புதிய பதிவுகள்
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Today at 7:49 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Today at 7:48 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Today at 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Today at 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 7:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:38 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Today at 4:58 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:56 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:17 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am
» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குடி தண்ணீர் கேட்டு பெண்கள் ஆவேசம் ! ஆத்தூரில் கமிஷனர் வீடு முற்றுகை !
Page 1 of 1 •
சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் கடந்த சில மாதங்களாக குடி தண்ணீர் கிடைக்காததால் அப்பகுதி பெண்கள் காலி குடங்களுடன் நகராட்சி கமிஷனர் மற்றும் இன்ஜினியர் வீடுகளுக்கு சென்று முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஆத்தூர் நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. சுமார் 400 க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. 63 ஆயிரத்து 220 குடும்பங்கள் வரை வசிக்கின்றனர். ஆத்தூர் நகராட்சி பகுதியில் கடந்த சில மாதங்களாக மக்களுக்கு தேவையான அளவு குடி நீர் கிடைக்கவில்லை. நகராட்சி நிர்வாகம் 10 நாட்களுக்கொரு முறை தண்ணீர் விட்டு வந்தது. இதனால் பல குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
இந்நிலையில் கடந்த 15 நாட்களாக தண்ணீர் வரவே இல்லை. இதனால் கடும் ஆவேசமுற்ற பெண்கள் நூற்றுக்கணக்கானவர்கள் காலி குடங்களுடன் திரண்டனர். கவுன்சிலர் வீடுகளுக்கு சென்றனர். அங்கு கவுன்சிலர் இல்லை. இதனையடுத்து நகராட்சி கமிஷனர் மற்றும் இன்ஜினியர் வீடுகளுக்கு சென்றனர். தண்ணீர் கேட்டு ஆவேசமாக பேசினர். பின்னர் அதிகாரிகள் பெண்களுடன் அமைதிப்பேச்சு நடத்தினர். விரைவில் தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்கிறோம் என உறுதி கொடுத்தனர். இதனையடுத்து பெண்கள் வீட்டிற்கு திரும்பி சென்றனர்.
காரணம் என்ன ? : ஆத்தூர் பகுதிக்கு மேட்டூர் ஆத்தூர் கூட்டு குடி நீர் திட்டம் மூலம் தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. ஆத்தூருக்கு வரவேண்டிய தண்ணீர் அமைச்சர் தொகுதியான சேலம் (2 ) க்கு திருப்பி அனுப்பப்படுகிறது. இதனால் ஆத்தூர் மக்களுக்கு தண்ணீர் போதிய அளவு கிடைப்பதில்லை. அத்தோடு சமீபத்தில் பெய்த மழையில் இடி தாக்கி அணையில் உள்ள டிரான்ஸ்பார்மர் சேதம் அடைந்தது. இதனால் தண்ணீர் சப்ளைக்கு மின்சாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தண்ணீர் விநியோகம் செய்ய முடியவில்லை என அதிகாரிகள் தரப்பினர் கூறுகின்றனர். கோளாறு அடைந்து 10 நாட்கள் கழிந்தும் சரி செய்யப்படாததது ஏன் என இப்பகுதி மக்கள் கேட்கின்றனர்.
தொற்று நோய் பரவும் அபாயம்: குடி நீர் சப்ளை சரியாக கிடைக்காததால் மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி இருக்கின்றனர். காவரி தண்ணீரில் நகராட்சி நிர்வாகம் கிணற்று நீரை கலந்து விநியோகம் செய்கிறது. இதனால் இங்குள் மக்களுக்கு நோய் பாதிப்பும் ஏற்படுகிறது. குழந்தைகளுக்கு சளி காய்ச்சல் பாதிப்பு அடிக்கடி ஏற்படுகிறது. தண்ணீர் சுவையும் இல்லை , தாகமும் அடங்குவதில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Similar topics
» துரைமுருகன் வீட்டை தேமுதிகவினர் முற்றுகை:உயிரைக்கொடுக்கவும் தயங்க மாட்டோம்: வைகோ ஆவேசம்
» நிறைய தண்ணீர் குடி..
» குடி மையத்தில் பெண்கள் திரண்டதால் அலறியடித்து ஓடினர் குடிமகன்கள்
» சம ஊதியம் கேட்டு சுவிட்சர்லாந்தில் பெண்கள் போராட்டம்
» முதல்வருக்கு எதிரான கருத்தால் சர்ச்சை: சிவசேனாவால் எழுத்தாளர் ஷோபா டே வீடு முற்றுகை

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|