புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ம. ரமேஷ் கவிதைகள் -		திருத்தல்கள் - Page 2 Poll_c10ம. ரமேஷ் கவிதைகள் -		திருத்தல்கள் - Page 2 Poll_m10ம. ரமேஷ் கவிதைகள் -		திருத்தல்கள் - Page 2 Poll_c10 
7 Posts - 64%
வேல்முருகன் காசி
ம. ரமேஷ் கவிதைகள் -		திருத்தல்கள் - Page 2 Poll_c10ம. ரமேஷ் கவிதைகள் -		திருத்தல்கள் - Page 2 Poll_m10ம. ரமேஷ் கவிதைகள் -		திருத்தல்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 18%
heezulia
ம. ரமேஷ் கவிதைகள் -		திருத்தல்கள் - Page 2 Poll_c10ம. ரமேஷ் கவிதைகள் -		திருத்தல்கள் - Page 2 Poll_m10ம. ரமேஷ் கவிதைகள் -		திருத்தல்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 18%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ம. ரமேஷ் கவிதைகள் - திருத்தல்கள்


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Sat Sep 10, 2011 10:08 am

First topic message reminder :

• காதலின் பொய்

உன்னை நினைத்து
அழும் இரவுகளில்
பொய் சொல்ல வேண்டியிருக்கிறது
அம்மாவுக்கு
வயிற்றுவலி என்றோ...
தலைவலி என்றோ...


kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Sep 10, 2011 12:45 pm

அனைத்து கவிதைகளும் சூப்பர்.ம. ரமேஷ் கவிதைகள் -		திருத்தல்கள் - Page 2 224747944 ம. ரமேஷ் கவிதைகள் -		திருத்தல்கள் - Page 2 2825183110 ம. ரமேஷ் கவிதைகள் -		திருத்தல்கள் - Page 2 677196

தொடருங்கள் இதேபோல் உங்கள் பதிவை



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ம. ரமேஷ் கவிதைகள் -		திருத்தல்கள் - Page 2 Image010ycm
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Sat Sep 10, 2011 3:55 pm

கண்ணில் கண்ணீரோடு

நெடுநாள்
கழித்துப் பார்க்கிறேன்.
உன் அழகை
யார் பிடுங்கிப்போனது
என்று கேட்டால்
அமைதியாகப் பார்க்கிறாள்.
கண்ணில் கண்ணீரோடு
என் கண்களை.




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Sat Sep 10, 2011 4:55 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

ம. ரமேஷ் கவிதைகள் -		திருத்தல்கள் - Page 2 Jjji
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Sun Sep 11, 2011 6:50 am

• பொய்யுண்மை

எதற்குப் பொய்ப் பேச்சு
கடலும் வானும் நிறம் மாறாது...
சூரியனும்
மேற்கில் உதிக்காது...
கடல் நீரும்
வற்றி விடாது...
நீயும் நானும்
உண்ணலாம் உறங்கலாம்...
நீயின்றி நானும்
நானின்றி நீயும்
உயிர் வாழலாம்...
வேண்டுமானால்
நாம் கொண்ட முதல் காதல்
ஒரு வேளை
உண்மையாக இருக்கலாம்
மனம் ஒரு குரங்குதானே!




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Sep 11, 2011 7:04 am


உன்னை நினைத்து
அழும் இரவுகளில்
பொய் சொல்ல வேண்டியிருக்கிறது
அம்மாவுக்கு
வயிற்றுவலி என்றோ...
தலைவலி என்றோ..


அருமையான கவிதைகள் ரமேஷ்........மேலுள்ள வரிகள் மிகவும் அருமை உண்மையும் கூட........வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Sun Sep 11, 2011 8:40 am

எனக்கான உலகம் நீ…!

எனக்கான உலகம்
நீ.
அதில் -
நீ
ஆதாம்.
நான்
ஏவாள்.

(கவிதை எழுதும்போதே விலக்கப்பட்ட கனிப் பற்றி எதிர்கேள்வி வரும் என நினைக்கிறேன். அவர்களுக்கான பதில் இதோ:
விலக்கப்பட்ட கனி என்ற ஒன்று இருந்ததால்தான் அதை உண்டு பகுத்தறிவு பெற்றார்கள். அதனால் சிக்கல்கள் உண்டானது. ஆனால் காதலுக்கு மயக்கமே போதுமானதாக இருக்கிறது. சிந்திக்கத் தொடங்கினால் காதலர்களிடம் பிணக்குகள் தோன்றுகின்றன. எனவே, அவள் உலகத்தில் நான் விலக்கப்பட்ட கனியையும் பாம்பையும் படைக்க விரும்பவில்லை.)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Mon Sep 12, 2011 8:44 am

• புரியாத புதிர்…

தொலைவில் சிலவும்
அருகில் சிலவும்
தீபங்கள் ஊர்வலம் சென்றன
இடையாடும் பெண்ணின் அழகு போல!
மனதில் என்னவோ
ஒரு நினைவு
தோன்றி மறைந்தது.
மிதந்து செல்லும்
தீப ஊர்வலத்தை
மீண்டும் ஒருமுறை பார்த்தேன்.
மகிழ்ச்சிக்கிடையில்
அழுகை வந்தது
ஏனோ எனக்கே புரியவில்லை!




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Sep 12, 2011 10:43 am

சிந்தையில் உதிரும் வரிகளில்
அமுதமாய் கொட்டும் கவித்துவம்
அதுவே கவிஞரின் தனித்துவம்


ம்ம்ம் கவிகள் எல்லாம் அருமை
ஹைக்கூ கவிஞருக்கு என் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Mon Sep 12, 2011 3:05 pm

• உன் அன்பிற்காக...

உயிர் துடிக்கிறது பாரடி!
உடம்பெல்லாம்
கண்ணீர் ஓடுகிறது பாராயடி!!
இன்று நினைத்தாலும் உன்னை
தலையறுத்தச் சேவலாய்த்
துடிக்கிறது என் நெஞ்சு
எங்கங்கோ தேடி அலைகிறது
உன் அன்புக்காக!!!




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Mon Sep 12, 2011 5:12 pm

ம.ரமேஷ் wrote:• உன் அன்பிற்காக...

உயிர் துடிக்கிறது பாரடி!
உடம்பெல்லாம்
கண்ணீர் ஓடுகிறது பாராயடி!!
இன்று நினைத்தாலும் உன்னை
தலையறுத்தச் சேவலாய்த்
துடிக்கிறது என் நெஞ்சு
எங்கங்கோ தேடி அலைகிறது
உன் அன்புக்காக!!!


சூப்பருங்க சூப்பருங்க



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

ம. ரமேஷ் கவிதைகள் -		திருத்தல்கள் - Page 2 Jjji
Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக