புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பார்த்தே தீரவேண்டிய படம்:The Green Mile (1999) Poll_c10பார்த்தே தீரவேண்டிய படம்:The Green Mile (1999) Poll_m10பார்த்தே தீரவேண்டிய படம்:The Green Mile (1999) Poll_c10 
29 Posts - 60%
heezulia
பார்த்தே தீரவேண்டிய படம்:The Green Mile (1999) Poll_c10பார்த்தே தீரவேண்டிய படம்:The Green Mile (1999) Poll_m10பார்த்தே தீரவேண்டிய படம்:The Green Mile (1999) Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
பார்த்தே தீரவேண்டிய படம்:The Green Mile (1999) Poll_c10பார்த்தே தீரவேண்டிய படம்:The Green Mile (1999) Poll_m10பார்த்தே தீரவேண்டிய படம்:The Green Mile (1999) Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
பார்த்தே தீரவேண்டிய படம்:The Green Mile (1999) Poll_c10பார்த்தே தீரவேண்டிய படம்:The Green Mile (1999) Poll_m10பார்த்தே தீரவேண்டிய படம்:The Green Mile (1999) Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பார்த்தே தீரவேண்டிய படம்:The Green Mile (1999) Poll_c10பார்த்தே தீரவேண்டிய படம்:The Green Mile (1999) Poll_m10பார்த்தே தீரவேண்டிய படம்:The Green Mile (1999) Poll_c10 
194 Posts - 73%
heezulia
பார்த்தே தீரவேண்டிய படம்:The Green Mile (1999) Poll_c10பார்த்தே தீரவேண்டிய படம்:The Green Mile (1999) Poll_m10பார்த்தே தீரவேண்டிய படம்:The Green Mile (1999) Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
பார்த்தே தீரவேண்டிய படம்:The Green Mile (1999) Poll_c10பார்த்தே தீரவேண்டிய படம்:The Green Mile (1999) Poll_m10பார்த்தே தீரவேண்டிய படம்:The Green Mile (1999) Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
பார்த்தே தீரவேண்டிய படம்:The Green Mile (1999) Poll_c10பார்த்தே தீரவேண்டிய படம்:The Green Mile (1999) Poll_m10பார்த்தே தீரவேண்டிய படம்:The Green Mile (1999) Poll_c10 
8 Posts - 3%
prajai
பார்த்தே தீரவேண்டிய படம்:The Green Mile (1999) Poll_c10பார்த்தே தீரவேண்டிய படம்:The Green Mile (1999) Poll_m10பார்த்தே தீரவேண்டிய படம்:The Green Mile (1999) Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
பார்த்தே தீரவேண்டிய படம்:The Green Mile (1999) Poll_c10பார்த்தே தீரவேண்டிய படம்:The Green Mile (1999) Poll_m10பார்த்தே தீரவேண்டிய படம்:The Green Mile (1999) Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பார்த்தே தீரவேண்டிய படம்:The Green Mile (1999) Poll_c10பார்த்தே தீரவேண்டிய படம்:The Green Mile (1999) Poll_m10பார்த்தே தீரவேண்டிய படம்:The Green Mile (1999) Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
பார்த்தே தீரவேண்டிய படம்:The Green Mile (1999) Poll_c10பார்த்தே தீரவேண்டிய படம்:The Green Mile (1999) Poll_m10பார்த்தே தீரவேண்டிய படம்:The Green Mile (1999) Poll_c10 
2 Posts - 1%
Barushree
பார்த்தே தீரவேண்டிய படம்:The Green Mile (1999) Poll_c10பார்த்தே தீரவேண்டிய படம்:The Green Mile (1999) Poll_m10பார்த்தே தீரவேண்டிய படம்:The Green Mile (1999) Poll_c10 
2 Posts - 1%
sram_1977
பார்த்தே தீரவேண்டிய படம்:The Green Mile (1999) Poll_c10பார்த்தே தீரவேண்டிய படம்:The Green Mile (1999) Poll_m10பார்த்தே தீரவேண்டிய படம்:The Green Mile (1999) Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பார்த்தே தீரவேண்டிய படம்:The Green Mile (1999)

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed Sep 07, 2011 3:53 pm

பார்த்தே தீரவேண்டிய படம்:The Green Mile (1999)
பதித்தவர் Ibrahim A , , நேரம் 1/18/2011 02:56:00 PM

சில படங்களை பார்த்துக்கொண்டிருக்கும் போதே உணர்ச்சியின் மிகுதியால் கண்களில் நீர் மறைத்துக்கொள்ளும்,வெகுநாட்கள் அந்த வழியில் தவிக்கும் மனது.மிகக்குறைந்த படங்களே இப்படிப்பட்ட தன்மையுடையது. இந்தப்பதிவில் பார்க்கபோகும் தி கிரீன் மைல் அந்த வகையைச்சார்ந்தது.Frank Darabont(இயக்குனர்),இவரின் முந்தைய படமான shawshank redemption IMDB No.1 ஆக பலவருடம் இருந்துவருகிறது.இந்த இரு படங்களின் கதை கருக்களும் Stephen king என்ற எழுத்தாளரின் நாவலிலிருந்து எடுக்கப்பட்டதாகும்.இப்படி நாவலில் இருந்து தமிழில் படங்கள் வந்தால் "குருவி,வில்லு" போன்றவை வராதென்பது வருத்தமே!

108 வயதான பால் எட்ஜ்கொம்ப் (Tom Hanks) தன் கிழத்தோழியிடம் கதையை சொல்வதில் தொடங்குகிறது படம்.1935ம் வருடம் பால் மரணதண்டனை நிறைவேற்றும் சிறைத்தலைமை அதிகாரியாக இருக்கிறார் அவருக்கு கீழே புரூடஸ்,டீன்,கவர்னரின் சொந்தமான பெர்சி என்பவனும் துணை அதிகாரிகளாய் இருக்கின்றனர்.மரணதண்டனை பெறப்போகும் கைதிகள் தத்தம் வாழ்நாளின் இறுதி மைலை அமைதியாகவும் நிம்மதியாகவும் செலவிடவேண்டுமென்பதே அவர்கள் எண்ணம்.ஆனால் பெர்சியோ அடக்கமின்றி,இரக்கமின்றி அந்த பதவிக்கு முற்றிலும் தகுதியற்றவனாய் இருக்கிறான்.பால் அவனுக்கு,முன்பே காத்திருக்கும்,நிறைய பணம் கிடைக்கும்,மனநிலை மருத்துவமனை-சூப்பர்வைசர் வேலைக்கு போகச்சொல்கிறார்.

இரு சிறுமிகளை கற்பழித்துக்கொன்ற குற்றத்திற்காக மரணதண்டனை விதிக்கப்பட்ட ஜான் அங்கு வருகிறான்.ஜெருசுலம் இயேசுவை போல அவனுக்கு நோய்களை தீர்க்கும்,சாவிலிருந்து மீட்க்கும் சக்தியும் இருக்கின்றது.அவன் கறுப்பர் இனத்தை சேர்ந்தவனாக இருக்கிறான் (ஏசுவும் கருப்பராக இருக்கலாம் என்ற வாதமுண்டு).யாருமற்ற ஒரு பொழுதில்,தன் சிறுநீரக கோளாறால்பெரும்வலி வலிகண்டு துடித்துவிழும் பால்ஐ அழைத்து அவ்விடத்தை நீவி அந்த அவதியை நீக்குகிறான்,நிரந்தரமாகவே!மற்றவர்களின் வலியை தனக்குள் அனுபவிப்பவன் ஆகையால் ஜானின் முகம் எப்போதும் கறுத்து,கண்ணீர் செறிந்து இருக்கின்றது.
ஜான்,பெர்சி,ப்ருடசிடமிருந்து விளையாட்டுக்காட்டி தப்பிக்கும் வெள்லெலியொன்று அங்கிருந்த எட்வர்ட் என்னும் கைதியிடம் தஞ்சம்புகுந்து அவன் செல்லமாய் மாறுகிறது.அவனால் Mr.ஜிங்கிள்ஸ் என பெயர் சூட்டிக்கொள்கிறது.பாசமோ,காதலோ எங்கேயும் உதிக்கலாம் என்பதை போல் அவர்களுக்கிடையே நட்பு பெருகி சில நாட்களில் அவனிடம் பயிற்சி பெற்று சிறு வித்தைகள் கற்று சிறை காவலர்கள் அனுமதியுடன் கவர்னரிடம் செய்து காட்ட ஏற்பாடாகிறது.
அந்த நட்பிலும்,சந்தோஷத்திலும் எரிச்சலுரும் பெர்சி,தன் கூண்டை விட்டு வெளியே வந்த அந்த எலியை பூட்ஸ் காலால் மிதித்து கொல்கிறான்.எட்வர்ட் பெருங்குரலெடுத்து அழத்தொடங்குகின்றான்.அதே சிறையில் இருக்கும் இன்னொரு சைக்கோ கொலையாளியான வார்டனும் கத்தி மகிழ்கிறான்(இவனுடைய பாத்திரமும் படத்தில் தெளிவாக விவரிக்கப்படுகின்றது).பெருமிதத்தில் சிரித்துகொண்டே போகும் பெர்சியை அனைவரும் விஷப்புழுவென பார்கின்றனர்.இந்த காட்சியில் பெர்சியாக நடித்திருக்கும் Doug Hutchison ஐ பார்க்கும் போது அப்படியொரு ஆத்திரம் வரும் நமக்கு.(கதாபாத்திரத்தின் வெற்றி!).ஆனாலும் இறந்து போன எலியை எடுத்து ஜான் அதற்க்கு உயிர் ஊதுகின்றான்.அது முன்னிலும் வேகமாய் ஓடி தன் நண்பன் எட்வர்ட்ஐ சேருகிறது.

அங்கே மரணதண்டனை என்பது நாற்காலியில் அமரவைத்து அதிவேக மின்சாரத்தை பாய்ச்சி கொல்வதாகும்.கை,கால்கள் கட்டப்பட்டு,தலையில் இரும்புக்கவசம் அணிவித்து,கவசத்திற்கும் உச்சந்தலைக்குமிடயே ஈரப்பஞ்சை வைப்பதினால்.மின்சாரம் வேகமாய் கடத்தப்பட்டு,நேராக மூளையை தாக்கி,உடனே மரணம் ஏற்படும்.மரணத்தின் வலியை குறைக்கவே அது.
எட்வர்டிற்கு தண்டனை நிறைவேற்றப்படும் நாளில் ,பெர்சி முன்வந்து தான் வேறு வேலைக்கு செல்ல விரும்புவதாகவும்,இதை தான் நினைவேற்ற நினைப்பதாக கூறுகின்றான்.எட்வர்ட் மீதுள்ள துவேஷத்தால்,நீரின்றி வெறும் பஞ்சினை வைக்கின்றான்,அதனால் எட்வர்ட் வெகுநேரம் துடிதுடித்து கருகிச்சாகிறான்.அவனது மரணம் காணச்சகியாததாக இருக்கின்றது.இதையடுத்து பெர்சியை பாலும்,ப்ருடசும் அடித்து துவைகின்றனர்.எதிர்பாராமல் அவன் ஜானின் கைகளில் சிக்கிக் கொள்கிறான்.தன்னுடன் வைத்திருக்கும் பிறரின் துன்பக்கழிவுகளை,வலிகளை அவனுள் இறக்குகின்றான்.பித்துப்பிடித்தவனை போல பெர்சி சிறையிலிருக்கும் வார்டனை சுட்டு கொல்கிறான்.பின்னர் தான் சூபர்வைசராக சேர விரும்பிய மனநிலை மருத்துவமனைக்கே ஒரு நோயாளியாய் சேர்க்கப்டுவதாக அவன் கதை முடிகிறது.
மூளைகட்டியால் கொஞ்சம் கொஞ்சமாய் தன் மனைவி இறந்து கொண்டிருப்பதாக புலம்பிக்கொண்டிருக்கும் தன் உயர் அதிகாரி வாலின் வீட்டிற்க்கு ஜெயிலில் இருந்து ஜானை சிறை அதிகாரிகள் கொண்டு போகின்றனர்,அவர் மனைவியை நோயிலிருந்து மீட்கின்றனர்.பின்பொரு நாளில் பெர்சி சுட்டுகொன்ற சைகோ வார்டன் தான் அந்த இரு குழந்தைகளையும் கொன்றதாக தெரிகின்றது.அப்பிஞ்சுகளை காப்பாற்றும் முயற்சி தோல்வியடைந்து ஜான் அவ்வழக்கில் சிக்குகின்றான்.
சிறை அதிகாரிகள் முடிவு செய்து அந்த அற்புதபடைப்பை வெளியே விட்டுவிட விரும்புகின்றனர்.. ஆனால் அவன் இவ்வுலகம் துயரமிக்கது என்றும் இனி வாழவிருப்பமில்லை என்று கூறும்போது,அந்த பாத்திரத்தின் மீது மரியாதை கொண்டு கலங்குகிறோம்.(அதிசய சக்தி கொண்ட ரஜினி அதை வைத்து பட்டம்,கொசு போன்றவற்றை சிரத்தையாக பிடிப்பதை இங்கே நினைவு படுத்திக்கொள்ளுங்கள்).ஜானின் இறுதி நாளும் வருகின்றது,இறைவனின் மகத்தான நாசரேத்தின் அதிசயத்தை யூதர்கள் சிலுவையில் அறைந்ததை போல் நாற்காலியில் அறைந்து மின்சாரம் பாய்ச்சிக்கொல்கிறான் ஜான்.அன்றிலிருந்து மீளாத்துயரில் ஆழ்கிறான்.
அதன் பின் ஜானால் உயிர் பெற்ற Mr.ஜிங்கில்சும்,பாலும் இறவாமல் வாழ்கின்றனர்.தன் நெருங்கியவர்கள் ஒவ்வொருவர்களின் மரணமும் அவனை கடந்து செல்கிறது.வாழ்வு அவனுக்கு பெரும்தண்டனையாக இருப்பாதாக எண்ணுகிறான்,ஆம் ஜானை கொன்றதற்கு தண்டனையாக!

அன்புடன்
Ibrahim A

http://rojavinkadhalan.blogspot.com/2011/01/green-mile-1999.html

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Sep 07, 2011 4:02 pm

உங்கள் பதிவிற்கு நன்றி, உங்கள் பின்னூட்டம் மூலம் இந்த படத்தைப் பற்றிய ஒரு தாக்கத்தை ஏற்படுத்திவிட்டீர்கள்.

படத்தை பார்த்துவிட வேண்டியதுதான்

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,பார்த்தே தீரவேண்டிய படம்:The Green Mile (1999) Image010ycm
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Wed Sep 07, 2011 6:16 pm

நன்றி பகிர்வுக்கு.. சூப்பருங்க

ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்

பார்த்தே தீரவேண்டிய படம்:The Green Mile (1999) Aபார்த்தே தீரவேண்டிய படம்:The Green Mile (1999) Sபார்த்தே தீரவேண்டிய படம்:The Green Mile (1999) Hபார்த்தே தீரவேண்டிய படம்:The Green Mile (1999) Rபார்த்தே தீரவேண்டிய படம்:The Green Mile (1999) Aபார்த்தே தீரவேண்டிய படம்:The Green Mile (1999) Fபார்த்தே தீரவேண்டிய படம்:The Green Mile (1999) Blank
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Thu Jun 14, 2012 4:29 pm

நெஞ்சை உருக்கும் கதைதான் nanbare அருமையிருக்கு

செந்தில்குமார்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக