புதிய பதிவுகள்
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 8:37

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 8:35

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 8:32

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:16

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 16:45

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 16:43

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:52

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:43

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:30

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:07

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 15:03

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:37

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 14:26

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:25

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 14:10

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 13:55

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 13:54

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 13:51

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 13:31

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun 17 Nov 2024 - 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:46

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 10:24

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sun 17 Nov 2024 - 0:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
(துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு   I_vote_lcap(துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு   I_voting_bar(துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு   I_vote_rcap 
30 Posts - 71%
heezulia
(துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு   I_vote_lcap(துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு   I_voting_bar(துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு   I_vote_rcap 
10 Posts - 24%
ஆனந்திபழனியப்பன்
(துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு   I_vote_lcap(துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு   I_voting_bar(துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு   I_vote_rcap 
1 Post - 2%
mohamed nizamudeen
(துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு   I_vote_lcap(துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு   I_voting_bar(துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு   I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
(துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு   I_vote_lcap(துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு   I_voting_bar(துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு   I_vote_rcap 
366 Posts - 78%
heezulia
(துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு   I_vote_lcap(துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு   I_voting_bar(துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு   I_vote_rcap 
56 Posts - 12%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
(துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு   I_vote_lcap(துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு   I_voting_bar(துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு   I_vote_rcap 
8 Posts - 2%
prajai
(துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு   I_vote_lcap(துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு   I_voting_bar(துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு   I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
(துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு   I_vote_lcap(துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு   I_voting_bar(துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு   I_vote_rcap 
4 Posts - 1%

Balaurushya
(துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு   I_vote_lcap(துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு   I_voting_bar(துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு   I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
(துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு   I_vote_lcap(துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு   I_voting_bar(துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு   I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
(துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு   I_vote_lcap(துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு   I_voting_bar(துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு   I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

(துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat 10 Sep 2011 - 17:45

இந்த முறை (ராமதான் திருநாள்)விடுமுறை நாளில் துபாயில் உள்ள உலகிலேயே மிக உயரமான கட்டிடத்தை நண்பர்களுடன் சுற்றிப் பார்க்க சென்று இருந்தேன்.உண்மையில் ரொம்ப பிரமிப்பான அனுபவம் தான்.

முதலில் ஆன்லைனில் டிக்கெட் (AED 100) புக் செய்து விட்டேன்.நேரிடையாக போய் அந்த நிமிடத்தில் டிக்கெட் வேண்டும் என்றால் AED 400. கிரவுண்ட் ஃப்புளோரிலிருந்து நேரிடையாக 124 வது தளத்திற்கு லிப்டில் செல்லலாம்.இடையில் எங்கும் நிற்காது.கிரவுண்ட் தளத்திலிருந்து 124 வது தளத்திற்க்கு செல்லும் நேரம் 1நிமிடம் மட்டுமே.1வினாடிக்கு(செகண்ட்) குறைந்தது 2 ஃபுளோர் சென்று விடுகிறது.

அங்கிருந்து நாம் மொத்த துபாய்யை பார்க்கலாம், ரசிக்கலாம்.

இதில் ஒரு பெருமைப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் இந்த கட்டிடம் கட்டும் போது, வேலை செய்த முக்கியமானவர்களின் புகைப்படங்களை வைத்து உள்ளார்கள்.அதில் ஒருவர் தமிழர்(மூன்றாவது புகைப்படத்தில் எனக்கு பின்னால் ஒருவர் தெரிகிறார் அல்லவா(நெற்றியில் திருநீறு பூசியவர்), அவர்தான்.பெயர் - ஜெயக்குமார் பாண்டியன்.நமது தமிழர் ஒருவரும் அந்த புகைப்படத்தில் இடம் பெற்றிப்பது மகிழ்ச்சி தான்.சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்காக

(துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு   Dsc02031u(துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு   Dsc00049quw(துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு   Dsc00040uz(துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு   Dsc00008tz(துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு   Dsc04008nn(துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு   P1030045y(துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு   Dsc03980v(துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு   Dsc00027xn(துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு   Dsc03912u(துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு   Dsc03877xt(துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு   Dsc03844i(துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு   Pic0042i(துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு   Dsc02025jo(துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு   Dsc03840e(துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு   P1020986z

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,(துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு   Image010ycm
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat 10 Sep 2011 - 17:49

அடடா.....புகைப்படக் கலைஞர்ரே உங்கள் படங்களுடன் அந்த கட்டிடதின் படங்களும் சூப்பர் (துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு   806360

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat 10 Sep 2011 - 17:50

ரேவதி wrote:அடடா.....புகைப்படக் கலைஞர்ரே உங்கள் படங்களுடன் அந்த கட்டிடதின் படங்களும் சூப்பர் (துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு   806360

ஒரு தடவை நீ லிப்ட் பத்தி கேட்டியே ஞாபகம் இருக்கா ரேவ்.

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,(துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு   Image010ycm
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Sat 10 Sep 2011 - 17:51

சூப்பருங்க அருமையிருக்கு

மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

(துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு   Jjji
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat 10 Sep 2011 - 17:52

kitcha wrote:
ரேவதி wrote:அடடா.....புகைப்படக் கலைஞர்ரே உங்கள் படங்களுடன் அந்த கட்டிடதின் படங்களும் சூப்பர் (துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு   806360

ஒரு தடவை நீ லிப்ட் பத்தி கேட்டியே ஞாபகம் இருக்கா ரேவ்.
இருக்கு அண்ணா

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat 10 Sep 2011 - 17:54

ரேவதி wrote:
kitcha wrote:
ரேவதி wrote:அடடா.....புகைப்படக் கலைஞர்ரே உங்கள் படங்களுடன் அந்த கட்டிடதின் படங்களும் சூப்பர் (துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு   806360

ஒரு தடவை நீ லிப்ட் பத்தி கேட்டியே ஞாபகம் இருக்கா ரேவ்.
இருக்கு அண்ணா

ஒரு செகெண்டிற்கு இரண்டு ஃபுளோர் சென்று விடும்

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,(துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு   Image010ycm
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat 10 Sep 2011 - 17:56

அதான் படிச்சேன் அண்ணா ரொம்ப பிரம்மிப்பா இருக்கு எனக்கும் அங்கே போகணும்னு ஆசையா இருக்கு (துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு   440806

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat 10 Sep 2011 - 17:58

ரேவதி wrote:அதான் படிச்சேன் அண்ணா ரொம்ப பிரம்மிப்பா இருக்கு எனக்கும் அங்கே போகணும்னு ஆசையா இருக்கு (துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு   440806

கவலைப்படாதே உன் ஆசை நிறைவேறும்.

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,(துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு   Image010ycm
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat 10 Sep 2011 - 18:01

kitcha wrote:
ரேவதி wrote:அதான் படிச்சேன் அண்ணா ரொம்ப பிரம்மிப்பா இருக்கு எனக்கும் அங்கே போகணும்னு ஆசையா இருக்கு (துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு   440806

கவலைப்படாதே உன் ஆசை நிறைவேறும்.
(துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு   677196 (துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு   677196 (துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு   677196

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat 10 Sep 2011 - 18:14

புகைப்படம் அனைத்தும் அருமை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
ஒரு செகண்டுக்குள்ள போறதுன்னா தலை சுற்றாதா அதிர்ச்சி அதிர்ச்சி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக