புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm
» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm
» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm
» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm
» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வீதியில் தேசியக்கொடி விற்கும் ஒரு சிறுபெண் சிந்திப்பது என்ன ?
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
First topic message reminder :
அண்ணா ஹசாரேயாம் எங்கேயோ தில்லியில்
உண்ணா விரதமாய் உள்ளாராம் கண்ணாநான்
கெஞ்சுகிறேன் கார்முகிலா இக்கொடியை விற்றாலே
கஞ்சி கிடைக்கு மெனக்கு
எனக்கென ஏதுமில்லை என்னிடத்தில் என்தாய்
உனக்கென ஓர்பையன் உண்டெனச் சொன்னாள்
மடிநிறைய முத்துமணி மாணிக்கம் வேண்டாம்
கொடிநிறைய விற்றாலே போது(ம்)
போதுமென்ற உள்ளமே போதுமென்றார் சான்றோரே
ஏதுமில்லா எங்களுக்கு என்னபதில் சொல்வார்
நடுவீதி யில்நின்றே நான்கொடியை விற்றேன்
இடர்மேல் இடர்வந்த தால்
வந்திடும் (மகிழ்)வுந்தை வழிமறித்து கெஞ்சியேநான்
தந்திடுக தாய்க்கொடிக் கென்றுரைக்க --- கந்தையேநீ
முந்திநட வென்றுரைத்தே முந்திடுவர் வேகமாய்
பந்தியில் முந்திவுண்ப தற்கு
உண்பதற்கோ ஏதுமில்லை உற்றார் உறவுமில்லை
தின்பதற்கோ வர்க்கியுடன் தண்ணீரே --- பண்புடையீர்
நானுமோர் நம்நாட்டின் நற்குடியே ஆனாலும்
ஏனிந்த ஏதமிகும் பேறு?
--- சுந்தரராஜ் தயாளன்.

சிவா wrote:Sundararaj Thayalan wrote:
நன்றி...சிவா அவர்களே...முயற்சி செய்கிறேன்.
மகிழ்ச்சி அண்ணா. இந்த முரட்டு மீசை வைத்த சிங்கம் நீங்களா?
நான் தான் சிவா ...பேஸ் புக்கில் இருந்து எடுத்துள்ளீர்கள் என்று தெரிகிறது.
இதுவும் நான் தான்
Sundararaj Thayalan wrote:சிவா wrote:Sundararaj Thayalan wrote:
நன்றி...சிவா அவர்களே...முயற்சி செய்கிறேன்.
மகிழ்ச்சி அண்ணா. இந்த முரட்டு மீசை வைத்த சிங்கம் நீங்களா?
நான் தான் சிவா ...பேஸ் புக்கில் இருந்து எடுத்துள்ளீர்கள் என்று தெரிகிறது.
இதுவும் நான் தான்
ஆம் அண்ணா, முகநூலில் தான் பார்த்தேன்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இந்தப் படம் மிகவும் அழகாக உள்ளது அண்ணா.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
udayarr wrote:நல்ல கவிதை ... வாழ்துக்கள்
உதயா
மிகவும் நன்றி உதயா அவர்களே.
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
ஆகா...பேஸ் புக் என்று எழுதினேன், நீங்கள் முகநூல் என்று அழகான தமிழில் எழுதிஉள்ளீர். நன்றி.சிவா wrote:Sundararaj Thayalan wrote:சிவா wrote:Sundararaj Thayalan wrote:
நன்றி...சிவா அவர்களே...முயற்சி செய்கிறேன்.
மகிழ்ச்சி அண்ணா. இந்த முரட்டு மீசை வைத்த சிங்கம் நீங்களா?
நான் தான் சிவா ...பேஸ் புக்கில் இருந்து எடுத்துள்ளீர்கள் என்று தெரிகிறது.
இதுவும் நான் தான்
ஆம் அண்ணா, முகநூலில் தான் பார்த்தேன்.
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011
[quote="Sundararaj Thayalan"]
சொல்ல கொதிக்குதடா நெஞ்சம் வெறும்
சோற்றுக்கோ வந்ததிந்த பஞ்சம் .. என புலம்பத்தான் மூடுகிறது !
நல்ல கருத்து வெளிப்பட்டிற்க்கு நன்றி ! இன்னும் சிறப்பாக பலகவிதைகள் படையுங்கள் !
கெஞ்சுகிறேன் கார்முகிலா, கொடிஎல்லாம் விற்றாலே
கஞ்சிகிடைக் குமின் றெனக்கு
சொல்ல கொதிக்குதடா நெஞ்சம் வெறும்
சோற்றுக்கோ வந்ததிந்த பஞ்சம் .. என புலம்பத்தான் மூடுகிறது !
நல்ல கருத்து வெளிப்பட்டிற்க்கு நன்றி ! இன்னும் சிறப்பாக பலகவிதைகள் படையுங்கள் !
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyamperumal
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
சிவா wrote:
இந்தப் படம் மிகவும் அழகாக உள்ளது அண்ணா.
படம் அழகாக உள்ளது என்று நீங்கள் எழுதியது கண்டு மிக்க மகிழ்ச்சி. அதாவது மற்றதோடு ஒப்பிடும்போது இது நன்றாக உள்ளது என்கிறீர்கள். நன்றி.
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
[quote="அய்யம் பெருமாள் .நா"]
மிகவும் நன்றி அய்யம் பெருமாள் அவர்களே. உங்களின் விருப்பம் போலவே சிறப்பாக பலகவிதைகள் படைப்பேன் என்று உறுதி கூறுகிறேன் .
Sundararaj Thayalan wrote:கெஞ்சுகிறேன் கார்முகிலா, கொடிஎல்லாம் விற்றாலே
கஞ்சிகிடைக் குமின் றெனக்கு
சொல்ல கொதிக்குதடா நெஞ்சம் வெறும்
சோற்றுக்கோ வந்ததிந்த பஞ்சம் .. என புலம்பத்தான் மூடுகிறது !
நல்ல கருத்து வெளிப்பட்டிற்க்கு நன்றி ! இன்னும் சிறப்பாக பலகவிதைகள் படையுங்கள் !
மிகவும் நன்றி அய்யம் பெருமாள் அவர்களே. உங்களின் விருப்பம் போலவே சிறப்பாக பலகவிதைகள் படைப்பேன் என்று உறுதி கூறுகிறேன் .
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011
Sundararaj Thayalan wrote:
மிகவும் நன்றி அய்யம் பெருமாள் அவர்களே. உங்களின் விருப்பம் போலவே சிறப்பாக பலகவிதைகள் படைப்பேன் என்று உறுதி கூறுகிறேன் .
நன்றி அய்யா !
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|