புதிய பதிவுகள்
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மூன்று அன்னங்கள் சேர்ந்தாற்போல் பறந்து சென்றால் நாட்டுக்குத் தீங்கு.?
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
பொதுவாக தமிழ் கிராமங்களியே மூடநம்பிக்கைகள் அதிகம் காணப்படும். உதாரணமாக புனை குறுக்கே போவது.. நல்ல காரியம் பேசிக்கொண்டிருக்கும் போது தும்முதல்.. பல்லி விழுதல்.. காகம் கரைதல்.. இப்படி ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு நம்பிக்கைகளை அவிழ்த்து விட்டுள்ளனர் நம்மவர்கள். இது இன்றை தொழில்நுட்ப யுகத்தில் கொஞ்ஞம் கொஞ்ஙமாக மருவி போனாலும் இதை ப காலம் காலமாக பின்பற்றிக்கொண்டு வருபவர்களும் இன்றும் இருக்கத்தால் செய்கின்றனர். நமது முன்னோர்கள் கூறிச்சென்ற பல மூடநம்பிக்கைகளுக்கு விஞ்ஞான ரீதியான விளக்கங்களும் இருக்கத்தான் செய்கின்றன.
இது இப்படியிருக்கு நம்மர்கள் மட்டும்மதான் இவ்வாறா மூடநம்பிக்கைகளை பின்பற்றுபவர்களா என கேட்டால் நிச்சயம் இல்லை.. இவ்வாறான சகுனம் பார்க்கும் மேலைத்தேய நாடுகளும் உண்டு. என்ன வியப்பாக இருக்கிறாதா? ஆம் ஸ்காட்லாந்து நாட்டில் இவ்வாறானா நம்பிக்கைகள் இருப்பதாக தெரிகிறது. அப்படி ஸ்காட்லாந்தில் நிலவும் சில நம்பிக்கைகள் இவை:
மூன்று அன்னங்கள் சேர்ந்தாற்போல் பறந்து சென்றால் நாட்டுக்குத் தீங்கு நேரும்.
கதவில் சாய்ந்துகொண்டு நிற்கக் கூடாது.
கிறிஸ்துமஸ் அன்று காதல் கடிதங்களைத் தபால் பெட்டியில் போடக் கூடாது.
வீட்டுக்குள் மண்வெட்டியை எடுத்துச்செல்லக் கூடாது.
இவற்றுக்கு உண்மையில் விஞ்ஞான ரீதியாக ஏதும் விளக்கும் இருக்குமா?? இருந்தால் சொல்லுங்கள்…
pathivu maatrappadullathu manikkavum
சோர்ஸ்:- http://puthiyaulakam.com/

எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
- சாவித்ரிபண்பாளர்
- பதிவுகள் : 163
இணைந்தது : 20/08/2011
ஏன் இப்படிப்பட்ட ஒரு பதிவு? இந்த பதிவு அவசியம்தானா? உங்கள் பதிவுகள் 2,3 பார்த்துள்ளேன், சில வியப்பிற்குரிய உலக நிகழ்வுகளும், அதிசயங்களும் இருக்கும், அப்படியொரு பதிவாக இது இருக்கும் என்று எண்ணி இந்த பதிவை படித்தேன், ஆனால் இந்த பதிவு எப்படி சொல்வதென்று தெரியவில்லை, இதன் புகைப்படம், மற்றும் கண்ணொளி காண லிங்க் வேறு கொடுத்துள்ளீர்கள், இது ஒரு ஆபாசம், இந்த ஆபாசத்தை பார்க்க லிங்கும் கொடுத்து பதிவில் மட்டும் பார்க்க வேண்டாம் என்பது போல் பதிந்துல்லீர்கள். இந்த தளத்திற்கு நான் வருவதற்கு காரணமே மற்ற சமூக தலங்கள் போல் ஈகரை இல்லாமல் ஒரு நாகரிகத்தோடு இருப்பதுதான், இது ஒரு செய்தியாய் மட்டும் இல்லாமல் ஒரு சங்கடமாய் எனக்கு தோன்றுகிறது, என் போன்ற மற்ற பெண் உறுப்பினர்களுக்கும் இந்த சங்கட நிலை கட்டாயம் தோன்றும், மன்னிக்கவும் நான் புதியவள்தான் இருந்தாலும் இதனை நான் கூற கடமைபட்டுள்ளேன்.
சாவித்ரி wrote:ஏன் இப்படிப்பட்ட ஒரு பதிவு? இந்த பதிவு அவசியம்தானா? உங்கள் பதிவுகள் 2,3 பார்த்துள்ளேன், சில வியப்பிற்குரிய உலக நிகழ்வுகளும், அதிசயங்களும் இருக்கும், அப்படியொரு பதிவாக இது இருக்கும் என்று எண்ணி இந்த பதிவை படித்தேன், ஆனால் இந்த பதிவு எப்படி சொல்வதென்று தெரியவில்லை, இதன் புகைப்படம், மற்றும் கண்ணொளி காண லிங்க் வேறு கொடுத்துள்ளீர்கள், இது ஒரு ஆபாசம், இந்த ஆபாசத்தை பார்க்க லிங்கும் கொடுத்து பதிவில் மட்டும் பார்க்க வேண்டாம் என்பது போல் பதிந்துல்லீர்கள். இந்த தளத்திற்கு நான் வருவதற்கு காரணமே மற்ற சமூக தலங்கள் போல் ஈகரை இல்லாமல் ஒரு நாகரிகத்தோடு இருப்பதுதான், இது ஒரு செய்தியாய் மட்டும் இல்லாமல் ஒரு சங்கடமாய் எனக்கு தோன்றுகிறது, என் போன்ற மற்ற பெண் உறுப்பினர்களுக்கும் இந்த சங்கட நிலை கட்டாயம் தோன்றும், மன்னிக்கவும் நான் புதியவள்தான் இருந்தாலும் இதனை நான் கூற கடமைபட்டுள்ளேன்.
உங்கள் வேண்டுகோளுக்கு இணங்க பதிவு மாற்றப்பட்டுள்ளது.... இருந்தாலும் முன்னர் பதிவிடப்பட்ட செய்தியை விட கேவலமான ஆபாசமான செய்திகள் இன்று ஏராளம். எனினும் எனக்கு அந்த செய்தியின் முக்கியத்துவத்தை விட ஈகரை நட்பு வட்டமே முக்கியம். அறிவுரைக்கு நன்றி சகோதரி.
எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
அன்னப்பறவைகள் என்ற இனம் அழிந்து விட்டதாக கூறுகிறார்கள் அது உண்மை இல்லையா...மூன்று அன்னங்கள் சேர்ந்தாற்போல் பறந்து சென்றால் நாட்டுக்குத் தீங்கு நேரும்.
அப்படி அவை இருந்தாலும் வாத்து போல தான் இருக்கும் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன் அன்னப் பறவைகளால் பறக்க இயலுமா...
வீட்டுக்குள் மண்வெட்டியை எடுத்துச்செல்லக் கூடாது.
மண் வெட்டியானது பல பகுதிகளில் பயன்படுத்த படுகிறது அதை வீட்டுக்குள் கொண்டு சென்றால் அதில் உள்ள கிருமிகள் மற்றும் அசுத்தங்கள் வீட்டிற்குள் விழுந்து விடும் எனவே அதை தடுப்பதற்காக அவ்வாறு கூறி இருப்பார்கள்...
கிறிஸ்துமஸ் அன்று அரசினர் விடுமுறை அதனால் தபால் நிலையம் செயல்பாடது எனவே இன்று அனுப்புவதற்கு பதிலாக நாளையோ நாளை மறுநாளோ அனுப்புங்கள் என்று கூறுகிறார்கள் போல் இருக்கிறது...கிறிஸ்துமஸ் அன்று காதல் கடிதங்களைத் தபால் பெட்டியில் போடக் கூடாது
கதவில் சாய்ந்து நிற்க்கும் போது அதை யாராவது தள்ளினாலோ &இழுத்தாலோ நிலை தடுமாறி விழ வாய்ப்பு உள்ளது அதனால் சாய்ந்து நிற்க கூடாது என்று கூறி இருப்பார்கள்...கதவில் சாய்ந்துகொண்டு நிற்கக் கூடாது.
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ரா.ரமேஷ்குமார் wrote:அன்னப்பறவைகள் என்ற இனம் அழிந்து விட்டதாக கூறுகிறார்கள் அது உண்மை இல்லையா...மூன்று அன்னங்கள் சேர்ந்தாற்போல் பறந்து சென்றால் நாட்டுக்குத் தீங்கு நேரும்.
அப்படி அவை இருந்தாலும் வாத்து போல தான் இருக்கும் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன் அன்னப் பறவைகளால் பறக்க இயலுமா...வீட்டுக்குள் மண்வெட்டியை எடுத்துச்செல்லக் கூடாது.
மண் வெட்டியானது பல பகுதிகளில் பயன்படுத்த படுகிறது அதை வீட்டுக்குள் கொண்டு சென்றால் அதில் உள்ள கிருமிகள் மற்றும் அசுத்தங்கள் வீட்டிற்குள் விழுந்து விடும் எனவே அதை தடுப்பதற்காக அவ்வாறு கூறி இருப்பார்கள்...கிறிஸ்துமஸ் அன்று அரசினர் விடுமுறை அதனால் தபால் நிலையம் செயல்பாடது எனவே இன்று அனுப்புவதற்கு பதிலாக நாளையோ நாளை மறுநாளோ அனுப்புங்கள் என்று கூறுகிறார்கள் போல் இருக்கிறது...கிறிஸ்துமஸ் அன்று காதல் கடிதங்களைத் தபால் பெட்டியில் போடக் கூடாதுகதவில் சாய்ந்து நிற்க்கும் போது அதை யாராவது தள்ளினாலோ &இழுத்தாலோ நிலை தடுமாறி விழ வாய்ப்பு உள்ளது அதனால் சாய்ந்து நிற்க கூடாது என்று கூறி இருப்பார்கள்...கதவில் சாய்ந்துகொண்டு நிற்கக் கூடாது.
ஆகா அருமையான விளக்கம்
மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ரா.ரமேஷ்குமார் அருமை இதற்கு விளக்கம் தெரிந்தால் நண்பர்கள் பகிர்ந்து கொள்ளலாம்..
படுக்கும் போது தலைப்பகுதியில் தண்ணீர் (செம்பு) வைத்து படுத்தால் கெட்ட கனவு வராதாம் இது உண்மையா??
வலது கண் துடித்தால் காசு வருமாம் இடது கண் துடித்தால் இடைஞ்சல் வருமாம் இது உண்மையா??
உள்ளங்கை கடித்தாலும் காசு வருமாமே இது உண்மையா??
இதெல்லாம் உண்மையில் எனக்கு தெரியாது? ஆனால் இது போன்ற பல விடயங்களுக்கு எனக்கு விளக்கம் தெரியும். சிலவற்றை எமது தளத்தில் பகிர்துள்ளார்கள் ஏனயவற்றை விரைவில் பதிவிடுகிறோம். உங்கள் சந்தேகங்கள் ஏதும் இருப்பின் அதற்காக விளக்கம் தேட முயற்சிக்கிறேன்.
படுக்கும் போது தலைப்பகுதியில் தண்ணீர் (செம்பு) வைத்து படுத்தால் கெட்ட கனவு வராதாம் இது உண்மையா??
வலது கண் துடித்தால் காசு வருமாம் இடது கண் துடித்தால் இடைஞ்சல் வருமாம் இது உண்மையா??
உள்ளங்கை கடித்தாலும் காசு வருமாமே இது உண்மையா??
இதெல்லாம் உண்மையில் எனக்கு தெரியாது? ஆனால் இது போன்ற பல விடயங்களுக்கு எனக்கு விளக்கம் தெரியும். சிலவற்றை எமது தளத்தில் பகிர்துள்ளார்கள் ஏனயவற்றை விரைவில் பதிவிடுகிறோம். உங்கள் சந்தேகங்கள் ஏதும் இருப்பின் அதற்காக விளக்கம் தேட முயற்சிக்கிறேன்.
எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
இதுவும் மனிதனுக்கு ஒரு நம்பிக்கையை கொடுப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒன்றாக தான் இருக்கும்...படுக்கும் போது தலைப்பகுதியில் தண்ணீர் (செம்பு) வைத்து படுத்தால் கெட்ட கனவு வராதாம் இது உண்மையா??
அப்பாடா தலைக்கு பக்கத்துல சொம்ப(தண்ணீர்) வைத்தாசு இனி நமக்கு கெட்ட கனவு வராது என்ற நம்பிக்கையிலே நன்றாக உறங்குவார்கள்...
இப்படி துடிப்பதற்க்கு மருத்துவ ரீதியான காரணம் தான் இருக்குமோ தவிர காசு எல்லாம் வராது...வலது கண் துடித்தால் காசு வருமாம் இடது கண் துடித்தால் இடைஞ்சல் வருமாம் இது உண்மையா??
உள்ளங்கையை கடித்தால் காசு வருதோ இல்லையோ இரத்தம் வேண்டுமானல் வரும்...உள்ளங்கை கடித்தாலும் காசு வருமாமே இது உண்மையா??
இவைகளுக்கு உண்மையான காரணம் அதை கூறியவருக்கு தான் தெரியும் எதோ எனக்கு தோன்றியது இவ்வளவு தான்...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2