புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இடியாப்பம் ஃப்ரை - Page 2 Poll_c10இடியாப்பம் ஃப்ரை - Page 2 Poll_m10இடியாப்பம் ஃப்ரை - Page 2 Poll_c10 
10 Posts - 45%
heezulia
இடியாப்பம் ஃப்ரை - Page 2 Poll_c10இடியாப்பம் ஃப்ரை - Page 2 Poll_m10இடியாப்பம் ஃப்ரை - Page 2 Poll_c10 
9 Posts - 41%
mohamed nizamudeen
இடியாப்பம் ஃப்ரை - Page 2 Poll_c10இடியாப்பம் ஃப்ரை - Page 2 Poll_m10இடியாப்பம் ஃப்ரை - Page 2 Poll_c10 
2 Posts - 9%
VENKUSADAS
இடியாப்பம் ஃப்ரை - Page 2 Poll_c10இடியாப்பம் ஃப்ரை - Page 2 Poll_m10இடியாப்பம் ஃப்ரை - Page 2 Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இடியாப்பம் ஃப்ரை - Page 2 Poll_c10இடியாப்பம் ஃப்ரை - Page 2 Poll_m10இடியாப்பம் ஃப்ரை - Page 2 Poll_c10 
10 Posts - 45%
heezulia
இடியாப்பம் ஃப்ரை - Page 2 Poll_c10இடியாப்பம் ஃப்ரை - Page 2 Poll_m10இடியாப்பம் ஃப்ரை - Page 2 Poll_c10 
9 Posts - 41%
mohamed nizamudeen
இடியாப்பம் ஃப்ரை - Page 2 Poll_c10இடியாப்பம் ஃப்ரை - Page 2 Poll_m10இடியாப்பம் ஃப்ரை - Page 2 Poll_c10 
2 Posts - 9%
VENKUSADAS
இடியாப்பம் ஃப்ரை - Page 2 Poll_c10இடியாப்பம் ஃப்ரை - Page 2 Poll_m10இடியாப்பம் ஃப்ரை - Page 2 Poll_c10 
1 Post - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இடியாப்பம் ஃப்ரை


   
   

Page 2 of 2 Previous  1, 2

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Sep 07, 2011 4:33 pm

First topic message reminder :

இடியாப்பம் ஃப்ரை - Page 2 Idiyappam

இடியாப்பம் ஃப்ரை - Page 2 Ricenoodles-400x300

இடியாப்பம் -10
சின்ன வெங்காயம்-1 கப்
தக்காளி -100 கிராம்
கடுகு உளுந்து -1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் -2
இஞ்சி பூண்டு விழுது -1 டீஸ்பூன்
மிளகாய் தூள் -தேவைக்கேற்ப
எண்ணை தேவைக்கேற்ப
மஞ்சள்தூள் சிறிது
கொத்தமல்லி கருவேப்பிலை சிறிது

இடியாப்பத்தை உதிர்த்துக் கொள்ளவும். காடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து கருவேப்பிலை போட்டு வெடித்ததும் வெங்காயத்தை கொட்டி வதக்கவும்.வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து மசிய வதக்கவும் .
அத்துடன் இஞ்சி பூண்டு மஞ்சள்தூள் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும். எண்ணெய் பிரியும் நேரத்தில் மிளகாய் தூளை தூவி கிண்டவும். கடைசியில் உதிர்த்த இடியாப்பதை போட்டு நன்றாக கிளறவும். இறக்கும் பொது மல்லிதலை தூவி இறக்கவும். சுவையான் இடியாப்ப ஃப்ரை ரெடி

குறிப்பு ; அசைவ பிரியர்கள் முட்டை சேர்த்து செய்தால் இன்னும் சுவையாக இருக்கும்.

இடியாப்பம் செய்வது தெரியலனா கேளுங்க சொல்லி தரேன் .



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 07, 2011 5:17 pm

அதனாலென்ன, இப்பொழுதே இதேபோன்று உள்ள mee hoon goreng சாப்பிட்டு விடுகிறேன்.

இடியாப்பம் ஃப்ரை - Page 2 Meehoon25



இடியாப்பம் ஃப்ரை - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Sep 07, 2011 5:19 pm

ரபீக் wrote:நீங்க 2007 ஆ ? அதிர்ச்சி அதிர்ச்சி
நிஜம் தான் நம்புங்கப்பா அதிர்ச்சி வேணாம் அருமையிருக்கு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Sep 07, 2011 5:20 pm

சிவா wrote:அதனாலென்ன, இப்பொழுதே இதேபோன்று உள்ள mee hoon goreng சாப்பிட்டு விடுகிறேன்.

இடியாப்பம் ஃப்ரை - Page 2 Meehoon25
சாப்பிட்டு பாருங்க அப்போ தெரியும் புது மாடல் டேஸ்ட் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Sep 07, 2011 5:22 pm

ஜாஹீதாபானு wrote:
ரபீக் wrote:நீங்க 2007 ஆ ? அதிர்ச்சி அதிர்ச்சி
நிஜம் தான் நம்புங்கப்பா அதிர்ச்சி வேணாம் அருமையிருக்கு

அப்படின்னா சரி !! அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Sep 07, 2011 5:59 pm

புது வகை டிஷ்ஷா இருக்கே பானு....
எனக்கு இடியாப்பமே பிடிக்காது...அது நூல் மாதிரீ இருக்கும்,,,மென்று தின்னவே ஒரு மாதிரி இருக்கும்...ஆனால், இதை பார்த்ததும் சாப்பிட தோணுது பானு...நீயே சமைத்து எடுத்து வந்து கொடுத்தால் இன்னும் நல்ல இருக்கும்... ரிலாக்ஸ்

இது அசத்தல் டிஷ் பானூ.
அன்பு மலர்





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Wed Sep 07, 2011 7:14 pm

ஃபோட்டோவில் பார்க்கும் போதே வாயி ஊறுகிறது......இன்றைக்கு ஒரு பிடி பிடிதுட வேண்டியதுதான் .....

இன்னும் இது போன்ற வித விதமான உணவு வகைகளை கொடுங்கள்......

இடியாப்பம் ஃப்ரை - Page 2 745155



தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

இடியாப்பம் ஃப்ரை - Page 2 154550 இடியாப்பம் ஃப்ரை - Page 2 154550 இடியாப்பம் ஃப்ரை - Page 2 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Sep 07, 2011 7:24 pm

இந்த ஃப்ரைடே இடியாப்பம் ஃப்ரை தான் செயபோறேன் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் இடியாப்பம் ஃப்ரை - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக