புதிய பதிவுகள்
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் மண்ணை முத்தமிடு தமிழா I_vote_lcapதமிழ் மண்ணை முத்தமிடு தமிழா I_voting_barதமிழ் மண்ணை முத்தமிடு தமிழா I_vote_rcap 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் மண்ணை முத்தமிடு தமிழா I_vote_lcapதமிழ் மண்ணை முத்தமிடு தமிழா I_voting_barதமிழ் மண்ணை முத்தமிடு தமிழா I_vote_rcap 
339 Posts - 79%
heezulia
தமிழ் மண்ணை முத்தமிடு தமிழா I_vote_lcapதமிழ் மண்ணை முத்தமிடு தமிழா I_voting_barதமிழ் மண்ணை முத்தமிடு தமிழா I_vote_rcap 
46 Posts - 11%
mohamed nizamudeen
தமிழ் மண்ணை முத்தமிடு தமிழா I_vote_lcapதமிழ் மண்ணை முத்தமிடு தமிழா I_voting_barதமிழ் மண்ணை முத்தமிடு தமிழா I_vote_rcap 
15 Posts - 3%
Dr.S.Soundarapandian
தமிழ் மண்ணை முத்தமிடு தமிழா I_vote_lcapதமிழ் மண்ணை முத்தமிடு தமிழா I_voting_barதமிழ் மண்ணை முத்தமிடு தமிழா I_vote_rcap 
8 Posts - 2%
prajai
தமிழ் மண்ணை முத்தமிடு தமிழா I_vote_lcapதமிழ் மண்ணை முத்தமிடு தமிழா I_voting_barதமிழ் மண்ணை முத்தமிடு தமிழா I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
தமிழ் மண்ணை முத்தமிடு தமிழா I_vote_lcapதமிழ் மண்ணை முத்தமிடு தமிழா I_voting_barதமிழ் மண்ணை முத்தமிடு தமிழா I_vote_rcap 
4 Posts - 1%
Anthony raj
தமிழ் மண்ணை முத்தமிடு தமிழா I_vote_lcapதமிழ் மண்ணை முத்தமிடு தமிழா I_voting_barதமிழ் மண்ணை முத்தமிடு தமிழா I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தமிழ் மண்ணை முத்தமிடு தமிழா I_vote_lcapதமிழ் மண்ணை முத்தமிடு தமிழா I_voting_barதமிழ் மண்ணை முத்தமிடு தமிழா I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
தமிழ் மண்ணை முத்தமிடு தமிழா I_vote_lcapதமிழ் மண்ணை முத்தமிடு தமிழா I_voting_barதமிழ் மண்ணை முத்தமிடு தமிழா I_vote_rcap 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தமிழ் மண்ணை முத்தமிடு தமிழா I_vote_lcapதமிழ் மண்ணை முத்தமிடு தமிழா I_voting_barதமிழ் மண்ணை முத்தமிடு தமிழா I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் மண்ணை முத்தமிடு தமிழா


   
   
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Sun Sep 20, 2009 7:15 pm

தமிழ் மண்ணை முத்தமிடு தமிழா உன்
தாய் மண்ணை முத்தமிடு தமிழா
ஈழ மண்ணை வட்டமிடு தமிழா - உன்
ஈர மண்ணை அள்ளியெடு தமிழா
எம் மண்ணை அள்ளித் தின்றேனும்
நாம் ஈழத் தமிழனாய் வாழ்வோம்.

குருதியில் தோய்ந்த பிஞ்சுகளை
எதிரியின் குண்டுகள் தின்கிறதே
போரிலே பாயும் பிள்ளைகளை
பதுங்கிடும் குழிகள் காக்கிறதே!


வீட்டினை இழந்து நாட்டினை இழந்து
காட்டிலே நாங்கள் வாழ்ந்திடலாமா
உணர்வினை இழந்து உறவினை இழந்து
சோற்றிலே கைளைப் புதைத்திடலாமா
போரை நிறுத்தென தமிழரின் குரல்கள்
உலகத்தின் செவிகளில் ஒலிக்கிறதே
செவிகளை விழிகளை மூடிய உலகம்
செக்கு மாட்டினைப் போல நகர்கிறதே
எதிரிகள் வருகிற திசைகள் பார்த்து
ஈழத் தமிழரின் படைகள் பாய்ந்திடுமே!


உதிரத்தை கொடுத்து உயிரையும் கொடுத்து
போரிலே நாங்கள் வெல்வோம்
நீதிகள் கேட்டு நியாங்கள் கேட்டு
எரியும் நெருப்பிலே நாங்கள் நடப்போம்
எங்கள் சோகத்தை கழுவிடும் கண்ணீர்
தமிழகக் கரைகளை நனைக்கிறதே
எங்கள் உயிர்களை விதைக்கும் நிலங்களை
எதிரியின் கைகளில் கொடுப்பதா
ஏழுகோடி தமிழரும் எழுந்து வந்தால்
எங்கள் துயரங்கள் ஓடி மறையாதா
தமிழக உறவே தமிழக உறவே
தை பொங்கி நீங்கள் எழுகவே!



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sun Sep 20, 2009 7:22 pm

நான் என்னாட்டுக்கு சென்றால் முதல் வேலையே நான் என்நாட்டு மண்ணை விழ்ந்து முத்தமிடுவேன் முத்தம்

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Sun Sep 20, 2009 7:23 pm

தமிழ் மண்ணை முத்தமிடு தமிழா 678642 தமிழ் மண்ணை முத்தமிடு தமிழா 154550



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக