புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 11:05 am
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 10:54 am
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 10:53 am
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 10:10 am
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 10:08 am
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 10:01 am
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 10:00 am
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 9:58 am
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 9:58 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 9:57 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:48 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:09 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:40 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 7:59 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 7:15 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:37 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 5:01 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 3:40 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 3:36 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 3:32 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 8:03 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 4:38 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 4:36 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 4:35 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 4:34 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 4:30 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 4:29 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 4:25 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:51 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:49 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:48 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:46 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:45 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:44 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:43 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:42 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 2:36 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 2:34 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 2:33 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 2:31 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 2:29 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 2:14 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 2:12 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 2:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புளி பேஸ்ட்
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
நம் சமையலில் முக்கியமானது புளி. இதை குறைவாகவும் நிறைவாகவும் உபயோகிக்க சிறந்த வழி - புளி பேஸ்ட் ஆமாம். இன்றய விலை வாசியில் நாம் எதையுமே வீணடிக்க முடியாது. எனவே புளியை சிக்கனமாக உபயோகிக்கவும், சமையலை சிக்கிரம் முடிக்கவும் இந்த புளி பேஸ்ட் உதவும். அதை தயாரித்து வைத்துக்கொண்டால் சமையல் எளிது மேலும் அந்த புளி பேஸ்ட் கொண்டு பல 'recipes ம பண்ணலாம். அதை பிறகு சொல்கிறேன். இப்ப புளி பேஸ்ட்
இது ரொம்ப சுலபம். 1 /4kg புளியை வெந்நீரில் அரை மணி ஊறவைக்கவும்
பிறகு மட்டா தண்ணி விட்டு கரைக்கவும்
'திக் ' புளி தண்ணி யை தனியே வைக்கவும்.
ஒரு பெரிய வாணலில் தாரளமாக (100 gm ) எண்ணெய் விட்டு கடுகு மஞ்சள் பொடி, தாளிக்கவும்.
பெருங்காயபொடி போடவும்.
புளிதண்ணியை ஊற்றவும்
அது நன்கு கொதிக்கட்டும்.
மற்றும் ஒரு வாணலில் 1 மேசை கரண்டி வெந்தயம் வறுக்கவும்.
நன்கு பொடி செய்து புளி தண்ணி இல் போடவும்.
நன்கு கொதித்து லேகிய பதம் வந்ததும் இறக்கவும்.
ஆறினதும் பாட்டில் ல போடவும்.
நம்ப புளி பேஸ்ட் தயார்.
குறிப்பு: கெட்டியாக புளி கரைக்க கஷ்டமானால், கொட்டை களை எடுத்துவிட்டு, மிக்சியில் அரைத்து வடிகட்டலாம். ( நான் அப்படி தான் செய்வது வழக்கம். )

- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
maniajith007 wrote:எங்க ஊரு பெருமாள் கோவில் புளிசாதம் டேஸ்ட்டே தனிதான்
ஓசி சாப்பாட்டுலயே இரு
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
பிளேடு பக்கிரி wrote:உமா wrote:எனக்கு மிகவும் பிடித்த நம்பர் 1 சைவ டிஷ் புலியை வைத்து செய்யும் வத்த குழம்பு, புளிசாதம் அனைத்துமே...அதும் நீங்கள் செய்யும் புளிசாதம் நல்லா இருக்கும்..அதில் சேர்க்கும் பொடிகளால் தான் அந்த ருசி...உங்களின் கை பக்குவம் வராதே... இதை நானே செய்து விடுவேன் அம்மா...இன்று அம்மாவிடம் சொல்லி இதை ரெடி செய்து கொள்கிறேன்...அடுத்து அந்த திரி பார்த்து வரேன் அம்மா..
இத வச்சும் பேஸ்ட் பண்ணுவாங்களா?
நான் திருத்திட்டேன் பக்கிரி...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஐயோ இது எப்பவோ pottadhu நீங்க யாருமே இது வரை பாக்கலை யா?உமா wrote:ரேவதி wrote:எனக்கு ரொம்ப பிடிதது நன்றி அம்மா
புளி பெஸ்ட் பிடிக்குமா...அதை அப்படியே சாப்பிடுவியா......
பெஸ்ட் தான் சொல்லி இருக்காங்க...இன்னும் சமையல் டிப்ஸ் சொல்லல...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
maniajith007 wrote:எங்க ஊரு பெருமாள் கோவில் புளிசாதம் டேஸ்ட்டே தனிதான்
ஆமாம், உண்மைதான் மணி அதில் பெருமாளின் அனுகிறஹமும் இருக்குமே ?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஜாஹீதாபானு wrote:வேலைக்கு போற எனக்கு இது ரொம்ப உபயோகமா இருக்கும் நன்றி அம்மா
கால்கிலோ புளிக்கு அளவு போட்டிருக்கிங்க . அப்போ புளி நிறைய சேர்த்து செய்தால் அதற்க்கு தகுந்தாற் போல அதிலுள்ள மற்ற பொருட்களின் அளவும் மாறும் தானே ......
எண்ணெய் ஊற்றி செய்வதால் குழம்பு செய்யும் போது எண்ணெய் அளவைக் குறைத்துக் கொள்ளலாமா
ஆமாம் பானு, வேலைக்கு போகிறவர்களுக்கு வரப்பிரசாதம் இது
குழம்பு செய்யும் போது எண்ணை யும் குறையும், குழம்பு கொதி நேரமும் வெகு குறைவு . ஏன் என்றாள், புளிதான் நன்கு கொதித்துவிட்டதே, புளி வாசனை போகும் வரை காத்திருக்க தேவை இல்லை, எனவே gas ம மிச்சம்
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
இப்போதான் பார்த்தோம்.
நல்ல பதிவை மிஸ் பண்ணிட்டோமே....சாரிமா...
நல்ல பதிவை மிஸ் பண்ணிட்டோமே....சாரிமா...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
உமா wrote:அம்மா...இதை நாம் எப்போது வேண்டுமானாலும் எடுத்து பயன் படுத்தி கொள்ளலாமா...கெடாமல் இருக்குமா...
ஆமாம் உமா, நல்லா தீபாவளி லேகியம் போல செய்து, ஃபிரிஜ் இல் வைத்துவிடலாம். நான் போன ஆகஸ்டு கிருஷ்ணா கு செய்து , சின்ன சின்ன கவர் களில் pack செய்து விட்டேன், போன மாதம் வரை உபயோகித்தான். நாம் வைத்த்துக்கொள்வதில் இருக்கு
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
உமா wrote:இப்போதான் பார்த்தோம்.
நல்ல பதிவை மிஸ் பண்ணிட்டோமே....சாரிமா...
It is alright Umaa இப்பதான் பார்த்துவிட்டீர்களே
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3