புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்களை வாட்டும் நோய்கள் பற்றிய சில தகவல்கள்  Poll_c10பெண்களை வாட்டும் நோய்கள் பற்றிய சில தகவல்கள்  Poll_m10பெண்களை வாட்டும் நோய்கள் பற்றிய சில தகவல்கள்  Poll_c10 
29 Posts - 60%
heezulia
பெண்களை வாட்டும் நோய்கள் பற்றிய சில தகவல்கள்  Poll_c10பெண்களை வாட்டும் நோய்கள் பற்றிய சில தகவல்கள்  Poll_m10பெண்களை வாட்டும் நோய்கள் பற்றிய சில தகவல்கள்  Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
பெண்களை வாட்டும் நோய்கள் பற்றிய சில தகவல்கள்  Poll_c10பெண்களை வாட்டும் நோய்கள் பற்றிய சில தகவல்கள்  Poll_m10பெண்களை வாட்டும் நோய்கள் பற்றிய சில தகவல்கள்  Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
பெண்களை வாட்டும் நோய்கள் பற்றிய சில தகவல்கள்  Poll_c10பெண்களை வாட்டும் நோய்கள் பற்றிய சில தகவல்கள்  Poll_m10பெண்களை வாட்டும் நோய்கள் பற்றிய சில தகவல்கள்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்களை வாட்டும் நோய்கள் பற்றிய சில தகவல்கள்  Poll_c10பெண்களை வாட்டும் நோய்கள் பற்றிய சில தகவல்கள்  Poll_m10பெண்களை வாட்டும் நோய்கள் பற்றிய சில தகவல்கள்  Poll_c10 
194 Posts - 73%
heezulia
பெண்களை வாட்டும் நோய்கள் பற்றிய சில தகவல்கள்  Poll_c10பெண்களை வாட்டும் நோய்கள் பற்றிய சில தகவல்கள்  Poll_m10பெண்களை வாட்டும் நோய்கள் பற்றிய சில தகவல்கள்  Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
பெண்களை வாட்டும் நோய்கள் பற்றிய சில தகவல்கள்  Poll_c10பெண்களை வாட்டும் நோய்கள் பற்றிய சில தகவல்கள்  Poll_m10பெண்களை வாட்டும் நோய்கள் பற்றிய சில தகவல்கள்  Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
பெண்களை வாட்டும் நோய்கள் பற்றிய சில தகவல்கள்  Poll_c10பெண்களை வாட்டும் நோய்கள் பற்றிய சில தகவல்கள்  Poll_m10பெண்களை வாட்டும் நோய்கள் பற்றிய சில தகவல்கள்  Poll_c10 
8 Posts - 3%
prajai
பெண்களை வாட்டும் நோய்கள் பற்றிய சில தகவல்கள்  Poll_c10பெண்களை வாட்டும் நோய்கள் பற்றிய சில தகவல்கள்  Poll_m10பெண்களை வாட்டும் நோய்கள் பற்றிய சில தகவல்கள்  Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
பெண்களை வாட்டும் நோய்கள் பற்றிய சில தகவல்கள்  Poll_c10பெண்களை வாட்டும் நோய்கள் பற்றிய சில தகவல்கள்  Poll_m10பெண்களை வாட்டும் நோய்கள் பற்றிய சில தகவல்கள்  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பெண்களை வாட்டும் நோய்கள் பற்றிய சில தகவல்கள்  Poll_c10பெண்களை வாட்டும் நோய்கள் பற்றிய சில தகவல்கள்  Poll_m10பெண்களை வாட்டும் நோய்கள் பற்றிய சில தகவல்கள்  Poll_c10 
3 Posts - 1%
Barushree
பெண்களை வாட்டும் நோய்கள் பற்றிய சில தகவல்கள்  Poll_c10பெண்களை வாட்டும் நோய்கள் பற்றிய சில தகவல்கள்  Poll_m10பெண்களை வாட்டும் நோய்கள் பற்றிய சில தகவல்கள்  Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
பெண்களை வாட்டும் நோய்கள் பற்றிய சில தகவல்கள்  Poll_c10பெண்களை வாட்டும் நோய்கள் பற்றிய சில தகவல்கள்  Poll_m10பெண்களை வாட்டும் நோய்கள் பற்றிய சில தகவல்கள்  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பெண்களை வாட்டும் நோய்கள் பற்றிய சில தகவல்கள்  Poll_c10பெண்களை வாட்டும் நோய்கள் பற்றிய சில தகவல்கள்  Poll_m10பெண்களை வாட்டும் நோய்கள் பற்றிய சில தகவல்கள்  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களை வாட்டும் நோய்கள் பற்றிய சில தகவல்கள்


   
   
jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Mon Sep 05, 2011 11:11 am

பெண்களுக்கும் வரும் நோய்கள் என்னென்ன, எந்த காரணங்களால் பெண்களுக்கு நோய்கள் ஏற்படுகின்றன, அதனை எவ்வாறு சரிசெய்யலாம் போன்றவை தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.

15 முதல் 25 வயது வரை:

15 வயது பெண்களுக்கு பெரும்பாலும் உடலில் ஹோர்மோன் மாற்றத்தினாலும் பூப்பெய்து விட்ட பயமும் எதிர்கால படிப்பு, வாழ்வு பற்றிய சிந்தனைகளால் படபடப்பு, மூச்சிரைப்பு, மயக்கம் போன்றவை தோன்றும்.

இவற்றை எளிதில் குணப்படுத்தலாம். 10 சதவீதம் பேருக்கு இதயத்தில் மைட்டிரல் வால்வு புரலாப்ஸ் ஆகலாம். கிராமப்புற ஏழ்மை நிலையிலுள்ள இளம் பெண்களுக்கு மைட்டிரல் ஸ்டினோசிஸ் என்ற வால்வு நோய் இருக்கலாம். பெரும்பாலும் குடும்ப, சமூக ரீதியாக குழப்பத்தால் ஏற்படும் விளைவுகள் இவை.

25 முதல் 45 வயது வரை:
திருமணம் செய்தவுடன் புகுந்த வீட்டில் ஏற்படும் கலாசார குடும்ப சூழ்நிலை மாற்றத்தினால் ஏற்படும் மனமாற்றம் பயம், வெறுப்பு, படப்படப்பு ஏற்பட்டு நாளடைவில் ரத்த அழுத்தம் ஏற்படலாம்.

வேலை செய்யும் பெண்கள் குழந்தைகள் பெற்றவுடன் உடலில் ஏற்படும் மாற்றங்கள், குழந்தைகள் வளர்ப்பு, அலுவலகம், குடும்பம் இரண்டையும் பராமரிப்பதில் சிக்கல் ஆகியவற்றால் மன உளைச்சல், படப்படப்பு ஏற்படும். குடும்ப பாரம்பரிய வியாதி இருந்தால் அதுவும் வரலாம்.

45 முதல் 65 வயது வரை:
குடும்ப சுமை, பிள்ளைகள் படிப்பு, எதிர்கால சுமை, பொருளாதார தடுமாற்றம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களின் நடவடிக்கைகளால் ஏற்படும் விளைவுகளை தாங்க முடியாத பெண்களுக்கு எளிதில் ரத்த அழுத்தம் சிலருக்கு சர்க்கரை நோய் ஏற்பட்டு அதன் தாக்கத்தால் ஏற்படும் உறுப்புகளின் செயலிழப்பு. மார்புவலி, மாரடைப்பு, கார்டியோ காமயோபதி வர வாய்ப்புகள் உண்டு.

65 முதல் 85 வயது வரை:
இந்த வயதில் 80 சதவீதத்தினர் சர்க்கரை, ரத்தக் கொதிப்பு, அதிக எடை, அதிக கொழுப்பு, இடுப்பின் அளவு அதிகரித்து தொப்பை ஏற்பட்டு மெட்டபாலிக் சிண்ட்ரோம் நோய் ஏற்படும்.

இவர்களிடம் ஏற்படும் கோளாறுகள்:

தொப்பை போடுதல், இடுப்பின் அளவு 90 செ.மீ.க்கு மேல் அதிகரித்தல் டிரை கிளிரிரைடு 150ஐ தாண்டுதல், எச்.டி.எல். என்ற நல்லக்கொழுப்பு 40எம் கீழ் குறைதல், ரத்த அழுத்தம் 130ஃ85க்கு மேல், வெறும் வயிற்று சுகர் 110க்கு மேல் இருத்தல். இந்த அறிகுறிகள் பெரும்பாலான பெண்களுக்கு உண்டு.

இதனால் மார்பு வலியும், மாரடைப்பு இதய வீக்க நோய் ஏற்பட்டு நிரந்தர நோயாளியாகி விடுகின்றனர்.

அடுத்து வரும் நோய்:
தைராய்டு சுரப்பு குறைதல். இது 45 வயது முதல் ஆரம்பமாகி விடுகிறது. இதனால் சுறுசுறுப்பு இல்லாமை அதிக தூக்கம், அதிக எடை, அலுப்பு, சலிப்பு, அதிக கொலஸ்ட்ரால் உருவாகி இதய நோய் ஏற்படும்.




தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

பெண்களை வாட்டும் நோய்கள் பற்றிய சில தகவல்கள்  154550 பெண்களை வாட்டும் நோய்கள் பற்றிய சில தகவல்கள்  154550 பெண்களை வாட்டும் நோய்கள் பற்றிய சில தகவல்கள்  154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக