புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆளுங்க போடும் புதிர்கள் **2** - Page 2 Poll_c10ஆளுங்க போடும் புதிர்கள் **2** - Page 2 Poll_m10ஆளுங்க போடும் புதிர்கள் **2** - Page 2 Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
ஆளுங்க போடும் புதிர்கள் **2** - Page 2 Poll_c10ஆளுங்க போடும் புதிர்கள் **2** - Page 2 Poll_m10ஆளுங்க போடும் புதிர்கள் **2** - Page 2 Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
ஆளுங்க போடும் புதிர்கள் **2** - Page 2 Poll_c10ஆளுங்க போடும் புதிர்கள் **2** - Page 2 Poll_m10ஆளுங்க போடும் புதிர்கள் **2** - Page 2 Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
ஆளுங்க போடும் புதிர்கள் **2** - Page 2 Poll_c10ஆளுங்க போடும் புதிர்கள் **2** - Page 2 Poll_m10ஆளுங்க போடும் புதிர்கள் **2** - Page 2 Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
ஆளுங்க போடும் புதிர்கள் **2** - Page 2 Poll_c10ஆளுங்க போடும் புதிர்கள் **2** - Page 2 Poll_m10ஆளுங்க போடும் புதிர்கள் **2** - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆளுங்க போடும் புதிர்கள் **2**

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Thu Sep 08, 2011 6:29 pm

First topic message reminder :

நண்பர்களே,
எனக்குத் தெரிந்த சில புதிர்களை இங்கு கூறுகிறேன்..
அவற்றுக்கு சரியான விடை காண தயாராகுங்கள்!

ஆளுங்க போடும் புதிர்கள் **2** - Page 2 Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Sep 08, 2011 7:57 pm

9 x 4 x 2 =72

விடை இதுவா இருக்குமோ?

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Sep 08, 2011 8:47 pm

அவங்க பையன் இன்னும் ஸ்கூலுக்கு போகல அதுவும் அவர் காலேஜ் முடிச்ச வருடம் இரண்டையும் வைத்து வயதை சொல்லிருப்பீர்கள்

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu Sep 08, 2011 9:24 pm

மகா பிரபு wrote:9 x 4 x 2 =72

விடை இதுவா இருக்குமோ?
அண்ணா கடைசி பிள்ளை என்று சொல்கிறார் இரண்டு வயதில் எல்.கே.ஜியில் சேர்க்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன்...

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Fri Sep 09, 2011 6:22 pm

இவை எதுவும் இல்லை...
முயற்சி செய்யுங்கள்..

இன்னும் ஒரு நாள் சரியான பதிலுக்காக காத்திருப்போம்!

ஆளுங்க போடும் புதிர்கள் **2** - Page 2 Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Fri Sep 09, 2011 6:27 pm

ஆளுங்க நீங்க எங்காளுங்கன்னு எனக்கு தெரியும், கமுக்கமா தனிமடல்ல எனக்கு மட்டும் விடைய சொல்லுங்க... கண்ணடி

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

ஆளுங்க போடும் புதிர்கள் **2** - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்

ஆளுங்க போடும் புதிர்கள் **2** - Page 2 Hஆளுங்க போடும் புதிர்கள் **2** - Page 2 Aஆளுங்க போடும் புதிர்கள் **2** - Page 2 Sஆளுங்க போடும் புதிர்கள் **2** - Page 2 Aஆளுங்க போடும் புதிர்கள் **2** - Page 2 N
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Fri Sep 09, 2011 6:33 pm

ranhasan wrote:ஆளுங்க நீங்க எங்காளுங்கன்னு எனக்கு தெரியும், கமுக்கமா தனிமடல்ல எனக்கு மட்டும் விடைய சொல்லுங்க... ஆளுங்க போடும் புதிர்கள் **2** - Page 2 182891

ஹாஹாஹா..
இன்னும் ஒரு நாள் பொறுத்திருங்கள் அன்பரே!! ஆளுங்க போடும் புதிர்கள் **2** - Page 2 755837

ஆளுங்க போடும் புதிர்கள் **2** - Page 2 Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Sat Sep 10, 2011 11:07 am

இதற்கு விடை 2, 6, 6 சரியா ???

ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்

ஆளுங்க போடும் புதிர்கள் **2** - Page 2 Aஆளுங்க போடும் புதிர்கள் **2** - Page 2 Sஆளுங்க போடும் புதிர்கள் **2** - Page 2 Hஆளுங்க போடும் புதிர்கள் **2** - Page 2 Rஆளுங்க போடும் புதிர்கள் **2** - Page 2 Aஆளுங்க போடும் புதிர்கள் **2** - Page 2 Fஆளுங்க போடும் புதிர்கள் **2** - Page 2 Blank
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Sat Sep 10, 2011 11:18 am

நியாஸ் அஷ்ரஃப் wrote:இதற்கு விடை 2, 6, 6 சரியா ???

விடை மிகவும் சரி....

ஆளுங்க போடும் புதிர்கள் **2** - Page 2 224747944 ஆளுங்க போடும் புதிர்கள் **2** - Page 2 2825183110 ஆளுங்க போடும் புதிர்கள் **2** - Page 2 677196
எப்படி விடையைக் கண்டுபிடித்தீர்கள்?

தெளிவாக விளக்குங்கள்!!!
பிறரும் அறிந்து கொள்ளட்டுமே!!!

ஆளுங்க போடும் புதிர்கள் **2** - Page 2 Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Sat Sep 10, 2011 11:35 am

முதலில் மூன்று குழந்தைகளின் பெருக்குத்தொகை 72 வருவதற்கான எல்லா possibilities உம் எழுத வேண்டும் , கூடவே அதன் கூட்டுதொகையும் எழுதவேண்டும், அப்படியெனில்
1,1,72 72
1,2,36 39
1,3,24 28
1,4,18 23
1,6,12 19
1,8,9 18
2,2,18 22
2,3,12 17
2,4,9 15
2,6,6 14
3,3,8 14
3,4,6 13

சரி இந்த possibilities இல் இருந்து பெருக்குதோகை 72, கூட்டுதொகையும் மைல் கல்லில் இருக்கிறது என்று கூறியும் அவரால் கண்டறிய இயலவில்லை என்றால் கூட்டுத்தொகை ஒன்றிற்கு மேற்பட்ட சாத்தியக்கூறுகளில் ஒரே போல் இருந்திருக்க வேண்டும் , அப்படியெனில் அந்த மாதிரி சாத்தியக்கூறுகள் இதில்,
2,6,6 14
3,3,8 14

மேலும் அவர் ஒரு குழந்தை இன்னும் பள்ளியே செல்லவில்லை என்று சொல்லும்போது அது முதல் option ஆக தான் இருக்க முடியும்..
அதனால் தான் பள்ளி செல்லாத குழந்தையின் வயது 2, மற்ற இரு குழந்தைகளின் வயது 6.. விடை (2,6,6).

ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்

ஆளுங்க போடும் புதிர்கள் **2** - Page 2 Aஆளுங்க போடும் புதிர்கள் **2** - Page 2 Sஆளுங்க போடும் புதிர்கள் **2** - Page 2 Hஆளுங்க போடும் புதிர்கள் **2** - Page 2 Rஆளுங்க போடும் புதிர்கள் **2** - Page 2 Aஆளுங்க போடும் புதிர்கள் **2** - Page 2 Fஆளுங்க போடும் புதிர்கள் **2** - Page 2 Blank
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Sat Sep 10, 2011 2:04 pm

நியாஸ் அஷ்ரஃப் wrote:முதலில் மூன்று குழந்தைகளின் பெருக்குத்தொகை 72 வருவதற்கான எல்லா possibilities உம் எழுத வேண்டும் , கூடவே அதன் கூட்டுதொகையும் எழுதவேண்டும், அப்படியெனில்
1,1,72 72
1,2,36 39
1,3,24 28
1,4,18 23
1,6,12 19
1,8,9 18
2,2,18 22
2,3,12 17
2,4,9 15
2,6,6 14
3,3,8 14
3,4,6 13

சரி இந்த possibilities இல் இருந்து பெருக்குதோகை 72, கூட்டுதொகையும் மைல் கல்லில் இருக்கிறது என்று கூறியும் அவரால் கண்டறிய இயலவில்லை என்றால் கூட்டுத்தொகை ஒன்றிற்கு மேற்பட்ட சாத்தியக்கூறுகளில் ஒரே போல் இருந்திருக்க வேண்டும் , அப்படியெனில் அந்த மாதிரி சாத்தியக்கூறுகள் இதில்,
2,6,6 14
3,3,8 14

மேலும் அவர் ஒரு குழந்தை இன்னும் பள்ளியே செல்லவில்லை என்று சொல்லும்போது அது முதல் option ஆக தான் இருக்க முடியும்..
அதனால் தான் பள்ளி செல்லாத குழந்தையின் வயது 2, மற்ற இரு குழந்தைகளின் வயது 6.. விடை (2,6,6).

மிகவும் சரி... பாராட்டுக்கள்!!

ஆளுங்க போடும் புதிர்கள் **2** - Page 2 Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
Sponsored content

PostSponsored content

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக