புதிய பதிவுகள்
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am

» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am

» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
2000ம் ஆண்டில் அனுப்பப்பட்ட கருணை மனுக்கள் 5 வருடங்களின் பிறகே ஜனாதிபதி அலுவலகத்தைச் சென்றடைந்தன I_vote_lcap2000ம் ஆண்டில் அனுப்பப்பட்ட கருணை மனுக்கள் 5 வருடங்களின் பிறகே ஜனாதிபதி அலுவலகத்தைச் சென்றடைந்தன I_voting_bar2000ம் ஆண்டில் அனுப்பப்பட்ட கருணை மனுக்கள் 5 வருடங்களின் பிறகே ஜனாதிபதி அலுவலகத்தைச் சென்றடைந்தன I_vote_rcap 
101 Posts - 69%
heezulia

27 Posts - 18%
mohamed nizamudeen

6 Posts - 4%
ஜாஹீதாபானு

3 Posts - 2%
prajai

Balaurushya

2 Posts - 1%
Barushree

Tamilmozhi09

1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

sram_1977

இந்த மாத அதிக பதிவர்கள்

155 Posts - 75%

27 Posts - 13%

9 Posts - 4%

5 Posts - 2%

3 Posts - 1%

kavithasankar

Karthikakulanthaivel

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

2000ம் ஆண்டில் அனுப்பப்பட்ட கருணை மனுக்கள் 5 வருடங்களின் பிறகே ஜனாதிபதி அலுவலகத்தைச் சென்றடைந்தன

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Sep 02, 2011 8:20 pm

2000ம் ஆண்டில் அனுப்பப்பட்ட கருணை மனுக்கள் 5
வருடங்களின் பிறகே ஜனாதிபதி அலுவலகத்தைச் சென்றடைந்தன – திடுக்கிடும் தகவல்
ஆதாரத்துடன்!
[ வியாழக்கிழமை, 01 செப்ரெம்பர் 2011, 05:05.17 AM GMT ]
2000ம் ஆண்டில் அனுப்பப்பட்ட கருணை மனுக்கள் 5 வருடங்களின் பிறகே ஜனாதிபதி அலுவலகத்தைச் சென்றடைந்தன Parthepapateljp
முருகன்,
பேரறிவாளன், சாந்தன் ஆகியோரிற்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைகளை குறைக்க
வேண்டி 2000ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26ம் திகதி அனுப்பப்பட்ட கருணை மனுக்கள்
ஜனாதிபதியைச் சென்றடைய 5 வருடங்கள் எடுத்திருக்கின்றன என்பதை ஜனாதிபதி
அலுவலக ஆவணங்கள் வெளிப்படுத்தியுள்ளன.

தமிழ்நாடு ஆளுநராக இருந்த திருமதி. பாத்திமா
பீபி அவர்களால் இரண்டாவது தடவையாகவும் மேற்படி மூவரினதும் கருணை மனுக்கள்
ஏப்ரல் 25ம் திகதி 2000ம் ஆண்டு நிராகரிக்கப்பட்டதையடுத்து 26ம் திகதி
ஏப்ரல் மாதம் 2000ம் ஆண்டு ஜனாதிபதிக்கான கருணை மனுக்கள் அனுப்பப்பட்டன.

இவை ஜனாதிபதி அலுவலகத்திடம் யூன் மாதம் 22ம் திகதி 2005ம் ஆண்டே
கையளிக்கப்பட்டிருக்கின்றன என்ற உண்மை இப்போது வெளிப்பட்டிருக்கிறது.

இருந்தும் 11 வருடங்கள் நான்கு மாதங்கள் கழித்து இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 11ம்திகதி ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டது.

உண்மையிலேயே இது இந்திய அரசியல் சாசனத்தின் 21வது அதிகாரப் பிரிவை
மீறுவதாக இருக்கிறது என்றும் இந்த அதிகாரப்பிரிவின் கீழ் ஒரு மனு
விசாரணைக்கு வந்து இரண்டு வருடங்களிற்குள் அது தொடர்பான விசாரணைகளை
ஆரம்பிக்க வேண்டுமெனவும் கோரியே தற்போது வழக்குத் தாக்கல்
செய்யப்பட்டுள்ளது.

ஆனால் ஜனாதிபதி செயலகமான ராஸ்திராதி பவனால் டிசம்பர் 23ம் திகதி 2010ம்
ஆண்டு வெளிப்படுத்தப்பட்ட ஆவணத்தின் பிரகாரம் பேரறிவாளன், சாந்தன், முருகன்
ஆகியோரது மனுக்கள் கிடைக்கப்பெற்ற திகதி யூன் மாதம் 22ம் திகதி 2005ம்
ஆண்டாக இருக்கின்றபடியால் இது இந்திய அரசியல் சாசனத்தின் 21வது பிரிவிற்கு
விரோதமான நிரூபிக்கக்கூடிய வாய்ப்பு இப்போது ஏற்பட்டுள்ளது.

அத்தோடு இந்தியப் பாராளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்திய காஸ்மீர்
தீவிரவாதிகளில் உயிரோடு பிடிபட்ட அப்சல் குருவின் மரணதண்டனை
விவகாரத்தையொட்டியே இவர்கள் மீதான மரணதண்டனை விடயமும் ஜனாதிபதிக்குச்
சென்றுள்ளதையும், அவரால் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டிருப்பதையும்
தற்போது கிடைக்கப்பெறும் தகவல் அறுதியாக உறுதி செய்கின்றது.

2001ம் ஆண்டு டிசம்பர் மாதம் 13ம் திகதி இந்தியப் பாராளுமன்றத்தின் மீது
பாகிஸ்தானிய ஆதரவு தீவிரவாதக் குழுக்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில்
ஏழு பேர் கொல்லப்பட்டு பலர் காயமடைந்திருந்தனர். இத் தாக்குதலில் உயிரோடு
கைது செய்யப்பட்ட அப்சல் குரு என அழைக்கப்படும் முகமட் அப்சலிற்கு மரண
தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

அதன் மீதான கருணை மனுக்கள் பல கட்டங்களில் நிராகரிகப்பட்ட நிலையில் இந்த
வருடம் ஆகஸ்ட் மாதம் 10ம் திகதி ஜனாதிபதியாலும் இந்த மனு
நிராகரிக்கப்பட்டிருந்தது. அதற்கு அடுத்த நாளான ஆகஸ்ட் 11, 2011ல் சாந்தன்,
பேரறிவாளன், முருகன் ஆகியோரது மனுக்கள் ஜனாதிபதியால்
நிராகரிக்கப்பட்டிருக்கின்றன.

ஜனாதிபதியின் பார்வைக்கான 28 கருணை மனுக்களில் இவை இரண்டுமே நிராகரிக்கப்பட்டிருக்கின்றன.

இந்தியாவின் மைய ஆட்சி அலகான பாராளுமன்றத்தைக் தாக்கிய அப்சல் குருவின்
மரண தண்டனை நிறைவேற்றப்படுமானால், அதேபோல முன்னாள் பிரதமராக இருந்த, இந்திய
வம்சாவளி ஆட்சியின் அலகான ராஜீவின் குற்றவாளிகளும் தண்டிக்கப்பட வேண்டும்
என்பதே தர்மமாக, அழுத்தமாக பிரயோகிக்கப்பட்டே இந்தக் கருணை மனுக்கள்
நிராகரிக்கப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது.

குறிப்பாக அப்சல் மொகமட் ஒரு பாகிஸ்தானியத் தீவிரவாதி அவருக்கு மரண
தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும். அதற்கு முன்னதாக இவர்களுடைய தீர்ப்பும்
நிறைவேற்றப்பட வேண்டும் என்ற ஒரு நியாயமற்ற நிலைப்பாடே இவர்களது கருணை மனு
நிராகரிப்பு என்பதை அப்சல் மொகமட் மற்றும் இந்த மூவரினதும் மனு
நிராகரிப்புக்கள் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன.

இருந்த போதும், ராஜீவ் கொலையில் கொலையாளிகள் எனச் சந்தேகிக்கப்பட்ட
சிவராசன், சுபா உள்ளிட்ட ஐவர், முதல் முக்கிய குற்றவாளிகளான
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன், உளவுப்பிரிவின் தலைவர் பொட்டு
அம்மான் உயிரோடு இல்லையென்பதை இந்தியாவின் நீதித்துறை உறுதி செய்துள்ளது.
அவ்வாறாயின் இவர்கள் மூவரும் இரண்டாம் நிலைக் குற்றவாளிகள்.

அதற்கும் மேலாக விடுதலைப்புலிகளே தற்போது வடக்குக் கிழக்கில் இல்லை
என்பதை உறுதி செய்து அதன் ஒருபடியாக இந்தியா தனது துணைத் தூதரகத்தை
யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து அதனை கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக எந்தவித
சிரமுமின்றி நடத்தி வருகிறது. இந்த இரண்டு விவகாரங்களும் தற்போதைய வழக்கின்
முக்கிய விவாதப் பொருட்களாகலாம்.

இவ்வாறாக ராஜீவ் காந்தியின் கொலையின் பிரதான குற்றவாளிகள் எனக்
கூறப்பட்டோர் தண்டனையை அனுபவித்த பிற்பாடும் தங்களிற்கும் இந்தக்
கொலைக்கும் சம்பந்தமல்லை எனக் கூறி வரும் இம் மூவரின் கருணை மனுக்களை
இழுத்தடித்தும், இவர்களின் வழக்கை மீள் விசாரணைக்கு எடுக்கும்
சந்தர்ப்பத்தைக் கொடுக்காமலும் இந்திய அரசு செயற்படுவதற்கான உண்மையான
காரணத்தை தற்போது தொடுத்துள்ள வழக்கு வெளிக்கொணரும் என்றே நம்பப்படுகிறது.

தமிழ்வின்

http://www.tamilwin.com/view.php?20cIBL40eHjQU4ebiGpXcbdF92Cddc8293bc41pG2e42oQj3023PL022

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

2000ம் ஆண்டில் அனுப்பப்பட்ட கருணை மனுக்கள் 5 வருடங்களின் பிறகே ஜனாதிபதி அலுவலகத்தைச் சென்றடைந்தன Ila
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 03, 2011 9:49 am

:அடபாவி: ஒரு file அதுவும் உய்ரை பற்றிய விஷயம் அடங்கியது, அது சென்று அடைய இத்தனை வருஷமா? இவகளை எல்லாம் 'கிலட்டினில் ' போடணும் கோபம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Sep 03, 2011 11:12 am

பாராட்டுக்கள் உங்களின் வேகமான செயல்களுக்கு.... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக