புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இழவு  வீடு !!! - Page 2 I_vote_lcapஇழவு  வீடு !!! - Page 2 I_voting_barஇழவு  வீடு !!! - Page 2 I_vote_rcap 
108 Posts - 74%
heezulia
இழவு  வீடு !!! - Page 2 I_vote_lcapஇழவு  வீடு !!! - Page 2 I_voting_barஇழவு  வீடு !!! - Page 2 I_vote_rcap 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
இழவு  வீடு !!! - Page 2 I_vote_lcapஇழவு  வீடு !!! - Page 2 I_voting_barஇழவு  வீடு !!! - Page 2 I_vote_rcap 
8 Posts - 6%
mohamed nizamudeen
இழவு  வீடு !!! - Page 2 I_vote_lcapஇழவு  வீடு !!! - Page 2 I_voting_barஇழவு  வீடு !!! - Page 2 I_vote_rcap 
5 Posts - 3%
Anthony raj
இழவு  வீடு !!! - Page 2 I_vote_lcapஇழவு  வீடு !!! - Page 2 I_voting_barஇழவு  வீடு !!! - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இழவு  வீடு !!! - Page 2 I_vote_lcapஇழவு  வீடு !!! - Page 2 I_voting_barஇழவு  வீடு !!! - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
Pampu
இழவு  வீடு !!! - Page 2 I_vote_lcapஇழவு  வீடு !!! - Page 2 I_voting_barஇழவு  வீடு !!! - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இழவு  வீடு !!! - Page 2 I_vote_lcapஇழவு  வீடு !!! - Page 2 I_voting_barஇழவு  வீடு !!! - Page 2 I_vote_rcap 
273 Posts - 76%
heezulia
இழவு  வீடு !!! - Page 2 I_vote_lcapஇழவு  வீடு !!! - Page 2 I_voting_barஇழவு  வீடு !!! - Page 2 I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
இழவு  வீடு !!! - Page 2 I_vote_lcapஇழவு  வீடு !!! - Page 2 I_voting_barஇழவு  வீடு !!! - Page 2 I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
இழவு  வீடு !!! - Page 2 I_vote_lcapஇழவு  வீடு !!! - Page 2 I_voting_barஇழவு  வீடு !!! - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
இழவு  வீடு !!! - Page 2 I_vote_lcapஇழவு  வீடு !!! - Page 2 I_voting_barஇழவு  வீடு !!! - Page 2 I_vote_rcap 
5 Posts - 1%
Balaurushya
இழவு  வீடு !!! - Page 2 I_vote_lcapஇழவு  வீடு !!! - Page 2 I_voting_barஇழவு  வீடு !!! - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
இழவு  வீடு !!! - Page 2 I_vote_lcapஇழவு  வீடு !!! - Page 2 I_voting_barஇழவு  வீடு !!! - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
இழவு  வீடு !!! - Page 2 I_vote_lcapஇழவு  வீடு !!! - Page 2 I_voting_barஇழவு  வீடு !!! - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
இழவு  வீடு !!! - Page 2 I_vote_lcapஇழவு  வீடு !!! - Page 2 I_voting_barஇழவு  வீடு !!! - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இழவு  வீடு !!! - Page 2 I_vote_lcapஇழவு  வீடு !!! - Page 2 I_voting_barஇழவு  வீடு !!! - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இழவு வீடு !!!

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Sep 06, 2011 5:41 pm

First topic message reminder :

இன்று!
ஒரு இழவும்
தெரியாதான் ஆசிரியன்
இழவு வீடு
மாணவனின் உள்ளம் !!

(தகுதியற்ற ஆசிரியர்களுக்கானது)

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Sep 06, 2011 6:23 pm

மகா பிரபு wrote:நன்றாக பாடம் நடத்தியும்
கனவுலகில் மிதக்கும்
மாணவர்களும்
இழவு வீட்டில் உள்ளவர்களைப் போல் தான் இருப்பார்கள்.

ஆம பிரபு நீங்கள் கூறுவதும் உண்மையே......ஆனால் நீங்கள் கூறும் வர்க்கத்தில் ஆசிரியரின் மனது இழவு வீடாக காட்சியளிக்கும்.....
மேலும்
மாணவர் அனைவரும் சிறந்தவர்களாக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை...ஆனால் ஒவ்வொரு ஆசிரியரும் சிறந்தவர்களாக இருத்தல் மிக முக்கியமான ஒன்று.....நான் கூறுவது சரியா பிரபு....நீங்களும் ஒரு ஆசிரியர் என்பதால் கேட்கிறேன்.....

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Sep 06, 2011 6:26 pm

நாலு வரியில் நச் கவிதை..!பிஜி... மகிழ்ச்சி

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Sep 06, 2011 6:33 pm

[quote="அருண்"]நாலு வரியில் நச் கவிதை..!பிஜி... குஓட்டே

மிக்க நன்றி அருண்...... இழவு  வீடு !!! - Page 2 1194657695

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Sep 06, 2011 7:12 pm

நீங்கள் சொல்வது போல் மாணவர்கள் எப்படி இருந்தாலும், ஆசிரியர் திறமைசாலியாகத்தான் இருக்க வேண்டும். அதே சமயத்தில் மாணவர்களும் திறமைசாலிகளாக இருந்தால் ஆசிரியர்களும் அதிக ஆர்வத்துடன் பாடம் கற்பிப்பார்கள்.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Sep 06, 2011 7:15 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் இழவு  வீடு !!! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Sep 06, 2011 7:28 pm

மகா பிரபு wrote:நீங்கள் சொல்வது போல் மாணவர்கள் எப்படி இருந்தாலும், ஆசிரியர் திறமைசாலியாகத்தான் இருக்க வேண்டும். அதே சமயத்தில் மாணவர்களும் திறமைசாலிகளாக இருந்தால் ஆசிரியர்களும் அதிக ஆர்வத்துடன் பாடம் கற்பிப்பார்கள்.

ஒரு திறமையற்ற மாணவனை திறமைசாலியாக மாற்றுவதில் தான் ஒரு ஆசிரியரின் சாமர்த்தியம் இருக்கிறது....அதே சமயம் மாணவர்கள் திறமைசாலியாக இருந்தால் ஆசிரியரின் ஆர்வம் அதிகரிக்கும் எனபது உண்மையே.....ஆனால்...அங்கு சிறந்த ஆசிரியர் இல்லா விட்டால்....அந்த திறமையான மாணவர்கள் நிலை மிக பரிதாபம்...இன்று பெரும்பாலா ஆசிரியர்கள் தங்கள் மானவர்களிடதிலே கர்வம் கொள்கின்றனர்....காரணம் ஆசிரியருக்கு தெரியாத ஒரு விஷயத்தை மாணவன் கூறி விட்டாலோ...அல்லது அவருக்கு பதில் தெரியாத கேள்வியை மாணவன் கேட்டு விட்டாலோ....அந்த திறமையற்ற ஆசிரியர் அவன் மீது கர்வமும், கோபமும், அல்லது தன்னையே நொந்தும் கொள்கின்றனர்........இது மிக தவறான ஒன்று....

முற்காலத்தில் ஒரு மாணவன் தான் ஆசானுடன் போரிட்டோ அல்லது வாதிட்டோ வெற்றி பெற்றால் தான் ஆசிரியர் அவனை சிறந்த மாணவராகவும், பாராட்டவும் செய்வார், அதேபோல் அவ்வாறு போரிடவும் வாதாடவும் மானவற்கு அவர் இடமளிப்பார்....ஆனால் இன்று ??? மிக பெரிய கேள்வி கூறி தான் மிஞ்சுகிறது....

எல்லா ஆசிரியரும் எல்லாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்பது அவசியமில்லை.....ஆனால் அவர் மாணவருக்கு வாய்பினை அமைத்து தர வேண்டும்.அவனை சுதந்திரமாக இயங்க வழி வகை செய்திட வேண்டும்...அப்படி செய்தால் மாணவன் சிறந்து விளங்குவான் என்பதில் எந்த ஒரு ஐயமும் எனக்கில்லை..

இப்படி மாணவருக்கு சுதந்திரம் அளிக்க ஆசிரியர் முதலிலேயே மாணவர்களிடம் சரணடைந்திடல் முக்கியம் எப்படி என்றால்.....மாணவர்களே உங்களுக்கு என்னைடம் கேட்க்க தோன்றுகிற அனைத்து கேள்விகளையும் கேளுங்கள்.....எனக்கு நீங்கள் கேட்கும் கேள்வியில் பதில் தெரிந்த கேள்விகளுக்கான விடையினை இன்றே கூறி விடுகிறேன்.....தெரியாத கேள்விகளுக்கு நாளை கூறுகிறேன்...என்று முன்னமே கூறிவிட்டால்....மாணவனும் தயங்காமல் கேள்விகளையும் கேட்பான்..ஆசிரியர் மாணவர் உறவும் பலப்படும்.....என்பது என் கருத்து.....

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Sep 06, 2011 7:30 pm

[quote="balakarthik"] இழவு  வீடு !!! - Page 2 224747944 இழவு  வீடு !!! - Page 2 224747944 இழவு  வீடு !!! - Page 2 224747944 இழவு  வீடு !!! - Page 2 224747944குஓட்டே

இழவு  வீடு !!! - Page 2 1194657695 இழவு  வீடு !!! - Page 2 1194657695

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
sino
sino
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 290
இணைந்தது : 23/09/2010
http://collections4u.50webs.com/

Postsino Tue Sep 06, 2011 9:27 pm

:நல்வரவு:

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Sep 07, 2011 12:03 am

கனியிருப்ப காய் கவர்ந்தற்று

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Sep 07, 2011 6:24 am

[quote="sino"] குஓட்டே
நன்றி சினோ

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக