புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரை விமர்சனங்கள்  - Page 8 Poll_c10திரை விமர்சனங்கள்  - Page 8 Poll_m10திரை விமர்சனங்கள்  - Page 8 Poll_c10 
5 Posts - 63%
heezulia
திரை விமர்சனங்கள்  - Page 8 Poll_c10திரை விமர்சனங்கள்  - Page 8 Poll_m10திரை விமர்சனங்கள்  - Page 8 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
திரை விமர்சனங்கள்  - Page 8 Poll_c10திரை விமர்சனங்கள்  - Page 8 Poll_m10திரை விமர்சனங்கள்  - Page 8 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரை விமர்சனங்கள்  - Page 8 Poll_c10திரை விமர்சனங்கள்  - Page 8 Poll_m10திரை விமர்சனங்கள்  - Page 8 Poll_c10 
289 Posts - 45%
heezulia
திரை விமர்சனங்கள்  - Page 8 Poll_c10திரை விமர்சனங்கள்  - Page 8 Poll_m10திரை விமர்சனங்கள்  - Page 8 Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
திரை விமர்சனங்கள்  - Page 8 Poll_c10திரை விமர்சனங்கள்  - Page 8 Poll_m10திரை விமர்சனங்கள்  - Page 8 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
திரை விமர்சனங்கள்  - Page 8 Poll_c10திரை விமர்சனங்கள்  - Page 8 Poll_m10திரை விமர்சனங்கள்  - Page 8 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
திரை விமர்சனங்கள்  - Page 8 Poll_c10திரை விமர்சனங்கள்  - Page 8 Poll_m10திரை விமர்சனங்கள்  - Page 8 Poll_c10 
20 Posts - 3%
prajai
திரை விமர்சனங்கள்  - Page 8 Poll_c10திரை விமர்சனங்கள்  - Page 8 Poll_m10திரை விமர்சனங்கள்  - Page 8 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
திரை விமர்சனங்கள்  - Page 8 Poll_c10திரை விமர்சனங்கள்  - Page 8 Poll_m10திரை விமர்சனங்கள்  - Page 8 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
திரை விமர்சனங்கள்  - Page 8 Poll_c10திரை விமர்சனங்கள்  - Page 8 Poll_m10திரை விமர்சனங்கள்  - Page 8 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
திரை விமர்சனங்கள்  - Page 8 Poll_c10திரை விமர்சனங்கள்  - Page 8 Poll_m10திரை விமர்சனங்கள்  - Page 8 Poll_c10 
7 Posts - 1%
mruthun
திரை விமர்சனங்கள்  - Page 8 Poll_c10திரை விமர்சனங்கள்  - Page 8 Poll_m10திரை விமர்சனங்கள்  - Page 8 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரை விமர்சனங்கள்


   
   

Page 8 of 16 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 12 ... 16  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 02, 2011 2:49 pm

First topic message reminder :

திரை விமர்சனங்கள் : இதை நான் ஏன் சினிமா பகுதி இல் போடாமல் இங்கு போட்டேன் என்றால், இங்கு நாம் புதிய படங்களின் விமரிசனம் மட்டும் இல்லை , எப்போதோ வெளி வந்து நாம் இப்ப பார்த்த படங்களி யும் இங்கு விமரிசிக்கலாம் புன்னகை
டி‌வி இல் பார்த்த படங்களையும் மொழி வித்தியாசம் பார்க்காமல் விவாதிக்கலாம். எங்கே ஆரம்பியுங்கள் !

(இப்ப நான் மங்காத்தா பார்க்கணும் ஜாலி )




[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Sep 03, 2011 12:50 pm

maniajith007 wrote:[You must be registered and logged in to see this image.]





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Sep 03, 2011 12:51 pm

ராஜா wrote:
maniajith007 wrote:[You must be registered and logged in to see this image.]
மணி , மங்காத்தா எப்படி இருக்கு , எந்த தியேட்டர்ல ஓடுது, வந்தவுடனே முதல் வேலை படம் பாக்குறது தான்.

அண்ணா நல்லதானே இருதிங்க ஏன் உங்களுக்கு திடீர்னு இந்த ஆசை சோகம் சோகம் படம் படு மொக்கை அத பார்க்க நீங்க இங்க வரவேண்டியதே இல்லை இந்த தீபாவளிக்கு கண்டிப்பா சன் டி‌வில போடுவாங்க அப்போ பாருங்க



[You must be registered and logged in to see this link.]
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Sep 03, 2011 12:52 pm

ரேவதி wrote:அண்ணா நல்லதானே இருதிங்க ஏன் உங்களுக்கு திடீர்னு இந்த ஆசை [You must be registered and logged in to see this image.] படம் படு மொக்கை அத பார்க்க நீங்க இங்க வரவேண்டியதே இல்லை இந்த தீபாவளிக்கு கண்டிப்பா சன் டி‌வில போடுவாங்க அப்போ பாருங்க
என்ன ரேவதி இப்படி சொல்லிட்ட,எல்லோரும் நல்லா இருக்குனு சொல்லுறாங்க , என்ன?

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Sep 03, 2011 12:56 pm

ராஜா wrote:
ரேவதி wrote:அண்ணா நல்லதானே இருதிங்க ஏன் உங்களுக்கு திடீர்னு இந்த ஆசை [You must be registered and logged in to see this image.] படம் படு மொக்கை அத பார்க்க நீங்க இங்க வரவேண்டியதே இல்லை இந்த தீபாவளிக்கு கண்டிப்பா சன் டி‌வில போடுவாங்க அப்போ பாருங்க
என்ன ரேவதி இப்படி சொல்லிட்ட,எல்லோரும் நல்லா இருக்குனு சொல்லுறாங்க , என்ன?

பொய் சொல்றாங்க அண்ணா படம் மொக்கை சோகம்



[You must be registered and logged in to see this link.]
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Sep 03, 2011 12:56 pm

ராஜா wrote:
ரேவதி wrote:அண்ணா நல்லதானே இருதிங்க ஏன் உங்களுக்கு திடீர்னு இந்த ஆசை [You must be registered and logged in to see this image.] படம் படு மொக்கை அத பார்க்க நீங்க இங்க வரவேண்டியதே இல்லை இந்த தீபாவளிக்கு கண்டிப்பா சன் டி‌வில போடுவாங்க அப்போ பாருங்க
என்ன ரேவதி இப்படி சொல்லிட்ட,எல்லோரும் நல்லா இருக்குனு சொல்லுறாங்க , என்ன?

ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு விதமாக தானே இருக்கும் ரசனை...
சிரி சிரி சிரி சிரி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Sep 03, 2011 12:57 pm

ராஜா wrote:
ரேவதி wrote:அண்ணா நல்லதானே இருதிங்க ஏன் உங்களுக்கு திடீர்னு இந்த ஆசை [You must be registered and logged in to see this image.] படம் படு மொக்கை அத பார்க்க நீங்க இங்க வரவேண்டியதே இல்லை இந்த தீபாவளிக்கு கண்டிப்பா சன் டி‌வில போடுவாங்க அப்போ பாருங்க
என்ன ரேவதி இப்படி சொல்லிட்ட,எல்லோரும் நல்லா இருக்குனு சொல்லுறாங்க , என்ன?

விஜய் ரசிகைக்கிட்ட கேட்ட இப்படித்தான் சொல்லுவாங்க ,, படம் நல்லாயிருக்கு தல தலதான்..................




[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Sep 03, 2011 12:58 pm

உமா wrote:
ராஜா wrote:]என்ன ரேவதி இப்படி சொல்லிட்ட,எல்லோரும் நல்லா இருக்குனு சொல்லுறாங்க , என்ன?
ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு விதமாக தானே இருக்கும் ரசனை...சிரி சிரி சிரி சிரி
ரேவதியின் ரசனை சரியில்லைன்னு தானே சொல்லுற உமா , [You must be registered and logged in to see this image.]

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Sep 03, 2011 12:58 pm

ஆரம்பிங்க ஆரம்பிங்க என்னடா இன்னும் இதைப்பற்றி பேசலயேன்னு நினைச்சேன் . ஆரம்பிச்சிட்டீங்க வாழ்த்துக்கள் சூப்பருங்க



[You must be registered and logged in to see this link.]
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Sep 03, 2011 12:59 pm

முதல் பாதி சற்று பொறுமையாக இருந்தாலும் இரண்டாம் பாதியில் வேகமும் ,தலையின் அட்டகாசமான ஆர்ப்பாட்டமும் சூப்பர் ,,,படம் மிகவும் ஸ்டைல் ஆகவும் ஆங்கிலப் படம் போலவும் இருந்தது மன்னா !!



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Sep 03, 2011 1:00 pm

ராஜா wrote:
உமா wrote:
ராஜா wrote:]என்ன ரேவதி இப்படி சொல்லிட்ட,எல்லோரும் நல்லா இருக்குனு சொல்லுறாங்க , என்ன?
ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு விதமாக தானே இருக்கும் ரசனை...சிரி சிரி சிரி சிரி
ரேவதியின் ரசனை சரியில்லைன்னு தானே சொல்லுற உமா , [You must be registered and logged in to see this image.]

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



Page 8 of 16 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 12 ... 16  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக