புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கனவுகளைத் திருடி வருகிறேன்.... Poll_c10கனவுகளைத் திருடி வருகிறேன்.... Poll_m10கனவுகளைத் திருடி வருகிறேன்.... Poll_c10 
11 Posts - 50%
heezulia
கனவுகளைத் திருடி வருகிறேன்.... Poll_c10கனவுகளைத் திருடி வருகிறேன்.... Poll_m10கனவுகளைத் திருடி வருகிறேன்.... Poll_c10 
11 Posts - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கனவுகளைத் திருடி வருகிறேன்.... Poll_c10கனவுகளைத் திருடி வருகிறேன்.... Poll_m10கனவுகளைத் திருடி வருகிறேன்.... Poll_c10 
53 Posts - 60%
heezulia
கனவுகளைத் திருடி வருகிறேன்.... Poll_c10கனவுகளைத் திருடி வருகிறேன்.... Poll_m10கனவுகளைத் திருடி வருகிறேன்.... Poll_c10 
32 Posts - 36%
T.N.Balasubramanian
கனவுகளைத் திருடி வருகிறேன்.... Poll_c10கனவுகளைத் திருடி வருகிறேன்.... Poll_m10கனவுகளைத் திருடி வருகிறேன்.... Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
கனவுகளைத் திருடி வருகிறேன்.... Poll_c10கனவுகளைத் திருடி வருகிறேன்.... Poll_m10கனவுகளைத் திருடி வருகிறேன்.... Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கனவுகளைத் திருடி வருகிறேன்....


   
   

Page 1 of 2 1, 2  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu Sep 01, 2011 5:11 pm

உன்னை ஈர்ப்பதற்கான எனது பொய்கள்
திருடப் பட்டுவிட்டன -
இந்தக் கவிதை எழுதுபவர்களால்.
கொஞ்சம் பொறுத்துக் கொள்-
நான் வேறு எவனுடைய கனவுகளையாவது
திருடி வருகிறேன்.
*******************************
என்னிடம்-
காகம் வடை திருடிய கதையைக்
குழந்தை மழலை மொழியில்-
சொல்லிக் கொண்டிருந்தது.
ஏனோ-மரக்கிளையிலிருந்த ஒரு காகம்
கூடு கூட திரும்பாமல்-
அந்தக் குழந்தையிடம் கதறுகிறது..
"நான் திருடன் இல்லை"-என.
***********************************
அகிம்சை...சத்தியாக்ரகம்...
எதுவும் செத்துவிடவில்லை..
உயிரோடுதானிருக்கிறது.
எங்கள் தினசரிகளை நீங்கள்
புரட்டியதே இல்லையா?
சாலை போட...குழாய் நீருக்கு...
கழிப்பறைகளுக்கு...ஊழலை எதிர்த்து..
இப்படி ஒவ்வொன்றுக்கும்...
நாங்கள் உண்ணாவிரதமிருக்கிறோம்..
சத்தியாக்ரகம் செய்கிறோம்...
காந்தி தேசத்தில்...
காந்தி எப்போதும் உயிரோடிருப்பார்.
**************************************


இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Sep 01, 2011 5:15 pm

உன்னை ஈர்ப்பதற்கான எனது பொய்கள்
திருடப் பட்டுவிட்டன -
இந்தக் கவிதை எழுதுபவர்களால்.
கொஞ்சம் பொறுத்துக் கொள்-
நான் வேறு எவனுடைய கனவுகளையாவது
திருடி வருகிறேன்.


உண்மை எல்லாம் வெளியே சொல்லுரிங்களே ஜாலி ஜாலி

எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு ஜாலி ஜாலி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கனவுகளைத் திருடி வருகிறேன்.... Ila
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu Sep 01, 2011 5:16 pm

நன்றி! இளமாறன்.

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Sep 01, 2011 5:17 pm

அனைத்துமே மிக அருமையான கவிதைகள் . விரைவில் கவிதை நூல் வெளியிடுங்கள் ரமேஷ் ! சூப்பருங்க



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu Sep 01, 2011 5:19 pm

ரொம்பவும் நன்றி! கே.பாலா. விரைவில் நூல் வெளியிட
முயற்சி செய்கிறேன் பாலா.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Sep 02, 2011 1:00 pm

rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! கே.பாலா. விரைவில் நூல் வெளியிட
முயற்சி செய்கிறேன் பாலா.


உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Sep 02, 2011 1:08 pm

உன்னை ஈர்ப்பதற்கான எனது பொய்கள்
திருடப் பட்டுவிட்டன -
இந்தக் கவிதை எழுதுபவர்களால்.
கொஞ்சம் பொறுத்துக் கொள்-
நான் வேறு எவனுடைய கனவுகளையாவது
திருடி வருகிறேன்.
அப்போ, நீங்கள் இதை திருடிநீங்களா.... ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
வித்யாசமா யோசிக்கலாம்,,,இப்படியா..... அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

*******************************
என்னிடம்-
காகம் வடை திருடிய கதையைக்
குழந்தை மழலை மொழியில்-
சொல்லிக் கொண்டிருந்தது.
ஏனோ-மரக்கிளையிலிருந்த ஒரு காகம்
கூடு கூட திரும்பாமல்-
அந்தக் குழந்தையிடம் கதறுகிறது..
"நான் திருடன் இல்லை"-என.
படித்ததும் சிரித்தேன், மழலை சொல்லும் கதை போல் இந்த கவிதையும்... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
***********************************
அகிம்சை...சத்தியாக்ரகம்...
எதுவும் செத்துவிடவில்லை..
உயிரோடுதானிருக்கிறது.
எங்கள் தினசரிகளை நீங்கள்
புரட்டியதே இல்லையா?
சாலை போட...குழாய் நீருக்கு...
கழிப்பறைகளுக்கு...ஊழலை எதிர்த்து..
இப்படி ஒவ்வொன்றுக்கும்...
நாங்கள் உண்ணாவிரதமிருக்கிறோம்..
சத்தியாக்ரகம் செய்கிறோம்...
காந்தி தேசத்தில்...
காந்தி எப்போதும் உயிரோடிருப்பார்.

நிதர்சன வரிகள்.... நன்றி நன்றி நன்றி நன்றி
**************************************


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

கஜேந்தினி
கஜேந்தினி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 368
இணைந்தது : 29/06/2011

Postகஜேந்தினி Fri Sep 02, 2011 2:01 pm

சூப்பருங்க அண்ணா மகிழ்ச்சி மகிழ்ச்சி



கனவுகளைத் திருடி வருகிறேன்.... 0011கனவுகளைத் திருடி வருகிறேன்.... 0001கனவுகளைத் திருடி வருகிறேன்.... 0010கனவுகளைத் திருடி வருகிறேன்.... 0005கனவுகளைத் திருடி வருகிறேன்.... 0014கனவுகளைத் திருடி வருகிறேன்.... 0020கனவுகளைத் திருடி வருகிறேன்.... 0008கனவுகளைத் திருடி வருகிறேன்.... 0009கனவுகளைத் திருடி வருகிறேன்.... 0014கனவுகளைத் திருடி வருகிறேன்.... 0009

எந்த ஒரு காயத்திற்கும் நண்பன் மருந்தாவான். ஆனால் நண்பன் ஏற்படுத்தும் காயத்திற்கு மருந்தே இல்லை.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Sep 02, 2011 2:44 pm

ரொம்பவும் நன்றி! உமா.,
ரொம்பவும் நன்றி! கஜேந்தினி.

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Sep 02, 2011 3:18 pm

rameshnaga wrote:
உன்னை ஈர்ப்பதற்கான எனது பொய்கள்
திருடப் பட்டுவிட்டன -
இந்தக் கவிதை எழுதுபவர்களால்.
கொஞ்சம் பொறுத்துக் கொள்-

நான் வேறு எவனுடைய கனவுகளையாவது
திருடி வருகிறேன்.

. அடிக்கோடிட்ட வரி சற்று புரிந்துகொள்ள கடினமாய் இருக்கிறது.
*******************************

ஏனோ-மரக்கிளையிலிருந்த ஒரு காகம்
கூடு கூட திரும்பாமல்-
அந்தக் குழந்தையிடம் கதறுகிறது..
"நான் திருடன் இல்லை"-என.

காகம் கூட குழந்தைகளிடம் தான் பேச விரும்புகிறது. நல்ல சிந்தனை !

***********************************
அகிம்சை...சத்தியாக்ரகம்...
எதுவும் செத்துவிடவில்லை..
உயிரோடுதானிருக்கிறது.
எங்கள் தினசரிகளை நீங்கள்
புரட்டியதே இல்லையா?
சாலை போட...குழாய் நீருக்கு...
கழிப்பறைகளுக்கு...ஊழலை எதிர்த்து..
இப்படி ஒவ்வொன்றுக்கும்...
நாங்கள் உண்ணாவிரதமிருக்கிறோம்..
சத்தியாக்ரகம் செய்கிறோம்...
காந்தி தேசத்தில்...
காந்தி எப்போதும் உயிரோடிருப்பார்
.
**************************************

இயலாமையின் வெளிப்பாடு என்றாலும் நன்றாய் இருக்கிறது. பாரதி கையாண்ட உத்தி உங்களுக்கு நன்றாய் வருகிறது.

வாழ்த்துக்கள் !




கனவுகளைத் திருடி வருகிறேன்.... Thank-you015
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக