புதிய பதிவுகள்
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
Ammu Swarnalatha |
| |||
T.N.Balasubramanian |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
sugumaran |
| |||
ayyamperumal |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
வீதியில் தேசியக்கொடி விற்கும் ஒரு சிறுபெண் சிந்திப்பது என்ன ?
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
First topic message reminder :
![வீதியில் தேசியக்கொடி விற்கும் ஒரு சிறுபெண் சிந்திப்பது என்ன ? - Page 2 Indian+Flag+Selling+Girl](http://2.bp.blogspot.com/-QXMwN0pb4dI/TjbK5f47sMI/AAAAAAAAFqc/g5WkQaSEEj0/s1600/Indian+Flag+Selling+Girl.jpg)
அண்ணா ஹசாரேயாம் எங்கேயோ தில்லியில்
உண்ணா விரதமாய் உள்ளாராம் கண்ணாநான்
கெஞ்சுகிறேன் கார்முகிலா இக்கொடியை விற்றாலே
கஞ்சி கிடைக்கு மெனக்கு
எனக்கென ஏதுமில்லை என்னிடத்தில் என்தாய்
உனக்கென ஓர்பையன் உண்டெனச் சொன்னாள்
மடிநிறைய முத்துமணி மாணிக்கம் வேண்டாம்
கொடிநிறைய விற்றாலே போது(ம்)
போதுமென்ற உள்ளமே போதுமென்றார் சான்றோரே
ஏதுமில்லா எங்களுக்கு என்னபதில் சொல்வார்
நடுவீதி யில்நின்றே நான்கொடியை விற்றேன்
இடர்மேல் இடர்வந்த தால்
வந்திடும் (மகிழ்)வுந்தை வழிமறித்து கெஞ்சியேநான்
தந்திடுக தாய்க்கொடிக் கென்றுரைக்க --- கந்தையேநீ
முந்திநட வென்றுரைத்தே முந்திடுவர் வேகமாய்
பந்தியில் முந்திவுண்ப தற்கு
உண்பதற்கோ ஏதுமில்லை உற்றார் உறவுமில்லை
தின்பதற்கோ வர்க்கியுடன் தண்ணீரே --- பண்புடையீர்
நானுமோர் நம்நாட்டின் நற்குடியே ஆனாலும்
ஏனிந்த ஏதமிகும் பேறு?
--- சுந்தரராஜ் தயாளன்.

![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
சிவா wrote:Sundararaj Thayalan wrote:
நன்றி...சிவா அவர்களே...முயற்சி செய்கிறேன்.
மகிழ்ச்சி அண்ணா. இந்த முரட்டு மீசை வைத்த சிங்கம் நீங்களா?
நான் தான் சிவா ...பேஸ் புக்கில் இருந்து எடுத்துள்ளீர்கள் என்று தெரிகிறது.
இதுவும் நான் தான்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![வீதியில் தேசியக்கொடி விற்கும் ஒரு சிறுபெண் சிந்திப்பது என்ன ? - Page 2 Selfh](https://2img.net/r/ihimizer/img534/2171/selfh.jpg)
Sundararaj Thayalan wrote:சிவா wrote:Sundararaj Thayalan wrote:
நன்றி...சிவா அவர்களே...முயற்சி செய்கிறேன்.
மகிழ்ச்சி அண்ணா. இந்த முரட்டு மீசை வைத்த சிங்கம் நீங்களா?
நான் தான் சிவா ...பேஸ் புக்கில் இருந்து எடுத்துள்ளீர்கள் என்று தெரிகிறது.
இதுவும் நான் தான்![]()
ஆம் அண்ணா, முகநூலில் தான் பார்த்தேன்.
![வீதியில் தேசியக்கொடி விற்கும் ஒரு சிறுபெண் சிந்திப்பது என்ன ? - Page 2 2825183110](https://2img.net/u/1813/71/41/02/smiles/2825183110.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![வீதியில் தேசியக்கொடி விற்கும் ஒரு சிறுபெண் சிந்திப்பது என்ன ? - Page 2 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
![வீதியில் தேசியக்கொடி விற்கும் ஒரு சிறுபெண் சிந்திப்பது என்ன ? - Page 2 Selfh](https://2img.net/r/ihimizer/img534/2171/selfh.jpg)
இந்தப் படம் மிகவும் அழகாக உள்ளது அண்ணா.
![வீதியில் தேசியக்கொடி விற்கும் ஒரு சிறுபெண் சிந்திப்பது என்ன ? - Page 2 359383](https://2img.net/u/1813/71/41/02/smiles/359383.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![வீதியில் தேசியக்கொடி விற்கும் ஒரு சிறுபெண் சிந்திப்பது என்ன ? - Page 2 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
udayarr wrote:நல்ல கவிதை ... வாழ்துக்கள்
உதயா
மிகவும் நன்றி உதயா அவர்களே.
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
ஆகா...பேஸ் புக் என்று எழுதினேன், நீங்கள் முகநூல் என்று அழகான தமிழில் எழுதிஉள்ளீர். நன்றி.சிவா wrote:Sundararaj Thayalan wrote:சிவா wrote:Sundararaj Thayalan wrote:
நன்றி...சிவா அவர்களே...முயற்சி செய்கிறேன்.
மகிழ்ச்சி அண்ணா. இந்த முரட்டு மீசை வைத்த சிங்கம் நீங்களா?
நான் தான் சிவா ...பேஸ் புக்கில் இருந்து எடுத்துள்ளீர்கள் என்று தெரிகிறது.
இதுவும் நான் தான்![]()
ஆம் அண்ணா, முகநூலில் தான் பார்த்தேன்.
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
[quote="Sundararaj Thayalan"]![வீதியில் தேசியக்கொடி விற்கும் ஒரு சிறுபெண் சிந்திப்பது என்ன ? - Page 2 Indian+Flag+Selling+Girl](http://2.bp.blogspot.com/-QXMwN0pb4dI/TjbK5f47sMI/AAAAAAAAFqc/g5WkQaSEEj0/s1600/Indian+Flag+Selling+Girl.jpg)
சொல்ல கொதிக்குதடா நெஞ்சம் வெறும்
சோற்றுக்கோ வந்ததிந்த பஞ்சம் .. என புலம்பத்தான் மூடுகிறது !
நல்ல கருத்து வெளிப்பட்டிற்க்கு நன்றி ! இன்னும் சிறப்பாக பலகவிதைகள் படையுங்கள் !
![ayyamperumal](https://2img.net/u/1813/71/41/02/avatars/13358-49.jpg)
![வீதியில் தேசியக்கொடி விற்கும் ஒரு சிறுபெண் சிந்திப்பது என்ன ? - Page 2 Indian+Flag+Selling+Girl](http://2.bp.blogspot.com/-QXMwN0pb4dI/TjbK5f47sMI/AAAAAAAAFqc/g5WkQaSEEj0/s1600/Indian+Flag+Selling+Girl.jpg)
கெஞ்சுகிறேன் கார்முகிலா, கொடிஎல்லாம் விற்றாலே
கஞ்சிகிடைக் குமின் றெனக்கு
சொல்ல கொதிக்குதடா நெஞ்சம் வெறும்
சோற்றுக்கோ வந்ததிந்த பஞ்சம் .. என புலம்பத்தான் மூடுகிறது !
நல்ல கருத்து வெளிப்பட்டிற்க்கு நன்றி ! இன்னும் சிறப்பாக பலகவிதைகள் படையுங்கள் !
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![ayyamperumal](https://2img.net/u/1813/71/41/02/avatars/13358-49.jpg)
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyamperumal
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![வீதியில் தேசியக்கொடி விற்கும் ஒரு சிறுபெண் சிந்திப்பது என்ன ? - Page 2 Thank-you015](https://2img.net/h/www.sadmuffin.net/cherrybam/graphics/comments-thank-you/thank-you015.gif)
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
சிவா wrote:
இந்தப் படம் மிகவும் அழகாக உள்ளது அண்ணா.
படம் அழகாக உள்ளது என்று நீங்கள் எழுதியது கண்டு மிக்க மகிழ்ச்சி. அதாவது மற்றதோடு ஒப்பிடும்போது இது நன்றாக உள்ளது என்கிறீர்கள். நன்றி.
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
[quote="அய்யம் பெருமாள் .நா"]
மிகவும் நன்றி அய்யம் பெருமாள் அவர்களே. உங்களின் விருப்பம் போலவே சிறப்பாக பலகவிதைகள் படைப்பேன் என்று உறுதி கூறுகிறேன் .
Sundararaj Thayalan wrote:கெஞ்சுகிறேன் கார்முகிலா, கொடிஎல்லாம் விற்றாலே
கஞ்சிகிடைக் குமின் றெனக்கு
சொல்ல கொதிக்குதடா நெஞ்சம் வெறும்
சோற்றுக்கோ வந்ததிந்த பஞ்சம் .. என புலம்பத்தான் மூடுகிறது !
நல்ல கருத்து வெளிப்பட்டிற்க்கு நன்றி ! இன்னும் சிறப்பாக பலகவிதைகள் படையுங்கள் !![]()
மிகவும் நன்றி அய்யம் பெருமாள் அவர்களே. உங்களின் விருப்பம் போலவே சிறப்பாக பலகவிதைகள் படைப்பேன் என்று உறுதி கூறுகிறேன் .
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Sundararaj Thayalan wrote:
மிகவும் நன்றி அய்யம் பெருமாள் அவர்களே. உங்களின் விருப்பம் போலவே சிறப்பாக பலகவிதைகள் படைப்பேன் என்று உறுதி கூறுகிறேன் .![]()
நன்றி அய்யா !
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![வீதியில் தேசியக்கொடி விற்கும் ஒரு சிறுபெண் சிந்திப்பது என்ன ? - Page 2 Thank-you015](https://2img.net/h/www.sadmuffin.net/cherrybam/graphics/comments-thank-you/thank-you015.gif)
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|