புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மிளகாய் நண்டு குருமா - ரேவதி உனக்காக ! - Page 2 Poll_c10மிளகாய் நண்டு குருமா - ரேவதி உனக்காக ! - Page 2 Poll_m10மிளகாய் நண்டு குருமா - ரேவதி உனக்காக ! - Page 2 Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
மிளகாய் நண்டு குருமா - ரேவதி உனக்காக ! - Page 2 Poll_c10மிளகாய் நண்டு குருமா - ரேவதி உனக்காக ! - Page 2 Poll_m10மிளகாய் நண்டு குருமா - ரேவதி உனக்காக ! - Page 2 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
மிளகாய் நண்டு குருமா - ரேவதி உனக்காக ! - Page 2 Poll_c10மிளகாய் நண்டு குருமா - ரேவதி உனக்காக ! - Page 2 Poll_m10மிளகாய் நண்டு குருமா - ரேவதி உனக்காக ! - Page 2 Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
மிளகாய் நண்டு குருமா - ரேவதி உனக்காக ! - Page 2 Poll_c10மிளகாய் நண்டு குருமா - ரேவதி உனக்காக ! - Page 2 Poll_m10மிளகாய் நண்டு குருமா - ரேவதி உனக்காக ! - Page 2 Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மிளகாய் நண்டு குருமா - ரேவதி உனக்காக !

Page 2 of 2 Previous  1, 2

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Sep 08, 2011 4:58 pm

First topic message reminder :

மிளகாய் நண்டு குருமா - ரேவதி உனக்காக ! - Page 2 Images?q=tbn:ANd9GcQpR1q55deUnTU1SbkO5B-78VavANvHYQpRgQUcVrbt7rze7cGDqA
----------------------------------------------------------------------------------------------
மிளகாய் நண்டு குருமா நினைத்தாலே எச்சில் ஊறவைக்கும் மிகவும் ருசியான உணவாகும். கனவு சமையலின் நண்பர் தனது பேவரிட் மிளகாய் நண்டு குருமா மிகவும் சுவையாக இருக்கும் அதை நீங்களும் செய்து பாருங்கள் என்று சமைக்க தேவையான பொருட்களையும், செய்முறை விளக்கத்தையும் எளிமையான முறையில் தொகுத்தளித்துள்ளார். ரசித்து சமைத்து உண்டு மகிழுங்கள்.
----------------------------------------------------------------------------------------------
தேவையான பொருட்கள்
----------------------------------------------------------------------------------------------
நண்டு - 3/4 கிலோ
வெங்காயம் - 1 பெரியது
தக்காளி - 1 பெரியது
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
கத்திரிக்காய் - 4
தனியாதூள் - 1 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
தேங்காய்ப்பால் - 1 சிறிய டின்
உப்பு, எண்ணெய் = தேவைக்கு
சோம்பு - 1டீஸ்பூன்

தாளிக்க:

வடகம் - 1 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பில்லை - சிறிது
----------------------------------------------------------------------------------------------
செய்முறை
----------------------------------------------------------------------------------------------
நண்டை சுத்தம் செய்து ஒரு கட்டையால் லேசாக தட்டவும்.பின் நன்கு நீரில் அலசி வைக்கவும். அப்போழுது தான் மசாலா நண்டில் கலந்து நல்லாயிருக்கும்.

வெங்காயம், தக்காளி, கத்திரிக்காய் நீளவாக்கில் நறுக்கவும்.

பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சோம்பு போடவும், பொரிந்ததும் வெங்கயம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது ஒன்றன் பின் ஒன்றாக போட்டு நன்கு மசிக்க வதக்கவும்.

வதங்கியதும் அனைத்து தூள்வகைகளை போட்டு வதக்கவும்.

பச்சை வாசனை போனதும் கத்திரிக்காயை போட்டு வதக்கி தேங்காய்ப்பாலை ஊற்றவும். தேவையானளவு உப்பு சேர்க்கவும்.

கொதித்தபின் நண்டை போடவும்.

கிரேவி நன்கு கொதித்து கெட்டியானதும் இறக்கவும்.

வேறொரு கடாயில் தாளிக்க குடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளித்து நண்டு குருமாவில் கொட்டவும்.

நன்றி...
http://samayal.kanavoo.com

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Nov 16, 2011 11:24 am

ராஜா wrote:
ரேவதி wrote:நான் வரும் சன்டே இதை செய்ய போகிறேன் மிளகாய் நண்டு குருமா - ரேவதி உனக்காக ! - Page 2 755837
அப்படின்னா வரும் சன்டே உனக்கு நண்டேவா
ஆமா அண்ணா உமா அக்கா இந்த பதிவை போட்ட சமயம் எனக்கு மஞ்சள் காமாலை அதான் அப்போ செய்து சாப்பிட முடியல..இப்போ யாரும் ஒண்ணும் சொல்ல முடியாதே மிளகாய் நண்டு குருமா - ரேவதி உனக்காக ! - Page 2 755837 மிளகாய் நண்டு குருமா - ரேவதி உனக்காக ! - Page 2 755837 மிளகாய் நண்டு குருமா - ரேவதி உனக்காக ! - Page 2 755837 மிளகாய் நண்டு குருமா - ரேவதி உனக்காக ! - Page 2 755837 மிளகாய் நண்டு குருமா - ரேவதி உனக்காக ! - Page 2 755837

பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Wed Nov 16, 2011 11:29 am

பகிர்வுக்கு நன்றி உமா. ஜொள்ளு

பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Wed Nov 16, 2011 11:33 am

மிளகாய் நண்டு குருமா - ரேவதி உனக்காக ! அப்போ எங்களுக்கு ??

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Nov 16, 2011 11:36 am

விஜயகுமார் wrote:மிளகாய் நண்டு குருமா - ரேவதி உனக்காக ! அப்போ எங்களுக்கு ??
அப்படின்னா ரேவதி செய்து கொண்டு வந்து உங்களுக்கு தருவாள் என்று அர்த்தம் மிளகாய் நண்டு குருமா - ரேவதி உனக்காக ! - Page 2 230655

பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Wed Nov 16, 2011 11:38 am

ரேவதி wrote:
விஜயகுமார் wrote:மிளகாய் நண்டு குருமா - ரேவதி உனக்காக ! அப்போ எங்களுக்கு ??
அப்படின்னா ரேவதி செய்து கொண்டு வந்து உங்களுக்கு தருவாள் என்று அர்த்தம் மிளகாய் நண்டு குருமா - ரேவதி உனக்காக ! - Page 2 230655

எங்கே? எப்போது ? என்று சொல்லுங்கள். ரேவதின் மிளகாய் நண்டு குருமாகாக ஆவலுடன் விஜயகுமார்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Nov 16, 2011 11:59 am

ரிஸ்க் எடுக்குரிங்க விஜயகுமார். அதிர்ச்சி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Nov 16, 2011 12:01 pm

விஜயகுமார் wrote: ரேவதின் மிளகாய் நண்டு குருமாகாக ஆவலுடன் விஜயகுமார்
மிளகாய் நண்டு குருமா - ரேவதி உனக்காக ! - Page 2 403484 மிளகாய் நண்டு குருமா - ரேவதி உனக்காக ! - Page 2 403484 மிளகாய் நண்டு குருமா - ரேவதி உனக்காக ! - Page 2 168300 மிளகாய் நண்டு குருமா - ரேவதி உனக்காக ! - Page 2 403484 மிளகாய் நண்டு குருமா - ரேவதி உனக்காக ! - Page 2 168300

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Nov 16, 2011 12:04 pm

உமா wrote:ரிஸ்க் எடுக்குரிங்க விஜயகுமார். அதிர்ச்சி
ரிஸ்க் எடுக்குறதெல்லாம் அவருக்கு ரஸ்க் சப்பிடுறமாதிரியாம் சிரி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Nov 16, 2011 2:34 pm

ரேவதி wrote:
உமா wrote:ரிஸ்க் எடுக்குரிங்க விஜயகுமார். அதிர்ச்சி
ரிஸ்க் எடுக்குறதெல்லாம் அவருக்கு ரஸ்க் சப்பிடுறமாதிரியாம் சிரி

இருந்தாலும் இது ஓவர் ரிஸ்க் தான் மிளகாய் நண்டு குருமா - ரேவதி உனக்காக ! - Page 2 102564 மிளகாய் நண்டு குருமா - ரேவதி உனக்காக ! - Page 2 102564 மிளகாய் நண்டு குருமா - ரேவதி உனக்காக ! - Page 2 102564

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக