புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டெல்லியைத் தொடர்ந்து அகமதாபாத்தை தாக்கப் போவதாக இ-மெயில் மிரட்டல்! Poll_c10டெல்லியைத் தொடர்ந்து அகமதாபாத்தை தாக்கப் போவதாக இ-மெயில் மிரட்டல்! Poll_m10டெல்லியைத் தொடர்ந்து அகமதாபாத்தை தாக்கப் போவதாக இ-மெயில் மிரட்டல்! Poll_c10 
30 Posts - 83%
வேல்முருகன் காசி
டெல்லியைத் தொடர்ந்து அகமதாபாத்தை தாக்கப் போவதாக இ-மெயில் மிரட்டல்! Poll_c10டெல்லியைத் தொடர்ந்து அகமதாபாத்தை தாக்கப் போவதாக இ-மெயில் மிரட்டல்! Poll_m10டெல்லியைத் தொடர்ந்து அகமதாபாத்தை தாக்கப் போவதாக இ-மெயில் மிரட்டல்! Poll_c10 
2 Posts - 6%
heezulia
டெல்லியைத் தொடர்ந்து அகமதாபாத்தை தாக்கப் போவதாக இ-மெயில் மிரட்டல்! Poll_c10டெல்லியைத் தொடர்ந்து அகமதாபாத்தை தாக்கப் போவதாக இ-மெயில் மிரட்டல்! Poll_m10டெல்லியைத் தொடர்ந்து அகமதாபாத்தை தாக்கப் போவதாக இ-மெயில் மிரட்டல்! Poll_c10 
2 Posts - 6%
dhilipdsp
டெல்லியைத் தொடர்ந்து அகமதாபாத்தை தாக்கப் போவதாக இ-மெயில் மிரட்டல்! Poll_c10டெல்லியைத் தொடர்ந்து அகமதாபாத்தை தாக்கப் போவதாக இ-மெயில் மிரட்டல்! Poll_m10டெல்லியைத் தொடர்ந்து அகமதாபாத்தை தாக்கப் போவதாக இ-மெயில் மிரட்டல்! Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
டெல்லியைத் தொடர்ந்து அகமதாபாத்தை தாக்கப் போவதாக இ-மெயில் மிரட்டல்! Poll_c10டெல்லியைத் தொடர்ந்து அகமதாபாத்தை தாக்கப் போவதாக இ-மெயில் மிரட்டல்! Poll_m10டெல்லியைத் தொடர்ந்து அகமதாபாத்தை தாக்கப் போவதாக இ-மெயில் மிரட்டல்! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

டெல்லியைத் தொடர்ந்து அகமதாபாத்தை தாக்கப் போவதாக இ-மெயில் மிரட்டல்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 09, 2011 9:02 pm

புதுடெல்லி: டெல்லியைத் தொடர்ந்து குஜராத் தலைநகர் அகமதாபாத்தை தாக்கப் போவதாக இ-மெயில் மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து அகமதாபாத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லி உயர் நீதிமன்றத்திற்கு வெளியே நடந்த குண்டுவெடிப்புக்கு பொறுப்பேற்று ஹூஜி தீவிரவாத அமைப்பு ஒரு இமெயில் அனுப்பியது. இந்த மெயில் ஜம்மு விலிருந்து அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக 3 பேரிடம் விசாரணை நடக்கிறது.

இதையடுத்து நாங்கள் தான் தாக்குதல் நடத்தினோம் என்று கூறி இந்தியன் முஜாஹிதீன் அமைப்பு ஒரு இமெயில் அனுப்பியது. இது மேற்கு வங்கத்திலிருந்து வந்தது. இந்நிலையில் இன்று 3வது இமெயில் வந்துள்ளது. அதில் குஜாராத்தின் முக்கிய நகரான அகமதாபாத்தில் தாக்குதல் நடத்தப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அகமதாபாத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இமெயில் மேல் இமெயில் வந்தாலும் 13 பேர் உயிரை காவு வாங்கிய குண்டுவெடிப்பை யார் நடத்தியது என்று இதுவரை ஒரு துப்பும் கிடைக்கவில்லை. இந்நிலையில் 3-வது இமெயில் வந்தவுடன் அனைத்து மாநிலங்களும் உஷார்படுத்தப்பட்டுள்ளது. தீவிரவாதிகள் அனுப்பிய இரண்டாவது இமெயிலில் வரும் 13-ம் தேதி டெல்லியில் உள்ள ஒரு ஷாப்பிங் மால் முன்பு குண்டு வெடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நியூமெரிக்கல் கோட் வடிவத்தில் வந்துள்ள இமெயிலில் அகமதாபாத்தை குறிவைத்திருப்பதாக வந்துள்ளது மக்களை பீதியடைச் செய்துள்ளது. இதற்கிடையே இரண்டாவது இமெயில் மேற்கு வங்கத்தில் இருந்து வந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தினகரன்



டெல்லியைத் தொடர்ந்து அகமதாபாத்தை தாக்கப் போவதாக இ-மெயில் மிரட்டல்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 09, 2011 9:04 pm

அடக்கடவுளே ! அதிர்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Sep 09, 2011 10:03 pm

அமெரிக்காவின் இரட்டை கோபுர இடிப்பு 10 ஆண்டு துக்க தினம் ஒட்டி எல்லா நாடுகளிலும் குண்டு வெடிப்பு இருக்கும் என்று சொல்றாங்க எங்க எங்க வெடிக்க போகுதோ



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





டெல்லியைத் தொடர்ந்து அகமதாபாத்தை தாக்கப் போவதாக இ-மெயில் மிரட்டல்! Ila
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri Sep 09, 2011 10:17 pm

இது எல்லாம் ஒரு பொழப்பு குண்டு வைத்து கொல்வது உண்மையான வீரனாக இருந்தால் நேருக்கு நேர் வந்து மோதட்டும் அப்பாவி மக்களை எதற்காக கொல்ல வேண்டும்...



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Sep 09, 2011 10:22 pm

ரா.ரமேஷ்குமார் wrote:இது எல்லாம் ஒரு பொழப்பு குண்டு வைத்து கொள்வது உண்மையான வீரனாக இருந்தால் நேருக்கு நேர் வந்து மோதட்டும் அப்பாவி மக்களை எதற்காக கொள்ள வேண்டும்...


நேர மோதுனா தான் வீரன் என்ன? ஒத்துப்பிங்களா

மென்மையான மனதுடையவர்களை சலவை செய்து இப்படி செய்கிறார்கள்
பாவம் அவர்களுக்கும் என்ன செய்கிறோம்
சரியா தவறா என்று தெரியமாலயே செய்கிறார்கள் டெல்லியைத் தொடர்ந்து அகமதாபாத்தை தாக்கப் போவதாக இ-மெயில் மிரட்டல்! 440806



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





டெல்லியைத் தொடர்ந்து அகமதாபாத்தை தாக்கப் போவதாக இ-மெயில் மிரட்டல்! Ila
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri Sep 09, 2011 10:38 pm

மரணம் என்பது யாருக்கும் எப்போது வேண்டுமானாலும் எந்த சமயத்தில் வேண்டுமாலும் வரும் அது கவலை இல்லை அண்ணா ஆனால் எதற்காக இறந்தோம் என்றே தெரியாமல் இறப்பது தான் கவலை...




புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Sep 09, 2011 10:41 pm

[quote="ரா.ரமேஷ்குமார்"]மரணம் என்பது யாருக்கும் எப்போது வேண்டுமானாலும் எந்த சமயத்தில் வேண்டுமாலும் வரும் அது கவலை இல்லை அண்ணா ஆனால் எதற்காக இறந்தோம் என்றே தெரியாமல் இறப்பது தான் கவலை...குஓட்டே
விட்ட எமன் s m s அனுப்பிட்டு வர சொல்வீங்க போல டெல்லியைத் தொடர்ந்து அகமதாபாத்தை தாக்கப் போவதாக இ-மெயில் மிரட்டல்! 705463



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





டெல்லியைத் தொடர்ந்து அகமதாபாத்தை தாக்கப் போவதாக இ-மெயில் மிரட்டல்! Ila
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri Sep 09, 2011 10:46 pm

சிரி சிரி சிரி



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக