புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூன்றெழுத்து பகுதி - 3 Poll_c10மூன்றெழுத்து பகுதி - 3 Poll_m10மூன்றெழுத்து பகுதி - 3 Poll_c10 
100 Posts - 48%
heezulia
மூன்றெழுத்து பகுதி - 3 Poll_c10மூன்றெழுத்து பகுதி - 3 Poll_m10மூன்றெழுத்து பகுதி - 3 Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
மூன்றெழுத்து பகுதி - 3 Poll_c10மூன்றெழுத்து பகுதி - 3 Poll_m10மூன்றெழுத்து பகுதி - 3 Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
மூன்றெழுத்து பகுதி - 3 Poll_c10மூன்றெழுத்து பகுதி - 3 Poll_m10மூன்றெழுத்து பகுதி - 3 Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
மூன்றெழுத்து பகுதி - 3 Poll_c10மூன்றெழுத்து பகுதி - 3 Poll_m10மூன்றெழுத்து பகுதி - 3 Poll_c10 
7 Posts - 3%
prajai
மூன்றெழுத்து பகுதி - 3 Poll_c10மூன்றெழுத்து பகுதி - 3 Poll_m10மூன்றெழுத்து பகுதி - 3 Poll_c10 
3 Posts - 1%
Barushree
மூன்றெழுத்து பகுதி - 3 Poll_c10மூன்றெழுத்து பகுதி - 3 Poll_m10மூன்றெழுத்து பகுதி - 3 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
மூன்றெழுத்து பகுதி - 3 Poll_c10மூன்றெழுத்து பகுதி - 3 Poll_m10மூன்றெழுத்து பகுதி - 3 Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
மூன்றெழுத்து பகுதி - 3 Poll_c10மூன்றெழுத்து பகுதி - 3 Poll_m10மூன்றெழுத்து பகுதி - 3 Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
மூன்றெழுத்து பகுதி - 3 Poll_c10மூன்றெழுத்து பகுதி - 3 Poll_m10மூன்றெழுத்து பகுதி - 3 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூன்றெழுத்து பகுதி - 3 Poll_c10மூன்றெழுத்து பகுதி - 3 Poll_m10மூன்றெழுத்து பகுதி - 3 Poll_c10 
227 Posts - 51%
heezulia
மூன்றெழுத்து பகுதி - 3 Poll_c10மூன்றெழுத்து பகுதி - 3 Poll_m10மூன்றெழுத்து பகுதி - 3 Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
மூன்றெழுத்து பகுதி - 3 Poll_c10மூன்றெழுத்து பகுதி - 3 Poll_m10மூன்றெழுத்து பகுதி - 3 Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
மூன்றெழுத்து பகுதி - 3 Poll_c10மூன்றெழுத்து பகுதி - 3 Poll_m10மூன்றெழுத்து பகுதி - 3 Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
மூன்றெழுத்து பகுதி - 3 Poll_c10மூன்றெழுத்து பகுதி - 3 Poll_m10மூன்றெழுத்து பகுதி - 3 Poll_c10 
18 Posts - 4%
prajai
மூன்றெழுத்து பகுதி - 3 Poll_c10மூன்றெழுத்து பகுதி - 3 Poll_m10மூன்றெழுத்து பகுதி - 3 Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
மூன்றெழுத்து பகுதி - 3 Poll_c10மூன்றெழுத்து பகுதி - 3 Poll_m10மூன்றெழுத்து பகுதி - 3 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூன்றெழுத்து பகுதி - 3

Page 1 of 2 1, 2  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Sep 05, 2011 2:58 pm

ஆட்சியில் அரங்கேறும்
கட்சி மூன்றெழுத்து

அக்கட்சியை நிர்ணயக்கும்
கள்ள ஓட்டு மூன்றெழுத்து

கள்ள ஓட்டை கணக்கிடும்
கணினி மூன்றெழுத்து

கணினியின் முடிவில் வெளியாகும்
வெற்றி மூன்றெழுத்து

வெற்றியின் விளைவுகளே
பணம் மூன்றெழுத்து

பணத்தின் தொடக்கமே
ஊழல் மூன்றெழுத்து

ஊழலால் கடத்தும்
அரிசி மூன்றெழுத்து

இவ்வரிசியால் வாடும்
ஏழ்மை மூன்றெழுத்து

ஏழ்மையில் துடிக்கும்
மனம் மூன்றெழுத்து

மனத்தால் ஏங்கும்
தேடல் மூன்றெழுத்து

இத்தேடலில் கண்ட
மோசம் மூன்றெழுத்து

அம் மோசத்தால் தொடரும்
நாசம் மூன்றெழுத்து

நாசத்தில் நாறும்
அழிவு மூன்றெழுத்து

அவ்வழிவில் இறக்கும்
சுனாமி மூன்றெழுத்து

இந்த சுனாமியில் சேர்ந்த
பினாமி மூன்றெழுத்து

பினாமியால் கூடும்
சொத்து மூன்றெழுத்து

சொத்துக்களின் குவிப்பே
மோகம் மூன்றெழுத்து

மோகத்தால் அடையும்
புகழ் மூன்றெழுத்து

புகழின் ஆரம்பம்
அநீதி மூன்றெழுத்து

இந்த அநீதிியால் உருவாகும்
வறுமை மூன்றெழுத்து

வறுமையை தொடும்
கொடுமை மூன்றெழுத்து

கொடுமையால் சிதறும்
சண்டை மூன்றெழுத்து

சண்டையால் வெடிக்கும்
குண்டு மூன்றெழுத்து

குண்டில் வெளியிடும்
செய்தி மூன்றெழுத்து

செய்தியால் பெருகும் உறவுகளின்
எதிரி மூன்றெழுத்து

எதிரியால் தூண்டும்
ஹவாலா மூன்றெழுத்து

ஹவாலாவால் அதிகரிக்கும்
கடன் மூன்றெழுத்து.......!

பகுதி 1: http://www.eegarai.net/t68804-1#619514
பகுதி 2: http://www.eegarai.net/t68925-2
பகுதி 4: http://www.eegarai.net/t68974-4#621376

kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Mon Sep 05, 2011 3:10 pm

கருவை சுமக்கும்
தாய்மை மூன்றெழுத்து

கரும்பின் சுவைçயான
இளமை மூன்றெழுத்து

காப்பியங்கள் பாடும்
தலைமை முன்றெழுத்து

கண்டதும் கோபப்படும்
பகைமை மூன்றெழுத்து

மூன்றெழுத்து கவிதையில்
மீண்டு புத்துணர்வு பெறுவது மூன்றெழுத்து

ஆவணி மூன்றெழுத்து
தா‡ணி மூன்றெழுத்து ரிலாக்ஸ்

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Mon Sep 05, 2011 3:22 pm

மூன்றாவது பதிவிற்கும் நன்றி ஹிஷாலி ... சூப்பருங்க நன்றி

//எதிரியால் தூண்டும்
கவலா மூன்றெழுத்து

கவலவாள் அதிகரிக்கும்
கடன் மூன்றெழுத்து.......!//

- புரியவில்லை.. எழுத்துபிழையா ? (சில எழுத்துபிழைகளை சரிசெய்துள்ளேன் )

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Sep 05, 2011 3:58 pm

சூப்பர் ஹிஷாலீ என்ற உன் பெயரும் மூன்றெழுத்து அருமையிருக்கு அருமையிருக்கு

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Sep 05, 2011 4:00 pm

கவலையால் அதிகரிக்கும் கடன் மூன்றெழுத்து

சூப்பர் ஹிஷாலி

சாதிக்க துடிக்கும் இந்த குட்டிப்பையன் மாணிக் பேரும் மூன்றெழுத்துதாங்கோ ஜாலி

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Sep 05, 2011 4:02 pm

dsudhanandan wrote:மூன்றாவது பதிவிற்கும் நன்றி ஹிஷாலி ... சூப்பருங்க நன்றி

//எதிரியால் தூண்டும்
கவலா மூன்றெழுத்து

கவலவாள் அதிகரிக்கும்
கடன் மூன்றெழுத்து.......!//

- புரியவில்லை.. எழுத்துபிழையா ? (சில எழுத்துபிழைகளை சரிசெய்துள்ளேன் )

ஆம் திருத்திவிட்டேன், நான்காவது பகுதிக்கா விட்டுருக்கிறேன்.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Sep 05, 2011 4:03 pm

Manik wrote:கவலையால் அதிகரிக்கும் கடன் மூன்றெழுத்து

சூப்பர் ஹிஷாலி

சாதிக்க துடிக்கும் இந்த குட்டிப்பையன் மாணிக் பேரும் மூன்றெழுத்துதாங்கோ ஜாலி
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது அநியாயம் அநியாயம் அநியாயம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Sep 05, 2011 4:04 pm

ஏன் இந்த கொலைவெறி பாட்டி

ஏன் இப்படி முட்டிக்கிறீங்க கூடாது

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Sep 05, 2011 4:06 pm

மூன்று எழுத்து கவிதை அழகு !!

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Sep 05, 2011 4:08 pm

Manik wrote:ஏன் இந்த கொலைவெறி பாட்டி

ஏன் இப்படி முட்டிக்கிறீங்க கூடாது
தாங்கலடா உன் தொல்லை ஜாலி ஜாலி ஜாலி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக