புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
எங்கள் ஆசிரியர்..!  Poll_c10எங்கள் ஆசிரியர்..!  Poll_m10எங்கள் ஆசிரியர்..!  Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எங்கள் ஆசிரியர்..!  Poll_c10எங்கள் ஆசிரியர்..!  Poll_m10எங்கள் ஆசிரியர்..!  Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
எங்கள் ஆசிரியர்..!  Poll_c10எங்கள் ஆசிரியர்..!  Poll_m10எங்கள் ஆசிரியர்..!  Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
எங்கள் ஆசிரியர்..!  Poll_c10எங்கள் ஆசிரியர்..!  Poll_m10எங்கள் ஆசிரியர்..!  Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
எங்கள் ஆசிரியர்..!  Poll_c10எங்கள் ஆசிரியர்..!  Poll_m10எங்கள் ஆசிரியர்..!  Poll_c10 
21 Posts - 4%
prajai
எங்கள் ஆசிரியர்..!  Poll_c10எங்கள் ஆசிரியர்..!  Poll_m10எங்கள் ஆசிரியர்..!  Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
எங்கள் ஆசிரியர்..!  Poll_c10எங்கள் ஆசிரியர்..!  Poll_m10எங்கள் ஆசிரியர்..!  Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
எங்கள் ஆசிரியர்..!  Poll_c10எங்கள் ஆசிரியர்..!  Poll_m10எங்கள் ஆசிரியர்..!  Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
எங்கள் ஆசிரியர்..!  Poll_c10எங்கள் ஆசிரியர்..!  Poll_m10எங்கள் ஆசிரியர்..!  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
எங்கள் ஆசிரியர்..!  Poll_c10எங்கள் ஆசிரியர்..!  Poll_m10எங்கள் ஆசிரியர்..!  Poll_c10 
7 Posts - 1%
mruthun
எங்கள் ஆசிரியர்..!  Poll_c10எங்கள் ஆசிரியர்..!  Poll_m10எங்கள் ஆசிரியர்..!  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கள் ஆசிரியர்..!


   
   

Page 1 of 2 1, 2  Next

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Sep 08, 2011 4:33 pm

எங்கள் ஆசிரியர்..!  Teacher



கர முதல சொல்லித் தந்த எங்கள் ஆசிரியரே...
அடக்கம்தனை அறிய வைத்த எங்கள் ஆசிரியரே...
சை தீர பாடுகிறோம் உங்கள் புகழையே..!

னிய தமிழ் பயிற்றுவித்த எங்கள் ஆசிரியையே...

னிய கதை சொல்லித்தந்த எங்கள் ஆசிரியையே...
ன்ற தாயைப் போல நாங்கள் வணங்குவோம் உம்மையே..!

லக மொழி ஆங்கிலத்தை அறிய வைத்த எங்கள் ஆசிரியரே...
ண்மைதனை எடுத்துரைத்த எங்கள் ஆசிரியரே...
ர் கேட்க சொல்லிடுவோம் உங்கள் பெருமையே..!

ண் கணிதத்தை கற்றளித்த எங்கள் ஆசிரியையே...
ளிமைதனை எமக்களித்த எங்கள் ஆசிரியையே...
ற்றிடுவோம் உன் புகழை உலக ஏட்டினிலே..!

ம்புலனும் அறிவியலை அறியவைத்த எங்கள் ஆசிரியரே...
யங்களை நீக்கி வைத்த எங்கள் ஆசிரியரே...
ழுக்கம் கற்று நிற்கின்றோம் உங்கள் அன்பு முறையிலே..!

ர் நிலை சமூகஅறிவியலை படிக்க வைத்த எங்கள் ஆசிரியையே...
ர்குலம் நாமெல்லாம் என்றுரைத்த எங்கள் ஆசிரியையே...
வை போல கற்று தெளிந்தோம் உங்கள் வழியிலே..!

எஃகு போல் உடற்கல்விதனை உய்ய வைத்த எங்கள் ஆசிரியரே...
(எ)கணமும் தொழுது நிற்போம் உந்தன் பணியையே..!




தமிழ்க்கவிதை.ப்ளாக்ஸ்பாட்



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,எங்கள் ஆசிரியர்..!  Image010ycm
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Sep 08, 2011 5:27 pm

ஆசிரிய ஆசிரியை புகழை அகர வரிசை படுத்தி கவிதை படைத்தது மிக அழகு......கிச்சா எங்கள் ஆசிரியர்..!  224747944



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Sep 08, 2011 5:33 pm

சிறந்த கவிதை,,,பகிர்வுக்கு நன்றி... ஃபாண்ட் மிகவும் சிறிதாக உள்ளது கிச்சா...




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Sep 08, 2011 5:35 pm

எங்கள் ஆசிரியர்..!  224747944 எங்கள் ஆசிரியர்..!  224747944



மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Sep 08, 2011 5:36 pm

எத்தனை ஆசிரியர்கள் இருந்தாலும் அ, ஆ கற்று கொடுத்த ஆசிரியரை மறக்க முடியாது.

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Sep 08, 2011 5:36 pm

சூப்பரான கவிதை மகிழ்ச்சி மகிழ்ச்சி




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Sep 08, 2011 6:12 pm

உமா wrote:சிறந்த கவிதை,,,பகிர்வுக்கு நன்றி... ஃபாண்ட் மிகவும் சிறிதாக உள்ளது கிச்சா...



ஃபாண்ட் - ஐ சரி செய்து விட்டேன்.



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,எங்கள் ஆசிரியர்..!  Image010ycm
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Thu Sep 08, 2011 6:15 pm

எங்கள் ஆசிரியர்..!  677196 எங்கள் ஆசிரியர்..!  677196 எங்கள் ஆசிரியர்..!  677196

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Sep 08, 2011 6:17 pm

மீண்டும் எங்கள் தமிழ் ஆசிரியரை ஞாபக படுத்தியமைக்கு மிக்க நன்றி கிச்சா..!
கவிதை சூப்பர்..! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Sep 17, 2011 1:19 pm

மிகவும் நன்றி kitcha அவர்களே

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக