புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஃபேஸ் புக், டுவிட்டர், எஃப்.எம்., வானொலிக்கு விஜயகாந்த் எச்சரிக்கை Poll_c10ஃபேஸ் புக், டுவிட்டர், எஃப்.எம்., வானொலிக்கு விஜயகாந்த் எச்சரிக்கை Poll_m10ஃபேஸ் புக், டுவிட்டர், எஃப்.எம்., வானொலிக்கு விஜயகாந்த் எச்சரிக்கை Poll_c10 
30 Posts - 83%
வேல்முருகன் காசி
ஃபேஸ் புக், டுவிட்டர், எஃப்.எம்., வானொலிக்கு விஜயகாந்த் எச்சரிக்கை Poll_c10ஃபேஸ் புக், டுவிட்டர், எஃப்.எம்., வானொலிக்கு விஜயகாந்த் எச்சரிக்கை Poll_m10ஃபேஸ் புக், டுவிட்டர், எஃப்.எம்., வானொலிக்கு விஜயகாந்த் எச்சரிக்கை Poll_c10 
2 Posts - 6%
heezulia

dhilipdsp

1 Post - 3%
mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஃபேஸ் புக், டுவிட்டர், எஃப்.எம்., வானொலிக்கு விஜயகாந்த் எச்சரிக்கை

Page 1 of 2 1, 2  Next

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Sep 08, 2011 1:08 pm

ஃபேஸ்புக், டுவிட்டர், எப்எம், வானொலி ஆகியவற்றில் நான் பேசுவதுபோன்று பொய்யான நிகழ்ச்சிகளை ஒலிபரப்பி வரும் ஊடகங்கள் அவற்றை உடனே நிறுத்தாவிட்டால் வழக்கு தொடருவேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் எச்சரித்துள்ளார்.

இது குறித்து தேமுதிக தலைவரும், எதிர்கட்சி தலைவருமான விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

ஃபேஸ்புக், டுவிட்டர், எஃப்.எம்., வானொலி போன்ற ஊடகங்களில் நான் பேசுவது போன்று பொய்யான நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகின்றன என்று என் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது.

இது போன்ற ஊடகங்களிடம் நான் பேசவோ, பேட்டியளிக்கவோ இல்லை. இதற்கு மேலும் இந்த ஊடகங்கள் என் பெயரினைத் தவறான நோக்கத்தோடு பயன்படுத்தினால் சட்டப்படி வழக்கு தொடரப்படும் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளா

தட்ஸ்தமிழ்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Sep 08, 2011 1:15 pm

இப்படி சொன்னா எப்படி தலைவா எந்த எப்எம், வானொலி என்று புள்ளி விவரத்தோடு சொன்னால் தானே இது நீங்க சொன்னதுணு தெரியும் இல்லேனா இதுவும் நீங்கள் சொன்னது போன்ற பொய்யான தகவளாக போய்விடபோகிறது ஹாங் ஃபேஸ் புக், டுவிட்டர், எஃப்.எம்., வானொலிக்கு விஜயகாந்த் எச்சரிக்கை 745155 ஃபேஸ் புக், டுவிட்டர், எஃப்.எம்., வானொலிக்கு விஜயகாந்த் எச்சரிக்கை 745155 ஃபேஸ் புக், டுவிட்டர், எஃப்.எம்., வானொலிக்கு விஜயகாந்த் எச்சரிக்கை 745155

ஈகரை தமிழ் களஞ்சியம் ஃபேஸ் புக், டுவிட்டர், எஃப்.எம்., வானொலிக்கு விஜயகாந்த் எச்சரிக்கை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Sep 08, 2011 1:18 pm

யாருய்யா எங்க கேப்டனா பத்தி தப்பா சொன்னது? மண்டையில் அடி

ஃபேஸ் புக், டுவிட்டர், எஃப்.எம்., வானொலிக்கு விஜயகாந்த் எச்சரிக்கை Power-Star-Srinivasan
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Sep 08, 2011 1:26 pm

பிளேடு பக்கிரி wrote:யாருய்யா எங்க கேப்டனா பத்தி தப்பா சொன்னது? மண்டையில் அடி

அவனா நீ

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Sep 08, 2011 1:27 pm

பிளேடு பக்கிரி wrote:யாருய்யா எங்க கேப்டனா பத்தி தப்பா சொன்னது? மண்டையில் அடி

வேற யாரு கோட்ச்சுத்தான் சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

ஈகரை தமிழ் களஞ்சியம் ஃபேஸ் புக், டுவிட்டர், எஃப்.எம்., வானொலிக்கு விஜயகாந்த் எச்சரிக்கை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Sep 08, 2011 1:28 pm

maniajith007 wrote:
பிளேடு பக்கிரி wrote:யாருய்யா எங்க கேப்டனா பத்தி தப்பா சொன்னது? மண்டையில் அடி

அவனா நீ

வந்துடான்ய்யயா ... அய்யோ, நான் இல்லை

ஃபேஸ் புக், டுவிட்டர், எஃப்.எம்., வானொலிக்கு விஜயகாந்த் எச்சரிக்கை Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Sep 08, 2011 1:29 pm

balakarthik wrote:
பிளேடு பக்கிரி wrote:யாருய்யா எங்க கேப்டனா பத்தி தப்பா சொன்னது? மண்டையில் அடி

வேற யாரு கோட்ச்சுத்தான் சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

உன் கொடுமைக்கு ஒரு அளவே இல்லையா? என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

ஃபேஸ் புக், டுவிட்டர், எஃப்.எம்., வானொலிக்கு விஜயகாந்த் எச்சரிக்கை Power-Star-Srinivasan
avatar
Guest
Guest

PostGuest Thu Sep 08, 2011 3:40 pm

நீங்கதான் பேச மாற்றிங்க... இதுலயாவது உங்கள மாதிரி யாராவது பேசட்டுமே .. ஆங் ஒன்னும் புரியல

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu Sep 08, 2011 6:19 pm

எப்.எம்-ல் பேச முடியும் வானொலியிலும் பேசமுடியும் இது எல்லாம் சரி தான் ஆனால் பேஸ்புக் கிலும் டுவிட்டரிலும் எப்படி பேசுவது சொல்லி கொடுங்கள் தலைவா... சிரி

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Sep 08, 2011 6:45 pm

இப்பதான் தெளிஞ்சுதா நல்ல பேசுரிங்க..! ஃபேஸ் புக், டுவிட்டர், எஃப்.எம்., வானொலிக்கு விஜயகாந்த் எச்சரிக்கை 745155

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக