புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:51 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:26 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:17 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:00 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 11:44 am

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Today at 11:42 am

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Today at 11:41 am

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Today at 11:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:51 am

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏக்கங்களைத் தீர்க்கும் "20" I_vote_lcapஏக்கங்களைத் தீர்க்கும் "20" I_voting_barஏக்கங்களைத் தீர்க்கும் "20" I_vote_rcap 
31 Posts - 49%
heezulia
ஏக்கங்களைத் தீர்க்கும் "20" I_vote_lcapஏக்கங்களைத் தீர்க்கும் "20" I_voting_barஏக்கங்களைத் தீர்க்கும் "20" I_vote_rcap 
16 Posts - 25%
Dr.S.Soundarapandian
ஏக்கங்களைத் தீர்க்கும் "20" I_vote_lcapஏக்கங்களைத் தீர்க்கும் "20" I_voting_barஏக்கங்களைத் தீர்க்கும் "20" I_vote_rcap 
6 Posts - 10%
T.N.Balasubramanian
ஏக்கங்களைத் தீர்க்கும் "20" I_vote_lcapஏக்கங்களைத் தீர்க்கும் "20" I_voting_barஏக்கங்களைத் தீர்க்கும் "20" I_vote_rcap 
4 Posts - 6%
ஆனந்திபழனியப்பன்
ஏக்கங்களைத் தீர்க்கும் "20" I_vote_lcapஏக்கங்களைத் தீர்க்கும் "20" I_voting_barஏக்கங்களைத் தீர்க்கும் "20" I_vote_rcap 
1 Post - 2%
Rutu
ஏக்கங்களைத் தீர்க்கும் "20" I_vote_lcapஏக்கங்களைத் தீர்க்கும் "20" I_voting_barஏக்கங்களைத் தீர்க்கும் "20" I_vote_rcap 
1 Post - 2%
prajai
ஏக்கங்களைத் தீர்க்கும் "20" I_vote_lcapஏக்கங்களைத் தீர்க்கும் "20" I_voting_barஏக்கங்களைத் தீர்க்கும் "20" I_vote_rcap 
1 Post - 2%
rajuselvam
ஏக்கங்களைத் தீர்க்கும் "20" I_vote_lcapஏக்கங்களைத் தீர்க்கும் "20" I_voting_barஏக்கங்களைத் தீர்க்கும் "20" I_vote_rcap 
1 Post - 2%
mruthun
ஏக்கங்களைத் தீர்க்கும் "20" I_vote_lcapஏக்கங்களைத் தீர்க்கும் "20" I_voting_barஏக்கங்களைத் தீர்க்கும் "20" I_vote_rcap 
1 Post - 2%
kavithasankar
ஏக்கங்களைத் தீர்க்கும் "20" I_vote_lcapஏக்கங்களைத் தீர்க்கும் "20" I_voting_barஏக்கங்களைத் தீர்க்கும் "20" I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏக்கங்களைத் தீர்க்கும் "20" I_vote_lcapஏக்கங்களைத் தீர்க்கும் "20" I_voting_barஏக்கங்களைத் தீர்க்கும் "20" I_vote_rcap 
219 Posts - 43%
heezulia
ஏக்கங்களைத் தீர்க்கும் "20" I_vote_lcapஏக்கங்களைத் தீர்க்கும் "20" I_voting_barஏக்கங்களைத் தீர்க்கும் "20" I_vote_rcap 
204 Posts - 40%
Dr.S.Soundarapandian
ஏக்கங்களைத் தீர்க்கும் "20" I_vote_lcapஏக்கங்களைத் தீர்க்கும் "20" I_voting_barஏக்கங்களைத் தீர்க்கும் "20" I_vote_rcap 
24 Posts - 5%
i6appar
ஏக்கங்களைத் தீர்க்கும் "20" I_vote_lcapஏக்கங்களைத் தீர்க்கும் "20" I_voting_barஏக்கங்களைத் தீர்க்கும் "20" I_vote_rcap 
16 Posts - 3%
mohamed nizamudeen
ஏக்கங்களைத் தீர்க்கும் "20" I_vote_lcapஏக்கங்களைத் தீர்க்கும் "20" I_voting_barஏக்கங்களைத் தீர்க்கும் "20" I_vote_rcap 
14 Posts - 3%
Anthony raj
ஏக்கங்களைத் தீர்க்கும் "20" I_vote_lcapஏக்கங்களைத் தீர்க்கும் "20" I_voting_barஏக்கங்களைத் தீர்க்கும் "20" I_vote_rcap 
13 Posts - 3%

5 Posts - 1%
Guna.D
ஏக்கங்களைத் தீர்க்கும் "20" I_vote_lcapஏக்கங்களைத் தீர்க்கும் "20" I_voting_barஏக்கங்களைத் தீர்க்கும் "20" I_vote_rcap 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஏக்கங்களைத் தீர்க்கும் "20" I_vote_lcapஏக்கங்களைத் தீர்க்கும் "20" I_voting_barஏக்கங்களைத் தீர்க்கும் "20" I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏக்கங்களைத் தீர்க்கும் "20"

அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Thu Sep 08, 2011 6:41 am

நாம் ஆனந்தமாக இருக்க வேண்டுமா? வேண்டாமா? என்பதை முடிவு செய்வது நம்
மனம்தான். `நான் ஆனந்தமாக இருக்கிறேன்’ என்று நீங்கள் கருதினால் ஆனந்தமாக
இருக்கிறீர்கள். இல்லை என்றால், ஆனந்தம் உங்களிடம் `மிஸ்’ ஆகிவிடும்.
அதனால், எப்போதும் ஆனந்தமாக இருங்கள்.

2. ஏக்கங்களும்,
எதிர்பார்ப்புகளும் இல்லாத மனிதர்களே கிடையாது. ஒவ்வொருவருக்குள்ளும் அவை
புதைந்து கிடக்கின்றன. நமது எதிர்பார்ப்புகள் எல்லாம் அடுத்தவர்களுக்கு
நிறைவேறுகிறதே; நமக்கு மட்டும் ஏன் நிறைவேறவில்லை என்று எண்ணாதீர்கள்.
முடியும் என்றால் எல்லாமே முடியும். அதேநேரம், முடியாது என்றால் எதுவுமே
முடியாமல் போய்விடும்.

3. பணம் எல்லோருக்கும் முக்கியம். அதற்காக
பணமே வாழ்க்கை என்று எடுத்துக்கொள்ளக்கூடாது. அதுவும் தேவை என்றுதான்
எடுத்துக்கொள்ள வேண்டும். இருக்கும் பணமே திருதியெனக் கொண்டால் இல்லாத
பணத்திற்காக ஏங்கும் மனநிலை வராது.

4. வாய்விட்டுச் சிரித்தால்
நோய்விட்டுபோகும். அந்த பழமொழியை நீங்கள் தினமும் உங்கள் வீட்டில்
செயல்படுத்தி வந்தால் உங்கள் இல்லம் ஆனந்தம் விளையாடும் வீடே!
5. ஜன்னலை
திறந்து வைத்தால்தான் வீட்டிற்குள் தென்றல் காற்றின் இனிமையை உணர
முடியும். அதுபோல், கவலைகள் சுமக்காத திறந்த மனதுதான் ஆனந்தமாக இருக்கும்.

6.
ஆடை பாதி, ஆள் பாதி என்பார்கள். நீங்கள் எப்படிபட்டவர் என்பதை நீங்கள்
அணியும் ஆடையும் தீர்மானிக்கிறது. நல்ல பழக்கவழக்கங்களோடு
தூய்மையான-நேர்த்தியான ஆடையை தினமும் அணிவது, உங்கள் மீதான அடுத்தவர்களின்
மரியாதையை அதிகபடுத்தும்.

7. சிலர் தோல்வியைக் கண்டால் அப்படியே
துவண்டுபோய் விடுகிறார்கள். தோல்வியும், வெற்றிம் நிரந்தரமல்ல. குறிப்பிட்ட
சிலருக்கு மட்டும் சொந்தமும் அல்ல. சோர்ந்தாலும் எதிர்த்து போராடினால்
நிச்சயம் வெற்றிக்கனி பறிக்கலாம்.

8. வாழ்க்கை என்பது பூக்களின்
இதழ்கள் பரப்பபட்ட மென்மையான பாதை அல்ல. அங்கே ரோஜாவும் இருக்கலாம்,
ரோஜாவின் முட்களும் இருக்கலாம். ரோஜா கிடைத்தால் சந்தோஷப்படலாம். அதன் முள்
குத்தினால், அங்கேயே இருந்து விடக்கூடாது. அதை எறிந்துவிட்டு
லட்சியபாதையில் போய்க்கொண்டே இருக்க வேண்டும்.

9. காலையில்
எழுந்ததும் குறைந்தது 1/4 மணி நேரமாவது தியானம் செய்ங்கள். அது, உங்கள்
மனதை அமைதிபடுத்தும். தெளிவான-உறுதியான முடிவுகள் எடுக்க உதவும்.

10.
சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும் என்றால் உற்சாகம் ஊற்றாக பெருக்கெடுத்து
வரவேண்டும். அதற்கு, நம்மை சுற்றிள்ள சூழ்நிலைகள் ஆரோக்கியமாக –
மகிழ்ச்சிகரமாக இருக்க வேண்டும். அதற்கு, வாரத்தில் ஒருநாளையாவது
குடும்பத்தோடு செலவிடுங்கள். அன்று, பார்க், பீச், தியேட்டர் என்று
வெளியில் சென்று வருவது செலவை வைத்தாலும், அள்ள அள்ள குறையாத மகிழ்ச்சியை
கொண்டு வரும்.

நன்றி :ஜனாப்.ரஜ்ஜப்தீன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக