புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேவையற்ற மென்பொருட்களை அகற்ற உதவி தேவை. Poll_c10தேவையற்ற மென்பொருட்களை அகற்ற உதவி தேவை. Poll_m10தேவையற்ற மென்பொருட்களை அகற்ற உதவி தேவை. Poll_c10 
11 Posts - 44%
Dr.S.Soundarapandian
தேவையற்ற மென்பொருட்களை அகற்ற உதவி தேவை. Poll_c10தேவையற்ற மென்பொருட்களை அகற்ற உதவி தேவை. Poll_m10தேவையற்ற மென்பொருட்களை அகற்ற உதவி தேவை. Poll_c10 
6 Posts - 24%
heezulia
தேவையற்ற மென்பொருட்களை அகற்ற உதவி தேவை. Poll_c10தேவையற்ற மென்பொருட்களை அகற்ற உதவி தேவை. Poll_m10தேவையற்ற மென்பொருட்களை அகற்ற உதவி தேவை. Poll_c10 
5 Posts - 20%
i6appar
தேவையற்ற மென்பொருட்களை அகற்ற உதவி தேவை. Poll_c10தேவையற்ற மென்பொருட்களை அகற்ற உதவி தேவை. Poll_m10தேவையற்ற மென்பொருட்களை அகற்ற உதவி தேவை. Poll_c10 
3 Posts - 12%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தேவையற்ற மென்பொருட்களை அகற்ற உதவி தேவை. Poll_c10தேவையற்ற மென்பொருட்களை அகற்ற உதவி தேவை. Poll_m10தேவையற்ற மென்பொருட்களை அகற்ற உதவி தேவை. Poll_c10 
99 Posts - 41%
ayyasamy ram
தேவையற்ற மென்பொருட்களை அகற்ற உதவி தேவை. Poll_c10தேவையற்ற மென்பொருட்களை அகற்ற உதவி தேவை. Poll_m10தேவையற்ற மென்பொருட்களை அகற்ற உதவி தேவை. Poll_c10 
88 Posts - 37%
i6appar
தேவையற்ற மென்பொருட்களை அகற்ற உதவி தேவை. Poll_c10தேவையற்ற மென்பொருட்களை அகற்ற உதவி தேவை. Poll_m10தேவையற்ற மென்பொருட்களை அகற்ற உதவி தேவை. Poll_c10 
16 Posts - 7%
Dr.S.Soundarapandian
தேவையற்ற மென்பொருட்களை அகற்ற உதவி தேவை. Poll_c10தேவையற்ற மென்பொருட்களை அகற்ற உதவி தேவை. Poll_m10தேவையற்ற மென்பொருட்களை அகற்ற உதவி தேவை. Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
தேவையற்ற மென்பொருட்களை அகற்ற உதவி தேவை. Poll_c10தேவையற்ற மென்பொருட்களை அகற்ற உதவி தேவை. Poll_m10தேவையற்ற மென்பொருட்களை அகற்ற உதவி தேவை. Poll_c10 
8 Posts - 3%
mohamed nizamudeen
தேவையற்ற மென்பொருட்களை அகற்ற உதவி தேவை. Poll_c10தேவையற்ற மென்பொருட்களை அகற்ற உதவி தேவை. Poll_m10தேவையற்ற மென்பொருட்களை அகற்ற உதவி தேவை. Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
தேவையற்ற மென்பொருட்களை அகற்ற உதவி தேவை. Poll_c10தேவையற்ற மென்பொருட்களை அகற்ற உதவி தேவை. Poll_m10தேவையற்ற மென்பொருட்களை அகற்ற உதவி தேவை. Poll_c10 
7 Posts - 3%
Guna.D
தேவையற்ற மென்பொருட்களை அகற்ற உதவி தேவை. Poll_c10தேவையற்ற மென்பொருட்களை அகற்ற உதவி தேவை. Poll_m10தேவையற்ற மென்பொருட்களை அகற்ற உதவி தேவை. Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
தேவையற்ற மென்பொருட்களை அகற்ற உதவி தேவை. Poll_c10தேவையற்ற மென்பொருட்களை அகற்ற உதவி தேவை. Poll_m10தேவையற்ற மென்பொருட்களை அகற்ற உதவி தேவை. Poll_c10 
2 Posts - 1%
prajai
தேவையற்ற மென்பொருட்களை அகற்ற உதவி தேவை. Poll_c10தேவையற்ற மென்பொருட்களை அகற்ற உதவி தேவை. Poll_m10தேவையற்ற மென்பொருட்களை அகற்ற உதவி தேவை. Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேவையற்ற மென்பொருட்களை அகற்ற உதவி தேவை.


   
   
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Fri Sep 02, 2011 4:33 pm

நண்பர்களே, நான் புதிதாக கணனி வாங்கியபோது (விண்டோஸ் விஸ்டா) அதனுடன் எனக்குத் தேவையில்லாத மென்பொருள்களும் விளம்பரங்களும் சேர்ந்தே இருக்கிறது. இதனால் கணனி வேகம் குறைவாக இருக்கிறது. இந்த மென்பொருட்களை அழிக்க முடியவில்லை. இவற்றை அழிக்க ஏதாவது வழி இருந்தால் உதவுங்கள்.
நன்றி நண்பர்களே.
அகிலன்.

கோபி சதீஷ்
கோபி சதீஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011

Postகோபி சதீஷ் Fri Sep 02, 2011 4:39 pm

CCleaner
http://www.piriform.com/ccleaner/download/standard
இதை முயற்சி செய்து பாருங்கள்..

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Sep 02, 2011 4:40 pm

start - control panel - add or remove programs சென்று தேவையற்ற மென்பொருளை uninstall செய்து கொள்ளுங்கள்.

அதில் இண்டெர்நெட் மென்பொருள் இருந்தாலும் டெலிட் செய்யுங்கள்...
சரி ஆகிவிடும்....




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Fri Sep 02, 2011 4:50 pm

akilan7 wrote:நண்பர்களே, நான் புதிதாக கணனி வாங்கியபோது (விண்டோஸ் விஸ்டா) அதனுடன் எனக்குத் தேவையில்லாத மென்பொருள்களும் விளம்பரங்களும் சேர்ந்தே இருக்கிறது. இதனால் கணனி வேகம் குறைவாக இருக்கிறது. இந்த மென்பொருட்களை அழிக்க முடியவில்லை. இவற்றை அழிக்க ஏதாவது வழி இருந்தால் உதவுங்கள்.
நன்றி நண்பர்களே.
அகிலன்.

அகிலன் கண்ட்ரோல் பேனல் உதவியுடேன் ரிமூவ் செய்யுங்கள் அல்லது ரெவோ http://www.revouninstaller.com/ யூஸ் பண்ணுங்க



உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

தேவையற்ற மென்பொருட்களை அகற்ற உதவி தேவை. Mgr
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Sep 02, 2011 4:58 pm

இதோ இதிஐ பிரயோகியுங்க்கள்
http://download.cnet.com/Easy-Uninstaller/3000-2096_4-10286873.html?tag=mncol;2

அல்லது

http://download.cnet.com/ZSoft-Uninstaller/3000-2096_4-10409090.html?tag=mncol;3

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Sep 02, 2011 5:01 pm

தேவையற்ற மென்பொருட்களை அகற்ற உதவி தேவை. 677196 தேவையற்ற மென்பொருட்களை அகற்ற உதவி தேவை. 677196 தேவையற்ற மென்பொருட்களை அகற்ற உதவி தேவை. 677196

அனைவரின் பதில்களும் தேவையற்ற மென்பொருட்களை அகற்ற உதவி தேவை. 224747944



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தேவையற்ற மென்பொருட்களை அகற்ற உதவி தேவை. Ila
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Fri Sep 02, 2011 5:27 pm

கோபி சதீஷ்,உமா, வின்சீலன், கிரிக்கசன், இளமாறன், ஆகியோருக்கு எனது நன்றிகள், எனது கேள்விக்கு 30 நிமிடத்துக்குள் பதில் தந்திருக்கிறீர்கள் ,
மீண்டும் நன்றிகள்
அகிலன்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக