புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எம்.ஆர்.ராதா எம்.ஜி.ஆரை சுட்டதன் பின்னணி- இது ஜூ.வி-யில் சுட்டதல்ல.....  I_vote_lcapஎம்.ஆர்.ராதா எம்.ஜி.ஆரை சுட்டதன் பின்னணி- இது ஜூ.வி-யில் சுட்டதல்ல.....  I_voting_barஎம்.ஆர்.ராதா எம்.ஜி.ஆரை சுட்டதன் பின்னணி- இது ஜூ.வி-யில் சுட்டதல்ல.....  I_vote_rcap 
14 Posts - 70%
heezulia

3 Posts - 15%
mohamed nizamudeen

2 Posts - 10%
வேல்முருகன் காசி

1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எம்.ஆர்.ராதா எம்.ஜி.ஆரை சுட்டதன் பின்னணி- இது ஜூ.வி-யில் சுட்டதல்ல.....  I_vote_lcapஎம்.ஆர்.ராதா எம்.ஜி.ஆரை சுட்டதன் பின்னணி- இது ஜூ.வி-யில் சுட்டதல்ல.....  I_voting_barஎம்.ஆர்.ராதா எம்.ஜி.ஆரை சுட்டதன் பின்னணி- இது ஜூ.வி-யில் சுட்டதல்ல.....  I_vote_rcap 
139 Posts - 41%

129 Posts - 39%
Dr.S.Soundarapandian
எம்.ஆர்.ராதா எம்.ஜி.ஆரை சுட்டதன் பின்னணி- இது ஜூ.வி-யில் சுட்டதல்ல.....  I_vote_lcapஎம்.ஆர்.ராதா எம்.ஜி.ஆரை சுட்டதன் பின்னணி- இது ஜூ.வி-யில் சுட்டதல்ல.....  I_voting_barஎம்.ஆர்.ராதா எம்.ஜி.ஆரை சுட்டதன் பின்னணி- இது ஜூ.வி-யில் சுட்டதல்ல.....  I_vote_rcap 
21 Posts - 6%

17 Posts - 5%
Rathinavelu

8 Posts - 2%
prajai

6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
எம்.ஆர்.ராதா எம்.ஜி.ஆரை சுட்டதன் பின்னணி- இது ஜூ.வி-யில் சுட்டதல்ல.....  I_vote_lcapஎம்.ஆர்.ராதா எம்.ஜி.ஆரை சுட்டதன் பின்னணி- இது ஜூ.வி-யில் சுட்டதல்ல.....  I_voting_barஎம்.ஆர்.ராதா எம்.ஜி.ஆரை சுட்டதன் பின்னணி- இது ஜூ.வி-யில் சுட்டதல்ல.....  I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D

mruthun

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எம்.ஆர்.ராதா எம்.ஜி.ஆரை சுட்டதன் பின்னணி- இது ஜூ.வி-யில் சுட்டதல்ல.....

spselvam
spselvam
பண்பாளர்

பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011

Postspselvam Wed Sep 07, 2011 2:15 pm

எம்.ஆர்.ராதா எம்.ஜி.ஆரை சுட்டதன் பின்னணி- இது ஜூ.வி-யில் சுட்டதல்ல.....  P9

எம்.ஜி.ஆரை எம்.ஆர்.ராதா சுட்டதற்கு உண்மையான காரணம் என்ன? என்ற ஒரு வாசகரின் கேள்விக்கு,
இது இருவருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் என்கிறது ஜூனியர் விகடனில் வெளிவரும் கழுகார் பதில்கள்.
மேலும், இப்படி சொல்கிறது.......
ஆனால், சிறையில் இருந்து வெளியே வந்த எம்.ஆர்.ராதா மலேசியாவில் பேசிய பேச்சைக் கேளுங்கள்...

'எம்.ஜி.ராமச்சந்திரனும் நானும் நண்பர்கள். அம்பது வருஷமா சிநேகிதம். ரெண்டு பேரும் தமாஷா சுட்டுக்கிட்டோம். ஏன் சுட்டுக்கக் கூடாதா? பொண்டாட்டியும் புருஷனும் அடிச்சுக்கலையா? அப்பனும் மவனும் வெட்டிக்கலையா? அதே மாதிரி ரெண்டு நண்பர்கள் அடிச்சிக்கிட்டோம். அவ்வளவுதான். கையில் கம்பிருந்தா கம்பை எடுத்து அடிச்சிக்குவோம். கத்தி இருந்தா, கத்தி எடுத்து அடிச்சிக்குவோம். ரிவால்வர் இருந்துச்சு... அந்த நேரத்துல. எடுத்து அடிச்சிக்கிட்டோம். அடிச்சதும் 'டப்பு... டப்பு’ன்னது. நிறுத்திப்புட்டோம்.

அதுல என்ன ஒருத்தரை ஒருத்தர் கொன்னு போடணும்னா சுட்டுக்கிட்டோம்? ரிவால்வரில் எட்டு தோட்டா இருக்கு. அப்படி விரோதமா இருந்தா, எட்டு தோட்டாவையும் பயன்படுத்தி இருப்போம். ஒரு தோட்டாதான் ஆச்சு. வெடிக்குதா வெடிக்கலையானு பார்த்தோம். அது வெடிச்சிருச்சு. இதெல்லாம் புரியாம ரொம்பப் பேர் தவறாப் பேசுறாங்க!’ என்பதாக கழுகார் பதில் சொல்கிறது.

எம்.ஆர்.ராதா எம்.ஜி.ஆரை சுட்டதன் பின்னணி- இது ஜூ.வி-யில் சுட்டதல்ல.....  981

ஆனால், உண்மையான காரணமாக அப்போது பரபரப்பாக பேசப்பட்ட விஷயம் கீழே....

எம்.ஜி.ஆர், நடித்த பெற்றால்தான் பிள்ளையா என்ற திரைப்படத்தை வாசு என்பவர் தயாரித்திருந்தார். அந்த படம் தயாரிப்பதற்க்கு எம்.ஆர்.ராதா ஒரு லட்சரூபாய் பண உதவி செய்திருந்தாராம். படம் முடிந்ததும் அந்த பணத்தை வாசுவிடமிருந்து வாங்கித்தருவதாக எம்.ஜி.ஆர்., எம்.ஆர்.ராதாவிடம் வாக்களித்திருந்தார். அந்தப்பணம் விஷயமாக பேச தயாரிப்பாளர் வாசுவுடன் 1967-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12-ஆம் தேதி எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்டத்திற்கு சென்றார் எம்.ஆர்.ராதா.

அப்போது ஏற்பட்ட தகராறு காரணமாக எம்.ஜி.ஆரை தன்மடியில் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டார் எம்.ஆர்.ராதா., நொடியில் எம்.ஜி.ஆர்., குனிந்ததால் அவரின் இடது காதையொட்டி கன்னத்தில் பாய்ந்தது குண்டு.

உடனே தன் தலையில் வைத்து எம்.ஆர்.ராதா சுட்டு தற்கொலைக்கு முயல...அது அவரின் நெற்றியில் பாய்ந்தது.

உடனே எம்.ஜி.ஆரை ராயப்பேட்டை மருத்துவமனையில் சேர்த்து, பின்னர் பொது மருத்துவமனியில் சேர்த்தார்கள். அப்போதும் எம்.ஜி.ஆர். , ராதா அண்ணனை காப்பாற்றுங்கள் என்றாராம்.

எம்.ஆர்.ராதாவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரின் நெற்றியில் பாய்ந்த தோட்டா அகற்றப்பட்டது. ஆனால், எம்.ஜி.ஆரின் கழுத்தில் பாய்ந்த குண்டு மூன்று முக்கிய நரம்புகளுக்கு நடுவே பாய்ந்திருந்ததால், அதை அகற்றினால் நரம்புகளுக்கு சேதம் ஏற்பட்டு அவரின் உயிருக்கே ஆபத்தாகிவிடும் என்பதால் அந்த குண்டை அகற்றாமல் உள்ளேயே வைத்து தையல் போடப்பட்டது.
நன்றி : ragariz

இனியொரு விதி செய்வோம்
எம்.ஆர்.ராதா எம்.ஜி.ஆரை சுட்டதன் பின்னணி- இது ஜூ.வி-யில் சுட்டதல்ல.....  Sஎம்.ஆர்.ராதா எம்.ஜி.ஆரை சுட்டதன் பின்னணி- இது ஜூ.வி-யில் சுட்டதல்ல.....  Emptyஎம்.ஆர்.ராதா எம்.ஜி.ஆரை சுட்டதன் பின்னணி- இது ஜூ.வி-யில் சுட்டதல்ல.....  Pஎம்.ஆர்.ராதா எம்.ஜி.ஆரை சுட்டதன் பின்னணி- இது ஜூ.வி-யில் சுட்டதல்ல.....  Emptyஎம்.ஆர்.ராதா எம்.ஜி.ஆரை சுட்டதன் பின்னணி- இது ஜூ.வி-யில் சுட்டதல்ல.....  Sஎம்.ஆர்.ராதா எம்.ஜி.ஆரை சுட்டதன் பின்னணி- இது ஜூ.வி-யில் சுட்டதல்ல.....  Eஎம்.ஆர்.ராதா எம்.ஜி.ஆரை சுட்டதன் பின்னணி- இது ஜூ.வி-யில் சுட்டதல்ல.....  Lஎம்.ஆர்.ராதா எம்.ஜி.ஆரை சுட்டதன் பின்னணி- இது ஜூ.வி-யில் சுட்டதல்ல.....  Vஎம்.ஆர்.ராதா எம்.ஜி.ஆரை சுட்டதன் பின்னணி- இது ஜூ.வி-யில் சுட்டதல்ல.....  Aஎம்.ஆர்.ராதா எம்.ஜி.ஆரை சுட்டதன் பின்னணி- இது ஜூ.வி-யில் சுட்டதல்ல.....  M
avatar
Guest
Guest

PostGuest Wed Sep 07, 2011 3:46 pm

தலைப்பே அருமை பிடல் மன்னிக்க செல்வம்

avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Wed Sep 07, 2011 3:48 pm

நல்ல தகவல்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 07, 2011 3:51 pm

தகவலுக்குநன்றி செல்வம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Sep 07, 2011 3:58 pm

பகிர்வுக்கு நன்றி!! இது ஏதோ புத்தகத்தில் படித்து ,,,,,

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Sep 07, 2011 4:05 pm

நன்றி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

எம்.ஆர்.ராதா எம்.ஜி.ஆரை சுட்டதன் பின்னணி- இது ஜூ.வி-யில் சுட்டதல்ல.....  Power-Star-Srinivasan
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Sep 13, 2011 10:41 am

பகிர்வுக்கு நன்றி.

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Sep 13, 2011 10:59 am

நன்றி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக