புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu | ||||
கோபால்ஜி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரான்ஹாசன் ரிட்டன்ஸ் - எல்லாரும் தெரிச்சு ஓடுங்க...
Page 4 of 8 •
Page 4 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
First topic message reminder :
ஹாய் ஹாய்
ஹாய் ஹாய் ஹாய் ஹாய் ஹாய் ஹாய்....
ஈகரையில் இணைந்த பிறகுதான் தாடியை எடுப்பேன் என்று எனது தாய்மொழி மீது சபதம் செய்து பல நாட்கள் ஆகிவிட்டது, தற்போது என் தாடி தரையை தொட்டுகொண்டு தடுக்கிவிழும் அளவிற்கு வளர்ந்துவிட்டது. (மனசாட்சி: ஷேவ் பண்ண காசில்லைனு சொல்லு), ஏழாம் அறிவு படத்திற்கு கூட தாடியுடன் உள்ள சூர்யாவிற்கு டூப் போட என்னை அழைத்தார்கள், நான் மீண்டும் ஈகரையில் இணைவதால் முடியாது என்று மறுத்துவிட்டேன். இந்த படத்திற்கு டூப்ப்பாக நான் நடித்தால் சூர்யாவின் மார்கெட் குறைந்துவிடும் என்று பயந்து சூர்யா காலில் விழுந்து கதறி அழுதார் என்பது வேறு விஷயம் (மனசாட்சி: யாருடா இந்த ஜூடோ ரத்னம் மகன் சூர்யானு ஒருத்தன் இருக்கானே அவனா?)
என்னடா இவன் போறான் வர்றான் போறான்னு நினைக்காதிங்க... எனக்கே ஷேம் ஷேம் பப்பி ஷேமாதான் இருக்கு... (மனசாட்சி: அதெல்லாம் பார்த்தா தொழில் பண்ணமுடியுமா பாஸ்.), அட்மின் கூட சொன்னாரு "ரான்ஹாசன் கோவித்து கொண்டு போவதும், நாம் வேண்டாம் என்று கெஞ்சுவதும் வாடிக்கையாகிவிட்டது" (மனசாட்சி: வேடிக்கை என் வாடிக்கை ) என்று.... இருந்தா என்ன இருந்துட்டு போகட்டும். எல்லாரையும் விட்டு தனியா நிக்குறதுக்கு கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கு (மனசாட்சி: டேய் தனியா நிக்க பயமா இருக்குன்னு சொல்லு )
நான் ஈகரையில் மீண்டும் இணைவதற்கு முக்கிய காரணம் (மனசாட்சி: அதென்ன முக்கிய காரணம் முக்க முக்க அடிவாங்குனியே அதுவா?) எனது தங்கை ரேவதிதான். ஒரு தங்கையை இழந்த எனக்கு அந்த தங்கையின் மறு உருவமாக இந்த தங்கை ரேவதி, ஈகரை ஒரு உறவுப் பாலம் என்றால் ஈகரைக்கும் எனக்கும் இடையே உறவு பாலமாக இருந்தவள் ரேவதியே. என்னை மீண்டும் இணைத்ததில் ரேவதியின் பங்கு அளபிற்கரியது (மனசாட்சி: பாரத் பெட்ரோலியம் பங்கை விட பெரிய பங்குன்னா பார்துகோங்க), ஆனா ரேவதிக்கு நான் நன்றி சொல்ல மாட்டேன், நன்றி சொல்லி விலகி நிற்க நான் விரும்பவில்லை.
தலைவர் - நம்ம சின்ன கவுண்டர் சிவா அவர்கள் "தண்டனைங்க்றது ஒரு மனுசன திருத்துறதுக்குதானே தவிர அழிக்குரதுக்கு இல்லை, நீங்க இனி தாராளமா இங்க வரலாம் பதிவிடலாம்"னு சொல்லிட்டாரு
(மனசாட்சி: அந்த வானத்த போல மனம் படைச்ச மன்னவனே, பனித்துளிய போல குணம் படைச்ச தென்ணவனே)
நான் ரொம்ப சுதந்திரமானவன் (மனசாட்சி: அவுத்துட்ட மாடு), சுயமரியாதை உள்ளவன் (மனசாட்சி: அஹம்புடிச்ச கழுத), எந்த கட்டுக்குள்ளும் அடங்காதவன்(மனசாட்சி: சுடுகாட்லதான் அடங்குவான் போல), அப்டியெல்லாம் நினைச்சுகிட்டு இருக்கேன், ஆனால் என் மேல தப்பு இருந்தா எந்த அளவுக்கும் நான் பணிஞ்சு போவேன். (மனசாட்சி: பணிந்சுதான் ஆகணும்)... நான் அந்த பதிவில் சில தனிப்பட்ட நபர்களின் பெயர்களை பயன்படுத்தியது என் தவறுதான். முழுமையாய் ஒப்புகொள்கிறேன், அவர்களிடம் மனமார மன்னிப்பும் கேட்டுகொள்கிறேன்(மனசாட்சி: இது நல்லபுள்ளைக்கு அழகு), ஆனா வழக்கம் போல கேலி, கிண்டல் எல்லாம் குறைவில்லாமல் என்கிட்டேந்து வந்துக்கிட்டுதான் இருக்கும் (மனசாட்சி: இதெல்லாம் என்னைக்கு திருந்துறது? )
ஒரு பேச்சுக்கு போறேன்னு சொன்னா கைல பெட்டி, படுக்கை, செலவுக்கு பணம் எல்லாம் குடுத்து போயிட்டு வானு பாஸ் என்கிற பாஸ்கரன்ல அனுப்புற மாதிரியா அனுப்பி வைகுறது (மனசாட்சி: இப்ப என்னடா சொல்ல வர்ற )
ஒவ்வொரு முறை நான் போகும்போதும் "போகதே... போகாதே.. நீ இருந்தால் நான் இருப்பேன்" என்று பாடுகின்ற உள்ளங்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது என் மனதை குளிர்விக்கிறது (மனசாட்சி: )
வை. பாலாஜி - இனிதான் இவருடன் நான் நன்கு பழக வேண்டும் என்று நினைத்துள்ளேன்(மனசாட்சி: பாவம் அவரையாவது விட்டு வைடா), அவருடைய முழு மன ஒப்புதலுக்கு பிறகே நான் இங்கு இணைகிறேன்.
சொல்ல மறந்துவிட்டேன்.. சில நாட்களுக்கு முன் சிகிச்சைக்கு சென்ற எனக்கு ஒரு அதிர்ச்சி தகவல். மருத்துவரிடம் நான் உரையாடியதை இங்கு பகிர்கிறேன். சுமார் 15 நாளைக்கு முன்னாடி என்ன நடந்துச்சுன்னா... எல்லாரும் தலைய நிமிந்து மேல பாருங்க. பிளாஷ் பாக் சொல்ல போறேன்...
டாக்டர் : i have never seen such a cruel case in my life
(மனசாட்சி: என்ன க்ரூடாயில், காஸ்ங்க்ராறு இவரு டாக்டரா ரேஷன் கடக்காரரா?)
ரான்ஹாசன்: என்ன டாக்டர் வேட்டையாடு விளையாடு படதுல வர்ற டயலாக் சொல்ட்றீங்க. "Its a medical miracle"நு சொல்ல மறந்துட்டீங்களே...
டாக்டர்: தாங்க்ஸ் பா... Its a medical miracle
ரான்ஹாசன்: ஏன் டாக்டர் என்னாச்சு?
டாக்டர்: உன் இதயத்துக்கு இனி எந்த பிரச்சனையும் இல்ல. நீ பொழைச்சுகிட்ட...
ரான்ஹாசன்: டாகடர்!!! என்ன சொல்றிங்க? ஒன்னுக்கு பல தடவை டெஸ்ட் பண்ணின்களா டாக்டர்..?
டாக்டர்: அந்த டெஸ்ட்டும் பண்ணிட்டேன்பா...
ரான்ஹாசன்: ஐயோ டாக்டர் நான் அதை சொல்லலை, ஒருதடவைக்கு பலதடவை டெஸ்ட் பண்ணி பார்திங்கலானு கேட்டேன்..
டாக்டர்: ஓ... எல்லா டெஸ்ட்டும் பண்ணியாசுப்பா... நானும் கத்திய கல்லீறல்ல விட்டு கணையம் வழியா கொடாஞ்சு பார்த்துட்டேன், ஒன்னும் நடக்கலை
(மனசாட்சி: அடப்பாவி எதுடா நடக்கல)
டாக்டர்: இனி கடப்பாரையை வைச்சு இடிச்சாலும் உங்க இதயத்துக்கு ஒன்னும் ஆகாது...
(மனசாட்சி: இவன் டாக்டரா கொத்தனாரா? வந்ததுலேந்து கத்தி, கடப்பாரைங்க்ரான்)
இதுதாங்க நடந்துச்சு... (மனசாட்சி: டேய் மனசாட்சியே இல்லாம இப்டி ஒரு மொக்க பிளாஷ் பாக்க சொல்லி ஏண்டா எல்லாரையும் கொல்ற?)
ஆக ரான்ஹாசன் பிழைச்சுகிட்டான்... இனி என்னை பத்தி வருத்தம் கொள்ளாதீர்கள்... எல்லாம் சுபமா முடிஞ்சிடுச்சு... சரி அதை விடுங்க... இதுவரை "இளைய நிலா பொழிகிறது" என்று மைக் மோகனாய் பாடிக்கொண்டிருந்த உங்கள் ஹாசன் இப்போது "தளபதி உங்கள் தளபதி" என்று பாட துவங்கியுள்ளேன். ஆம் ஆயிரம் பதிவை கடந்ததால் அய்யாலங்கடி ஜில்லுன்னு எனக்கு தளபதி பதவிய தலைவர் குடுத்துட்டாறு... (மனசாட்சி: நீயெல்லாம் தளபதியா ??? தலை எழுத்துடா )
சிவா: போப்ஷான் ரொம்ப அநாகரிகமா பதிவு போட்டாறு அதனால அவர நீ தான் தூக்கணும்...
ரான்ஹாசன்: முடியாது...
சிவா: ஏன்
ரான்ஹாசன்: முடியாது...
சிவா: அதுதான் ஏன்
ரான்ஹாசன்: ஏன்னா போப்ஷன் என்னோட அண்ணன், என்னோட அண்ணன்...
சிவா: உங்க அண்ணனை நாங்க ban பண்ணிட்டோம்னு தெரிஞ்சுமா எங்க கூட இணைய வந்துருக்க...
ரன்ஹாசன்:
சிவா: ஏன்?
சிவா: சொல்லு ஹாசன் ஏன்?
ரான்ஹாசன்: ஏன்னா இது என்னோட குடும்பம், நீங்க என்னோட உறவுகள், நண்பர்கள் (மனசாட்சி: என்னையே ban பண்ணிடாங்க அவனை பண்ணா என்ன பன்னாடி என்ன, டேய் போப்ஷன் சாப்டா இருந்த சண்டைய சாவடி சண்டையா மாதுனியே நம்ம ரெண்டு பேருக்கும் இந்த தண்டனை தேவைதான்..)
சிவா: பார், என்னோட தளபதிய பார்.. அண்ணனையே ban பண்ணிட்டாங்கன்னு தெரிஞ்சும் நம்மளோட சேர்ந்து இருக்க நினைக்குற என்னோட தளபதிய பார்..
ரான்ஹாசன்:
<<<---தளபதி எங்கள் தளபதி-->>>
[நகைச்சுவைக்காக மட்டும், தப்பா நினைச்சுகாதிங்கப்பா]
சரி கதைக்கு வருவோம் {மனசாட்சி: திரும்பவும் கதையா }
இதுவரை கவிதை, புரட்சி, நகைச்சுவை, கதை, கேலி என்று இருந்த எனது பதிவுகள் (மனசாட்சி: நீ எப்படா இப்டியெல்லாம் பதிவு போட்ட? நீ போடறது எல்லாமே படு மொக்க பதிவுதானேடா இதுல கவிதை, புரட்சி, நகைச்சுவையா? மனசாட்சிய தொட்டு சொல்லு இதுவரை உன் பதிவுக்கு யாராவது சிரிச்சுருகாங்கலானு?)
இனி காதல் தொடர்பான கவிதைகள், கதைகள், சம்பவங்கள், கவிகள் என தொடரும்...
காதல் என்னும் காட்டாற்றில் காலை விட்டு துழவலாம் என்றுள்ளேன்...
இனி கா.....தல் பதிவுகள் பதிந்திடும் நேரம்
ஈகரையோரம்...(மனசாட்சி: விளங்கிரும்)
சரிப்பா நான் ஜகா வாங்கிக்குறேன்... அனைவரோடும் மீண்டும் இணைவதில் மகிழ்ச்சி... தொடர்ந்து உங்கள் நட்பையும் உறவையும் எதிர்நோக்கி உங்கள் ரான்ஹாசன் இன்றும் என்றும்..
(மனசாட்சி: டேய் எவ்ளோ பெரிய மொக்க பதிவுடா இதை படிச்சதுக்கே எல்லாரும் உன்னைய கல்லு கட்டையோட தேடிட்டு இருப்பாங்க)

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
பிளேடு பக்கிரி wrote:உமா wrote:பிளேடு பக்கிரி wrote:ரான்ஹாசன்: டாகடர்!!! என்ன சொல்றிங்க? ஒன்னுக்கு பல தடவை டெஸ்ட் பண்ணின்களா டாக்டர்..?
டாக்டர்: அந்த டெஸ்ட்டும் பண்ணிட்டேன்பா...
ரான்ஹாசன்: ஐயோ டாக்டர் நான் அதை சொல்லலை, ஒருதடவைக்கு பலதடவை டெஸ்ட் பண்ணி பார்திங்கலானு கேட்டேன்..
ஹா... ஹா... சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது...
மனசாட்சி அருமை... ஏதோ காமெடி படம் பார்த்த மாதிரி இருந்தது...
உண்மையா நானும் இங்கே சத்தம் போட்டு சிரிச்சுட்டேன்..இங்கே என்ன எல்லாருமே கேலி செய்ராங்க லேக்ஷ்.. எப்படியெல்லாம் யோஸ்க்கிறாங்க பாரேன்...
நானும் தான்.. இப்போ வரைக்கும் சிரிச்சுட்டு தான் இருக்கேன்...
நல்ல படைப்பு நண்பா
பாத்து நண்பா ரொம்ப நேரம் சிரிக்காதீங்க நீங்க ஒரு பைத்தியம்ங்கிறது நம்ம ஈகரைக்கு மட்டும்தான் தெரியும்
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
ஜாஹீதாபானு wrote:நானும் நல்லா சிரிச்சிட்டேன்
எங்க சார் என்னை ஒரு மாதிரியா பார்த்துட்டு போறார்
பல மாதிரியா பார்க்க அவர் என்ன தசாவதாரம் கமல்ஹாசனா சாதாரண சார் தானே
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Manik wrote:krishnaamma wrote:Manik wrote:உமா wrote:
Front க்குலாம் welcome சொல்ல மாட்டியா உமா
நல்லவேளை உங்களுக்காவது புரிஞ்சதே இந்த உமாவுக்கு இது புரியவே இல்ல அதான் அது பாட்டுக்கு ஏதோ பேசிட்டு இருக்கு
ஐயோ,,,இப்போதான் புரியுது,,,
நீ டைப் செய்தது தமிழில் மாரலை என்று நினைத்தேன் .
ஜாஹீதாபானு wrote:
சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குதுப்பா
பாட்டி சமீப காலமாக க்ரிஷ்ணா அம்மாவிற்கு போட்டியாக மலேசியா மாட்டன், சிங்கப்பூர் சிக்கன் என்று பல இன்டர்நேஷனல் சமையல் குறிப்புகளை கொடுப்பதாய் கேள்விப்பட்டேன்... உண்மையா???
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
உமா wrote:Manik wrote:krishnaamma wrote:Manik wrote:உமா wrote:
Front க்குலாம் welcome சொல்ல மாட்டியா உமா
நல்லவேளை உங்களுக்காவது புரிஞ்சதே இந்த உமாவுக்கு இது புரியவே இல்ல அதான் அது பாட்டுக்கு ஏதோ பேசிட்டு இருக்கு
ஐயோ,,,இப்போதான் புரியுது,,,
நீ டைப் செய்தது தமிழில் மாரலை என்று நினைத்தேன் .
இப்பயாவது புரிஞ்சதே
சிவா wrote:மீண்டும் ஈகரை களைகட்டத் துவங்கிவிட்டது. வாருங்கள் ரன்ஹாசன்.
தலைவரே அனைத்தும் உங்களால்தான்...
தல போல வருமா
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
ranhasan wrote:சிவா wrote:மீண்டும் ஈகரை களைகட்டத் துவங்கிவிட்டது. வாருங்கள் ரன்ஹாசன்.
தலைவரே அனைத்தும் உங்களால்தான்...
தல போல வருமா
தல போல எதுவும் வராது கொஞ்சம் கோணலாதான் வரும்
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
பார்த்துட்டியா ....................ranhasan wrote:ஜாஹீதாபானு wrote:
சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குதுப்பா
பாட்டி சமீப காலமாக க்ரிஷ்ணா அம்மாவிற்கு போட்டியாக மலேசியா மாட்டன், சிங்கப்பூர் சிக்கன் என்று பல இன்டர்நேஷனல் சமையல் குறிப்புகளை கொடுப்பதாய் கேள்விப்பட்டேன்... உண்மையா???
- Sponsored content
Page 4 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 8