புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓணம் ஸ்பெஷல் - ஓலன் - Page 2 Poll_c10ஓணம் ஸ்பெஷல் - ஓலன் - Page 2 Poll_m10ஓணம் ஸ்பெஷல் - ஓலன் - Page 2 Poll_c10 
51 Posts - 43%
heezulia
ஓணம் ஸ்பெஷல் - ஓலன் - Page 2 Poll_c10ஓணம் ஸ்பெஷல் - ஓலன் - Page 2 Poll_m10ஓணம் ஸ்பெஷல் - ஓலன் - Page 2 Poll_c10 
50 Posts - 42%
T.N.Balasubramanian
ஓணம் ஸ்பெஷல் - ஓலன் - Page 2 Poll_c10ஓணம் ஸ்பெஷல் - ஓலன் - Page 2 Poll_m10ஓணம் ஸ்பெஷல் - ஓலன் - Page 2 Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
ஓணம் ஸ்பெஷல் - ஓலன் - Page 2 Poll_c10ஓணம் ஸ்பெஷல் - ஓலன் - Page 2 Poll_m10ஓணம் ஸ்பெஷல் - ஓலன் - Page 2 Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
ஓணம் ஸ்பெஷல் - ஓலன் - Page 2 Poll_c10ஓணம் ஸ்பெஷல் - ஓலன் - Page 2 Poll_m10ஓணம் ஸ்பெஷல் - ஓலன் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
ஓணம் ஸ்பெஷல் - ஓலன் - Page 2 Poll_c10ஓணம் ஸ்பெஷல் - ஓலன் - Page 2 Poll_m10ஓணம் ஸ்பெஷல் - ஓலன் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
ஓணம் ஸ்பெஷல் - ஓலன் - Page 2 Poll_c10ஓணம் ஸ்பெஷல் - ஓலன் - Page 2 Poll_m10ஓணம் ஸ்பெஷல் - ஓலன் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
prajai
ஓணம் ஸ்பெஷல் - ஓலன் - Page 2 Poll_c10ஓணம் ஸ்பெஷல் - ஓலன் - Page 2 Poll_m10ஓணம் ஸ்பெஷல் - ஓலன் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Manimegala
ஓணம் ஸ்பெஷல் - ஓலன் - Page 2 Poll_c10ஓணம் ஸ்பெஷல் - ஓலன் - Page 2 Poll_m10ஓணம் ஸ்பெஷல் - ஓலன் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Saravananj
ஓணம் ஸ்பெஷல் - ஓலன் - Page 2 Poll_c10ஓணம் ஸ்பெஷல் - ஓலன் - Page 2 Poll_m10ஓணம் ஸ்பெஷல் - ஓலன் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓணம் ஸ்பெஷல் - ஓலன் - Page 2 Poll_c10ஓணம் ஸ்பெஷல் - ஓலன் - Page 2 Poll_m10ஓணம் ஸ்பெஷல் - ஓலன் - Page 2 Poll_c10 
417 Posts - 48%
heezulia
ஓணம் ஸ்பெஷல் - ஓலன் - Page 2 Poll_c10ஓணம் ஸ்பெஷல் - ஓலன் - Page 2 Poll_m10ஓணம் ஸ்பெஷல் - ஓலன் - Page 2 Poll_c10 
287 Posts - 33%
Dr.S.Soundarapandian
ஓணம் ஸ்பெஷல் - ஓலன் - Page 2 Poll_c10ஓணம் ஸ்பெஷல் - ஓலன் - Page 2 Poll_m10ஓணம் ஸ்பெஷல் - ஓலன் - Page 2 Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
ஓணம் ஸ்பெஷல் - ஓலன் - Page 2 Poll_c10ஓணம் ஸ்பெஷல் - ஓலன் - Page 2 Poll_m10ஓணம் ஸ்பெஷல் - ஓலன் - Page 2 Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
ஓணம் ஸ்பெஷல் - ஓலன் - Page 2 Poll_c10ஓணம் ஸ்பெஷல் - ஓலன் - Page 2 Poll_m10ஓணம் ஸ்பெஷல் - ஓலன் - Page 2 Poll_c10 
28 Posts - 3%
prajai
ஓணம் ஸ்பெஷல் - ஓலன் - Page 2 Poll_c10ஓணம் ஸ்பெஷல் - ஓலன் - Page 2 Poll_m10ஓணம் ஸ்பெஷல் - ஓலன் - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
ஓணம் ஸ்பெஷல் - ஓலன் - Page 2 Poll_c10ஓணம் ஸ்பெஷல் - ஓலன் - Page 2 Poll_m10ஓணம் ஸ்பெஷல் - ஓலன் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
ஓணம் ஸ்பெஷல் - ஓலன் - Page 2 Poll_c10ஓணம் ஸ்பெஷல் - ஓலன் - Page 2 Poll_m10ஓணம் ஸ்பெஷல் - ஓலன் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
ஓணம் ஸ்பெஷல் - ஓலன் - Page 2 Poll_c10ஓணம் ஸ்பெஷல் - ஓலன் - Page 2 Poll_m10ஓணம் ஸ்பெஷல் - ஓலன் - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
ஓணம் ஸ்பெஷல் - ஓலன் - Page 2 Poll_c10ஓணம் ஸ்பெஷல் - ஓலன் - Page 2 Poll_m10ஓணம் ஸ்பெஷல் - ஓலன் - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓணம் ஸ்பெஷல் - ஓலன்

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 07, 2011 1:26 pm

First topic message reminder :

எனக்கு தெரிந்த சில கேரளா சமையல்களை இங்கு பகிறுகிறேன் புன்னகை செப்.9 -2011 ஓணம் வருகிறது புன்னகை அனைவருக்கும் என் உள்ளம் கனிந்த ஓணம் வாழ்த்துகள்  அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Sep 07, 2011 2:26 pm

வாவ்..இன்றே ஓணம் ஸ்பெஷல் சமையல் பதிவை ஆரமித்து விட்டீங்க....
அசத்துங்கமா... அருமையிருக்கு அருமையிருக்கு

படித்தல் எனக்கு நிச்சயம் மறந்து போயிடும்..எப்போதும் போலே பிரிண்ட் தான் எடுத்துக்கொண்டேன்...

ஜாலி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 07, 2011 3:06 pm

உமா wrote:வாவ்..இன்றே ஓணம் ஸ்பெஷல் சமையல் பதிவை ஆரமித்து விட்டீங்க....
அசத்துங்கமா... அருமையிருக்கு அருமையிருக்கு

படித்தால் எனக்கு நிச்சயம் மறந்து போயிடும்..எப்போதும் போலே பிரிண்ட் தான் எடுத்துக்கொண்டேன்...

ஜாலி

நன்றி உமா புன்னகை செய்து பார்த்துவிட்டு feed back தாருங்கள் . சௌதி இல் ஓணம் அன்று மதிய உணவில் 30 ஐட்டம்கள் 28 ஐட்டம்கள் என்று ஹோட்டலாளில் விளம்பரம் செய்வார்கள். முன்பதிவு செய்யவில்லை யானால் உணவு கிடைப்பது கஷ்டம். புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 07, 2011 3:23 pm

தேவையானவை :

பரங்கிக்காய் – 2 பத்தை
சின்ன வெங்காயம் – 10 (உரித்தது)
பூண்டு – 4 பல்
தக்காளி – 1
புளி – எலுமிச்சையளவு அல்லது புளி பேஸ்ட் 1 டீ ஸ்பூன்
உப்பு – தேவைக்கு
குழம்பு மிளகாய் பொடி – 3 ஸ்பூன்
வெந்தயப்பொடி 1/2 ஸ்பூன் (வறுத்து அரைத்தது )

தாளிக்க:

கடுகு, உளுந்தம் பருப்பு, வெந்தயம், பெருங்காயம், மிளகு, சீரகம், எல்லாம் 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை கொஞ்சம்
எண்ணை கொஞ்சம்

செய்முறை:

பரங்கிக்காயை துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும்.
பூண்டைஉரித்து தட்டி வைக்கவும்.
தக்காளியையும் நறுக்கிக் கொள்ளவும்.
புளியை ஊற வைக்கவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்தம் பருப்பு, வெந்தயம், மிளகு, சீரகம், பெருங்காயம் போட்டு பொரிந்ததும் கறிவேப்பிலை, பூண்டு, வெங்காயம், தக்காளி போட்டு 2 நிமிடம் வதக்கவும்.
பிறகு பரங்கிக்காய் துண்டங்களை போட்டு வதக்கி, அதில் குழம்பு பொடி போட்டு புளிக் கரைத்ததையும் சேர்த்து உப்பு போட்டு வேக விடவும்.
பரங்கிக்காய் நல்லா வெந்து பச்சை வாசனை போனவுடன், வெந்தயப்பொடி போட்டு ஒரு 2 நிமிடம் கொதிக்க விடவும்.
பிறகு இறக்கவும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 07, 2011 7:28 pm

ஓணம் ஸ்பெஷல் போட சொன்ன ஆளை காணுமே ? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 10, 2011 9:40 am

யாராவது செய்து பார்த்தீர்களா? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat Sep 10, 2011 9:59 am

பரின்ட் எடுத்து மனைவியிடம் கொடுத்து விட்டேன். அடுத்த வாரம் இந்தச் சமையல் ஆரம்பம். ஒரு பிடி பிடிக்க வேண்டியதுதான்.
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மாணிக்கம் நடேசன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 10, 2011 10:03 am

நன்றி நண்பரே புன்னகை அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Sat Sep 10, 2011 10:55 am

அம்மா எனக்கு ஒரு சந்தேகம் பரங்கிக்காய் புளிக்குழம்பை கண்டுபிடித்தோர் பரங்கியர்களா? இல்லை சென்னை பரங்கிமலை வாசிகளா? ஒன்னும் புரியல

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

ஓணம் ஸ்பெஷல் - ஓலன் - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்

ஓணம் ஸ்பெஷல் - ஓலன் - Page 2 Hஓணம் ஸ்பெஷல் - ஓலன் - Page 2 Aஓணம் ஸ்பெஷல் - ஓலன் - Page 2 Sஓணம் ஸ்பெஷல் - ஓலன் - Page 2 Aஓணம் ஸ்பெஷல் - ஓலன் - Page 2 N
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Sep 10, 2011 10:58 am

ranhasan wrote:அம்மா எனக்கு ஒரு சந்தேகம் பரங்கிக்காய் புளிக்குழம்பை கண்டுபிடித்தோர் பரங்கியர்களா? இல்லை சென்னை பரங்கிமலை வாசிகளா? ஒன்னும் புரியல

பரங்கிக்காயை கண்டுபிடித்தத்துத்தான் பறங்கியர்கள் புளி குழம்பை கண்டுபிடித்தது ..... வேணாம் இப்போ சொன்னா பிரேசனை ஆகிடும்

ஈகரை தமிழ் களஞ்சியம் ஓணம் ஸ்பெஷல் - ஓலன் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Sep 10, 2011 11:02 am

krishnaamma wrote:தேவையானவை:

பூசணிக்காய் துண்டுகள் 2 கப் (நீள வாக்கில் நறுக்கவும் )
பச்சை மிளகாய் 3
தேங்காய்த் துருவல் 1 கப்
கறிவேப்பிலை சிறிதளவு
தேங்காய் எண்ணெய் 1 மேசைக்கரண்டி
உப்பு

செய்முறை:

தேங்காயை தண்ணீர் விட்டு அரைத்து, பாலை பிழியவும். முதலில் பிழிந்த பால், இரண்டாவது என தனித்தனியாக பாலை வைத்துக் கொள்ளவும்.
இரண்டாவது எடுத்த பாலை கொண்டு பூசணிக்காயை வேக விடவும்.
வெந்ததும், கீறிய பச்சைமிளகாய், உப்பு ஆகியவற்றை சேர்த்து கொதிக்க விடவும்.
வேண்டுமானால் சிட்டிகை மஞ்சள் பொடி போடலாம்.
கடைசியில், முதலில் எடுத்த தேங்காய் பாலை சேர்த்து கொதிக்க விடவும். கொதித்ததும் தீயை அணைத்து விடவும். அத்தோடு கறிவேப்பிலை, தேங்காய் எண்ணெயைச் சேர்த்து ஆற வைக்கவும், ஓலன் தயார்.

அக்கா இந்த ஓநாமன்று எங்கள் வீட்டின் அருகில் வசிக்கும் மலயாளி குடும்பத்தினர் இதை செய்திருந்தார்கள் மிக மிக அருமயான டெஸ்ட்டு இதை பிரெதி எடுத்துக்கொண்டேன் நானும் செய்து பார்க்கிறேன் அப்புறம் அக்கா இதற்க்கு தேங்காய் பால்த்தான் பயன் படுத்தனுமா இங்கே தேங்காய் பால் பொடிகள் கிடைக்கிறது அதை பயன்படுத்தலாமா

ஈகரை தமிழ் களஞ்சியம் ஓணம் ஸ்பெஷல் - ஓலன் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக