புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:00 pm

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 11:57 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 11:30 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 11:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 10:22 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 10:21 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:19 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 9:32 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:50 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:21 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:04 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:20 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:12 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:59 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:42 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:25 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 12:00 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 11:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:23 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:41 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:21 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 6:41 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 3:15 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 3:04 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 1:13 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 12:09 am

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:02 am

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:23 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:07 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:06 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:05 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:04 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:03 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:03 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:02 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:01 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:00 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:59 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:56 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:53 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:43 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 4:03 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 2:44 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_c10அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_m10அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_c10 
20 Posts - 45%
ayyasamy ram
அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_c10அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_m10அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_c10 
17 Posts - 39%
Dr.S.Soundarapandian
அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_c10அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_m10அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_c10அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_m10அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_c10 
1 Post - 2%
Balaurushya
அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_c10அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_m10அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_c10 
1 Post - 2%
prajai
அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_c10அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_m10அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_c10அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_m10அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_c10அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_m10அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_c10அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_m10அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_c10 
383 Posts - 49%
heezulia
அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_c10அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_m10அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_c10 
256 Posts - 32%

72 Posts - 9%
T.N.Balasubramanian
அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_c10அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_m10அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_c10அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_m10அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_c10 
26 Posts - 3%
prajai
அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_c10அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_m10அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_c10 
7 Posts - 1%
sugumaran
அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_c10அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_m10அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_c10அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_m10அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_c10 
3 Posts - 0%

Karthikakulanthaivel
அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_c10அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_m10அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் )

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Sep 05, 2011 6:55 pm

First topic message reminder :

மடித்து மடித்து எழுதியிருப்பதால் கவிதை என்று என்ன வேண்டாம். இது கவிதை அல்ல கடிதம்

அன்புள்ள ஆசிரியர்களுக்கு !
வணக்கம் !

கற்பிக்கும் குருவை போற்ற
சொற்பதம் தேடி அலைந்தேன் .- அங்கே
சுற்றி நிற்க்கும் மரங்கள் எல்லாம்
சருகு உதிர்த்து சாமரம் வீச
சந்தம் படும் சுந்தர பறவைகள்
சிறகடித்து துதி இசைக்க
பொன்னிற சிலை போல
கன்னியொருத்தி சென்றாள்!

பெண்ணவளின் பேரொளியால்
கண் கூசி கதிரவன் மறைந்தான் !
அவளிடம், யார் நீ ?என்றேன்
முற்றிய கதிர் வளைந்து
மூட் செடியை பார்ப்பதுபோல் பார்த்து
நான் கல்வித்தாய் என்றாள் .

விரல் மீட்டும் நானில்
குரல் கொண்ட வீணையே !
ஆகவும் மயில் உடலில்
ஆடல் காலை வைத்த தாயே !
வெண் தாமரை வாணியே
என் நா வரை வா நீயே - என்றேன் !
முறைத்து பார்த்தவள் சற்றே முறுவல் செய்தாள் !

தேவி ,
சிற்பி, தாய் புறா, மெழுகு இவற்றில்
ஆசிரியருக்கான அடைமொழி யாதென்றேன் ,,
அதற்கவள், இம்மூன்றும் இணைவது
ஆசிரியர் பணியில் மட்டுமே - என்றாள்.

ஆம் தேவி, ஆனால் அவர்களை சிலர்
ஒப்புக்கு கூட மதிப்பதில்லையே என்றேன் .
ஆசிரியர்கள் கற்பூரம் போன்றவர்கள் - நாம்
கழுதைகளை பற்றி கவலைப்பட தேவை இல்லை என்றாள் !

ஆம் ஆசிரியர்களே,
தேவலோக சிற்பி கூட
தேர்ந்த கல்லை தான் செதுக்குவான் - ஆனால் நீங்கள்
தென்றல் பட்டாலே தெறித்து ஓடும்
சுக்கான் பாறைகளை கூட
சுந்தர சிலைகளாக மற்றும் வல்லமை படைத்தவர்கள் !

அதே சமயத்தில் , தன்னிடம் படிக்கும் பிள்ளைகளை ..... சில பசுத்தோல் போர்த்திய புலிகளையும்,,
சரியாய் படிக்காமல் பாடம் கற்பிக்க வரும் சில புலித்தோல் போர்த்திய பசுக்களையும் என்ன செய்வதென்று தெரியவில்லை. இவர்கள் திருந்திவிட்டால் இன்னும் சிறப்பான எதிக்கலாம் அமையும் என்பதில் ஐயம் இல்லை.

"இணரூழ்த்தும் நாறாமலரணையர் தான் கற்றது உணர விரித்துரையா தார் " என்கிற திருக்குறளை புரிய வைத்துவிட்டால் , இந்த புலித்தோல் போர்த்திய பசுக்களை திருத்தி விடலாம். ஆனால் பசுத்தோல் போர்த்திய புலிகளை என்ன செய்வது ?

ஆசிரியம் என்பது பணியல்ல பதவி !

நன்றி !

[You must be registered and logged in to see this image.]

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Mon Sep 05, 2011 7:34 pm

//ஆசிரியம் பதவியல்ல
பணி
அர்ப்பணிப்பு
வேண்டும் அறப்பணி
மக்களின்
உணர்வுகளை
ஆசிரியர்கள் படிக்க வேண்டும் !//

அருமை... நன்றி பாலா..

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : [You must be registered and logged in to see this link.]
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Sep 05, 2011 7:37 pm

சூப்பர் பாலா சார் சூப்பருங்க சூப்பருங்க தங்களுக்கும் எனது இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் :suspect:

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 02/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon Sep 05, 2011 7:38 pm

balakarthik wrote:சூப்பர் பாலா சார் சூப்பருங்க சூப்பருங்க தங்களுக்கும் எனது இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் :suspect:
நன்றி பாலா ! நன்றி அன்பு மலர்

வாழ்க வளமுடன்

[You must be registered and logged in to see this link.]

மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 02/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon Sep 05, 2011 7:39 pm

மிக்க நன்றி சுதானந்தன். ஐ லவ் யூ நன்றி

வாழ்க வளமுடன்

[You must be registered and logged in to see this link.]

மின்னஞ்சல் :bala@eegarai.com
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Postபிஜிராமன் Mon Sep 05, 2011 7:42 pm

அருமையான கடிதம் ஐயம் பெருமாள்.........

ஆம் இன்றைய சூல்நிலையில் ஆசிரியர் பணியை ஒருவர் தேர்ந்தெடுபதற்கு காரணம்...ஆசிரியர் பணி என்றால் அதிகம் வேலை செய்ய வேண்டியது இல்லை...வகுப்பில் தெரிந்ததை உளறி விட்டால் பணி முடிந்தது....என்ன உளறினோம்....என்ன உளர வில்லை என்று எந்த மாணவரும் கேள்வி கேட்க போவதில்லை...இந்த காரணத்திற்காக தான் நிறைய பேர் இன்று ஆசிரியர் பணியினை தேர்ந்தெடுக்கின்றனர்.....

வயலுக்கு நடுவே களை சிறிது இருந்தாலும் ஆபத்து..ஆனால் இன்று களைகளுக்கு நடுவே தான் சிறிது பயிர் உள்ளது.....

இப்படி களை (திறைமையற்ற ஆசிரியர்கள்) அதிகம் உள்ள நிலம் (மாண்வர்கள்) எப்படி நன்றாக இருக்க முடியும்........

என் கவிதையில் கூறியிருபேன்.....

ஆசான் ஆசனம் அரியாசனம்
அங்கே அரி இருக்கலாம்
நரி இருத்தல் கூடாது

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Sep 05, 2011 7:46 pm

கே. பாலா wrote:
வஞ்சம் உள் மூச்சாக
லஞ்சம் வெளி மூச்சாக
வெளி உலகம் ஆட்டம்
கண்டு நிக்கும் போது
ஆசிரிய அக உலகமும்
ஆடிக் கொண்டிருக்கிறது !

அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம்

சில அற்பமான சிற்பிகள்
ஒப்படைக்க பட்ட
கல்லை சிலையக்காமல்
சிதைப்பதும் புரிகிறது !

இருக்கும் சிம்மாசனம்
நிரந்தரமானது
என்ற நினைப்பும்
ஏ‌.டி‌.எம். தெய்வம்
மாதம் தோறும் தரும்
ஊதிய வர
உத்திரவாதமே
சில கல்லாசிரியர்கள்
நல்லசிரியர்களாய்
நாட்டின் எதிர்காலத்தை
கறுப்பாக்கும் காரியம்
செய்கிறார்கள்

கற்றவன் சூதும் வாடும் செய்தல் போவான் போவான் அய்யோ என்று போவான் ( பாரதி )

விழிப்புணர்வு
வரணும்
அய்யம் பெருமாள்கள்
ஆயிரம் வரணும்

என் அம்மா ஏண்டா பிறந்தாய் என கேட்கிறார் . இதில் 1000 அ.......ள் வேண்டாம் சார் !

ஆசிரியம் பதவியல்ல
பணி
அர்ப்பணிப்பு
வேண்டும் அறப்பணி

:silent:

இனியாவது
மக்களின்
உணர்வுகளை
ஆசிரியர்கள் படிக்க வேண்டும்
!
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

உங்களுடைய எண்ணம் எல்லா ஆசிரியர்களுக்கும் வந்துவிட்டால் நாம் நிச்சயம் நல்லரசு புரிவோம்

நன்றி பாலா சார் !

[You must be registered and logged in to see this image.]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Sep 05, 2011 7:48 pm

பிஜிராமன் wrote:

ஆசான் ஆசனம் அரியாசனம்
அங்கே அரி இருக்கலாம்
நரி இருத்தல் கூடாது

நன்றி பிஜி ராமன் !

என்னுடைய முழு கடிதமும் இந்த 3 வரிகளுக்கு நிகராகாது ! நன்றி !

[You must be registered and logged in to see this image.]
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Sep 05, 2011 7:51 pm

நல்ல கவிதையோடு அழகான சிந்தனைகள் அருமை [You must be registered and logged in to see this image.]

ஆசிரியர்களே உங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன் [You must be registered and logged in to see this image.]

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

[You must be registered and logged in to see this link.]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Sep 05, 2011 7:54 pm

இளமாறன் wrote:நல்ல கவிதையோடு அழகான சிந்தனைகள் அருமை [You must be registered and logged in to see this image.]

ஆசிரியர்களே உங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன் [You must be registered and logged in to see this image.]

நன்றி ! இளா ! நன்றி நன்றி நன்றி நன்றி

[You must be registered and logged in to see this image.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 05, 2011 7:56 pm

///ஆம் ஆசிரியர்களே,
தேவலோக சிற்பி கூட
தேர்ந்த கல்லை தான் செதுக்குவான் - ஆனால் நீங்கள்
தென்றல் பட்டாலே தெறித்து ஓடும்
சுக்கான் பாறைகளை கூட
சுந்தர சிலைகளாக மற்றும் வல்லமை படைத்தவர்கள் ! ///

கட்டுரையைக் கவிதை வடிவில் அழகாகப் படைத்துள்ளீர்கள். ஆசிரியர்களின் சிறப்பை திறம்படக் கூறியுள்ளீர்கள்.

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக