புதிய பதிவுகள்
» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:17 pm

» சிந்திக்க சில உண்மைகள்
by ayyasamy ram Yesterday at 9:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» கருத்துப்படம் 06/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:11 pm

» பிளேட்டோவின் எளிமை!
by ayyasamy ram Yesterday at 5:37 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 2:20 pm

» என்.கணேசன் அவர்கள் எழுதிய யோகி புத்தகம் கிடைக்குமா
by King rafi Mon Aug 05, 2024 11:55 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Aug 05, 2024 10:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Aug 05, 2024 10:07 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Aug 05, 2024 9:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Aug 05, 2024 9:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Aug 05, 2024 9:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Aug 05, 2024 8:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Aug 05, 2024 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Aug 05, 2024 8:07 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Aug 05, 2024 7:55 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Aug 05, 2024 7:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Aug 05, 2024 7:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Aug 05, 2024 7:13 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Aug 05, 2024 4:32 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Mon Aug 05, 2024 2:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 05, 2024 1:29 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Aug 05, 2024 1:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Aug 05, 2024 12:20 pm

» கண்ணீரில் உலகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:06 pm

» அக்கினிப் பாதையைக் கடந்திடு! - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:05 pm

» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:04 pm

» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:04 pm

» மூத்த குடிமக்கள் ரயில் பயண சலுகை ஒழித்தது யார்?
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:08 pm

» 2040 ல் கடலில் மூழ்கப்போகும் சென்னை...
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:05 pm

» லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணைகள் வீச்சு
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:04 pm

» ஆணுறைகளில் ரசாயனம்....
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:02 pm

» விபரீதத்தில் முடிந்த குதிரை சவாரி...
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:01 pm

» 1435 அடி உயர கட்டிடத்தில் ஏறி நின்று சாகசம்!
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:00 pm

» புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞர் யாமினி கிருஷ்ணமூர்த்தி மறைவு
by ayyasamy ram Sun Aug 04, 2024 1:57 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Sun Aug 04, 2024 1:55 pm

» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Sun Aug 04, 2024 11:12 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-4
by ayyasamy ram Sun Aug 04, 2024 11:11 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-3
by ayyasamy ram Sat Aug 03, 2024 8:03 pm

» விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Sat Aug 03, 2024 4:40 pm

» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Fri Aug 02, 2024 7:33 pm

» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:06 pm

» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:01 pm

» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 5:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Aug 02, 2024 12:30 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 9:17 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பேசிக்கொண்டே சாப்பிடுவது உடலுக்கு நல்லதா ?  Poll_c10பேசிக்கொண்டே சாப்பிடுவது உடலுக்கு நல்லதா ?  Poll_m10பேசிக்கொண்டே சாப்பிடுவது உடலுக்கு நல்லதா ?  Poll_c10 
17 Posts - 41%
ayyasamy ram
பேசிக்கொண்டே சாப்பிடுவது உடலுக்கு நல்லதா ?  Poll_c10பேசிக்கொண்டே சாப்பிடுவது உடலுக்கு நல்லதா ?  Poll_m10பேசிக்கொண்டே சாப்பிடுவது உடலுக்கு நல்லதா ?  Poll_c10 
14 Posts - 34%
mohamed nizamudeen
பேசிக்கொண்டே சாப்பிடுவது உடலுக்கு நல்லதா ?  Poll_c10பேசிக்கொண்டே சாப்பிடுவது உடலுக்கு நல்லதா ?  Poll_m10பேசிக்கொண்டே சாப்பிடுவது உடலுக்கு நல்லதா ?  Poll_c10 
3 Posts - 7%
ஆனந்திபழனியப்பன்
பேசிக்கொண்டே சாப்பிடுவது உடலுக்கு நல்லதா ?  Poll_c10பேசிக்கொண்டே சாப்பிடுவது உடலுக்கு நல்லதா ?  Poll_m10பேசிக்கொண்டே சாப்பிடுவது உடலுக்கு நல்லதா ?  Poll_c10 
2 Posts - 5%
mini
பேசிக்கொண்டே சாப்பிடுவது உடலுக்கு நல்லதா ?  Poll_c10பேசிக்கொண்டே சாப்பிடுவது உடலுக்கு நல்லதா ?  Poll_m10பேசிக்கொண்டே சாப்பிடுவது உடலுக்கு நல்லதா ?  Poll_c10 
1 Post - 2%
kavithasankar
பேசிக்கொண்டே சாப்பிடுவது உடலுக்கு நல்லதா ?  Poll_c10பேசிக்கொண்டே சாப்பிடுவது உடலுக்கு நல்லதா ?  Poll_m10பேசிக்கொண்டே சாப்பிடுவது உடலுக்கு நல்லதா ?  Poll_c10 
1 Post - 2%
King rafi
பேசிக்கொண்டே சாப்பிடுவது உடலுக்கு நல்லதா ?  Poll_c10பேசிக்கொண்டே சாப்பிடுவது உடலுக்கு நல்லதா ?  Poll_m10பேசிக்கொண்டே சாப்பிடுவது உடலுக்கு நல்லதா ?  Poll_c10 
1 Post - 2%
Barushree
பேசிக்கொண்டே சாப்பிடுவது உடலுக்கு நல்லதா ?  Poll_c10பேசிக்கொண்டே சாப்பிடுவது உடலுக்கு நல்லதா ?  Poll_m10பேசிக்கொண்டே சாப்பிடுவது உடலுக்கு நல்லதா ?  Poll_c10 
1 Post - 2%
சுகவனேஷ்
பேசிக்கொண்டே சாப்பிடுவது உடலுக்கு நல்லதா ?  Poll_c10பேசிக்கொண்டே சாப்பிடுவது உடலுக்கு நல்லதா ?  Poll_m10பேசிக்கொண்டே சாப்பிடுவது உடலுக்கு நல்லதா ?  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பேசிக்கொண்டே சாப்பிடுவது உடலுக்கு நல்லதா ?  Poll_c10பேசிக்கொண்டே சாப்பிடுவது உடலுக்கு நல்லதா ?  Poll_m10பேசிக்கொண்டே சாப்பிடுவது உடலுக்கு நல்லதா ?  Poll_c10 
70 Posts - 46%
ayyasamy ram
பேசிக்கொண்டே சாப்பிடுவது உடலுக்கு நல்லதா ?  Poll_c10பேசிக்கொண்டே சாப்பிடுவது உடலுக்கு நல்லதா ?  Poll_m10பேசிக்கொண்டே சாப்பிடுவது உடலுக்கு நல்லதா ?  Poll_c10 
61 Posts - 40%
mohamed nizamudeen
பேசிக்கொண்டே சாப்பிடுவது உடலுக்கு நல்லதா ?  Poll_c10பேசிக்கொண்டே சாப்பிடுவது உடலுக்கு நல்லதா ?  Poll_m10பேசிக்கொண்டே சாப்பிடுவது உடலுக்கு நல்லதா ?  Poll_c10 
7 Posts - 5%
சுகவனேஷ்
பேசிக்கொண்டே சாப்பிடுவது உடலுக்கு நல்லதா ?  Poll_c10பேசிக்கொண்டே சாப்பிடுவது உடலுக்கு நல்லதா ?  Poll_m10பேசிக்கொண்டே சாப்பிடுவது உடலுக்கு நல்லதா ?  Poll_c10 
3 Posts - 2%
prajai
பேசிக்கொண்டே சாப்பிடுவது உடலுக்கு நல்லதா ?  Poll_c10பேசிக்கொண்டே சாப்பிடுவது உடலுக்கு நல்லதா ?  Poll_m10பேசிக்கொண்டே சாப்பிடுவது உடலுக்கு நல்லதா ?  Poll_c10 
2 Posts - 1%

1 Post - 1%
Guna.D
பேசிக்கொண்டே சாப்பிடுவது உடலுக்கு நல்லதா ?  Poll_c10பேசிக்கொண்டே சாப்பிடுவது உடலுக்கு நல்லதா ?  Poll_m10பேசிக்கொண்டே சாப்பிடுவது உடலுக்கு நல்லதா ?  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேசிக்கொண்டே சாப்பிடுவது உடலுக்கு நல்லதா ?

அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Tue Sep 06, 2011 8:28 pm

சாப்பிடும்போது பேசக்கூடாது’,
‘விருட்டென்று சாப்பிட்டுவிட்டு எழுந்திருக்க வேண்டும்’ என்று பெரியவர்கள்
கூறுவதுண்டு. ஆனால் உண்மையில் அது நல்லதல்ல. சாப்பிடும்போது நிதானமாகச்
சாப்பிட வேண்டும். பேசிக் கொண்டே சாப்பிடுவது திருப்தியாக சாப்பிட உதவுவதாக
ஆய்வுகள் கூறுகின்றன

* நிதானமாக மென்று சாப்பிடுங்கள். இது உணவுத்
துணுக்குகள் உமிழ்நீரால் சூழப்பட்டு எளிமையாக செரிமானம் ஆக உதவும்.
இல்லாவிட்டால் இடையிடையே தாகம் ஏற்படும்.

இரைப்பையில் செரிமானம் ஆவதற்கு நிறைய நேரம் பிடிக்கும். சீக்கிரம் செரிமானம் ஆகாததால் பசியின்மை தோன்றும்.

*
சாப்பிட்டபின் சிலர் மடமடவென்று ஒரு சொம்பு தண்ணீ­ர் குடிப்பார்கள்.
சாப்பிடும் போது தண்ணீ­ர் குடிக்கக்கூடாது என்று சொல்பவர்களும் உண்டு.
சாப்பிடும்போது தண்­ணீர் எடுத்துக் கொள்வது நல்லதுதான்.

சாப்பிட்ட
பிறகுதான் நிறைய தண்­ணீர் குடிக்கக் கூடாது. இது செரிமானம் ஆவதை தடுக்கும்.
மொத்தத்தில் உணவு உண்ணும் போது 200 மில்லி தண்­ணீர் பருகலாம்.

* சாப்பிடுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பாக நொறுக்குத் தீனி, பானங்கள் எதுவும் சாப்பிடக்கூடாது. தண்­ணீர்கூட தவிர்க்க வேண்டும்.

* சாப்பிட்ட பின்னரும் குறைந்தபட்சம் ஒரு மணி நேரத்திற்கு பழங்கள், நொறுக்குத் தீனி எதையும் சாப்பிடக்கூடாது.

* உங்கள் உடலுழைப்பிற்கு ஏற்ப உணவின் அளவு இருக்க வேண்டும். காலையிலும், இரவிலும் ஆவியில் சமைக்கப்பட்ட மென்மையான உணவுகளை உண்ணலாம்.

அமெரிக்காவில்
காலை உணவை முழு வயிற்றுக்கு சாப்பிடுவார்கள். அவர்கள் மதியத்திற்குள்
வேலையை முடித்துவிட்டு பிறகு ஓய்வு எடுப்பார்கள். அதனால் அப்படி பழக்கம்
வைத்திருக்கிறார்கள்.

இங்கு பகல் முழுவதும் வேலை செய்துவிட்டு
இரவில் ஓய்வெடுக்கும் பழக்கம் இருப்பதால் மதிய உணவை முழுவயிற்றுக்கு
சாப்பிடுவது பழக்கமாக உள்ளது. அதையே பின்பற்றலாம்.

* சிலர் உடலை
கட்டுக்கோப்பாக வைத்திருக்க போவதாக கூறியும், விரதம் இருப்பதாக கூறியும்
சாப்பிடாமல் இருக்கிறார்கள். டயட், விரதம் என்றால் பட்டினி கிடக்க வேண்டிய
அவசியம் இல்லை.

எளிதில் ஜீரணம் ஆகும் பானங்கள், பழங்கள்
சாப்பிட்டாலே விரதம் இருப்பதற்குச் சமம்தான் என்பதை உணர்ந்து கொள்ள
வேண்டும். முழுமையாக பட்டினி கிடப்பது உடல்நலத்திற்கு கேடு.

*
ஒவ்வொரு வேளை உணவுக்கும் இடையே இடைவெளி கால அளவு எதுவும் கிடையாது. நன்கு
பசித்தபிறகு சாப்பிட்டாலே போதுமானது. சாப்பாட்டு நேரம் வந்துவிட்டது என்று
கூறி பசிக்காத நேரத்தில் கடமை போல எண்ணி சாப்பிடக்கூடாது. இப்படிச்
சாப்பிடுவதுதான் வியாதிகள் உருவாக காரணமாக இருக்கிறது.

* உணவானது இரைப்பையில் செரிமானம் ஆக 3 மணி நேரம் ஆகும். எனவே 4 அல்லது 5 மணி நேர இடைவெளிவிட்டு சாப்பிடுவது சிறந்தது.

நன்றி :திரு.யூகின்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Sep 06, 2011 10:12 pm

நல்ல தகவல் தந்தீங்க நண்பரே! மிகவும் பயனுள்ளது.

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Sep 06, 2011 11:31 pm

இது அனைவருக்கும் உதவ கூடிய பதிவு வாழ்த்துக்கள் பேசிக்கொண்டே சாப்பிடுவது உடலுக்கு நல்லதா ?  154550

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

பேசிக்கொண்டே சாப்பிடுவது உடலுக்கு நல்லதா ?  Ila
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue Sep 06, 2011 11:37 pm

நல்ல தகவல் நன்றி ! நன்றி

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Wed Sep 07, 2011 6:30 am

அனைவருக்கும் நன்றிகள்.

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Sep 07, 2011 10:15 am

பயனுள்ள பதிவு.

ஆனால் எனக்கு ஒரு சிறு சந்தேகம் கீழே உள்ள வரிகளில்

பேசிக் கொண்டே சாப்பிடுவது திருப்தியாக சாப்பிட உதவுவதாக
ஆய்வுகள் கூறுகின்றன

மேலே உள்ள அந்த வரி பற்றி ஒரு சிறு கருத்து -

நான் 11 மற்றும் 12 - ம் வகுப்பு படிக்கும் போது என்னுடைய உயிரியல் ஆசிரியர் சொன்னது எனக்கு இன்றும் ஞாபகத்தில் இருக்கிறது.

நம்முடைய (மூக்கின் வழியாக சுவாசிக்கின்ற) மூச்சுக்குழலும் சாப்பிடுகின்ற சாப்பாடும் ஒரு குழல் வழியாகத் தான் உடம்பிற்குள் செல்கிறது.சாப்பிடுகிற பொழுது (வாயை திறக்கின்ற பொழுது) மூச்சுக் குழலில் சுவாசக் காற்று செல்லாது, பின் வாயை மூடும் பொழுது பின் சுவாசக் காற்று மூக்கின் வழியாக செல்லும்,இது இயல்பாக நடைபெறுகிற ஒரு நிகல்வு. அதனால் சாப்பிடும் போது பேசிக் கொண்டே இருந்தால் வாயில் உள்ள சாப்பாடு மூச்சுக் காற்று குழலில் செல்ல வாய்ப்பு உள்ளது.(சாப்பிடும்போது புரை ஏற்படுவதற்கான காரணம் இது தான்).

அதனால் சாப்பிடும்போது பேசக்கூடாது என்று சொல்வார்.

இன்று நிறைய ஆய்வுகள் மனிதர்களை குழப்புகிறது.கீழே உள்ளது போல்.

சாப்பிடும் போது தண்ணீ­ர் குடிக்கக்கூடாது என்று சொல்பவர்களும் உண்டு.
சாப்பிடும்போது தண்­ணீர் எடுத்துக் கொள்வது நல்லதுதான்.

சாப்பிட்ட
பிறகுதான் நிறைய தண்­ணீர் குடிக்கக் கூடாது. இது செரிமானம் ஆவதை தடுக்கும்.
மொத்தத்தில் உணவு உண்ணும் போது 200 மில்லி தண்­ணீர் பருகலாம்.

ஒரு சில ஆய்வுகளினால் மனிதனுக்கு தெளிவு கிடப்பதைவிட குழப்பங்களே அதிகம் கிடைக்கிறது

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,பேசிக்கொண்டே சாப்பிடுவது உடலுக்கு நல்லதா ?  Image010ycm
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக