புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை விதிகள் (சில) -2000 வது பதிவு -கே.பாலா  - Page 2 Poll_c10ஈகரை விதிகள் (சில) -2000 வது பதிவு -கே.பாலா  - Page 2 Poll_m10ஈகரை விதிகள் (சில) -2000 வது பதிவு -கே.பாலா  - Page 2 Poll_c10 
87 Posts - 54%
heezulia
ஈகரை விதிகள் (சில) -2000 வது பதிவு -கே.பாலா  - Page 2 Poll_c10ஈகரை விதிகள் (சில) -2000 வது பதிவு -கே.பாலா  - Page 2 Poll_m10ஈகரை விதிகள் (சில) -2000 வது பதிவு -கே.பாலா  - Page 2 Poll_c10 
62 Posts - 39%
mohamed nizamudeen
ஈகரை விதிகள் (சில) -2000 வது பதிவு -கே.பாலா  - Page 2 Poll_c10ஈகரை விதிகள் (சில) -2000 வது பதிவு -கே.பாலா  - Page 2 Poll_m10ஈகரை விதிகள் (சில) -2000 வது பதிவு -கே.பாலா  - Page 2 Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
ஈகரை விதிகள் (சில) -2000 வது பதிவு -கே.பாலா  - Page 2 Poll_c10ஈகரை விதிகள் (சில) -2000 வது பதிவு -கே.பாலா  - Page 2 Poll_m10ஈகரை விதிகள் (சில) -2000 வது பதிவு -கே.பாலா  - Page 2 Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
ஈகரை விதிகள் (சில) -2000 வது பதிவு -கே.பாலா  - Page 2 Poll_c10ஈகரை விதிகள் (சில) -2000 வது பதிவு -கே.பாலா  - Page 2 Poll_m10ஈகரை விதிகள் (சில) -2000 வது பதிவு -கே.பாலா  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
ஈகரை விதிகள் (சில) -2000 வது பதிவு -கே.பாலா  - Page 2 Poll_c10ஈகரை விதிகள் (சில) -2000 வது பதிவு -கே.பாலா  - Page 2 Poll_m10ஈகரை விதிகள் (சில) -2000 வது பதிவு -கே.பாலா  - Page 2 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஈகரை விதிகள் (சில) -2000 வது பதிவு -கே.பாலா  - Page 2 Poll_c10ஈகரை விதிகள் (சில) -2000 வது பதிவு -கே.பாலா  - Page 2 Poll_m10ஈகரை விதிகள் (சில) -2000 வது பதிவு -கே.பாலா  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை விதிகள் (சில) -2000 வது பதிவு -கே.பாலா  - Page 2 Poll_c10ஈகரை விதிகள் (சில) -2000 வது பதிவு -கே.பாலா  - Page 2 Poll_m10ஈகரை விதிகள் (சில) -2000 வது பதிவு -கே.பாலா  - Page 2 Poll_c10 
27 Posts - 71%
heezulia
ஈகரை விதிகள் (சில) -2000 வது பதிவு -கே.பாலா  - Page 2 Poll_c10ஈகரை விதிகள் (சில) -2000 வது பதிவு -கே.பாலா  - Page 2 Poll_m10ஈகரை விதிகள் (சில) -2000 வது பதிவு -கே.பாலா  - Page 2 Poll_c10 
8 Posts - 21%

2 Posts - 5%

1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை விதிகள் (சில) -2000 வது பதிவு -கே.பாலா

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue Sep 06, 2011 11:33 pm

First topic message reminder :

ஈகரை இன்பத் தேன் சோலை
இணைந்த பூக்களின் மலர்மாலை

ஈகரை இணைந்து வளம் பெறுக!
உறவை பெருக்கி நலம் பெறுக!

ஈகரை விதியை உணர்வோம் நன்றாய் !
இடறில்லை விதிப்படி நடப்போம் ஒன்றாய் !

பண்பட்ட சொற்களில் பயனர் பெயர் கொள்க !
புண்பட்ட வார்த்தைகளை புறம்கொண்டு தள்க !

இன, மொழி, மத, துவேசம் வேண்டாம்
இணக்கம் அன்பு இனிமையே வேண்டும்

மங்கையருக்கு மடலிட வேண்டா -விருப்பம்மில்லையேல்
தங்கையெனினும் தனிமடல் வேண்டா !

விளம்பரப் பதிவுகள் விரும்புவதில்லை
மீறிப் பதிவிட்டால் விளைந்திடும் தொல்லை

இரண்டொரு வரிக்காக திரி தொடங்கலாமா?
குவளை நீருக்காக குளம் வெட்டலாமா?

மாறுபட்ட கருத்துகள் மதிப்புரைகள்
வேறுபடட் சிந்தனைகள் வியக்க வைக்கும் அறிவியல்
கூறுபட்ட மாந்தர்களை கூடவைக்கும் செய்திகள்
அரட்டைகள் அனுபவங்கள் கருத்துரைகள்- கணினியுகத்
தகவல்கள் தததுவங்கள் அத்தனையும் தருக -எனினும்
எந்த தளம் எடுத்ததெனச் சொல்க !

ஈகரை இறுதியாய் சொல்வது ஒன்றே
அன்புக்கு அடிபணிவோம் நாங்கள்
வீம்புக்கு வரவேண்டாம் வேறிடம் போங்கள், !

:வணக்கம்:
500 வது பதிவு: ஈகரை உருவங்கள்
1000 வது பதிவு : ஈகரை உறவுகள்

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Wed Sep 07, 2011 7:30 am

அருமையான கவிதை அண்ணா... சூப்பருங்க

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Sep 07, 2011 8:24 am

nadesmani wrote:விதிகளை விபரமாக
கருத்தான கவிதையாக
நன்றே நிவின்ற
பண்பான பாலா
நியாயமான நன்றிகள்.
நன்றி நடேஷ்மணி அவர்களே அன்பு மலர் நன்றி

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Sep 07, 2011 8:25 am

பிஜிராமன் wrote:விதிமுறைக் கவி
வித்தியாசக் கவி

அருமை பாலா ஸார் ஈகரை விதிகள் (சில) -2000 வது பதிவு -கே.பாலா  - Page 2 224747944
மிக்க நன்றி பிஜிராமன்" அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Sep 07, 2011 8:32 am

ரா.ரமேஷ்குமார் wrote:அருமையான கவிதை அண்ணா... சூப்பருங்க
நன்றி ரமேஷ் அன்பு மலர் நன்றி

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Sep 07, 2011 10:06 am

விதிமுறை கவிதை அருமை பாலா ஸார் :suspect:

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Sep 07, 2011 10:12 am

கே. பாலா wrote:ஈகரை இறுதியாய் சொல்வது ஒன்றே
அன்புக்கு அடிபணிவோம் நாங்கள்
வீம்புக்கு வரவேண்டாம் வேறிடம் போங்கள், !

விசமிகளின் தலயில் நங்கென்று குட்டியுள்ளீர்கள் உங்கள் விதிமுறை கவிதை பாராட்ட வரைமுறை இல்லாமல் அனைத்து மொழிகளிலும் வார்த்தைகளை தேடினேன் கிடைக்கவில்லை மேலும் தொடரட்டும் உங்கள் சீரிய பணி வாழ்த்துக்கள் பாலா சார் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஈகரை தமிழ் களஞ்சியம் ஈகரை விதிகள் (சில) -2000 வது பதிவு -கே.பாலா  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Sep 07, 2011 10:23 am

ஈகரை இறுதியாய் சொல்வது ஒன்றே
அன்புக்கு அடிபணிவோம் நாங்கள்

உண்மையான வரிகள் பாலா சார்.ஈகரை விதிகள் (சில) -2000 வது பதிவு -கே.பாலா  - Page 2 224747944 ஈகரை விதிகள் (சில) -2000 வது பதிவு -கே.பாலா  - Page 2 2825183110

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஈகரை விதிகள் (சில) -2000 வது பதிவு -கே.பாலா  - Page 2 Image010ycm
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Sep 07, 2011 12:20 pm

ரேவதி wrote:விதிமுறை கவிதை அருமை பாலா ஸார் :suspect:
நன்றி ரேவதி அன்பு மலர் நன்றி

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Sep 07, 2011 12:27 pm

kitcha wrote:
ஈகரை இறுதியாய் சொல்வது ஒன்றே
அன்புக்கு அடிபணிவோம் நாங்கள்

உண்மையான வரிகள் பாலா சார்.ஈகரை விதிகள் (சில) -2000 வது பதிவு -கே.பாலா  - Page 2 224747944 ஈகரை விதிகள் (சில) -2000 வது பதிவு -கே.பாலா  - Page 2 2825183110
நன்றி கிட்சா நன்றி அன்பு மலர்

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Sep 07, 2011 12:28 pm

விதிமுறை கவிதை அருமை பாலா சார் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
விதிமுறைகளை படித்தும் கூட சிலர் மீறத்தானே செய்கிறார்கள்
தவறை சுட்டிக்காட்டினால் நம்மிடம் தர்க்கம் பேசுகிறார்கள் குதர்க்கமாக .......? சோகம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக