புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  - Page 2 Poll_c10ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  - Page 2 Poll_m10ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  - Page 2 Poll_c10 
62 Posts - 63%
heezulia
ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  - Page 2 Poll_c10ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  - Page 2 Poll_m10ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  - Page 2 Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  - Page 2 Poll_c10ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  - Page 2 Poll_m10ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  - Page 2 Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  - Page 2 Poll_c10ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  - Page 2 Poll_m10ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  - Page 2 Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  - Page 2 Poll_c10ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  - Page 2 Poll_m10ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  - Page 2 Poll_c10 
1 Post - 1%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  - Page 2 Poll_c10ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  - Page 2 Poll_m10ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  - Page 2 Poll_c10 
254 Posts - 44%

221 Posts - 38%

29 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  - Page 2 Poll_c10ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  - Page 2 Poll_m10ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  - Page 2 Poll_c10 
21 Posts - 4%

15 Posts - 3%
prajai
ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  - Page 2 Poll_c10ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  - Page 2 Poll_m10ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  - Page 2 Poll_c10ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  - Page 2 Poll_m10ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  - Page 2 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  - Page 2 Poll_c10ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  - Page 2 Poll_m10ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun
ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  - Page 2 Poll_c10ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  - Page 2 Poll_m10ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 06, 2011 3:31 pm

First topic message reminder :

பெரம்பலூரில் இருந்து அரியலூர் செல்லும் வழியில் 10 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது பேரளி கிராமம். இங்கு காலம்காலமாக தீண்டாமை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

தலித் அல்லாத தெருக்களில் தலித் மக்கள் சைக்கிள் மற்றும் எந்த வாகனங்களிலும் ஏறிச்செல்ல ஊர் கட்டுப்பாடு இருக்கிறது.

தெருமுனை வந்ததுமே தலித் மக்கள் வாகனத்தில் இருந்து இறங்கிக்கொள்ள வேண்டும். வாகனத்தை தள்ளிக்கொண்டே செல்ல வேண்டும். தெருவை கடந்ததும் வாகனத்தில் ஏறிக்கொள்ள வேண்டும்என்கிற நிலை இருக்கிறது.

இந்த கட்டுப்பாட்டை மீறினால் கடுமையாக மிரட்டப்படுகிறார்கள்.

இது போன்று டீக்கடைகளிலும், ஓட்டல்களிலும் டீ குடிக்க தனித்தனி குவளை வைக்கப்பட்டிருக்கிறது. தலித் அல்லாதவர்கள் டீ குடித்த குவளையை கழுவாமல் வைத்துவிட்டு போகலாம். ஆனால், தலித் மக்கள் குவளையை கழுவி வைத்து விட்டுத்தான் செல்ல வேண்டும்.

இதே போல் டிபன் சாப்பிட வந்தாலும், தலித் மக்கள் பெஞ்சில் அமர்ந்து சாப்பிட அனுமதி இல்லை. தரையில் உட்கார்ந்துதான் சாப்பிட வேண்டும். தலித் அல்லாதவர்கள் பெஞ்சில் அமர்ந்து சாப்பிடுவர்.

கோயில்களுக்குள் செல்லவும் தலித் மக்களுக்கு அனுமதி இல்லை.

இது போன்ற பிரச்சனைகளால்/ கட்டுப்பாடுகளால் அவ்வப்போது இரு தரப்பினருக்கும் சலசலப்பு வரும். அதிகாரிகளும் அப்போதைக்குக் வந்து சரி செய்வார்கள்.

சமீபத்தில் இந்த பிரச்சனை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதையடுத்து காவல்துறை, வருவாய்துறை அதிகாரிகள் இந்த கிராமத்தை முற்றுகையிட்டு நேரடி விசாரணை மற்றும் ரகசிய விசாரணை நடத்தியுள்ளன்ர்.

நேற்று 5.9.2011 தலித் அல்லாத முக்கியஸ்தர்களை அழைத்து பெரம்பலூர் கோட்டாட்சியர் ரேவதி, பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதன்பிறகு இன்று காலையில் பேரளி கிராமத்திற்கு சென்ற கோட்டாட்சியர், தலித் மக்களை சந்தித்து பேசினார். இனி உங்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகளை நினைத்து வருந்தத்தேவையில்லை.

இனி நீங்கள் அந்த தெருக்களில் செல்லும்போது வாகனத்தில் ஏறிச்செல்லாம். பெஞ்சில் அமர்ந்து டிபன் சாப்பிடலாம் என்று கூறியுள்ளார்.

தீண்டாமை ஒழிந்து இந்த நிலை தொடருமா? இல்லை வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாக மீண்டும் தீண்டாமை தலைக்தூக்குமா? என்பதுதான் சமூக ஆர்வலர்களில் கேள்வியாக இருக்கிறது.

நக்கீரன்

ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சாவித்ரி
சாவித்ரி
பண்பாளர்

பதிவுகள் : 163
இணைந்தது : 20/08/2011

Postசாவித்ரி Tue Sep 06, 2011 4:36 pm

மன்னிக்கவும்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Sep 06, 2011 4:53 pm

சாவித்ரி wrote:மன்னிக்கவும்

ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  - Page 2 678642 ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  - Page 2 678642 ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  - Page 2 678642

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  - Page 2 Image010ycm
சாவித்ரி
சாவித்ரி
பண்பாளர்

பதிவுகள் : 163
இணைந்தது : 20/08/2011

Postசாவித்ரி Tue Sep 06, 2011 4:59 pm

நான் உங்கள் பதிவை தவறு என்று கூறி திருத்த நினைக்கவில்லை, எனது கருத்தை உங்கள் கருத்தின் மூலம் சொல்ல நினைத்தேன், அது உங்கள் மனதை புண்படுத்தும் என்று நான் யோசிக்கவில்லை, நீங்கள் சொல்லியபடியே நான் உங்கள் பதிவினை திருத்தியது தவறுதான். தாமதமாகத்தான் அதை உணர்ந்தேன்.

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Sep 06, 2011 5:11 pm

சாவித்ரி wrote:நான் உங்கள் பதிவை தவறு என்று கூறி திருத்த நினைக்கவில்லை, எனது கருத்தை உங்கள் கருத்தின் மூலம் சொல்ல நினைத்தேன், அது உங்கள் மனதை புண்படுத்தும் என்று நான் யோசிக்கவில்லை, நீங்கள் சொல்லியபடியே நான் உங்கள் பதிவினை திருத்தியது தவறுதான். தாமதமாகத்தான் அதை உணர்ந்தேன்.

நீங்கள் என்ன சொல்ல நினைத்தீர்கள் என்பது எனக்கும் தெரியும்.தமிழன் என்று பார்க்காமல், ஒட்டு மொத்த உலகில் ஒரு மனிதன் இன்னொருவனை மனிதனாக பார்க்க உங்கள் எண்ணம் சொல்கிறது.அது 100% சரி தவறு என்று யாரும் சொல்ல மாட்டார்கள்.

ஆனால் முதலில் நம் தமிழ் நாட்டில் உள்ள பிரச்சனையை தீர்க்கலாம் என்று நினைத்து தான் நான் அப்டி எழுதினேன்.

நான் எழுதியதில் உங்கள் மனது சங்கடம் அடைந்து இருந்தால் என்னை மன்னிக்கவும்

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  - Page 2 Image010ycm
சாவித்ரி
சாவித்ரி
பண்பாளர்

பதிவுகள் : 163
இணைந்தது : 20/08/2011

Postசாவித்ரி Tue Sep 06, 2011 5:16 pm

சரி மன்னிப்பிற்கும் மன்னிப்பிற்கும் கழிந்துவிட்டது, இனி மகிழ்ச்சியாய் பதிவுகளை தொடர்வோம். புன்னகை

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Sep 06, 2011 5:41 pm

என்று தான் தனியுமோ இந்த தீண்டாமை கொடுமைகள்.!?

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக