புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Barushree | ||||
prajai | ||||
kavithasankar | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
லங்காஸ்ரீ இணையத்தின் புதிய திட்டம் தமிழ் மக்களே விழிப்பாக இருங்கள் !
Page 1 of 1 •
- GuestGuest
தலைப்பின் பிரகாரம் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளதாக பிரசுரிக்கப்பட்டுள்ளது.மேலும் என்பதை கிளிக் செய்து முழுமையான செய்தியை பார்க்கும் பொழுது “சுவிஸில் உள்ள அன்புத்துளிர் நிறுவனம் ஊடாக லங்காசிறி இணையத்தளம் தாயகத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 1.3 மில்லியன் ரூபா நிதியுதவி வழங்கவுள்ளது.” “இந்த நிறுவனம் ஊடான சேவைகளின் முதற்கட்டமாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியளிக்கவென லங்காசிறி இணையத்தளம் 1.3 மில்லியன் ரூபா வழங்க முன்வந்துள்ளது.”இச் செய்தியின் பிரகாரம் இன்னமும் நிதி வழங்கப்படவில்லை.இதுவரை காலமும் லங்காஸ்ரீ இணையதளத்தின் இயக்குனரின் சகோதரர் ஸ்ரீதரன்(பாராளுமன்ற உறுப்பினர்)அவர்களின் மூலமே வாட்டர் பம்,சைக்கிள்,மற்றும் சிறு உதவித்தொகை என்பவற்றை குறிப்பிட்ட பகுதி மக்களுக்கு ( கிளிநொச்சி,வட்டக்கச்சி)கையளிக்கும் வைபவங்களை படம்பிடித்து முக்கிய செய்தியாக பிரசுரித்த லங்காஸ்ரீ இப்பொழுது மற்றுமொரு புதிய வழியை கண்டுபிடித்துள்ளது.
ஸ்ரீதரன் எம் பி அவர்களை கைகழுவிவிட்டு அன்புத்துளிர் நிறுவனம் ஊடாக பெரிய தொகையினை தாயக உறவுகளுக்கு உதவ முன்வந்துள்ளதாம்.வரவேற்கத்தக்கது ஆனால் இந்த தொண்டு நிறுவனம் எந்தளவு நம்பகத்தன்மை கொண்டது என்பதுதான் கேள்விக்குறியாக உள்ளது.அன்புத்துளிர் நிறுவனத்திற்கும் இவர்களுக்கும் என்ன தொடர்பு என்ற கேள்வியும் அன்புத்துளிர் நிறுவனம் யாரால் இயக்கப்படுகின்றது என்ற கேள்வியும் இங்கே எழுகின்றது.அன்புத்துளிர் தொண்டு நிறுவனம் பற்றிய விபரங்களை நாங்கள் பார்க்கின்ற பொழுது அதில் வரும் தொடர்புக்கான விலாசமும் லங்காஸ்ரீ இணைய நிறுவனரின் விலாசமும் ஒரே விலாசமாகும்.
அன்புத்துளிர் என்கின்ற தொண்டு நிறுவனத்தை லங்காஸ்ரீ நிறுவனம் ஆரம்பித்துள்ளதாக மக்களுக்கு விபரமாக என் செய்தியை பிரசுரிக்கவில்லை.பல பதிவு செய்யப்பட்டுள்ள தொண்டு நிறுவனகள் தமது சேவையை தொடர்ந்தும் மக்களுக்கு வழங்கி வருகின்ற நிலையில் எதற்காக புதிது புதிதாக தொண்டர் நிறுவனங்கள் என்ற கேள்வியும் மக்களின் மத்தியில் விடைதெரியாத வினாவாகவே மாறிவிட்டது.மரணத்தில் உயிர் வாழும் மேல் குறிப்பிட்ட இணையத்தளம்,உயிர் வாழும் தமிழரையும் ஏமாற்ற முனைவது போல ஒரு ஐயம் மக்கள் மத்தியில் தோன்றியுள்ளது.
லங்காஸ்ரீ இணையத்தில் விளம்பரத்திற்கான தொலைபேசி இலக்கங்கள் பல ஆனால் அன்புத்துளிர் தொண்டு நிறுவனத்திற்கான தொடர்புகளுக்கான இலக்கமாக கைத்தொலைபேசி இலக்கம் மட்டும் உள்ளது.இதைவிட முக்கியமான விடயம் என்னவென்றால் ஒரு தொண்டுநிறுவனம் ஆரம்பிக்கும் பொழுது அந்த நாட்டு சட்ட விதிமுறைகளுக்கு ஏற்ப பதிவு செய்யப்பட்டு அரசால் அங்கீகாரம் பெற்ற பதிவு இலக்கமும் விளம்பரத்தின் பொழுது இணையத்தில் உறுதிப்படுத்த வேண்டும்.அன்புத்துளிர் இணையத்தில் பார்த்தால் அதற்க்கான ஆதாரங்கள் எதுவுமே இல்லை.இதை மக்கள் மிகவும் அவதானமாகவும் உன்னிப்பாகவும் கவனிக்க வேண்டிய விடயமாகும்.
இச்செய்தியை வெளியிட்ட லங்காஸ்ரீ இணையம் தனது இணையத்தின் விளம்பரத்துக்கு என்றில்லாமல் இத்தொகையினால் பலனடைந்த எமது உறவுகளை ஆதாரத்துடன் நிருபிப்பர்கள் என நம்புகின்றோம்.இந்த பெரிய தொகை பணத்தில் வடக்கு கிழக்கு மக்கள் எந்த அளவிற்க்கு பலனடைந்துள்ளனர் என்பதை பொறுத்திருந்து பார்போம்.தெரிவிப்பது நாமாக இருந்தாலும் தீர்மானிப்பது உறவுகளாகிய புலம் பெயர் தமிழர்கள் நீங்களே!!!
நன்றி.
ஈ தமிழ் நியூஸ்
ஒரு பிரபல தமிழ் கருத்துகள உரிமையாளரின் பெயரில் காம உலகம் என்ற இணையத் தளமும் செயல்படுகிறது.
இதெல்லாம் பணம் சம்பாதிக்க இவர்கள் போடும் இரட்டை வேடங்கள்.
இதெல்லாம் பணம் சம்பாதிக்க இவர்கள் போடும் இரட்டை வேடங்கள்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|