புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதென்ன கொடுமையடா ?! - Page 3 Poll_c10இதென்ன கொடுமையடா ?! - Page 3 Poll_m10இதென்ன கொடுமையடா ?! - Page 3 Poll_c10 
25 Posts - 38%
heezulia
இதென்ன கொடுமையடா ?! - Page 3 Poll_c10இதென்ன கொடுமையடா ?! - Page 3 Poll_m10இதென்ன கொடுமையடா ?! - Page 3 Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
இதென்ன கொடுமையடா ?! - Page 3 Poll_c10இதென்ன கொடுமையடா ?! - Page 3 Poll_m10இதென்ன கொடுமையடா ?! - Page 3 Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
இதென்ன கொடுமையடா ?! - Page 3 Poll_c10இதென்ன கொடுமையடா ?! - Page 3 Poll_m10இதென்ன கொடுமையடா ?! - Page 3 Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
இதென்ன கொடுமையடா ?! - Page 3 Poll_c10இதென்ன கொடுமையடா ?! - Page 3 Poll_m10இதென்ன கொடுமையடா ?! - Page 3 Poll_c10 
4 Posts - 6%
prajai
இதென்ன கொடுமையடா ?! - Page 3 Poll_c10இதென்ன கொடுமையடா ?! - Page 3 Poll_m10இதென்ன கொடுமையடா ?! - Page 3 Poll_c10 
2 Posts - 3%
Raji@123
இதென்ன கொடுமையடா ?! - Page 3 Poll_c10இதென்ன கொடுமையடா ?! - Page 3 Poll_m10இதென்ன கொடுமையடா ?! - Page 3 Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
இதென்ன கொடுமையடா ?! - Page 3 Poll_c10இதென்ன கொடுமையடா ?! - Page 3 Poll_m10இதென்ன கொடுமையடா ?! - Page 3 Poll_c10 
1 Post - 2%
Barushree
இதென்ன கொடுமையடா ?! - Page 3 Poll_c10இதென்ன கொடுமையடா ?! - Page 3 Poll_m10இதென்ன கொடுமையடா ?! - Page 3 Poll_c10 
1 Post - 2%
M. Priya
இதென்ன கொடுமையடா ?! - Page 3 Poll_c10இதென்ன கொடுமையடா ?! - Page 3 Poll_m10இதென்ன கொடுமையடா ?! - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இதென்ன கொடுமையடா ?! - Page 3 Poll_c10இதென்ன கொடுமையடா ?! - Page 3 Poll_m10இதென்ன கொடுமையடா ?! - Page 3 Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
இதென்ன கொடுமையடா ?! - Page 3 Poll_c10இதென்ன கொடுமையடா ?! - Page 3 Poll_m10இதென்ன கொடுமையடா ?! - Page 3 Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
இதென்ன கொடுமையடா ?! - Page 3 Poll_c10இதென்ன கொடுமையடா ?! - Page 3 Poll_m10இதென்ன கொடுமையடா ?! - Page 3 Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
இதென்ன கொடுமையடா ?! - Page 3 Poll_c10இதென்ன கொடுமையடா ?! - Page 3 Poll_m10இதென்ன கொடுமையடா ?! - Page 3 Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
இதென்ன கொடுமையடா ?! - Page 3 Poll_c10இதென்ன கொடுமையடா ?! - Page 3 Poll_m10இதென்ன கொடுமையடா ?! - Page 3 Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
T.N.Balasubramanian
இதென்ன கொடுமையடா ?! - Page 3 Poll_c10இதென்ன கொடுமையடா ?! - Page 3 Poll_m10இதென்ன கொடுமையடா ?! - Page 3 Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இதென்ன கொடுமையடா ?! - Page 3 Poll_c10இதென்ன கொடுமையடா ?! - Page 3 Poll_m10இதென்ன கொடுமையடா ?! - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இதென்ன கொடுமையடா ?! - Page 3 Poll_c10இதென்ன கொடுமையடா ?! - Page 3 Poll_m10இதென்ன கொடுமையடா ?! - Page 3 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதென்ன கொடுமையடா ?!

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Sep 06, 2011 8:08 pm

First topic message reminder :

இதென்ன கொடுமையடா ?! - Page 3 Fightforidlies

பட்டினிலே, புடவை நிறத்தினிலே, பெட்டிப்பணப்
கட்டினிலே, கைவளையல், கால்கொலுசு, தூயவெள்ளித்
தட்டினிலே தங்கமெனத் தகராறுவரும் திருமணத்தில்
இட்டிலிக்கு அடிதடியா? இதென்ன கொடுமையடா !!! என்ன கொடுமை சார் இது கோபம்

பட்டினியால் பஞ்சத்தால் பலகொடிய நோய்களினால்
கெட்டழிக்கும் களரிகொலைக் கற்பழிப்பால் மக்கள்சாக
கிட்டவுள்ள தமிழீழம் கதறும்போதும் கொடியுறவே
இட்டிலிக்காய் அடிக்கிறாயே இதென்ன கொடுமையடா !!!
என்ன கொடுமை சார் இது கோபம்

பஞ்சம் ,பசி , பட்டினியைப் பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டுமா? கீழ்க்கண்ட காணொளியை மறவாமல் பாருங்கள். இட்டிலிக்காய் அடித்துக்கொள்வது எவ்வளவு முட்டாள்த்தனம் என்பது அப்போது புரியும்:

இன்னொன்றும் இனைத்துள்ளேன். இதுவும் பார்க்கவேண்டிய ஓன்று.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Sep 12, 2011 11:12 pm

Sundararaj Thayalan wrote:
வை.பாலாஜி wrote:http://www.eegarai.net/t69124-100#622700

இந்த கவிதைக்கு மேல் கண்ட திரியே சிறந்த உதாரணம் ..

காணொளி ஒன்றை இணைத்துள்ளேன். மறவாமல் பாருங்கள். :வணக்கம்:

நிச்சயம் பார்க்கின்றேன் சார் ...

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 12, 2011 11:34 pm

இங்கு சண்டையிட்டவர்கள் இந்தக் காணொளியைப் பார்த்தால் அடுத்து இதுபோன்று செய்ய மாட்டார்கள் என நினைக்கிறேன்.

காணொளியை இணைத்து பதிவின் தரத்தை அதிகரிக்கச் செய்துவிட்டீர்கள் மீசையண்ணா.!

இதென்ன கொடுமையடா ?! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Sep 13, 2011 8:01 pm

krishnaamma wrote:ரொம்ப பாவமாய் இருக்கு சோகம்
உண்மைதான்....உங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி. :வணக்கம்:

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Sep 14, 2011 11:04 pm

அசுரன் wrote:ஏனோ மனசு கஷ்டமாயிடுச்சி

உண்மைதான் அசுரன் அவர்களே. மிகவும் வேதனையாகத்தான் உள்ளது. அழுகை

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Sep 16, 2011 6:42 pm

பிஜிராமன் wrote:மனம் கனக்கிறது.......

ஒரு புறம் அளவில்லாத செல்வம்
மறுபுறம் ஒரு பருக்கையும் கிடைக்காத நிலை.........என்ன சொல்ல....

மிகவும் உண்மை...பி ஜி ராமன் அவர்களே. இன்னொரு காணொளியும் இணைத்துள்ளேன். உங்களின் ஒத்துழைப்புக்கு மிகவும் நன்றி. :வணக்கம்:

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Sep 21, 2011 8:29 am

Aathira wrote: அந்த ஒரு இடத்தைத் தவிர சம்ரசம் உலாவு இடம் இல்லையா நண்பரே.
மனம் வேதனையுடன்.. பகிர்வுக்கு நன்றி

மிகவும் நன்றி...ஆதிரா avargale :வணக்கம்:

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Sep 21, 2011 10:53 am

என்னால் பாதிக்கு மேல் அந்த காணொளியாயை காண முடியவில்லை பாவம் அந்த பிஞ்சுகள் இதென்ன கொடுமையடா ?! - Page 3 440806 இதென்ன கொடுமையடா ?! - Page 3 440806

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Sep 25, 2011 11:15 am

வை.பாலாஜி wrote:
Sundararaj Thayalan wrote:
வை.பாலாஜி wrote:http://www.eegarai.net/t69124-100#622700

இந்த கவிதைக்கு மேல் கண்ட திரியே சிறந்த உதாரணம் ..

காணொளி ஒன்றை இணைத்துள்ளேன். மறவாமல் பாருங்கள். :வணக்கம்:

நிச்சயம் பார்க்கின்றேன் சார் ...

மிகவும் நன்றி...பாலாஜி அவர்களே....பார்திருப்பீர்கள் என்று நம்புகிறேன் :வணக்கம்:

kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Sun Sep 25, 2011 11:31 am

மிகவும் கடினமாக உள்ளது அண்ணா நன்றி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Oct 01, 2011 8:27 am

சிவா wrote:இங்கு சண்டையிட்டவர்கள் இந்தக் காணொளியைப் பார்த்தால் அடுத்து இதுபோன்று செய்ய மாட்டார்கள் என நினைக்கிறேன்.

காணொளியை இணைத்து பதிவின் தரத்தை அதிகரிக்கச் செய்துவிட்டீர்கள் மீசையண்ணா.!

உண்மைதான் சிவா அவர்களே...நன்றி. :வணக்கம்:

Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக