புதிய பதிவுகள்
» Search Girls in your town for night
by cordiac Today at 6:11 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நாகலிங்கப்பூ Poll_c10நாகலிங்கப்பூ Poll_m10நாகலிங்கப்பூ Poll_c10 
6 Posts - 86%
cordiac
நாகலிங்கப்பூ Poll_c10நாகலிங்கப்பூ Poll_m10நாகலிங்கப்பூ Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாகலிங்கப்பூ Poll_c10நாகலிங்கப்பூ Poll_m10நாகலிங்கப்பூ Poll_c10 
251 Posts - 52%
heezulia
நாகலிங்கப்பூ Poll_c10நாகலிங்கப்பூ Poll_m10நாகலிங்கப்பூ Poll_c10 
153 Posts - 32%
Dr.S.Soundarapandian
நாகலிங்கப்பூ Poll_c10நாகலிங்கப்பூ Poll_m10நாகலிங்கப்பூ Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
நாகலிங்கப்பூ Poll_c10நாகலிங்கப்பூ Poll_m10நாகலிங்கப்பூ Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
நாகலிங்கப்பூ Poll_c10நாகலிங்கப்பூ Poll_m10நாகலிங்கப்பூ Poll_c10 
18 Posts - 4%
prajai
நாகலிங்கப்பூ Poll_c10நாகலிங்கப்பூ Poll_m10நாகலிங்கப்பூ Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
நாகலிங்கப்பூ Poll_c10நாகலிங்கப்பூ Poll_m10நாகலிங்கப்பூ Poll_c10 
2 Posts - 0%
Barushree
நாகலிங்கப்பூ Poll_c10நாகலிங்கப்பூ Poll_m10நாகலிங்கப்பூ Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
நாகலிங்கப்பூ Poll_c10நாகலிங்கப்பூ Poll_m10நாகலிங்கப்பூ Poll_c10 
2 Posts - 0%
cordiac
நாகலிங்கப்பூ Poll_c10நாகலிங்கப்பூ Poll_m10நாகலிங்கப்பூ Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாகலிங்கப்பூ

Page 1 of 3 1, 2, 3  Next

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Sep 06, 2011 1:55 pm

நாகலிங்கப்பூ Hkk

ஆன்மீக அதிசயம்:

ஒரு லிங்கம் அதைச் சுற்றி தவம் புரியும் ஆயிரக்கணக்கான முனிவர்கள், அவர்களுக்கும் மேல் பல ஆயிரம் தலைகளையுடைய பாம்பு. இது நாகலிங்க மரம் (Couroupita guianensis) அல்லது நாகலிங்கப்பூ மரம் என அழைக்கப்படுகிறது

அறிவியல் அதிசயம்:

இதனை அதிசியப் பூ என்றே சொல்ல வேண்டும். அமைப்பில் சிவ லிங்கம், முனிகள், நாகம் என வினோதமாக இருப்பதைப் போலவே, நடைமுறை அறிவியலிலும் அதிசயமாக இருக்கிறது. இந்தப் பூ செடிகளில் பூப்பதில்லை. மரத்தில் பூக்கிறது. அதுவும் வேர்ப்பகுதிக்கு மேலேயும் கிளைகள் இருக்கும் பகுதிக்குக் கீழேயும் உள்ள இடைவெளிப் பகுதியில் தனியாகக் கிளை பரப்பி அதில் பூக்கின்றது.இதில் பூக்கள் உருண்டை வடிவில் மொட்டுக்களாக இருக்கும். இந்த மொட்டுக்கள் மலரும் போது பிங்க் நிற இதழ்கள் விரியும்.உள்ளே நாகப்பாம்புகள் குடை விரித்திருக்க அதனுள்ளே சிவலிங்கம் இருப்பது போன்ற அமைப்பில் அருமையான பூவாக காட்சியளிக்கும்..

தன்மை:

மென்மையான கவர்ச்சிகரமான பூக்களாக இருந்தாலும், உலகமுழுவதும் சைவர்களால் சிவ அம்சமாக இந்தப் பூ பார்க்கப் படுகிறது. இதனுடைய காயின் அமைப்பு பந்து போலவே இருப்பதால், Cannon ball என்று வெளிநாட்டினர் அழைக்கின்றனர்.

மருத்துவத்திலும் அதிசயமே:

ஆன்மீகம் மற்றும் அறிவியலில் இதன் அதிசியங்களைப் பார்த்துவிட்டோம். இந்த நாகலிங்க பூவும், மரமும் மருத்துவ உலகில் நோய் தீ்ர்க்க பெரிதும் உதவுகின்றன. இந்த நாகலிங்கப்பூ சில மூலிகை மருந்துகள் தயாரிக்கப் பயன்படுகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. குளிர் மற்றும் வயிற்று உபாதைகளுக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.இதன் இளம் இலைகள் தோல் நோய்களுக்கு மருந்தாக உதவுகிறது.

காணப்படும் இடங்கள்:

இந்த அதிசயமான பூக்கள் தமிழ்நாட்டில் குறிப்பிட்ட சில சிவாலயங்களிலும், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் சில இடங்களிலும் இருக்கிறது.

கோயில்களும் நந்தவனங்களும் மன அமைதிக்காகவும் அழகுக்காகவும் மட்டுமே ஏற்படுத்தப்பட்டது அல்ல. இவற்றை மூடநம்பிக்கை என ஒதுக்காமல், மருத்துவ,அறிவியல் ரீதியாக ஆய்வுசெய்தால், முன்னோர்களின் அறிவியல் பூர்வ நம்பிக்கையின் வெளிப்பாடே கோயில்கள் என நிரூபிக்க முடியும். இந்த அபூர்வ மூலிகை இனங்கள் அழியாமல் பாதுகாக்க கோயில்களிலும் வளர்க்கப்பட்டன. அதுபோன்ற மூலிகைகளில் மருத்துவ குணங்களுடன், தோல் நோய், மலேரியா சுரம் போன்றவற்றை கட்டுப்படுத்தி குணப்படுத்தும் ஆற்றலுடையதுடன் அபூர்வமாகவும், கண்ணைக் கவரும் அழகிய பூக்களுடனும் காணப்படும் மூலிகைதான் நாகலிங்கம்.

இம்மரத்தின் உலர்ந்த பழங்கள் நச்சுத் தன்மை வாய்ந்தவை. உள்ளே உட்கொள்ள ஒவ்வாமையை ஏற்படுத்தும். இலை மற்றும் பழங்களிலுள்ள டைஹைட்ரோ டையாக்சின்டோலோ குயினாசோலோன், டிரிப்டான்ரின், இன்டிகோ இன்டுருபின், ஐசாடின் ஆகியன எதிர் உயிரியாக செயல்பட்டு தோல் உடலின் மென்மையான பகுதிகளில் வளரும் பூஞ்சை, பாக்டீரியா கிருமிகளை அழிக்கின்றன.

இதன் பட்டை மலேரியா சுரத்தை நீக்க பயன்படுத்தப்படுகிறது. இதன் உலர்ந்த பழங்கள் கீழே விழுந்து தரையில் பட்டு வெடித்து பெரும் சத்தத்தை ஏற்படுத்தும். ஆகவே கோயில்களில் கொள்ளையர்கள் புகாமல் இருக்க, பாதுகாப்பின் அடையாளமாக நாகலிங்க மரங்கள் கோயில்களில் வளர்க்கப்படுகின்றன.

இதன் இலைகளை மையாக அரைத்து, பூஞ்சை கிருமியால் தோன்றும் சொரி, சிரங்கு, படர்தாமரை, படை உள்ள இடங்களில் தடவ குணமுண்டாகும். இதன் பூவின் லிங்கம் போன்ற பகுதியை அரைத்து புண்களின் மேல் தடவ புண்கள் ஆறும். இதன் இலைகள் நுண்கிருமிகளை அழிக்கும் ஆற்றல் கொண்டதால் இவற்றை மென்று சாப்பிட பல் மற்றும் ஈறு இடைவெளியில் தங்கியுள்ள கிருமிகளை வெளியேற்றி பல்வலியை குறைக்கின்றன. பற்கள் சொத்தையாகாமல் தடுக்கின்றன.

நாகலிங்கப்பூ Khkk

நன்றி:suvaithacinema

நாகலிங்கப்பூ Power-Star-Srinivasan
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Sep 06, 2011 2:03 pm

நன்றி நண்பா சின்னவயசுல வெளியில விளையாடும்பொழுது இந்த பூ கிடைக்கும் ஆனால் அதை மொர்ந்துபாக்கக்கூடாது உள்ளே புழு இருக்கும் மூக்குக்குள்ளே போய்விடும் அப்படினு சொல்லுவாங்க பகிர்வுக்கு நன்றி நண்பா சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் நாகலிங்கப்பூ 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Sep 06, 2011 2:04 pm

தகவலுக்கு நன்றி சூப்பருங்க

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Tue Sep 06, 2011 2:05 pm

பகிர்வுக்கு நன்றி...

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Tue Sep 06, 2011 2:07 pm

நன்றி நண்பரே !

இந்த மரம் பெரியகுளத்தில் உள்ள திருக் குடந்தை வடிவேலன் கோவிலில் உள்ளது. இதை ராஜேந்திர சோழன் காட்டினார். இங்குள்ள சிவனின் பெயரே
ராஜேந்திர சோழிச்வரமுடையர் தான் !

இது வரையில் வேடிக்கையாய் மட்டுமே இருந்த இந்த மரத்தை இனி அப்படி பார்க்க மாட்டேன். நன்றி !

நாகலிங்கப்பூ Thank-you015
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Sep 06, 2011 2:10 pm

அய்யம் பெருமாள் .நா wrote:நன்றி நண்பரே !

இந்த மரம் பெரியகுளத்தில் உள்ள திருக் குடந்தை வடிவேலன் கோவிலில் உள்ளது. இதை ராஜேந்திர சோழன் காட்டினார். இங்குள்ள சிவனின் பெயரே
ராஜேந்திர சோழிச்வரமுடையர் தான் !

இது வரையில் வேடிக்கையாய் மட்டுமே இருந்த இந்த மரத்தை இனி அப்படி பார்க்க மாட்டேன். நன்றி !

இந்த மரம் நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோவிலிலும் உள்ளது நன்றி நன்றி நன்றி

நாகலிங்கப்பூ Power-Star-Srinivasan
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Sep 06, 2011 2:13 pm

பிளேடு பக்கிரி wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:நன்றி நண்பரே !

இந்த மரம் பெரியகுளத்தில் உள்ள திருக் குடந்தை வடிவேலன் கோவிலில் உள்ளது. இதை ராஜேந்திர சோழன் காட்டினார். இங்குள்ள சிவனின் பெயரே
ராஜேந்திர சோழிச்வரமுடையர் தான் !

இது வரையில் வேடிக்கையாய் மட்டுமே இருந்த இந்த மரத்தை இனி அப்படி பார்க்க மாட்டேன். நன்றி !

இந்த மரம் நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோவிலிலும் உள்ளது நன்றி நன்றி நன்றி

அட எண்ணக்கையா ஆளாளுக்கு ஒரு ஊர்பெற சொல்லுரிங்க பெட்ரோல் எல்லாம் பெட்ரோல் பங்கிலயும் கிடைப்பதுபோல் எல்லா ஊருலயும் இந்த மரம் உண்டு

ஈகரை தமிழ் களஞ்சியம் நாகலிங்கப்பூ 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Tue Sep 06, 2011 2:13 pm

பிளேடு பக்கிரி wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:நன்றி நண்பரே !

இந்த மரம் பெரியகுளத்தில் உள்ள திருக் குடந்தை வடிவேலன் கோவிலில் உள்ளது. இதை ராஜேந்திர சோழன் காட்டினார். இங்குள்ள சிவனின் பெயரே
ராஜேந்திர சோழிச்வரமுடையர் தான் !

இது வரையில் வேடிக்கையாய் மட்டுமே இருந்த இந்த மரத்தை இனி அப்படி பார்க்க மாட்டேன். நன்றி !

இந்த மரம் நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோவிலிலும் உள்ளது நன்றி நன்றி நன்றி

ஒரு ம் ஐ விட்டாதற்க்கு இவ்வளவு கோபமா ?

பேரியகுளத்திலுள்ள திருக்குடந்தை வடிவேலன் கோவிலிலும் உள்ளது

நாகலிங்கப்பூ Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Tue Sep 06, 2011 2:15 pm

balakarthik wrote:
பிளேடு பக்கிரி wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:நன்றி நண்பரே !

இந்த மரம் பெரியகுளத்தில் உள்ள திருக் குடந்தை வடிவேலன் கோவிலில் உள்ளது. இதை ராஜேந்திர சோழன் காட்டினார். இங்குள்ள சிவனின் பெயரே
ராஜேந்திர சோழிச்வரமுடையர் தான் !

இது வரையில் வேடிக்கையாய் மட்டுமே இருந்த இந்த மரத்தை இனி அப்படி பார்க்க மாட்டேன். நன்றி !

இந்த மரம் நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோவிலிலும் உள்ளது நன்றி நன்றி நன்றி

அட எண்ணக்கையா ஆளாளுக்கு ஒரு ஊர்பெற சொல்லுரிங்க பெட்ரோல் எல்லாம் பெட்ரோல் பங்கிலயும் கிடைப்பதுபோல் எல்லா ஊருலயும் இந்த மரம் உண்டு

ஓமன் ல இருக்கா ? .. அப்பற என்ன எல்லோ ஊர்லயும் இருக்கு ?

நாகலிங்கப்பூ Thank-you015
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Sep 06, 2011 2:18 pm

balakarthik wrote:
பிளேடு பக்கிரி wrote:

இந்த மரம் நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோவிலிலும் உள்ளது நன்றி நன்றி நன்றி

அட எண்ணக்கையா ஆளாளுக்கு ஒரு ஊர்பெற சொல்லுரிங்க பெட்ரோல் எல்லாம் பெட்ரோல் பங்கிலயும் கிடைப்பதுபோல் எல்லா ஊருலயும் இந்த மரம் உண்டு [/quote]

யோவ்.. அந்த கோவில்லையும் இருக்குன்னு தானே சொன்னேன்? என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

நாகலிங்கப்பூ Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக