புதிய பதிவுகள்
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலுக்கு எதிர்ப்பு: குடும்பத்தில் 7 பேரை கொன்ற பெண் விஷம் கொடுத்தும் சாகாததால் Poll_c10காதலுக்கு எதிர்ப்பு: குடும்பத்தில் 7 பேரை கொன்ற பெண் விஷம் கொடுத்தும் சாகாததால் Poll_m10காதலுக்கு எதிர்ப்பு: குடும்பத்தில் 7 பேரை கொன்ற பெண் விஷம் கொடுத்தும் சாகாததால் Poll_c10 
30 Posts - 88%
heezulia
காதலுக்கு எதிர்ப்பு: குடும்பத்தில் 7 பேரை கொன்ற பெண் விஷம் கொடுத்தும் சாகாததால் Poll_c10காதலுக்கு எதிர்ப்பு: குடும்பத்தில் 7 பேரை கொன்ற பெண் விஷம் கொடுத்தும் சாகாததால் Poll_m10காதலுக்கு எதிர்ப்பு: குடும்பத்தில் 7 பேரை கொன்ற பெண் விஷம் கொடுத்தும் சாகாததால் Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
காதலுக்கு எதிர்ப்பு: குடும்பத்தில் 7 பேரை கொன்ற பெண் விஷம் கொடுத்தும் சாகாததால் Poll_c10காதலுக்கு எதிர்ப்பு: குடும்பத்தில் 7 பேரை கொன்ற பெண் விஷம் கொடுத்தும் சாகாததால் Poll_m10காதலுக்கு எதிர்ப்பு: குடும்பத்தில் 7 பேரை கொன்ற பெண் விஷம் கொடுத்தும் சாகாததால் Poll_c10 
2 Posts - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலுக்கு எதிர்ப்பு: குடும்பத்தில் 7 பேரை கொன்ற பெண் விஷம் கொடுத்தும் சாகாததால்


   
   
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Sep 20, 2009 7:08 pm

[அரியானா மாநிலம் கபுல்புரா என்ற ஊரை சேர்ந்தவர் சோனம் (வயது 19). இவரும் பக்கத்து வீட்டை சேர்ந்த நவீனும் ஒரே கல்லூரியில் படித்து வந்தனர். அவர்களுக்குள் காதல் ஏற்பட்டது.
[இதற்கு அவரது பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இதனால் தனது குடும்பத்தினரை ஒட்டு மொத்தமாக தீர்த்து கட்ட சோனம் தனது காதலனுடன் சேர்ந்து சதி செய்தாள்.
சோனம் வீட்டில் சப்பாத்தி தயாரித்தாள். அதில் விஷத்தை கலந்து இருந்தாள். இதை அவளது தந்தை, தாய், சித்தி, தம்பி, தங்கை, சித்தப்பா குழந்தைகள் 2 பேர் ஆகிய 7 பேர் சாப்பிட்டனர்.
சிறிது நேரத்தில் அனை வரும் மயங்கி விழுந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். உடனே சோனம் தனது காதலனுக்கு போன் செய்து வீட்டுக்கு அழைத்தாள்.
பின்னர் இருவரும் சேர்ந்து குற்றுயிரும், குலையுயிருமாக கிடந்த 7 பேரையும் கழுத்தை நெரித்து கொலை செய்தனர்.
குடும்பத்தில் ராணுவத்தில் பணியாற்றி வந்த ஒரே ஒரு அண்ணன் மட்டும் வெளியூரில் இருந்தார். இத னால் அவர் மட்டும் உயிர் தப்பினார். சோனம் நவீன் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
7 பேரையும் கொன்றதும் சோனம் 2 மயக்க மாத்திரைகளை சாப்பிட்டு லேசான மயக்கத்தில் இருந்தார்.
போலீசார் அவரிடம் விசாரித்தபோது யாரோ உணவில் விஷம் கலந்துள்ளனர். இதில் என் குடும்பத்தினர் 7 பேரும் இறந்து விட்டனர். எனக்கும் மயக்கம் ஏற்பட்டது என்றார்.
ஆனால் போலீசார் பிணத்தை பரிசோதித்த போது கழுத்தை நெரித்து கொன்றதற்கான அடையாளங்கள் இருந்தன. எனவே சோனம் நாடகமாடுவதாக சந்தேகம் எழுந்தது. எனவே அவரிடம் துருவி, துருவி விசாரணை நடத்தினார்கள். அப்போது உண்மையை ஒத்துக்கொண்டார். போலீசார் நம்ப வேண்டும் என்பதற்காக தானும் மயக்க மருந்து சாப்பிட்டதாக கூறினார்.[/size]



பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Sun Sep 20, 2009 7:10 pm

மீனு என்ன பெண் இவள்



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sun Sep 20, 2009 7:13 pm

பயம்

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Sep 20, 2009 7:13 pm

அவள் தான் பெண் காதலுக்காக என்னவும் பண்ணுவாளாம் ..அதுதான் ..நீங்க வர்த்த படாதீங்க ..இவளுக்கு பைத்தியம் என்று நினைக்கிறேன் ..



பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Sun Sep 20, 2009 7:18 pm

காதலுக்கு எதிர்ப்பு: குடும்பத்தில் 7 பேரை கொன்ற பெண் விஷம் கொடுத்தும் சாகாததால் 678642



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sun Sep 20, 2009 7:19 pm

மினு நீயும் அதுக்காக நியும் போட்டுத்தள்ளிடாதே ஒன்னும் புரியல

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Sun Sep 20, 2009 7:20 pm

காதலுக்கு எதிர்ப்பு: குடும்பத்தில் 7 பேரை கொன்ற பெண் விஷம் கொடுத்தும் சாகாததால் 56667 காதலுக்கு எதிர்ப்பு: குடும்பத்தில் 7 பேரை கொன்ற பெண் விஷம் கொடுத்தும் சாகாததால் 56667

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக