது காதல் ஆகாது ஒருவரை முன்னேற்றுவது மட்டுமே நல்ல அன்பு
எங்கோ தன்னை விட்டு பிரிந்த அன்பிற்காக தாயை பிரிந்த குழந்தையாய் மனது வருத்தபடுவது புரிகிறது ..ஆனால் அன்பு என்பது இருவரும் ஒரு சேர கை தட்டவேண்டும் அப்பொழுது தான் இசை இல்லை என்றால் அது வெறும் ஓசை ..உங்கள் அன்பு யாருக்கு தேவைப்படுகிறதோ அவர்களுக்கு இன்னும் அதிகமாய் அன்பு காட்ட எனது வாழ்த்துக்கள் ..அன்பு தேவை படவில்லை என்று ஒதுங்கி போகுபவர்களுக்கு தேடி சென்று என் இதயத்தை பிடித்து கொள் என்பது பார்க்க மனது நெருடலாக இருக்கிறது அன்பு தேவை இல்லாதவரிடம் என் கை நீட்டி என்னை அன்பு செய் என்று கூற வேண்டும் நாம் நம் அன்பை வெளிபடுத்துகிறோம் அன்பு திரும்பி வரவில்லை என்றால் 2 அல்லது 3 முறை கேட்கலாம் அதற்காக நமது வாழ்க்கை அவர்களை மட்டுமே சுற்றி எண்ணி விட கூடாது .. உங்ககள் அன்பு சிலருக்கு அதிகம் தேவையாக இருக்கலாம் யாருக்கு தேவை படுகிறதோ அவர்களுக்கு கொடுங்கள்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி
நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாறன்
[You must be registered and logged in to see this link.]
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
kavimuki wrote:நட்போ காதலோ அது அந்தரங்கமானது.பொது இடத்தில் பதிவிட்டால் தங்கள் மேல் இன்னும் வெறுப்புதான் அதிகமாக மிஞ்சும்.ஆனால் தாங்கள் இந்த பகுதியில் பதிவிட்டது தவறுதான் என்று கூறவில்லை இருப்பினும் அவருடைய மனதிற்கு எது பிடிக்குமென்று அறிந்து அதற்கேற்றவாறு நடந்து கொண்டால் நிச்சயமாக உங்கள் காதல் இருபுறமும் தொடர வாய்ப்பிருக்கிறது.கவலை வேண்டாம் கண்டிப்பாக கிடைக்கும்
நன்றி நண்பரே! அவர் ஒரு இலக்கினை நோக்கி பயணம் செய்கிறார். அதில் அவர் பெரும் வெற்றி என்னால் படிக்க பட கூடாது. ஆகவே நான் மறுபடியும் நட்பு மட்டும் தான் கொள்ள விரும்புகிறேன். அதுவும் அவர் குணத்திற்காக.
- சாவித்ரிபண்பாளர்
- பதிவுகள் : 163
இணைந்தது : 20/08/2011
இளமாறன் wrote:வணக்கம் பெருமாள்
உங்கள் பொதுமடல் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் பதிவிட பட்டு இருப்பதால் நானும் நீங்களும் ஒரே குடும்பம் என்பதால் சில கருத்துக்கள் கூறுகிறேன் .. தவறு இருப்பின் மன்னிக்கவும்
முதலில் ஆணும் பெண்ணும் சமம் இல்லை ..ஆணுக்கு இருக்கும் உரிமைகள் பெண்ணுக்கு இல்லை..பெண்ணுக்கு இருக்கும் சிந்தனைகள் வேலிகள் முக்காடுகள் இவைகளின் பின்னால் அவர்கள் தூர இருந்து நிலாவை ரசிப்பது போன்றது தான் அவர்களின் பார்வைகளும் செயல்களும் ... ஒன்றிரண்டு பெண்களுக்கு தான் முழு சுதந்திரம் கிடைத்துள்ளது அதுவும் மிக பரந்த மனப்பான்மை உடைய பெற்றோர்களால் அதுவும் சமூக பார்வையால் சமுதாயம் கட்டுபடுத்தி வைத்து இருக்கிறது ...
எந்த பெண்ணும் முழு மனதுடன் வெளிப்படையாக பேச முடிவதில்லை ..அவர்கள் மனது முழுவதும் நீங்கள் இருந்தாலும் கூட அவர்கள் பேச மாட்டார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் ..அவர்கள் சோசயிட்டி செக்யூரிட்டி இப்படி எல்லா வட்டங்களிலும் யோசித்து முடித்து முடிவுக்கு வருவதற்குள் சிட்சுவேஷன் வேறு இடத்திற்கு அவர்களை அழைத்து சென்று விடும் ...இது அவர்கள் தவறும் இல்லை ...நாம் பெண்களை சொல்லி சொல்லி வளர்க்கும் முறை அவர்கள் வளர்ந்த பின்னர் அது தானே செய்வார்கள் ..
இரண்டாவது உங்கள் நிலை எனக்கென்னவோ நீங்கள் ஒரு சிறு வட்டத்திற்குள் சுற்றி வருவது போன்று உள்ளது ..தங்களுக்கென்று தனி முறை வைத்து உள்ளீர்கள் பாராட்டுகிறேன் ஆனால் இப்படி வாழ்வதால் 95% எதிர்களை தான் சம்பாதிக்க முடியும் ...
எந்த சாலையும் நேராக இல்லை வளைந்து வளைந்து தான் செல்ல வேண்டும் ... உங்கள் கருத்துகளை மற்றவர்கள் மீது திணிக்கதிர்கள் எடுத்து சொல்லுங்கள் முடிந்தால் இப்படி இருந்தால் நன்றாக இருக்குமே என்று ...பக்குவம் வர வர தாங்கள் மாற வழிகள் இருக்கிறது ..
அன்பு காதல் நட்பு இவைகளுக்கு அதிகம் வித்தியாசம் இருப்பதும் பிரிப்பதும் கடினம் ..திருமணம் உடல் இதில் தான் காதல் பிரிகிறது ...தங்கையிடம் எத்தனை சண்டை இட்டாலும் அன்பு குறைவதில்லை தோழிகளிடம் அதே போல அன்பு வளர்கிறது ... இந்த காதலில் மட்டும் தான் சிறு பிளவு அன்பு எதிர்பார்ப்பு அதிக அளவுக்கு போகும்போது மனது இன்னும் அதிகமாய் ஒருவரிடம் இழுத்து செல்லும் pothu மனதின் வலிகளும் அதிகமாகிறது ...அதர்க்காக அன்னை தெரசா ரேஞ்சுக்கு சொல்ல வில்லை ...காதல் எப்போதும் ஒரே வட்டத்திற்குள் சுற்றி வருகிறது காதல் சாதல் தன்னை அழித்தல் ..என்னை பொறுத்தவரை ஒருவரை அழிப்பது காதல் ஆகாது ஒருவரை முன்னேற்றுவது மட்டுமே நல்ல அன்பு
எங்கோ தன்னை விட்டு பிரிந்த அன்பிற்காக தாயை பிரிந்த குழந்தையாய் மனது வருத்தபடுவது புரிகிறது ..ஆனால் அன்பு என்பது இருவரும் ஒரு சேர கை தட்டவேண்டும் அப்பொழுது தான் இசை இல்லை என்றால் அது வெறும் ஓசை ..உங்கள் அன்பு யாருக்கு தேவைப்படுகிறதோ அவர்களுக்கு இன்னும் அதிகமாய் அன்பு காட்ட எனது வாழ்த்துக்கள் ..அன்பு தேவை படவில்லை என்று ஒதுங்கி போகுபவர்களுக்கு தேடி சென்று என் இதயத்தை பிடித்து கொள் என்பது பார்க்க மனது நெருடலாக இருக்கிறது அன்பு தேவை இல்லாதவரிடம் என் கை நீட்டி என்னை அன்பு செய் என்று கூற வேண்டும் நாம் நம் அன்பை வெளிபடுத்துகிறோம் அன்பு திரும்பி வரவில்லை என்றால் 2 அல்லது 3 முறை கேட்கலாம் அதற்காக நமது வாழ்க்கை அவர்களை மட்டுமே சுற்றி எண்ணி விட கூடாது .. உங்ககள் அன்பு சிலருக்கு அதிகம் தேவையாக இருக்கலாம் யாருக்கு தேவை படுகிறதோ அவர்களுக்கு கொடுங்கள்
உங்கள் ஒவ்வொரு வரிகளிலும் எதார்த்தமும், உண்மையும், தெளிவும் வெளிப்படுகிறது. மிகவும் தெளிவான விளக்கம். பகிர்ந்தமைக்கு நன்றி.
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
இளமாறன் wrote:வணக்கம் பெருமாள்உங்கள் பொதுமடல் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் பதிவிட பட்டு இருப்பதால் நானும் நீங்களும் ஒரே குடும்பம் என்பதால் சில கருத்துக்கள் கூறுகிறேன் .. தவறு இருப்பின் மன்னிக்கவும்
தங்களின் முழுமையான புரிதலுக்கு நன்றி இளா!இரண்டாவது உங்கள் நிலை எனக்கென்னவோ நீங்கள் ஒரு சிறு வட்டத்திற்குள் சுற்றி வருவது போன்று உள்ளது ..தங்களுக்கென்று தனி முறை வைத்து உள்ளீர்கள் பாராட்டுகிறேன் ஆனால் இப்படி வாழ்வதால் 95% எதிர்களை தான் சம்பாதிக்க முடியும் ...
இதுபற்றி தாங்கள் இன்னும் விளக்கம் அளித்தால் நன்றாய் இருக்கும். அது என்னை திருத்திக்கொள்ள வைப்பாய் இருக்கும். விரைவில் விளக்கமாய் கூறுங்கள்.எந்த சாலையும் நேராக இல்லை வளைந்து வளைந்து தான் செல்ல வேண்டும் ... உங்கள் கருத்துகளை மற்றவர்கள் மீது திணிக்கதிர்கள் எடுத்து சொல்லுங்கள் முடிந்தால் இப்படி இருந்தால் நன்றாக இருக்குமே என்று ...பக்குவம் வர வர தாங்கள் மாற வழிகள் இருக்கிறது ..இருக்கலாம் யாருக்கு தேவை படுகிறதோ அவர்களுக்கு கொடுங்கள்
நன்றி கடைப்பிடிக்கிறேன்.
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3