புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூன்றெழுத்து பகுதி - 2 Poll_c10மூன்றெழுத்து பகுதி - 2 Poll_m10மூன்றெழுத்து பகுதி - 2 Poll_c10 
90 Posts - 76%
heezulia
மூன்றெழுத்து பகுதி - 2 Poll_c10மூன்றெழுத்து பகுதி - 2 Poll_m10மூன்றெழுத்து பகுதி - 2 Poll_c10 
13 Posts - 11%
Dr.S.Soundarapandian
மூன்றெழுத்து பகுதி - 2 Poll_c10மூன்றெழுத்து பகுதி - 2 Poll_m10மூன்றெழுத்து பகுதி - 2 Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
மூன்றெழுத்து பகுதி - 2 Poll_c10மூன்றெழுத்து பகுதி - 2 Poll_m10மூன்றெழுத்து பகுதி - 2 Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
மூன்றெழுத்து பகுதி - 2 Poll_c10மூன்றெழுத்து பகுதி - 2 Poll_m10மூன்றெழுத்து பகுதி - 2 Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
மூன்றெழுத்து பகுதி - 2 Poll_c10மூன்றெழுத்து பகுதி - 2 Poll_m10மூன்றெழுத்து பகுதி - 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூன்றெழுத்து பகுதி - 2 Poll_c10மூன்றெழுத்து பகுதி - 2 Poll_m10மூன்றெழுத்து பகுதி - 2 Poll_c10 
255 Posts - 76%
heezulia
மூன்றெழுத்து பகுதி - 2 Poll_c10மூன்றெழுத்து பகுதி - 2 Poll_m10மூன்றெழுத்து பகுதி - 2 Poll_c10 
40 Posts - 12%
mohamed nizamudeen
மூன்றெழுத்து பகுதி - 2 Poll_c10மூன்றெழுத்து பகுதி - 2 Poll_m10மூன்றெழுத்து பகுதி - 2 Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
மூன்றெழுத்து பகுதி - 2 Poll_c10மூன்றெழுத்து பகுதி - 2 Poll_m10மூன்றெழுத்து பகுதி - 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
மூன்றெழுத்து பகுதி - 2 Poll_c10மூன்றெழுத்து பகுதி - 2 Poll_m10மூன்றெழுத்து பகுதி - 2 Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
மூன்றெழுத்து பகுதி - 2 Poll_c10மூன்றெழுத்து பகுதி - 2 Poll_m10மூன்றெழுத்து பகுதி - 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree
மூன்றெழுத்து பகுதி - 2 Poll_c10மூன்றெழுத்து பகுதி - 2 Poll_m10மூன்றெழுத்து பகுதி - 2 Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மூன்றெழுத்து பகுதி - 2 Poll_c10மூன்றெழுத்து பகுதி - 2 Poll_m10மூன்றெழுத்து பகுதி - 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூன்றெழுத்து பகுதி - 2

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Sep 05, 2011 10:10 am

மூச்சில் சிதறும்
தூரல் மூன்றெழுத்து

தூரலில் நனையும்
சாரல் மூன்றெழுத்து

சாரலில் மயங்கும்
அருவி மூன்றெழுத்து

அருவியில் சேரும்
கடல் மூன்றெழுத்து

கடலை தாண்டும்
காற்று மூன்றெழுத்து

காற்றில் மிதக்கும்
படகு மூன்றெழுத்து

படகின் வலையில்
சிக்கும் சிற்பி மூன்றெழுத்து

சிற்பியில் திறக்கும்
முத்து மூன்றெழுத்து

முத்தாய் சிரிக்கும்
நிலவு மூன்றெழுத்து

நிலவில் முடியும்
இரவு மூன்றெழுத்து

இரவில் பிறக்கும்
பகல் மூன்றெழுத்து

பகலில் விரியும்
மலர் மூன்றெழுத்து

மலரில் வீசும்
வாசம் மூன்றெழுத்து

வாசத்தில் மயக்கும்
வண்டு மூன்றெழுத்து

வண்டின் ராகத்தில்
பாடும் குயில் மூன்றெழுத்து

குயிலை கண்டும்
சிணுங்கும் வானம் மூன்றெழுத்து

வானத்தின் வண்ணத்தில்
ஆடும் மயில் மூன்றெழுத்து

மயிலின் நடனத்தில்
பாடும் நாதம் மூன்றெழுத்து

நாதத்தில் மகிழும்
பாடல் மூன்றெழுத்து

பாடலில் கேக்கும்
ரசனை மூன்றெழுத்து

ரசனையில் மிகுந்த
ஆடல் மூன்றெழுத்து

ஆடலில் நனையும்
தேகம் மூன்றெழுத்து

தேகத்தின் மருந்தாய்
மாறும் பழம் மூன்றெழுத்து

பழத்தில் மிளிரும்
கொட்டை மூன்றெழுத்து

கொட்டையில் வளரும்
மரம் மூன்றெழுத்து

மரத்தில் விரியும்
தோப்பு மூன்றெழுத்து

தோப்பில் வாழும்
தேனீர் மூன்றெழுத்து

தேனீரில் குளிக்கும்
கோயில் மூன்றெழுத்து

கோயிலில் நிற்கும்
வாசல் மூன்றெழுத்து

வாசலை தாண்டும்
நேரம் மூன்றெழுத்து

நேரத்தில் உயரும்
வாரம் மூன்றெழுத்து

வாரத்தில் மறுக்கும்
மாதம் மூன்றெழுத்து

மாதத்தில் அடையும்
ஆண்டு மூன்றெழுத்து

இந்த ஆண்டை ஆளும்
ஆட்சி மூன்றெழுத்து.......!

பகுதி 1: http://www.eegarai.net/t68804-1#619514
பகுதி 3: http://www.eegarai.net/t68968-3
பகுதி 4: http://www.eegarai.net/t68974-4#621376

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Sep 05, 2011 10:15 am

ஹிஷாலீ wrote:
இந்த ஆண்டை ஆளும்
ஆச்சி மூன்றெழுத்து.......!
அச்சச்சோ ஆட்சியை பிடித்த கட்சி நாளேழுத்தாசே அதுசரி நீங்க எந்த ஆச்சிய சொல்லுரிங்க சிரி சிரி சிரி

தங்களின் மூன்றெழுத்துக்கள் (கவிதை) என்றுமே அருமயோ அருமை விரைவில் மூன்றாம் பாகத்தை எதிர்நோக்கி காதிருக்கிறோம் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் மூன்றெழுத்து பகுதி - 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Sep 05, 2011 10:23 am

balakarthik wrote:
ஹிஷாலீ wrote:
இந்த ஆண்டை ஆளும்
ஆச்சி மூன்றெழுத்து.......!
அச்சச்சோ ஆட்சியை பிடித்த கட்சி நாளேழுத்தாசே அதுசரி நீங்க எந்த ஆச்சிய சொல்லுரிங்க சிரி சிரி சிரி

தங்களின் மூன்றெழுத்துக்கள் (கவிதை) என்றுமே அருமயோ அருமை விரைவில் மூன்றாம் பாகத்தை எதிர்நோக்கி காதிருக்கிறோம் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

அது ஆட்சி தான் நண்பரே ! இதோ மூன்றாம் பகுதி விரைவில்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 05, 2011 10:28 am

மூன்றெழுத்துக் கவிதையென வரும் மூன்றெழுத்துத் தொகுப்புகள் அருமை ஹிஷாலி.

ஹிஷாலியின் மூன்றெழுத்து பகுதி -2 ஐப் படித்தவர்கள் முதல் பகுதியை இங்கு படிக்கலாம்.

http://www.eegarai.net/t68804-topic

மூன்றெழுத்து பகுதி - 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Mon Sep 05, 2011 10:56 am

என் வேண்டுகோளை ஏற்று மூன்றெழுத்து கவிதையின் 2-ஆம் பாகம் வெளியிட்ட மூன்றெழுத்து சகோதரி ஹிஷாலிக்கு என் நன்றி....
(ஒரு சில எழுத்துப்பிழைகளை சரி செய்துள்ளேன்.... மன்னிக்கவும்)

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 05, 2011 11:08 am

dsudhanandan wrote:என் வேண்டுகோளை ஏற்று மூன்றெழுத்து கவிதையின் 2-ஆம் பாகம் வெளியிட்ட மூன்றெழுத்து சகோதரி ஹிஷாலிக்கு என் நன்றி....
(ஒரு சில எழுத்துப்பிழைகளை சரி செய்துள்ளேன்.... மன்னிக்கவும்)

நீங்கள்தான் “ஊக்கு”விற்பவரா? இனிமேல் ஹிஷாலி “பின்”வாங்க மாட்டார். சூப்பருங்க

மூன்றெழுத்து பகுதி - 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Mon Sep 05, 2011 11:16 am

சிவா wrote:
dsudhanandan wrote:என் வேண்டுகோளை ஏற்று மூன்றெழுத்து கவிதையின் 2-ஆம் பாகம் வெளியிட்ட மூன்றெழுத்து சகோதரி ஹிஷாலிக்கு என் நன்றி....
(ஒரு சில எழுத்துப்பிழைகளை சரி செய்துள்ளேன்.... மன்னிக்கவும்)

நீங்கள்தான் “ஊக்கு”விற்பவரா? இனிமேல் ஹிஷாலி “பின்”வாங்க மாட்டார். சூப்பருங்க

சிரிப்பு சிப்பு வருது

அவர் இனி மன்னிப்பு, வருத்தம் தெரிவிப்பதை விடும்வரை நான் அவரை விடுவதாக இல்லை...

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Sep 05, 2011 11:18 am

dsudhanandan wrote:என் வேண்டுகோளை ஏற்று மூன்றெழுத்து கவிதையின் 2-ஆம் பாகம் வெளியிட்ட மூன்றெழுத்து சகோதரி ஹிஷாலிக்கு என் நன்றி....
(ஒரு சில எழுத்துப்பிழைகளை சரி செய்துள்ளேன்.... மன்னிக்கவும்)

மிக்க நன்றி, ஆனால் தாங்களே என்னிடம் மன்னிப்பு கேட்டால் நான் எங்கு போவேன், எனது தவறை தாங்கள் திருத்தியுள்ளேர்கள் இதற்க்கு மன்னிப்பு என்ற பெரிய வார்த்தையை உபயோகிக்கலாமா?

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Mon Sep 05, 2011 11:22 am

ஹிஷாலீ wrote:

மிக்க நன்றி, ஆனால் தாங்களே என்னிடம் மன்னிப்பு கேட்டால் நான் எங்கு போவேன், எனது தவறை தாங்கள் திருத்தியுள்ளேர்கள் இதற்க்கு மன்னிப்பு என்ற பெரிய வார்த்தையை உபயோகிக்கலாமா?

எங்கும் போக வேண்டாம்... இங்கேய இருந்தா போதும்..

மன்னிப்பை மன்னிப்பால் மாற்ற ஒரு முயற்சி புன்னகை

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 05, 2011 11:23 am

dsudhanandan wrote:
ஹிஷாலீ wrote:

மிக்க நன்றி, ஆனால் தாங்களே என்னிடம் மன்னிப்பு கேட்டால் நான் எங்கு போவேன், எனது தவறை தாங்கள் திருத்தியுள்ளேர்கள் இதற்க்கு மன்னிப்பு என்ற பெரிய வார்த்தையை உபயோகிக்கலாமா?

எங்கும் போக வேண்டாம்... இங்கேய இருந்தா போதும்..

மன்னிப்பை மன்னிப்பால் மாற்ற ஒரு முயற்சி புன்னகை

நல்ல முயற்சி. வாழ்த்துகள்.

மூன்றெழுத்து பகுதி - 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக