புதிய பதிவுகள்
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாகலிங்கப்பூ - Page 2 I_vote_lcapநாகலிங்கப்பூ - Page 2 I_voting_barநாகலிங்கப்பூ - Page 2 I_vote_rcap 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாகலிங்கப்பூ - Page 2 I_vote_lcapநாகலிங்கப்பூ - Page 2 I_voting_barநாகலிங்கப்பூ - Page 2 I_vote_rcap 
339 Posts - 79%
heezulia
நாகலிங்கப்பூ - Page 2 I_vote_lcapநாகலிங்கப்பூ - Page 2 I_voting_barநாகலிங்கப்பூ - Page 2 I_vote_rcap 
46 Posts - 11%
mohamed nizamudeen
நாகலிங்கப்பூ - Page 2 I_vote_lcapநாகலிங்கப்பூ - Page 2 I_voting_barநாகலிங்கப்பூ - Page 2 I_vote_rcap 
15 Posts - 3%
Dr.S.Soundarapandian
நாகலிங்கப்பூ - Page 2 I_vote_lcapநாகலிங்கப்பூ - Page 2 I_voting_barநாகலிங்கப்பூ - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
நாகலிங்கப்பூ - Page 2 I_vote_lcapநாகலிங்கப்பூ - Page 2 I_voting_barநாகலிங்கப்பூ - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
நாகலிங்கப்பூ - Page 2 I_vote_lcapநாகலிங்கப்பூ - Page 2 I_voting_barநாகலிங்கப்பூ - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நாகலிங்கப்பூ - Page 2 I_vote_lcapநாகலிங்கப்பூ - Page 2 I_voting_barநாகலிங்கப்பூ - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
நாகலிங்கப்பூ - Page 2 I_vote_lcapநாகலிங்கப்பூ - Page 2 I_voting_barநாகலிங்கப்பூ - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நாகலிங்கப்பூ - Page 2 I_vote_lcapநாகலிங்கப்பூ - Page 2 I_voting_barநாகலிங்கப்பூ - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
நாகலிங்கப்பூ - Page 2 I_vote_lcapநாகலிங்கப்பூ - Page 2 I_voting_barநாகலிங்கப்பூ - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாகலிங்கப்பூ

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Sep 06, 2011 1:55 pm

First topic message reminder :

நாகலிங்கப்பூ - Page 2 Hkk

ஆன்மீக அதிசயம்:

ஒரு லிங்கம் அதைச் சுற்றி தவம் புரியும் ஆயிரக்கணக்கான முனிவர்கள், அவர்களுக்கும் மேல் பல ஆயிரம் தலைகளையுடைய பாம்பு. இது நாகலிங்க மரம் (Couroupita guianensis) அல்லது நாகலிங்கப்பூ மரம் என அழைக்கப்படுகிறது

அறிவியல் அதிசயம்:

இதனை அதிசியப் பூ என்றே சொல்ல வேண்டும். அமைப்பில் சிவ லிங்கம், முனிகள், நாகம் என வினோதமாக இருப்பதைப் போலவே, நடைமுறை அறிவியலிலும் அதிசயமாக இருக்கிறது. இந்தப் பூ செடிகளில் பூப்பதில்லை. மரத்தில் பூக்கிறது. அதுவும் வேர்ப்பகுதிக்கு மேலேயும் கிளைகள் இருக்கும் பகுதிக்குக் கீழேயும் உள்ள இடைவெளிப் பகுதியில் தனியாகக் கிளை பரப்பி அதில் பூக்கின்றது.இதில் பூக்கள் உருண்டை வடிவில் மொட்டுக்களாக இருக்கும். இந்த மொட்டுக்கள் மலரும் போது பிங்க் நிற இதழ்கள் விரியும்.உள்ளே நாகப்பாம்புகள் குடை விரித்திருக்க அதனுள்ளே சிவலிங்கம் இருப்பது போன்ற அமைப்பில் அருமையான பூவாக காட்சியளிக்கும்..

தன்மை:

மென்மையான கவர்ச்சிகரமான பூக்களாக இருந்தாலும், உலகமுழுவதும் சைவர்களால் சிவ அம்சமாக இந்தப் பூ பார்க்கப் படுகிறது. இதனுடைய காயின் அமைப்பு பந்து போலவே இருப்பதால், Cannon ball என்று வெளிநாட்டினர் அழைக்கின்றனர்.

மருத்துவத்திலும் அதிசயமே:

ஆன்மீகம் மற்றும் அறிவியலில் இதன் அதிசியங்களைப் பார்த்துவிட்டோம். இந்த நாகலிங்க பூவும், மரமும் மருத்துவ உலகில் நோய் தீ்ர்க்க பெரிதும் உதவுகின்றன. இந்த நாகலிங்கப்பூ சில மூலிகை மருந்துகள் தயாரிக்கப் பயன்படுகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. குளிர் மற்றும் வயிற்று உபாதைகளுக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.இதன் இளம் இலைகள் தோல் நோய்களுக்கு மருந்தாக உதவுகிறது.

காணப்படும் இடங்கள்:

இந்த அதிசயமான பூக்கள் தமிழ்நாட்டில் குறிப்பிட்ட சில சிவாலயங்களிலும், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் சில இடங்களிலும் இருக்கிறது.

கோயில்களும் நந்தவனங்களும் மன அமைதிக்காகவும் அழகுக்காகவும் மட்டுமே ஏற்படுத்தப்பட்டது அல்ல. இவற்றை மூடநம்பிக்கை என ஒதுக்காமல், மருத்துவ,அறிவியல் ரீதியாக ஆய்வுசெய்தால், முன்னோர்களின் அறிவியல் பூர்வ நம்பிக்கையின் வெளிப்பாடே கோயில்கள் என நிரூபிக்க முடியும். இந்த அபூர்வ மூலிகை இனங்கள் அழியாமல் பாதுகாக்க கோயில்களிலும் வளர்க்கப்பட்டன. அதுபோன்ற மூலிகைகளில் மருத்துவ குணங்களுடன், தோல் நோய், மலேரியா சுரம் போன்றவற்றை கட்டுப்படுத்தி குணப்படுத்தும் ஆற்றலுடையதுடன் அபூர்வமாகவும், கண்ணைக் கவரும் அழகிய பூக்களுடனும் காணப்படும் மூலிகைதான் நாகலிங்கம்.

இம்மரத்தின் உலர்ந்த பழங்கள் நச்சுத் தன்மை வாய்ந்தவை. உள்ளே உட்கொள்ள ஒவ்வாமையை ஏற்படுத்தும். இலை மற்றும் பழங்களிலுள்ள டைஹைட்ரோ டையாக்சின்டோலோ குயினாசோலோன், டிரிப்டான்ரின், இன்டிகோ இன்டுருபின், ஐசாடின் ஆகியன எதிர் உயிரியாக செயல்பட்டு தோல் உடலின் மென்மையான பகுதிகளில் வளரும் பூஞ்சை, பாக்டீரியா கிருமிகளை அழிக்கின்றன.

இதன் பட்டை மலேரியா சுரத்தை நீக்க பயன்படுத்தப்படுகிறது. இதன் உலர்ந்த பழங்கள் கீழே விழுந்து தரையில் பட்டு வெடித்து பெரும் சத்தத்தை ஏற்படுத்தும். ஆகவே கோயில்களில் கொள்ளையர்கள் புகாமல் இருக்க, பாதுகாப்பின் அடையாளமாக நாகலிங்க மரங்கள் கோயில்களில் வளர்க்கப்படுகின்றன.

இதன் இலைகளை மையாக அரைத்து, பூஞ்சை கிருமியால் தோன்றும் சொரி, சிரங்கு, படர்தாமரை, படை உள்ள இடங்களில் தடவ குணமுண்டாகும். இதன் பூவின் லிங்கம் போன்ற பகுதியை அரைத்து புண்களின் மேல் தடவ புண்கள் ஆறும். இதன் இலைகள் நுண்கிருமிகளை அழிக்கும் ஆற்றல் கொண்டதால் இவற்றை மென்று சாப்பிட பல் மற்றும் ஈறு இடைவெளியில் தங்கியுள்ள கிருமிகளை வெளியேற்றி பல்வலியை குறைக்கின்றன. பற்கள் சொத்தையாகாமல் தடுக்கின்றன.

நாகலிங்கப்பூ - Page 2 Khkk

நன்றி:suvaithacinema

நாகலிங்கப்பூ - Page 2 Power-Star-Srinivasan

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Sep 06, 2011 2:19 pm

[quote="அய்யம் பெருமாள் .நா"]
balakarthik wrote:
பிளேடு பக்கிரி wrote:

அட எண்ணக்கையா ஆளாளுக்கு ஒரு ஊர்பெற சொல்லுரிங்க பெட்ரோல் எல்லாம் பெட்ரோல் பங்கிலயும் கிடைப்பதுபோல் எல்லா ஊருலயும் இந்த மரம் உண்டு

ஓமன் ல இருக்கா ? .. அப்பற என்ன எல்லோ ஊர்லயும் இருக்கு ?

இப்ப சொல்லு.... இப்ப சொல்லு.... சிப்பு வருது சிப்பு வருது

நாகலிங்கப்பூ - Page 2 Power-Star-Srinivasan
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Sep 06, 2011 2:20 pm

அய்யம் பெருமாள் .நா wrote: ஓமன் ல இருக்கா ? .. அப்பற என்ன எல்லோ ஊர்லயும் இருக்கு ?

மிஸ்டர் அய்யம் ஊருக்கும் நாட்டுக்கும் வித்தியாசம் தெரியலயா கோபம் கோபம் கோபம்

ஈகரை தமிழ் களஞ்சியம் நாகலிங்கப்பூ - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Sep 06, 2011 2:21 pm

[quote="பிளேடு பக்கிரி"]
அய்யம் பெருமாள் .நா wrote:
balakarthik wrote:
பிளேடு பக்கிரி wrote:

அட எண்ணக்கையா ஆளாளுக்கு ஒரு ஊர்பெற சொல்லுரிங்க பெட்ரோல் எல்லாம் பெட்ரோல் பங்கிலயும் கிடைப்பதுபோல் எல்லா ஊருலயும் இந்த மரம் உண்டு

ஓமன் ல இருக்கா ? .. அப்பற என்ன எல்லோ ஊர்லயும் இருக்கு ?

இப்ப சொல்லு.... இப்ப சொல்லு.... சிப்பு வருது சிப்பு வருது

இப்ப

நாங்களே பெரிய பிளேடு எங்களுக்கே பிளேடா சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

ஈகரை தமிழ் களஞ்சியம் நாகலிங்கப்பூ - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Tue Sep 06, 2011 2:21 pm

பகிர்விக்கு மிக்க நன்றி, இன்றும் இந்த மரம் எங்கள் ஊரு (பட்டுக்கோட்டை) நாடியம்மன் கோவிலில் உள்ளது.

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Sep 06, 2011 2:27 pm

[quote="balakarthik"]
பிளேடு பக்கிரி wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:
balakarthik wrote:

ஓமன் ல இருக்கா ? .. அப்பற என்ன எல்லோ ஊர்லயும் இருக்கு ?

இப்ப சொல்லு.... இப்ப சொல்லு.... சிப்பு வருது சிப்பு வருது

இப்ப

நாங்களே பெரிய பிளேடு எங்களுக்கே பிளேடா சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

யோவ் முடியலையா.... சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

நாகலிங்கப்பூ - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Sep 06, 2011 2:28 pm

balakarthik wrote:
அய்யம் பெருமாள் .நா wrote: ஓமன் ல இருக்கா ? .. அப்பற என்ன எல்லோ ஊர்லயும் இருக்கு ?

மிஸ்டர் அய்யம் ஊருக்கும் நாட்டுக்கும் வித்தியாசம் தெரியலயா கோபம் கோபம் கோபம்

அந்த நாட்டுல ஊரு கிடையாதா? அதிர்ச்சி

நாகலிங்கப்பூ - Page 2 Power-Star-Srinivasan
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Sep 06, 2011 2:35 pm

பிளேடு பக்கிரி wrote:அந்த நாட்டுல ஊரு கிடையாதா? அதிர்ச்சி

ஊரு உண்டு ஊறு கிடையாது

ஈகரை தமிழ் களஞ்சியம் நாகலிங்கப்பூ - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Sep 06, 2011 2:38 pm

balakarthik wrote:
பிளேடு பக்கிரி wrote:அந்த நாட்டுல ஊரு கிடையாதா? அதிர்ச்சி

ஊரு உண்டு ஊறு கிடையாது

கொடுமைடா சாமி அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

நாகலிங்கப்பூ - Page 2 Power-Star-Srinivasan
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Sep 06, 2011 2:46 pm

பார்க்கவே அழகா இருக்கு சூப்பருங்க

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Sep 06, 2011 2:47 pm

ஜாஹீதாபானு wrote:பார்க்கவே அழகா இருக்கு சூப்பருங்க

நீங்க பார்க்காம இருந்தாலும் அப்படித்தான் இருக்கும் சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

ஈகரை தமிழ் களஞ்சியம் நாகலிங்கப்பூ - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக