புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
கூடங்குளம் அணுமின்நிலையத்தை எதிர்த்து 11-ந்தேதி முதல் உண்ணாவிரதம்: அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் அறிவிப்பு Poll_c10கூடங்குளம் அணுமின்நிலையத்தை எதிர்த்து 11-ந்தேதி முதல் உண்ணாவிரதம்: அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் அறிவிப்பு Poll_m10கூடங்குளம் அணுமின்நிலையத்தை எதிர்த்து 11-ந்தேதி முதல் உண்ணாவிரதம்: அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் அறிவிப்பு Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கூடங்குளம் அணுமின்நிலையத்தை எதிர்த்து 11-ந்தேதி முதல் உண்ணாவிரதம்: அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் அறிவிப்பு Poll_c10கூடங்குளம் அணுமின்நிலையத்தை எதிர்த்து 11-ந்தேதி முதல் உண்ணாவிரதம்: அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் அறிவிப்பு Poll_m10கூடங்குளம் அணுமின்நிலையத்தை எதிர்த்து 11-ந்தேதி முதல் உண்ணாவிரதம்: அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் அறிவிப்பு Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram

192 Posts - 40%
mohamed nizamudeen

25 Posts - 5%
Dr.S.Soundarapandian

21 Posts - 4%
prajai

12 Posts - 2%
வேல்முருகன் காசி

9 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூடங்குளம் அணுமின்நிலையத்தை எதிர்த்து 11-ந்தேதி முதல் உண்ணாவிரதம்: அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் அறிவிப்பு

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Sep 02, 2011 7:30 pm

நெல்லை, செப்.2-

அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் அமைப்பாளர் உதயகுமார் நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

கூடங்குளத்தில்
மக்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கின்ற அணுமின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பல்வேறு வகையான நோய்கள் வரக்கூடிய வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது.
இதன் பாதுகாப்பு தன்மை குறித்து அரசு வெளிப்படையாக அறிவிக்க தயார் இல்லை.
இது தொடர்பாக நாங்கள் மாவட்ட நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினோம்.
அப்போது செப்டம்பர் மாதம் அணுமின்நிலையம் செயல்படும் என்று அணுமின் நிலையம்
சார்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதனை
கண்டிக்கும் வகையில் வருகிற 11-ந்தேதி முதல் நெல்லை, தூத்துக்குடி, குமரி
ஆகிய 3 மாவட்ட மக்களையும் திரட்டி கூடங்குளம் அருகே உள்ள இடிந்தகரையில்
வைத்து தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்துள்ளோம்.

இந்த
போராட்டத்தில் மீனவர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், அனைத்து சமுதாய
மக்கள், அரசியல் கட்சியினர் ஆகியோர் கலந்து கொள்வார்கள். உண்ணாவிரதத்தில்
கலந்து கொள்ள சமூக ஆர்வலர்களான அன்னாஹசாரே, மேதாபட்கர், அருந்ததிராய்,
சந்தீப்பாண்டே ஆகியோருக்கு அழைப்பு விடுத்துள்ளோம். அவர்கள் வந்து கலந்து
கொள்ள இருக்கிறார்கள். அணுமின் திட்டத்தை அரசு கைவிடும்வரை தொடர் போராட்டம்
நடைபெறும்.

எத்தனை ஆயிரம் கோடிகள்
செலவழித்திருந்தாலும் மக்களுக்காக இந்த திட்டத்தை கைவிட வேண்டும்.
உண்ணாவிரதம் நடைபெறும் நாட்களில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க
செல்லமாட்டார்கள். மாணவர்களை பள்ளிக்கு அனுப்பமாட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது இயக்கத்தை சேர்ந்த ராஜலிங்கம், தூத்துக்குடி அன்டன்கோமாஸ், சகாயநிலா, ரிட்வின் ஆகியோர் இருந்தனர்.

மாலைமலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

கூடங்குளம் அணுமின்நிலையத்தை எதிர்த்து 11-ந்தேதி முதல் உண்ணாவிரதம்: அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் அறிவிப்பு Ila

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக