புதிய பதிவுகள்
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீவிரவாதத்தை ஒழிப்பதில் முதன்மையாக திகழ்பவர் ஜெயலலிதா Poll_c10தீவிரவாதத்தை ஒழிப்பதில் முதன்மையாக திகழ்பவர் ஜெயலலிதா Poll_m10தீவிரவாதத்தை ஒழிப்பதில் முதன்மையாக திகழ்பவர் ஜெயலலிதா Poll_c10 
55 Posts - 63%
heezulia

17 Posts - 20%
dhilipdsp

4 Posts - 5%
mohamed nizamudeen

வேல்முருகன் காசி

3 Posts - 3%
Guna.D

1 Post - 1%
D. sivatharan

kavithasankar

Sathiyarajan

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீவிரவாதத்தை ஒழிப்பதில் முதன்மையாக திகழ்பவர் ஜெயலலிதா Poll_c10தீவிரவாதத்தை ஒழிப்பதில் முதன்மையாக திகழ்பவர் ஜெயலலிதா Poll_m10தீவிரவாதத்தை ஒழிப்பதில் முதன்மையாக திகழ்பவர் ஜெயலலிதா Poll_c10 
50 Posts - 63%

15 Posts - 19%

2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீவிரவாதத்தை ஒழிப்பதில் முதன்மையாக திகழ்பவர் ஜெயலலிதா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 03, 2011 11:04 am

மதுரை,செப்.-3 - தீவிரவாத்தை ஒழிப்பதில் தமிழக முதல்வர் ஜெயலலிதா முதன்மையாக திகழ்கிறார் என்று கர்நாடக காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான எஸ்.எஸ்.பிரகாசம் தெரிவித்துள்ளார். கர்நாடக மாநில தொழிற்சங்க தலைவரும், ராஜீவ் ஜோதி யாத்ரா கமிட்டியின் தலைவருமான எஸ்.எஸ்.பிரகாசம் நேற்று மதுரையில் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, ராஜீவ் காந்தி வழக்கில் தண்டனை வழங்கப்பட்டவர்களின் தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும். தீவிரவாதிகள் யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சி உறுதியாக இருக்கிறது. சுயநலத்திற்காக சிலர் போராடுகிறார்கள்.

தீவிர வாதிகள் விசயத்தில் மெத்தன போக்கை கடைபிடித்தால் இந்தியாவின் வளர்ச்சி பாதிக்கப்படும். இதற்கு மும்பை குண்டு வெடிப்பு சம்பவம் ஒரு எடுத்துக்காட்டாகும். தீவிரவாதிகள் மீதானா தண்டனையை நிறைவேற்ற கோரி ஜனாதிபதி பிரதிபா பட்டீலை சந்தித்து மனு கொடுக்க உள்ளோம். தமிழக முதல்வர் ஜெயலலிதாவை பல ஆண்டுகளாக நான் அறிவேன். தீவிரவாதத்திற்கு எதிராக முதன்மையாக செயல்படுபவர் தமிழக முதல்வர் ஜெயலலிதா. எனவே அவர் தீவிரவாவத்திற்கு ஆதரவாக ஒரு போதும் இருக்க மாட்டார்.

ராஜீவ் காந்தி மரணத்தின் போது சோனியாகாந்தி எவ்வளவு வேதனைஅடைந்திருப்பார். அவருடன் சேர்ந்து எத்தனை அதிகாரிகள் கொல்லப்பட்டார்கள் என்பதை எண்ணி பார்க்க வேண்டும். இந்த துயர சம்பவங்கள் இனிமேல் நடக்க கூடாது. இவர்களின் தூக்கை ரத்து செய்தால் மற்ற தீவிரவாதிகளுக்கு ஒரு வாய்ப்பாக அமைந்து விடும். நாடு வளர வேண்டுமானால் தீவிரவாதம் ஒழிக்கப்பட வேண்டும். காங்கிரஸ் சட்டப்படி எல்லாம் நடக்கும் என்ற நம்பிக்கையில் போராடாமல் இருக்கிறது.தீவிரவாதத்தை எதிர்த்து பெங்களூரில் எங்கள் அமைப்பு சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது என்றார்.

பேட்டியின் போது, மதுரை புறநகர் மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் சைமன்பல்தேசிங், பசுமலை ரவி, செய்தி தொடர்பாளர் விஜயராகவன் ஆகியோர் உடனிருந்தனர்.

தினபூமி

தீவிரவாதத்தை ஒழிப்பதில் முதன்மையாக திகழ்பவர் ஜெயலலிதா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக