புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இயேசு குருவா? கடவுளா? Poll_c10இயேசு குருவா? கடவுளா? Poll_m10இயேசு குருவா? கடவுளா? Poll_c10 
40 Posts - 63%
heezulia
இயேசு குருவா? கடவுளா? Poll_c10இயேசு குருவா? கடவுளா? Poll_m10இயேசு குருவா? கடவுளா? Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
இயேசு குருவா? கடவுளா? Poll_c10இயேசு குருவா? கடவுளா? Poll_m10இயேசு குருவா? கடவுளா? Poll_c10 
2 Posts - 3%
வேல்முருகன் காசி
இயேசு குருவா? கடவுளா? Poll_c10இயேசு குருவா? கடவுளா? Poll_m10இயேசு குருவா? கடவுளா? Poll_c10 
2 Posts - 3%
viyasan
இயேசு குருவா? கடவுளா? Poll_c10இயேசு குருவா? கடவுளா? Poll_m10இயேசு குருவா? கடவுளா? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இயேசு குருவா? கடவுளா? Poll_c10இயேசு குருவா? கடவுளா? Poll_m10இயேசு குருவா? கடவுளா? Poll_c10 
232 Posts - 42%
heezulia
இயேசு குருவா? கடவுளா? Poll_c10இயேசு குருவா? கடவுளா? Poll_m10இயேசு குருவா? கடவுளா? Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
இயேசு குருவா? கடவுளா? Poll_c10இயேசு குருவா? கடவுளா? Poll_m10இயேசு குருவா? கடவுளா? Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
இயேசு குருவா? கடவுளா? Poll_c10இயேசு குருவா? கடவுளா? Poll_m10இயேசு குருவா? கடவுளா? Poll_c10 
21 Posts - 4%
prajai
இயேசு குருவா? கடவுளா? Poll_c10இயேசு குருவா? கடவுளா? Poll_m10இயேசு குருவா? கடவுளா? Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
இயேசு குருவா? கடவுளா? Poll_c10இயேசு குருவா? கடவுளா? Poll_m10இயேசு குருவா? கடவுளா? Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
இயேசு குருவா? கடவுளா? Poll_c10இயேசு குருவா? கடவுளா? Poll_m10இயேசு குருவா? கடவுளா? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
இயேசு குருவா? கடவுளா? Poll_c10இயேசு குருவா? கடவுளா? Poll_m10இயேசு குருவா? கடவுளா? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இயேசு குருவா? கடவுளா? Poll_c10இயேசு குருவா? கடவுளா? Poll_m10இயேசு குருவா? கடவுளா? Poll_c10 
7 Posts - 1%
mruthun
இயேசு குருவா? கடவுளா? Poll_c10இயேசு குருவா? கடவுளா? Poll_m10இயேசு குருவா? கடவுளா? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இயேசு குருவா? கடவுளா?


   
   
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Mon Jan 23, 2012 11:22 pm

இதற்கு இயேசு சொன்ன பதிலே போதும்!!!

மத்தேயு 7:21 பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கிக் கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.

மத்தேயு 7:22 அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள்.

மத்தேயு 7:23 அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.

கடவுளை வழிபடுவது மட்டுமே இயேசுவால் முக்கியபடுத்த பட்டுள்ளது!இயேசுவை கடவுளின் தூதராக --மனிதர்களுக்கு குருவாக ஏற்றுக்கொள்ளும் படி அவர் அளைத்தாரே தவிர தன்னை வழிபடும்படி அவர் வழிகாட்டவில்லை!

இயேசுவிடம் வேதத்தின் சாரம் என்ன என கேட்ட போது அவரின் பதில் :
29. இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை எதுவென்றால்: இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கடவுள் ஒருவரே கடவுள் .

30. உன் தேவனாகிய கடவுளிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக என்பதே பிரதான கற்பனை.

31. இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால்: உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோல் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே; இவைகளிலும் பெரிய கற்பனை வேறொன்றுமில்லை என்றார்.

எப்படி பிரார்திப்பது என்று இயேசுவிடம் கேட்ட போது:
9. நீங்கள் ஜெபம்பண்ணவேண்டிய விதமாவது; பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக;

10. உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக.

11. எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்.

12. எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்.

13. எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும், ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே, ஆமென், என்பதே!.

ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் கடவுளுடையவைகளே என்பது இயேசுவின் முடிவு !அவர் எப்போதும் கடவுளை பிரார்திக்கிறவராகவே வாழ்ந்து காட்டினார் !


பூமியின் முடிவு காலத்தில் இயேசு என்ன செய்வார் என பைபிள் சொல்லுகிறது :
I கொரிந்தியர் 15:24 அதன்பின்பு முடிவு உண்டாகும்; அப்பொழுது அவர் சகல துரைத்தனத்தையும் சகல அதிகாரத்தையும் வல்லமையையும் பரிகரித்து, தேவனும் பிதாவுமாயிருக்கிறவருக்கு ராஜ்யத்தை ஒப்புக்கொடுப்பார்.


இயேசு பூமிக்கு வந்தது ;மீண்டும் வரப்போவது பூமியில் தாங்களும் கடவுளாகிவிட்டதாக சொல்லிக்கொண்டுள்ள அசுர ஆவிகளை பரிகரித்து கடவுளுக்கு ராஜ்ஜியத்தை உண்டாக்குவதற்கு!ஆனால் அவரின் வார்த்தைகளை திரித்து அவரும் கடவுளாகி விட்டதாக அசுர ஆவிகள் செய்கிற அதே வேலையை இயேசுவும் செய்வதாக கிறிஸ்தவர்கள் சொல்லுவது சரியா ?


இயேசு கடவுளின் ராஜ்ஜியத்தை பூமியில் ஸ்தாபிக்க வந்தவர் !தனது சுயராஜ்ஜியத்தை கட்டும் அசுரர்களை வெல்ல கடவுளால் அனுப்ப பட்ட இறைத்தூதர் !மனிதர்களுக்கு குரு !இயேசுவின் மூலமாக கடவுளிடம் பிரார்திப்பதே இயேசுவுக்கு பிரியமானது !


இயேசுவின் எச்சரிக்கையை கவனியுங்கள் :
மத்தேயு 7:23 அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.

வழிபாடு கடவுளுக்கு மட்டுமே !இயேசுவின் மூலம் வழிபடலாமே தவிர இயேசுவை வழிபட கூடாது !

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Jan 23, 2012 11:29 pm

மிகுந்த உண்மையான வார்த்தைகள்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Jan 23, 2012 11:30 pm

நான் படித்தற்கும் நீங்கள் சொல்வதற்கும் அதிகம் வித்தியாசம் இருக்கிறது



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இயேசு குருவா? கடவுளா? Ila
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed Jan 25, 2012 4:40 am

“வழிபடுவதற்கும், தொழுகைக்கும் தகுதியானவா் ஆண்டவா் இயேசு கிறிஸ்து ஒருவரே”

ஏசாயா: 7:14; மத்தேயு: 1:23 - கன்னிகையின் மைந்தன் இம்மானுவேல் என்றழைக்கப்படுவாா். இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்முடனிருக்கிறாா் என்பது அா்த்தம்.

ஏசாயா: 9:6 - நமக்கு ஒரு பாலகன் பிறந்தாா்... அவா் நாமம் வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதான பிரபு

யோவான்: 1:1,2,14 - அந்த வாா்த்தை தேவனாயிருந்தது. அந்த வாா்த்தை மாம்சமாகி.... நமக்குள்ளே வாசம் பண்ணினாா்.

யோவான்: 5:17,18 - இயேசு தன்னை தேவனுக்கு சமமாக்கினாா் என்று மக்கள் கூறினா்

யோவான்: 10:30 - நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்

யோவான்:10:33 - உன்னை தேவன் என்று சொல்லுகிறாயே என்று மக்கள் கூறினா்

யோவான்: 14:9-11 - என்னை கண்டவன் பிதாவை கண்டான்

யோவான்: 20:28 - தோமா இயேசுவை நோக்கி என் ஆண்டவரே! என் தேவனே! என்றான்

கொலோசெயா்: 1:15 - அவா் அதாிசனமான தேவனுடைய தற் சொரூபம்

கொலோசெயா்: 2:9 - தேவத்துவத்தின் பாிபூரணமெல்லாம் சாீரப்பிரகாரமாக அவருக்குள் வாசமாயிருக்கிறது

1தீமோத்தேயு: 3:16 - தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டாா். குமாரனை நோக்கி, தேவனே உம்முடைய சிங்காசனம் என்றென்றைக்குமுள்ளது.

1யோவான்: 5:20 - இயேசுகிறிஸ்து மெய்யான தேவனும் நித்திய ஜீவனுமாயிருக்கிறாா்.

புதிய ஏற்பாட்டில் இயேசுகிறிஸ்து கா்த்தா் என்று 663 இடங்களில் வருகிறது. கா்த்தா் என்பதற்கு கிரேக்க மொழியில் கூாியோஸ் ( kurios) என்று வருகிறது. புதிய ஏற்பாடு கிரேக்க மொழியில் எழுதப்பட்டது. பழைய ஏற்பாடு எபிரேய மொழியில் எழுதப்பட்டது. எபிரேய மொழியில் வரும் யெகோவா என்பதும் கிரேக்க மொழியில் வரும் கூாியோஸ் என்பதும் ஒரே கருத்தில்தான் கா்த்தா் என்று மொழி பெயா்க்கப்பட்டுள்ளது. எனவே, இயேசு கிறிஸ்துவே யெகோவா.



இயேசு குருவா? கடவுளா? 154550இயேசு குருவா? கடவுளா? 154550இயேசு குருவா? கடவுளா? 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” இயேசு குருவா? கடவுளா? 154550இயேசு குருவா? கடவுளா? 154550இயேசு குருவா? கடவுளா? 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed Jan 25, 2012 4:49 am

“இயேசு கிறிஸ்து தெய்வீகமானவா்”:

இயேசுகிறிஸ்துவின் தெய்வீகத்தை விளக்கும் வேத வசனங்கள்:

யோவான்: 5:26 - பிதாவானவா் தம்மில் தாமே ஜீவனுடையவா். குமாரனும் தம்மில் தாமே ஜீவனுடையவா். (அதாவது, இயேசுவை யாரும் சிருஷ்டிக்கவில்லை என்பது இதன் பொருள்)

யோவான்: 14:6 - நானே ஜீவன்

யோவான்: 1:4 - அவருக்குள் ஜீவன் இருந்தது. அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது.

யோவான்: 10:18 - என் ஜீவனை கொடுக்கவும் எனக்கு அதிகாரமுண்டு. அதை மறுபடியும் எடுத்துக் கொள்ளவும் எனக்கு அதிகாரம் உண்டு.

தேவன் சா்வ வல்லவா், சகலத்தையும் அறிந்தவா். எங்கும் எப்போதும் இருக்கக் கூடியவா். மாறாதவா். பாவத்தை மன்னிக்கிறவா். சிருஷ்டிக்கிறவா். இத்தனை தெய்வீக தன்மைகளையும் இயேசுகிறிஸ்துவில் காண்கிறோம்.



இயேசு குருவா? கடவுளா? 154550இயேசு குருவா? கடவுளா? 154550இயேசு குருவா? கடவுளா? 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” இயேசு குருவா? கடவுளா? 154550இயேசு குருவா? கடவுளா? 154550இயேசு குருவா? கடவுளா? 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed Jan 25, 2012 5:09 am

“இயேசு கிறிஸ்து சா்வ வல்லவா்”:

மத்தேயு: 28:18 - வானத்திலும் பூமியிலும் சா்வ அதிகாரமும் எனக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது

வெளிப்படுத்தின விஷேசம்: 1:18 - இயேசுகிறிஸ்துவே சா்வ வல்லமையுள்ள கா்த்தா். மரணத்தின் மேலும், பாதாளத்தின் மேலும் அதிகாரமுடையவா்.

இயேசுகிறிஸ்து சகலத்தையும் அறிந்திருந்தாா்:
யோவான்:1:48 - நாத்தான்வேலை பாா்த்து நீ அத்தி மரத்தின் கீழிருக்கும் போது உன்னை கண்டேன் என்றாா்.

யோவான்: 2:25 - மனுஷருடைய எண்ணங்களையெல்லாம் அவா் அறிந்திருந்தாா்.

இயேசு கிறிஸ்து எங்கும் எப்போதும் இருக்கக் கூடியவா்:

மத்தேயு: 18:20 - இரண்டு பேராவது மூன்று பேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறீா்களோ அங்கே அவா்கள் நடுவில‌ே இருக்கிறேன்.

மத்தேயு: 28:20 - இதோ உலகத்தின் முடிவு பாியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே இருக்கிறேன்.

இயேசுகிறிஸ்து மாறாதவா்:

எபிரேயா்: 13:8 - இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவா்.

இயேசுகிறிஸ்து பாவங்களை மன்னிக்கிறாா்:

மாற்கு: 2:5-12 - உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது


யோவான்: 1:3,10 - சகலமும் அவா்(இயேசுகிறிஸ்து) மூலமாய் உண்டாயிற்று.

கொலோசெயா்: 1:16; எபேசியா்: 3:9; எபிரேயா்: 1:2,10 - அவருக்குள் (இயேசுகிறிஸ்துவுக்குள்) சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது. சகலமும் அவரைக் கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது.

எனவே, கா்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்துவை நாம் தொழுதுகொள்ள வேண்டும். அவரே சகல தொழுகைக்கும் பாத்திரா். வழிபாடுகளுக்கு ஏற்றவா். ஆண்டவா் இயேசுவை நாம் வழிபட வேண்டும்.



இயேசு குருவா? கடவுளா? 154550இயேசு குருவா? கடவுளா? 154550இயேசு குருவா? கடவுளா? 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” இயேசு குருவா? கடவுளா? 154550இயேசு குருவா? கடவுளா? 154550இயேசு குருவா? கடவுளா? 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed Jan 25, 2012 5:18 am

இயேசு கிறிஸ்துவை தொழுது கொண்டனா்:

மத்தேயு: 8:2 - குஷ்டரோகி இயேசுவைப் பணிந்து கொண்டான்.

மத்தேயு: 9:18 - தலைவன் இயேசுவை பணிந்து கொண்டான்

மத்தேயு: 14:33 - படவிலிருந்தவா்கள் அவரை(இயேசுகிறிஸ்துவை) பணிந்து கொண்டாா்கள்.

மத்தேயு: 15:25 - ஒரு பெண்இயேசுவை பணிந்து கொண்டாள்

மத்தேயு: 20:20 - செபதேயுவின் குமாரனுடைய தாய் அவரை பணிந்து கொண்டாள்.

மத்தேயு: 28:9,17 - சீஷா்கள் அவா் பாதங்களை தழுவி, அவரை பணிந்து கொண்டாா்கள்.

மேற்கூறிய வசனங்களின் ஆதாரத்துடன் இயேசு கிறிஸ்துவே மாம்சத்தில் வெளிப்பட்ட தேவன் என்பதை தெளிவாக அறிந்து கொள்ள இயலும்.






இயேசு குருவா? கடவுளா? 154550இயேசு குருவா? கடவுளா? 154550இயேசு குருவா? கடவுளா? 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” இயேசு குருவா? கடவுளா? 154550இயேசு குருவா? கடவுளா? 154550இயேசு குருவா? கடவுளா? 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக