புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புகழ் தேடும் நவதலமுறை - Page 2 Poll_c10புகழ் தேடும் நவதலமுறை - Page 2 Poll_m10புகழ் தேடும் நவதலமுறை - Page 2 Poll_c10 
366 Posts - 49%
heezulia
புகழ் தேடும் நவதலமுறை - Page 2 Poll_c10புகழ் தேடும் நவதலமுறை - Page 2 Poll_m10புகழ் தேடும் நவதலமுறை - Page 2 Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
புகழ் தேடும் நவதலமுறை - Page 2 Poll_c10புகழ் தேடும் நவதலமுறை - Page 2 Poll_m10புகழ் தேடும் நவதலமுறை - Page 2 Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
புகழ் தேடும் நவதலமுறை - Page 2 Poll_c10புகழ் தேடும் நவதலமுறை - Page 2 Poll_m10புகழ் தேடும் நவதலமுறை - Page 2 Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
புகழ் தேடும் நவதலமுறை - Page 2 Poll_c10புகழ் தேடும் நவதலமுறை - Page 2 Poll_m10புகழ் தேடும் நவதலமுறை - Page 2 Poll_c10 
25 Posts - 3%
prajai
புகழ் தேடும் நவதலமுறை - Page 2 Poll_c10புகழ் தேடும் நவதலமுறை - Page 2 Poll_m10புகழ் தேடும் நவதலமுறை - Page 2 Poll_c10 
6 Posts - 1%
sugumaran
புகழ் தேடும் நவதலமுறை - Page 2 Poll_c10புகழ் தேடும் நவதலமுறை - Page 2 Poll_m10புகழ் தேடும் நவதலமுறை - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
புகழ் தேடும் நவதலமுறை - Page 2 Poll_c10புகழ் தேடும் நவதலமுறை - Page 2 Poll_m10புகழ் தேடும் நவதலமுறை - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
புகழ் தேடும் நவதலமுறை - Page 2 Poll_c10புகழ் தேடும் நவதலமுறை - Page 2 Poll_m10புகழ் தேடும் நவதலமுறை - Page 2 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
புகழ் தேடும் நவதலமுறை - Page 2 Poll_c10புகழ் தேடும் நவதலமுறை - Page 2 Poll_m10புகழ் தேடும் நவதலமுறை - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புகழ் தேடும் நவதலமுறை

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue Sep 06, 2011 12:12 pm

First topic message reminder :

புகழ் தேடும் நவதலமுறை - Page 2 Elroy

உயரும் ஊடக மேடைகளில்
இலவசங்கள் இலவச விற்பனை
நவ வியாபரத் தந்திரம்

தம் வாரிசுகளின் உருவங்கள்
ஊடக திரையில் ஒளிரவேண்டும்
நகரவீதியில் முண்டியடிக்கும் ஈன்றவர்கள்

பக்குமற்ற பிஞ்சு மனங்களில்
வஞ்சமாக அடித்து அமர்த்தப்படும்
புகழுக்கான நவநாகரீக கலைகள்

மேடையில் அறைநிர்வனமாய் பிள்ளை
நாணம் மானம் முற்றும்துறந்து
ஊடகத்தில் பல்லிளிக்கும் ஈன்றவர்கள்

கற்றபவர்களும் கற்றறிந்தவர்களும்
புகழுக்கான விடா நெட்டோட்டம்
வியர்வை சிந்த விருப்பமற்றவர்கள்

நவநாகரிக வாழ்க்கை வீதியில்
கண்கட்டி மனிதர்களின் பயணம்
வாசலை திறந்துவைத்து பாதாளம்

எட்டாக் கனியின் ஆசைகள்
எங்கோ மறைவுகளில் சீரழிகிறது
அதை தேடியவர்களின் வாழ்க்கை

உடலின் வக்கிரங்களை ரசிபவர்கள்
அதீத பணத்தாசை உள்ளவர்கள்
இவர்களுக்கு கூடாரமாய் கலை

நஞ்சாய் படரும் புகழாசை
அணியாய் திரளும் குடும்பங்கள்
தொலையும் பச்சை மனிதர்கள்

உலக அரங்கக் கலைகளில்
மகுடம் சூட இயலாமல்
கோடி மக்களை பெற்றதாய்

கலைகள் கற்பது தவறில்லை
திறனை எழுப்புவது சிறந்ததே
சுயத்தை கொல்வது சரியோ ....?

ஒரு தேசம் உயிர்த்தெழ
அறிஞர்களும் வீரர்களுமே தேவை
வெறுமொரு கூத்தாடியல்ல

-செய்தாலி

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com

முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Tue Sep 06, 2011 4:25 pm

சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு

மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

புகழ் தேடும் நவதலமுறை - Page 2 Jjji
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 06, 2011 4:28 pm

சிறந்த கவிதை செய்தாலி. பாராட்டுக்கள். புகழ் தேடும் நவதலமுறை - Page 2 154550

புகழ் தேடும் நவதலமுறை - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Sep 06, 2011 5:40 pm

நெத்தியடி கவிதை செய்தலி.
நானும் பல முறை தொலை காட்சில பிள்ளைகளோ,கல்லூரி வயதினரோ
அரை குறையாய் ஆடும்போது எப்படி பெத்தவங்க இதை அனுமதிக்கிறாங்கன்னு.ஆனா இது எல்லாமே அவங்க முன்னிலையில் நடைபெறும்போது நான் வெட்கி தலை குனிய வேண்டி வரும்

புகழ் தேடும் நவதலமுறை - Page 2 Uபுகழ் தேடும் நவதலமுறை - Page 2 Dபுகழ் தேடும் நவதலமுறை - Page 2 Aபுகழ் தேடும் நவதலமுறை - Page 2 Yபுகழ் தேடும் நவதலமுறை - Page 2 Aபுகழ் தேடும் நவதலமுறை - Page 2 Sபுகழ் தேடும் நவதலமுறை - Page 2 Uபுகழ் தேடும் நவதலமுறை - Page 2 Dபுகழ் தேடும் நவதலமுறை - Page 2 Hபுகழ் தேடும் நவதலமுறை - Page 2 A
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue Sep 06, 2011 5:52 pm

massfareeth wrote: சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு

நன்றி நன்றி நன்றி

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue Sep 06, 2011 5:52 pm

சிவா wrote:சிறந்த கவிதை செய்தாலி. பாராட்டுக்கள். புகழ் தேடும் நவதலமுறை - Page 2 154550

மிக்க நன்றி தோழரே

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue Sep 06, 2011 5:53 pm

உதயசுதா wrote:நெத்தியடி கவிதை செய்தலி.
நானும் பல முறை தொலை காட்சில பிள்ளைகளோ,கல்லூரி வயதினரோ
அரை குறையாய் ஆடும்போது எப்படி பெத்தவங்க இதை அனுமதிக்கிறாங்கன்னு.ஆனா இது எல்லாமே அவங்க முன்னிலையில் நடைபெறும்போது நான் வெட்கி தலை குனிய வேண்டி வரும்

மிக்க நன்றி தோழி

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Sep 07, 2011 11:23 am

அய்யம் பெருமாள் .நா wrote:
செய்தாலி wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:

நஞ்சாய் படரும் புகழாசை
அணியாய் திரளும் குடும்பங்கள்
தொலையும் பச்சை மனிதர்கள்

இந்த பச்சை மனிதர்கள் தொலைய வேண்டும். ஆனால் தாங்கள் தொலையும் பச்சை மனிதர்கள் என்று சொல்லியிருக்கிறீர்கள். விளக்கம் தேவை.

பச்சை மனிதர்கள் என்றால்

குணத்திலும் ,நிறத்திலும் ,சுயத்திலும் சாயம் பூசதவர்கள்
பச்சையான பச்சை மனிதர்கள்
உங்கள் நல்ல ரசனைக்கும் கருத்திற்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி தோழரே

பச்சை என்றதும் நான் பச்சோந்தி மனிதர்களை நினைத்துவிட்டேன். பச்சை என்றாள் நல்லாவிதமாகவே யோசிக்க மனம் செல்லவில்லை. என் தவறான புரிதலுக்கு மன்னிக்கவும். நன்றி !

புன்னகை நன்றி அன்பு மலர்

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Sat Sep 10, 2011 2:14 pm

கலாச்சார சீரழிவுக்கு கசையடி கொடுக்கும் சாடல் கவிதை..

தேவையற்ற பந்தயத்தில் சொந்தப் பிள்ளைகளைப் பகடைக் காய்களாய் வைத்தாடும் நவநாகரீக நடுத்தர தர்மர்கள்..

புகழுக்காகத் துகிலுரியப்படும் இந்தப்பூக்களைக் காக்க எந்தக்கண்ணன் வரப்போகிறான்..?

மனம் நிறைந்த பாராட்டுகள் செய்தாலி..!

புகழ் தேடும் நவதலமுறை - Page 2 0018-2புகழ் தேடும் நவதலமுறை - Page 2 0001-3புகழ் தேடும் நவதலமுறை - Page 2 0010-3புகழ் தேடும் நவதலமுறை - Page 2 0001-3
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Sep 10, 2011 2:17 pm

நச்சுன்னு சொல்லிட்டீங்க அண்ணா ஒரு வரியில் பாராட்ட வார்த்தைகளே இல்லை சமுதாய சீர்திருத்தம் என்பது இன்றைய காலகட்டத்தில் அவசியம் தேவை அண்ணா

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Sep 11, 2011 11:40 am

ARR wrote:கலாச்சார சீரழிவுக்கு கசையடி கொடுக்கும் சாடல் கவிதை..

தேவையற்ற பந்தயத்தில் சொந்தப் பிள்ளைகளைப் பகடைக் காய்களாய் வைத்தாடும் நவநாகரீக நடுத்தர தர்மர்கள்..

புகழுக்காகத் துகிலுரியப்படும் இந்தப்பூக்களைக் காக்க எந்தக்கண்ணன் வரப்போகிறான்..?

மனம் நிறைந்த பாராட்டுகள் செய்தாலி..!

மிக்க நன்றி தோழரே

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக