புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொட்டு வைத்து பூச்சூட்டி Poll_c10பொட்டு வைத்து பூச்சூட்டி Poll_m10பொட்டு வைத்து பூச்சூட்டி Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
பொட்டு வைத்து பூச்சூட்டி Poll_c10பொட்டு வைத்து பூச்சூட்டி Poll_m10பொட்டு வைத்து பூச்சூட்டி Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொட்டு வைத்து பூச்சூட்டி Poll_c10பொட்டு வைத்து பூச்சூட்டி Poll_m10பொட்டு வைத்து பூச்சூட்டி Poll_c10 
181 Posts - 77%
heezulia
பொட்டு வைத்து பூச்சூட்டி Poll_c10பொட்டு வைத்து பூச்சூட்டி Poll_m10பொட்டு வைத்து பூச்சூட்டி Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
பொட்டு வைத்து பூச்சூட்டி Poll_c10பொட்டு வைத்து பூச்சூட்டி Poll_m10பொட்டு வைத்து பூச்சூட்டி Poll_c10 
10 Posts - 4%
prajai
பொட்டு வைத்து பூச்சூட்டி Poll_c10பொட்டு வைத்து பூச்சூட்டி Poll_m10பொட்டு வைத்து பூச்சூட்டி Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
பொட்டு வைத்து பூச்சூட்டி Poll_c10பொட்டு வைத்து பூச்சூட்டி Poll_m10பொட்டு வைத்து பூச்சூட்டி Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பொட்டு வைத்து பூச்சூட்டி Poll_c10பொட்டு வைத்து பூச்சூட்டி Poll_m10பொட்டு வைத்து பூச்சூட்டி Poll_c10 
3 Posts - 1%
Barushree
பொட்டு வைத்து பூச்சூட்டி Poll_c10பொட்டு வைத்து பூச்சூட்டி Poll_m10பொட்டு வைத்து பூச்சூட்டி Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
பொட்டு வைத்து பூச்சூட்டி Poll_c10பொட்டு வைத்து பூச்சூட்டி Poll_m10பொட்டு வைத்து பூச்சூட்டி Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
பொட்டு வைத்து பூச்சூட்டி Poll_c10பொட்டு வைத்து பூச்சூட்டி Poll_m10பொட்டு வைத்து பூச்சூட்டி Poll_c10 
1 Post - 0%
Karthikakulanthaivel
பொட்டு வைத்து பூச்சூட்டி Poll_c10பொட்டு வைத்து பூச்சூட்டி Poll_m10பொட்டு வைத்து பூச்சூட்டி Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொட்டு வைத்து பூச்சூட்டி


   
   
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sat Sep 10, 2011 11:43 am

காற்றுக்கு வேலி போட
முடியவில்லை!
கடலை சொந்தம் கொண்டாட
முடியவில்லை!
மழையினை கயிறாக கொண்டு
வானத்தை தொட முடியவில்லை!
விண்மீன்களை எண்ணிவிட
ஒருபோதும் முடியவில்லை!
வானவில்லுக்கு ஒரு மேடை
அமைத்திட முடியவில்லை!
கொட்டும் அருவிக்குள்
குடை பிடிக்க முடியவில்லை!
வெள்ளைநிற பட்டாம்பூச்சிக்கு
வண்ணம் தீட்ட முடியவில்லை!
ஆனால் அவனுக்கு முடிந்தது...
ஒரு பாலைவனமான பருவத்துக்கு
பொட்டு வைத்து பூச்சூட்டி
வசந்த காலத்தை வரவேற்க!



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Sat Sep 10, 2011 12:00 pm

முட்கள் தைத்தும்
அழவில்லை...
ரோஜா மலர்பறித்த சிறுமி.

என்ற ஹைக்கூவை அருவி இதழில் எழுதிய கவிஞர் தாங்கள்தானா? அருவி இதழில் நானும் ஹைக்கூக்கள் எழுதி வருகிறேன்.




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Sat Sep 10, 2011 1:14 pm

சூப்பருங்க அருமையிருக்கு



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

பொட்டு வைத்து பூச்சூட்டி Jjji
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Sat Sep 10, 2011 1:23 pm

அருமை கல்யாணசுந்தரம்.. !

ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவிப்பது மட்டுமல்ல.. பாங்காய் ஓர் பாவைக்கு வாழ்வளிப்பதும் புண்ணியம் கோடிதான்..

பாராட்டுகள்..!




பொட்டு வைத்து பூச்சூட்டி 0018-2பொட்டு வைத்து பூச்சூட்டி 0001-3பொட்டு வைத்து பூச்சூட்டி 0010-3பொட்டு வைத்து பூச்சூட்டி 0001-3
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sat Sep 10, 2011 3:05 pm

rameshmkm wrote:முட்கள் தைத்தும்
அழவில்லை...
ரோஜா மலர்பறித்த சிறுமி.

என்ற ஹைக்கூவை அருவி இதழில் எழுதிய கவிஞர் தாங்கள்தானா? அருவி இதழில் நானும் ஹைக்கூக்கள் எழுதி வருகிறேன்.



ஆமாம் நண்பரே. அருவி இதழாசிரியர் காவனூர் ந.சீனிவாசன் என்னுடய தம்பி ஆவார். சிறந்த தமிழ்ப்பற்று கொண்டவர். சிறப்பாக சிற்றிதழ் நடத்தி வருகிறார். நன்றி.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Sep 10, 2011 3:12 pm

அருமையான கவிதை சூப்பர்.பொட்டு வைத்து பூச்சூட்டி 224747944 பொட்டு வைத்து பூச்சூட்டி 2825183110 பொட்டு வைத்து பூச்சூட்டி 677196



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,பொட்டு வைத்து பூச்சூட்டி Image010ycm
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sat Sep 10, 2011 3:31 pm

kitcha wrote:அருமையான கவிதை சூப்பர்.


 


நன்றி கிச்சா அவர்களே.





கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக