புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரை இசை இலக்கியங்கள் - பாடல் 1 - Page 2 I_vote_lcapதிரை இசை இலக்கியங்கள் - பாடல் 1 - Page 2 I_voting_barதிரை இசை இலக்கியங்கள் - பாடல் 1 - Page 2 I_vote_rcap 
6 Posts - 60%
வேல்முருகன் காசி
திரை இசை இலக்கியங்கள் - பாடல் 1 - Page 2 I_vote_lcapதிரை இசை இலக்கியங்கள் - பாடல் 1 - Page 2 I_voting_barதிரை இசை இலக்கியங்கள் - பாடல் 1 - Page 2 I_vote_rcap 
2 Posts - 20%
heezulia
திரை இசை இலக்கியங்கள் - பாடல் 1 - Page 2 I_vote_lcapதிரை இசை இலக்கியங்கள் - பாடல் 1 - Page 2 I_voting_barதிரை இசை இலக்கியங்கள் - பாடல் 1 - Page 2 I_vote_rcap 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

திரை இசை இலக்கியங்கள் - பாடல் 1


   
   

Page 2 of 2 Previous  1, 2

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Tue Sep 06, 2011 6:35 pm

First topic message reminder :


பொதுவாகவே, பெண் மகளிடம் தந்தையும், ஆண் மகனிடம் தாயும் அதிக
பாசமாய் இருப்பார்கள். இதற்க்கு " எதிர் பாலின ஈர்ப்பு ' தான் காரணம் என்று ஜெயகாந்தன் அவர்கள் கூறியிருப்பார் . இந்த கருத்திற்காக அவரை பலரும் விமர்சனம் செய்தார்கள் ஆனால் அவர் கவலை படவில்லை. நாமும் இதை விட்டு விடுவோம்.

ஆனால் ஒரு பெண் மீது கணவன் வைக்கும் பாசத்திர்க்கும். தந்தை வைக்கும்
பாசத்திர்க்கும் ஒரு சிறிய இடைவெளிதான் உண்டு அது என்ன என்பதும் உங்களுக்கு தெரியும். அந்த இடைவெளியை ஒரு பாடல் மூலம் பார்ப்போமா !

அவள் பறந்து போனாளே எனை மறந்து போனாளே
பார்க்கும் போது கண்கள் இரண்டையும் கவர்ந்து போனாளே
என் காதுக்கு மொழியில்லை என் நாவுக்கு சுவை இல்லை
என் நெஞ்சுக்கு நினைவில்லை
இனியென்
நிழலுக்கும் உறக்கமில்லை.

திருவாசகத்தில், திருக்கோத்தும்பி பதிகத்தில்

நினைக்கும் தோறும், கணுன் தோறும், பேசுந்தோறும் , எப்பொழுதும் நெஞ்சில் ஆனந்த தேன் சொறியும் ... ஈசனின் காலடியை நினை என்பது அதன் பொருள்.

ஆனால் இந்த பாடலில் தலைவன், தலைவியின் மூலமாக உலகத்தை
பார்த்திருக்கிறான். அதனால் தான் கண்களை கவர்ந்துவிட்டாள் என்கிறான். அவள் பேசாத மொழி என் காதில் விழாமல் நான் செவிடனாகி விட்டேன் என்கிறான். இன்னும் இன்னும் ...
இது இறந்து போன மனைவியை நினைத்து ...கணவனின் புலம்பல்

இதேநேரத்தில்
தந்தையின் புலம்பல் ...

இந்த வீட்டிற்க்கு விளக்கில்லை
சொந்த கூட்டிற்க்கு குயில் இல்லை
என் அன்புக்கு மகள் இல்லை
ஒரு ஆறுதல் மொழி இல்லை .


கணவன் புலம்புவதை போலத்தான் தந்தையும் புலம்புகிறான் ஆனால் தந்தையின் புலம்பலில் தான் மனதில் மட்டும் அல்லாது வீடும் இருந்து கிடக்கிறது என்கிறார்.

தலைவனோ என் கண்களை பறித்துவிட்டாள் உலகமே இருட்டாய்
இருக்கிறது என்கிறான் . இதில் யார் பாசம் பெரிது என்று பார்ப்பதைவிட ஒரு பெண் இரண்டு வீட்டையும் ஒளிபடுத்தியிருக்கிறாள் என்று எண்ணுவதுதான் நல்லது.



படம் ; பார் மகளே பார்
பாடல் ; கவியரசர் கண்ணதாசன்




திரை இசை இலக்கியங்கள் - பாடல் 1 - Page 2 Thank-you015

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Sep 08, 2011 5:20 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
ரேவதி wrote:நல்ல முயற்சி ......உங்களின் அனைத்து படைப்புகளும் அருமை..இதே போல் இந்த படைப்பும் வெற்றியடைய வாழ்த்துக்கள் திரை இசை இலக்கியங்கள் - பாடல் 1 - Page 2 154550 திரை இசை இலக்கியங்கள் - பாடல் 1 - Page 2 154550

இது கொஞ்சம் அதிகம் தான். ஆனாலும் நன்றி. தங்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முயற்ச்சிக்கிறேன். திரை இசை இலக்கியங்கள் - பாடல் 1 - Page 2 678642 திரை இசை இலக்கியங்கள் - பாடல் 1 - Page 2 678642
திரை இசை இலக்கியங்கள் - பாடல் 1 - Page 2 678642 திரை இசை இலக்கியங்கள் - பாடல் 1 - Page 2 154550



ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Sep 08, 2011 5:35 pm

நியாஸ் அஷ்ரஃப் wrote:வித்தியாச வித்தியாசமா திரி ஆரம்பிக்கராங்க.. ரொம்ப ரொம்ப தாங்க்ஸ்.. கெளப்புங்க.
ஓகே அடுத்து எந்த பாட்டு ???


நன்றி நியாஸ் அடுத்தது பாலா கார்த்திக்கின் விருப்பம் தான்.



திரை இசை இலக்கியங்கள் - பாடல் 1 - Page 2 Thank-you015
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக