புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:46 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Today at 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 9:43 am

» கருத்துப்படம் 19/11/2024
by ayyasamy ram Today at 9:29 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Today at 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Today at 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூன்றெழுத்து பகுதி - 1 - Page 4 Poll_c10மூன்றெழுத்து பகுதி - 1 - Page 4 Poll_m10மூன்றெழுத்து பகுதி - 1 - Page 4 Poll_c10 
70 Posts - 81%
heezulia
மூன்றெழுத்து பகுதி - 1 - Page 4 Poll_c10மூன்றெழுத்து பகுதி - 1 - Page 4 Poll_m10மூன்றெழுத்து பகுதி - 1 - Page 4 Poll_c10 
10 Posts - 12%
E KUMARAN
மூன்றெழுத்து பகுதி - 1 - Page 4 Poll_c10மூன்றெழுத்து பகுதி - 1 - Page 4 Poll_m10மூன்றெழுத்து பகுதி - 1 - Page 4 Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
மூன்றெழுத்து பகுதி - 1 - Page 4 Poll_c10மூன்றெழுத்து பகுதி - 1 - Page 4 Poll_m10மூன்றெழுத்து பகுதி - 1 - Page 4 Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூன்றெழுத்து பகுதி - 1 - Page 4 Poll_c10மூன்றெழுத்து பகுதி - 1 - Page 4 Poll_m10மூன்றெழுத்து பகுதி - 1 - Page 4 Poll_c10 
406 Posts - 79%
heezulia
மூன்றெழுத்து பகுதி - 1 - Page 4 Poll_c10மூன்றெழுத்து பகுதி - 1 - Page 4 Poll_m10மூன்றெழுத்து பகுதி - 1 - Page 4 Poll_c10 
56 Posts - 11%
mohamed nizamudeen
மூன்றெழுத்து பகுதி - 1 - Page 4 Poll_c10மூன்றெழுத்து பகுதி - 1 - Page 4 Poll_m10மூன்றெழுத்து பகுதி - 1 - Page 4 Poll_c10 
17 Posts - 3%
Dr.S.Soundarapandian
மூன்றெழுத்து பகுதி - 1 - Page 4 Poll_c10மூன்றெழுத்து பகுதி - 1 - Page 4 Poll_m10மூன்றெழுத்து பகுதி - 1 - Page 4 Poll_c10 
8 Posts - 2%
E KUMARAN
மூன்றெழுத்து பகுதி - 1 - Page 4 Poll_c10மூன்றெழுத்து பகுதி - 1 - Page 4 Poll_m10மூன்றெழுத்து பகுதி - 1 - Page 4 Poll_c10 
8 Posts - 2%
prajai
மூன்றெழுத்து பகுதி - 1 - Page 4 Poll_c10மூன்றெழுத்து பகுதி - 1 - Page 4 Poll_m10மூன்றெழுத்து பகுதி - 1 - Page 4 Poll_c10 
6 Posts - 1%
Anthony raj
மூன்றெழுத்து பகுதி - 1 - Page 4 Poll_c10மூன்றெழுத்து பகுதி - 1 - Page 4 Poll_m10மூன்றெழுத்து பகுதி - 1 - Page 4 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மூன்றெழுத்து பகுதி - 1 - Page 4 Poll_c10மூன்றெழுத்து பகுதி - 1 - Page 4 Poll_m10மூன்றெழுத்து பகுதி - 1 - Page 4 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
மூன்றெழுத்து பகுதி - 1 - Page 4 Poll_c10மூன்றெழுத்து பகுதி - 1 - Page 4 Poll_m10மூன்றெழுத்து பகுதி - 1 - Page 4 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மூன்றெழுத்து பகுதி - 1 - Page 4 Poll_c10மூன்றெழுத்து பகுதி - 1 - Page 4 Poll_m10மூன்றெழுத்து பகுதி - 1 - Page 4 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூன்றெழுத்து பகுதி - 1


   
   

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Sep 03, 2011 4:11 pm

First topic message reminder :

நம் தாய் மொழியாம்
தமிழ் மூன்றெழுத்து

தமிழை பேசும்
அன்னை மூன்றெழுத்து

அன்னை பெற்ற
பிள்ளை மூன்றெழுத்து.

பிள்ளை கற்ற
காதல் மூன்றெழுத்து

காதல் தந்த
சாதல் மூன்றெழுத்து

சாதல் கண்டு மீண்டும்வாழும்
உயிர் மூன்றெழுத்து

உயிர்கள் படைத்த
அன்பு மூன்றெழுத்து

அன்பை தந்த
உறவு மூன்றெழுத்து

உறவை இணைக்கும்
நிறைவு மூன்றெழுத்து

நிறைவில் பெற்ற
உடல் மூன்றெழுத்து

அவ்உடலே மண்ணில் விதைக்கும்
மூச்சு மூன்றெழுத்து

பகுதி 2: http://www.eegarai.net/t68925-2
பகுதி 3: http://www.eegarai.net/t68968-3
பகுதி 4: http://www.eegarai.net/t68974-4#621376



ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Sep 03, 2011 4:53 pm

உமா wrote:
kavimuki wrote:
ரபீக் wrote:
ரேவதி wrote:
ரபீக் wrote:அப்படியே நமீதா ,அசின் ,திரிஷா இவங்களுக்கும் மூணு எழுத்து !!!
மூன்றெழுத்து பகுதி - 1 - Page 4 502589 மூன்றெழுத்து பகுதி - 1 - Page 4 502589

சரி சரி ,,ரேவதி இதுவும் மூன்றெழுத்து

சண்டை மூன்றெலுத்து
போடாதீங்க என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

மண்டை மூன்றெழ்த்து தான்..
அதிகம் முட்டினால் உடைந்து விடும்....
பிறகு கட்டு மூன்றெழ்த்து தான்...
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


கலக்குறீங்க உமா !

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Sep 03, 2011 4:56 pm

dsudhanandan wrote:கவிதை அருமை (இந்த சொற்களும் மூன்றெழ்த்துதான்) அன்பு மலர்

ஹிஷாலீ wrote:
காதல் தந்த
சாதல் மூன்றெழுத்து

காதல் தருவது சாதல் மட்டுமா? என்ன? (விளக்கம் தரும்போது மன்னிப்பு கேட்டா கண்டனப் பொதுக்கூட்டம் உறுதி)

அப்புறம்

பணம், ஊழல், கைது, ஜெயில், திகார், புழல் இதுவும் மூன்றெழுத்துதான்... நக்கல் நாயகம்


எத்தனையோ பேர் காதல் தோல்வியால் செத்துருக்காங்க, அது மட்டுமா காதல் தோல்வி வந்தாலே மனம் செத்து நடை பிணமாய் வாழ்கிறார்கள் இன்னும்.

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Sep 03, 2011 5:00 pm

உமா wrote:
dsudhanandan wrote:கவிதை அருமை (இந்த சொற்களும் மூன்றெழ்த்துதான்) அன்பு மலர்

ஹிஷாலீ wrote:
காதல் தந்த
சாதல் மூன்றெழுத்து

காதல் தருவது சாதல் மட்டுமா? என்ன? (விளக்கம் தரும்போது மன்னிப்பு கேட்டா கண்டனப் பொதுக்கூட்டம் உறுதி)


அப்புறம்

பணம், ஊழல், கைது, ஜெயில், திகார், புழல் இதுவும் மூன்றெழுத்துதான்... நக்கல் நாயகம்

க க க பொ பொ ....
அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

இப்படியே எழுதி கொண்டே போனால் பக்கம் பெறுகிவிடும். அப்புறம் மணி சார் கவிதை பெரியதா இருக்குனு சொல்லிடுவாறு.

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Sat Sep 03, 2011 5:02 pm

சரி அதை இன்னொரு கவிதையா போடுங்க... அன்பு மலர்



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Sep 03, 2011 5:07 pm

dsudhanandan wrote:சரி அதை இன்னொரு கவிதையா போடுங்க... அன்பு மலர்

அப்படியா உடனே செய்கிறேன் partII

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Sat Sep 03, 2011 5:10 pm

ஹிஷாலீ wrote:
dsudhanandan wrote:சரி அதை இன்னொரு கவிதையா போடுங்க... அன்பு மலர்

அப்படியா உடனே செய்கிறேன் partII

அரசியலையும் ஊழலையும் வைத்து எழுதுங்க... உடனே வேண்டுமென்பதில்லை.... டேக் யுவர் ஓன் டைம் !!



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Sep 03, 2011 5:19 pm

dsudhanandan wrote:
ஹிஷாலீ wrote:
dsudhanandan wrote:சரி அதை இன்னொரு கவிதையா போடுங்க... அன்பு மலர்

அப்படியா உடனே செய்கிறேன் partII

அரசியலையும் ஊழலையும் வைத்து எழுதுங்க... உடனே வேண்டுமென்பதில்லை.... டேக் யுவர் ஓன் டைம் !!

மிக்க நன்றி சார், எனது வேலை நேரம் முடிந்துவிட்டது, கண்டிப்பாக திங்கள் அன்று எனது கவிதை வெளியாகும், கால தாமதத்திற்க்கு வருந்துகிறேன்.

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Sat Sep 03, 2011 5:29 pm

ஹிஷாலீ wrote:
மிக்க நன்றி சார், எனது வேலை நேரம் முடிந்துவிட்டது, கண்டிப்பாக திங்கள் அன்று எனது கவிதை வெளியாகும், கால தாமதத்திற்க்கு வருந்துகிறேன்.

நீங்க ஏன் எதுக்கெடுத்தாலும் மன்னிப்பு, வருத்தம் அப்படின்னுட்டு... இதெல்லாம் கூடாது... ரிலாக்ஸ்

அப்புறம் "ஹிஷாலீ மன்னிப்பு கேட்பது சரியா?" என ஒரு திரி தொடங்கி கண்டன பொதுக்கூட்டம் நடக்கும் ... நக்கல் நாயகம் (சும்மா ஜாலிக்கு சொன்னேன்... உடனே மன்னிப்பு கேட்காதீங்கோ)



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Sep 04, 2011 11:20 am

இந்த கவிதையை எழுதிய உங்கள் பெயரும் மூன்று எழுத்து தானே! நல்ல கவிதை. நன்றி.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Sep 04, 2011 11:24 am

இந்த கவிதைக்கு எத்தனை எழுத்துல வாழ்த்துவது என்று தெரியவில்லை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் மூன்றெழுத்து பகுதி - 1 - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக