புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழம்பெரும் நடிகை காந்திமதி காலமானார்  Poll_c10பழம்பெரும் நடிகை காந்திமதி காலமானார்  Poll_m10பழம்பெரும் நடிகை காந்திமதி காலமானார்  Poll_c10 
30 Posts - 83%
heezulia
பழம்பெரும் நடிகை காந்திமதி காலமானார்  Poll_c10பழம்பெரும் நடிகை காந்திமதி காலமானார்  Poll_m10பழம்பெரும் நடிகை காந்திமதி காலமானார்  Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
பழம்பெரும் நடிகை காந்திமதி காலமானார்  Poll_c10பழம்பெரும் நடிகை காந்திமதி காலமானார்  Poll_m10பழம்பெரும் நடிகை காந்திமதி காலமானார்  Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
பழம்பெரும் நடிகை காந்திமதி காலமானார்  Poll_c10பழம்பெரும் நடிகை காந்திமதி காலமானார்  Poll_m10பழம்பெரும் நடிகை காந்திமதி காலமானார்  Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
பழம்பெரும் நடிகை காந்திமதி காலமானார்  Poll_c10பழம்பெரும் நடிகை காந்திமதி காலமானார்  Poll_m10பழம்பெரும் நடிகை காந்திமதி காலமானார்  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பழம்பெரும் நடிகை காந்திமதி காலமானார்


   
   

Page 1 of 2 1, 2  Next

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Sep 09, 2011 11:03 am

பழம்பெரும் நடிகை காந்திமதி காலமானார்
பழம்பெரும் நடிகை காந்திமதி காலமானார்  09kanthimathi1
அவர்
உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு
இருந்தார். மருத்துவர்கள் இனிமேல் வீட்டில் வைத்தே பார்த்து கொள்ளுங்கள்
என்று கூறியுள்ளனர்.

காந்திமதி தனது இல்லத்தில் இன்று காலை 6 மணிக்கு காலமானார்.

காமெடி நடிகையாக நடித்து வந்தாலும் 'மண் வாசனை' படத்தின் மூலம் தன்னை ஒரு குணசித்திர நடிகையாக வெளிக்காட்டி கொண்டார்.

பாரதிராஜாவின் '16 வயதினிலே', ரஜினி நடித்த 'முத்து' போன்ற பல வெற்றி படங்களில் நடித்து இருக்கிறார்.

ரஜினி,
கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி காட்சிகளில் நடித்து
இருக்கிறார். டி.வி சீரியல் பலவற்றிலும் நடித்து இருக்கிறார்.

அவரது உடலுக்கு திரையுலகினர் பலரும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
விகடன்



உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Sep 09, 2011 11:05 am

அவரது ஆன்மா சாந்தி அடைய பிராத்திக்கிறேன்.




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Fri Sep 09, 2011 11:39 am

இப்பதான் இந்த பதிவை பார்க்குறேன், எனக்கு ரொம்ப பிடிச்ச நடிகை காந்தி மதி, அவுங்க நகைச்சுவை, குணச்சித்திர நடிப்பு இதெல்லாம் நான் ரொம்பவே ரசிச்சு பார்ப்பேன், "எடுபட்ட பயலே" இந்த வார்த்தை காந்தி மதிக்காகவே தமிழில் உள்ள வார்த்தை... விஜய் டிவி யில் வாங்க பேசலாம் வாங்க நிகழ்ச்சியில் கடைசியாய் அவரது பேட்டியை பார்த்தது, இத்தனை வயதிலும் ஒரு சின்ன குழந்தை போலவே நடந்து கொண்டார், நம் வீட்டில் இப்படி ஒரு பெண் இருக்கமாடாளா என்ற எண்ணம் இவரை காணும் ஒவ்வொரு படத்திலும் எனக்கு தோன்றும். இறப்பு இயல்பு, இழப்பு இயற்கை, இருந்தாலும் வலி வழிதான், வேதனை வேதனைதான்...



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

பழம்பெரும் நடிகை காந்திமதி காலமானார்  Boxrun3
with regards ரான்ஹாசன்



பழம்பெரும் நடிகை காந்திமதி காலமானார்  Hபழம்பெரும் நடிகை காந்திமதி காலமானார்  Aபழம்பெரும் நடிகை காந்திமதி காலமானார்  Sபழம்பெரும் நடிகை காந்திமதி காலமானார்  Aபழம்பெரும் நடிகை காந்திமதி காலமானார்  N
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Sep 09, 2011 11:45 am

துக்க கரமான செய்தி......அவரின் ஆன்மா சாந்தி அடைய ஆண்டவனை பிராதிக்கிறேன்....



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 09, 2011 11:48 am

அவரது ஆன்மா சாந்தி அடைய பிராத்திக்கிறேன்! சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கஜேந்தினி
கஜேந்தினி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 368
இணைந்தது : 29/06/2011

Postகஜேந்தினி Fri Sep 09, 2011 11:55 am

அவரின் ஆன்மா சாந்தி அடைய ஆண்டவனை பிராதிக்கிறேன்....



பழம்பெரும் நடிகை காந்திமதி காலமானார்  0011பழம்பெரும் நடிகை காந்திமதி காலமானார்  0001பழம்பெரும் நடிகை காந்திமதி காலமானார்  0010பழம்பெரும் நடிகை காந்திமதி காலமானார்  0005பழம்பெரும் நடிகை காந்திமதி காலமானார்  0014பழம்பெரும் நடிகை காந்திமதி காலமானார்  0020பழம்பெரும் நடிகை காந்திமதி காலமானார்  0008பழம்பெரும் நடிகை காந்திமதி காலமானார்  0009பழம்பெரும் நடிகை காந்திமதி காலமானார்  0014பழம்பெரும் நடிகை காந்திமதி காலமானார்  0009

எந்த ஒரு காயத்திற்கும் நண்பன் மருந்தாவான். ஆனால் நண்பன் ஏற்படுத்தும் காயத்திற்கு மருந்தே இல்லை.
mkag.khan
mkag.khan
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 06/12/2009
http://www.aranthaiweb.blogspot.com

Postmkag.khan Fri Sep 09, 2011 11:57 am

சோகம் கரகாட்ட காரன் - முடியுமா இவங்க நடிப்பை



-தோழமையுடன்
அறந்தை
கான் அப்துல் கபார் கான்
http://www.aranthaiweb.blogspot.com/
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri Sep 09, 2011 12:12 pm

வருத்தமாகத்தான் இருக்கிறது. அவரது ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை வேண்டுவோம்.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Sep 09, 2011 12:22 pm

சோகம் சோகம் சோகம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Fri Sep 09, 2011 12:49 pm

வாழ்வில் இறப்பு ஒன்று மட்டுமே நிரந்தரமானது.அவரின் ஆன்மவுக்கு என் ஆல்ந்த இரங்கல் பழம்பெரும் நடிகை காந்திமதி காலமானார்  440806

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக