புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:39 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 8:17 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 8:11 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Today at 6:32 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by ayyasamy ram Today at 6:24 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Today at 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Today at 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 3:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Today at 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Today at 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Today at 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Today at 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Today at 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Today at 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 9:43 am

» கருத்துப்படம் 19/11/2024
by ayyasamy ram Today at 9:29 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Today at 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Today at 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொன்மொழிகள் சில Poll_c10பொன்மொழிகள் சில Poll_m10பொன்மொழிகள் சில Poll_c10 
87 Posts - 77%
heezulia
பொன்மொழிகள் சில Poll_c10பொன்மொழிகள் சில Poll_m10பொன்மொழிகள் சில Poll_c10 
16 Posts - 14%
E KUMARAN
பொன்மொழிகள் சில Poll_c10பொன்மொழிகள் சில Poll_m10பொன்மொழிகள் சில Poll_c10 
4 Posts - 4%
ஜாஹீதாபானு
பொன்மொழிகள் சில Poll_c10பொன்மொழிகள் சில Poll_m10பொன்மொழிகள் சில Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
பொன்மொழிகள் சில Poll_c10பொன்மொழிகள் சில Poll_m10பொன்மொழிகள் சில Poll_c10 
2 Posts - 2%
sram_1977
பொன்மொழிகள் சில Poll_c10பொன்மொழிகள் சில Poll_m10பொன்மொழிகள் சில Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொன்மொழிகள் சில Poll_c10பொன்மொழிகள் சில Poll_m10பொன்மொழிகள் சில Poll_c10 
423 Posts - 78%
heezulia
பொன்மொழிகள் சில Poll_c10பொன்மொழிகள் சில Poll_m10பொன்மொழிகள் சில Poll_c10 
62 Posts - 12%
mohamed nizamudeen
பொன்மொழிகள் சில Poll_c10பொன்மொழிகள் சில Poll_m10பொன்மொழிகள் சில Poll_c10 
17 Posts - 3%
Dr.S.Soundarapandian
பொன்மொழிகள் சில Poll_c10பொன்மொழிகள் சில Poll_m10பொன்மொழிகள் சில Poll_c10 
8 Posts - 1%
E KUMARAN
பொன்மொழிகள் சில Poll_c10பொன்மொழிகள் சில Poll_m10பொன்மொழிகள் சில Poll_c10 
8 Posts - 1%
ஜாஹீதாபானு
பொன்மொழிகள் சில Poll_c10பொன்மொழிகள் சில Poll_m10பொன்மொழிகள் சில Poll_c10 
6 Posts - 1%
prajai
பொன்மொழிகள் சில Poll_c10பொன்மொழிகள் சில Poll_m10பொன்மொழிகள் சில Poll_c10 
6 Posts - 1%
Anthony raj
பொன்மொழிகள் சில Poll_c10பொன்மொழிகள் சில Poll_m10பொன்மொழிகள் சில Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பொன்மொழிகள் சில Poll_c10பொன்மொழிகள் சில Poll_m10பொன்மொழிகள் சில Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பொன்மொழிகள் சில Poll_c10பொன்மொழிகள் சில Poll_m10பொன்மொழிகள் சில Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொன்மொழிகள் சில


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 04, 2011 5:30 pm

* நான்கு பேர் உட்கார்ந்து குடித்துக் கொண்டிருக்கும் போது குடிப்பழக்கம் இல்லாதவனைக் கூட வைத்துக் கொள்ளக் கூடாது. நீங்கள் நால்வரும் உளருவதையெல்லாம் மறுநாள் அவன் மட்டுமே ஞாபகத்தில் வைத்துக் கொண்டிருப்பான்.

* தேங்கி நிற்கும் நீரில் கொசுக்கள் உற்பத்தியாகும், சோம்பி நிற்கும் மனிதனிடம் துன்பங்கள் உற்பத்தியாகின்றன.

* அமைதியைத் தேடி எங்கெங்கோ அலைந்தேன், கால்கள் வலித்தன. ஓரிடத்தில் அமர்ந்தேன், அமைதி அங்கேயே இருப்பதை அப்பொழுதுதான் உனர்ந்தேன்.

* ஒன்று உனது தோல்வியையாவது ஒத்துக்கொள், அல்லது அடுத்தவனது வெற்றியையாவது ஒத்துக்கொள். அதுவுமில்லையென்றால் நீ முட்டாள் என்று சொல்லப்படுவதையாவது ஏற்றுக் கொள்.

* உலகில் எதுவுமே இல்லாமல் இருப்பவனுக்குத்தான் எதையும் தாங்கும் இதயம் உண்டு.

* உங்கள் கைகளை என்னிடம் காட்டுங்கள். உங்கள் எதிர்காலத்தை நான் கணிக்கிறேன். பிறருடைய எதிர்காலத்தைக் கணிக்கும் சக்தி எனக்குண்டு, ஏனெனில் தன்னுடைய எதிர்காலத்தைப் பற்றி ஒன்றும் தெரியாதவன் வேறென்ன செய்வது.


இவைகள் பொதுவாக எழுதப்பட்ட பொன்மொழிகள், யாரையும் குறிப்பதாகப் பொருள் கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல.



பொன்மொழிகள் சில Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Sun Sep 04, 2011 5:33 pm

சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

பொன்மொழிகள் சில Jjji
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Sep 04, 2011 5:34 pm

சிவானந்தா பொன்மொழிகளா? மகிழ்ச்சி மகிழ்ச்சி

யாரையும் குறிப்பதாகப் பொருள் கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல. இது தான் குழப்பமா இருக்கு




பொன்மொழிகள் சில Power-Star-Srinivasan
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 04, 2011 5:38 pm

பிளேடு பக்கிரி wrote:சிவானந்தா பொன்மொழிகளா? பொன்மொழிகள் சில 677196 பொன்மொழிகள் சில 677196

யாரையும் குறிப்பதாகப் பொருள் கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல. இது தான் குழப்பமா இருக்கு

சும்மா, ஒரு தமாஷுக்கு.



பொன்மொழிகள் சில Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Sep 04, 2011 5:58 pm

சிவா wrote:
பிளேடு பக்கிரி wrote:சிவானந்தா பொன்மொழிகளா? பொன்மொழிகள் சில 677196 பொன்மொழிகள் சில 677196

யாரையும் குறிப்பதாகப் பொருள் கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல. இது தான் குழப்பமா இருக்கு

சும்மா, ஒரு தமாஷுக்கு.

நானும் ஏதோ உள்குத்து இருக்கும்னு நினைச்சேன் சிரி சிரி சிரி நன்றி




பொன்மொழிகள் சில Power-Star-Srinivasan
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 04, 2011 5:59 pm

பிளேடு பக்கிரி wrote:
சிவா wrote:
பிளேடு பக்கிரி wrote:சிவானந்தா பொன்மொழிகளா? பொன்மொழிகள் சில 677196 பொன்மொழிகள் சில 677196

யாரையும் குறிப்பதாகப் பொருள் கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல. இது தான் குழப்பமா இருக்கு

சும்மா, ஒரு தமாஷுக்கு.

நானும் ஏதோ உள்குத்து இருக்கும்னு நினைச்சேன் சிரி சிரி சிரி நன்றி

இங்கு எல்லாமே ஊமைக் குத்துதான், உள்குத்து எதுவுமில்லை.



பொன்மொழிகள் சில Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Sep 04, 2011 6:25 pm

ஒன்று உனது தோல்வியையாவது ஒத்துக்கொள், அல்லது அடுத்தவனது வெற்றியையாவது
ஒத்துக்கொள். அதுவுமில்லையென்றால் நீ முட்டாள் என்று சொல்லப்படுவதையாவது
ஏற்றுக் கொள். பொன்மொழிகள் சில 705463 பொன்மொழிகள் சில 705463



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பொன்மொழிகள் சில Ila
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Sep 04, 2011 6:40 pm

அருமையிருக்கு

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Sep 04, 2011 9:57 pm

எல்லாமே அருமை சிவா புன்னகை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Mon Sep 05, 2011 8:18 am

சிவமொழிகள் எல்லாமே நவமொழிகள் அருமையிருக்கு



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக