புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Today at 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Today at 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Today at 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Today at 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:53 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விடுப்பு வேண்டி விண்ணப்பம்  Poll_c10விடுப்பு வேண்டி விண்ணப்பம்  Poll_m10விடுப்பு வேண்டி விண்ணப்பம்  Poll_c10 
19 Posts - 49%
heezulia
விடுப்பு வேண்டி விண்ணப்பம்  Poll_c10விடுப்பு வேண்டி விண்ணப்பம்  Poll_m10விடுப்பு வேண்டி விண்ணப்பம்  Poll_c10 
15 Posts - 38%
T.N.Balasubramanian
விடுப்பு வேண்டி விண்ணப்பம்  Poll_c10விடுப்பு வேண்டி விண்ணப்பம்  Poll_m10விடுப்பு வேண்டி விண்ணப்பம்  Poll_c10 
2 Posts - 5%
D. sivatharan
விடுப்பு வேண்டி விண்ணப்பம்  Poll_c10விடுப்பு வேண்டி விண்ணப்பம்  Poll_m10விடுப்பு வேண்டி விண்ணப்பம்  Poll_c10 
1 Post - 3%
Guna.D
விடுப்பு வேண்டி விண்ணப்பம்  Poll_c10விடுப்பு வேண்டி விண்ணப்பம்  Poll_m10விடுப்பு வேண்டி விண்ணப்பம்  Poll_c10 
1 Post - 3%
Shivanya
விடுப்பு வேண்டி விண்ணப்பம்  Poll_c10விடுப்பு வேண்டி விண்ணப்பம்  Poll_m10விடுப்பு வேண்டி விண்ணப்பம்  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விடுப்பு வேண்டி விண்ணப்பம்  Poll_c10விடுப்பு வேண்டி விண்ணப்பம்  Poll_m10விடுப்பு வேண்டி விண்ணப்பம்  Poll_c10 
217 Posts - 49%
ayyasamy ram
விடுப்பு வேண்டி விண்ணப்பம்  Poll_c10விடுப்பு வேண்டி விண்ணப்பம்  Poll_m10விடுப்பு வேண்டி விண்ணப்பம்  Poll_c10 
161 Posts - 37%
mohamed nizamudeen
விடுப்பு வேண்டி விண்ணப்பம்  Poll_c10விடுப்பு வேண்டி விண்ணப்பம்  Poll_m10விடுப்பு வேண்டி விண்ணப்பம்  Poll_c10 
17 Posts - 4%
T.N.Balasubramanian
விடுப்பு வேண்டி விண்ணப்பம்  Poll_c10விடுப்பு வேண்டி விண்ணப்பம்  Poll_m10விடுப்பு வேண்டி விண்ணப்பம்  Poll_c10 
10 Posts - 2%
prajai
விடுப்பு வேண்டி விண்ணப்பம்  Poll_c10விடுப்பு வேண்டி விண்ணப்பம்  Poll_m10விடுப்பு வேண்டி விண்ணப்பம்  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
விடுப்பு வேண்டி விண்ணப்பம்  Poll_c10விடுப்பு வேண்டி விண்ணப்பம்  Poll_m10விடுப்பு வேண்டி விண்ணப்பம்  Poll_c10 
9 Posts - 2%
jairam
விடுப்பு வேண்டி விண்ணப்பம்  Poll_c10விடுப்பு வேண்டி விண்ணப்பம்  Poll_m10விடுப்பு வேண்டி விண்ணப்பம்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
விடுப்பு வேண்டி விண்ணப்பம்  Poll_c10விடுப்பு வேண்டி விண்ணப்பம்  Poll_m10விடுப்பு வேண்டி விண்ணப்பம்  Poll_c10 
4 Posts - 1%
Jenila
விடுப்பு வேண்டி விண்ணப்பம்  Poll_c10விடுப்பு வேண்டி விண்ணப்பம்  Poll_m10விடுப்பு வேண்டி விண்ணப்பம்  Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
விடுப்பு வேண்டி விண்ணப்பம்  Poll_c10விடுப்பு வேண்டி விண்ணப்பம்  Poll_m10விடுப்பு வேண்டி விண்ணப்பம்  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விடுப்பு வேண்டி விண்ணப்பம்


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Mon Sep 05, 2011 2:36 pm

அனுப்புநர்,

சதுர செயலாளர்,
ஈகரை இணையதளம்.

பெறுநர்

தலைவர்,
ஈகரை இணையதளம்.

"வழிமுறையாக அனுப்புதல்"

பெருமதிப்பிற்குரிய ஐயா,

எனக்கு 7-09-2011 மதியம் முதல் 11-09-2011 வரை தலைவலியோ அல்லது வயிற்றுவலியோ வரலாம் என எனது அம்மா கூறியுள்ளதால்; எனக்கு மேற்குறிப்பிட்ட நாட்களில் ஈகரை தளத்திற்கு வரவியலாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். ஆதலால் எனக்கு குறிப்பிட்ட நான்கரை நாட்களுக்கு விடுப்பு வழங்குமாறு தங்களைத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு

தங்கள் உண்மையுள்ள

(ஒப்பம்)
சதுர செயலாளர்

இடம்: கோழிக்கோடு, கேரளா
நாள் : 05-09-2011






கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : [You must be registered and logged in to see this link.]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Sep 05, 2011 2:38 pm

விடுப்பு அளிக்க முடியாது என்று ஈகரை சார்பாக தெரிவித்து கொள்கிறேன்



[You must be registered and logged in to see this link.]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Mon Sep 05, 2011 2:40 pm

இதற்க்கு காரணம் ஒர்ஜினல் சரக்குதான்... அதனால் அன்றய தினத்தில் டூப்லிகேட் சரக்கு அடித்து விட்டு ஈகரைக்கு மரியாதையாக வருமாறு அன்புடன் அழைக்கப்படுகின்றார்... உடுட்டுக்கட்டை அடி வ



[You must be registered and logged in to see this link.]
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Mon Sep 05, 2011 2:40 pm

ரேவதி wrote:விடுப்பு அளிக்க முடியாது என்று ஈகரை சார்பாக தெரிவித்து கொள்கிறேன்

உங்களுக்கு ஒரு லாலிபாப் மிட்டாய் வாங்கித்தறேன்.... இதை தலைவருக்கு அனுப்புங்கோ



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : [You must be registered and logged in to see this link.]
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Sep 05, 2011 2:42 pm

வருகின்ற அந்த நாட்களில் எங்களுக்கு பார்வை தெரியாமல் போகவாய்ப்புண்டு அதனால் இந்த கடிதம் நிராகரிக்க படுகிறது..!!
இப்படிக்கு
நிர்வாகம்
ஜாலி

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Sep 05, 2011 2:44 pm

dsudhanandan wrote:
ரேவதி wrote:விடுப்பு அளிக்க முடியாது என்று ஈகரை சார்பாக தெரிவித்து கொள்கிறேன்

உங்களுக்கு ஒரு லாலிபாப் மிட்டாய் வாங்கித்தறேன்.... இதை தலைவருக்கு அனுப்புங்கோ
லஞ்சம் வாங்குவது தவறு சிரி



[You must be registered and logged in to see this link.]
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Mon Sep 05, 2011 2:46 pm

ரேவதி wrote:
dsudhanandan wrote:
ரேவதி wrote:விடுப்பு அளிக்க முடியாது என்று ஈகரை சார்பாக தெரிவித்து கொள்கிறேன்

உங்களுக்கு ஒரு லாலிபாப் மிட்டாய் வாங்கித்தறேன்.... இதை தலைவருக்கு அனுப்புங்கோ
லஞ்சம் வாங்குவது தவறு சிரி

அன்பளிப்பு பெறலாம்....(அன்னா அசாரே கண்ணில் படாமல் தரேன்)



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : [You must be registered and logged in to see this link.]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Sep 05, 2011 3:35 pm

என்ன காரணம் அத சொல்லுங்க [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Mon Sep 05, 2011 3:45 pm

ரேவதி wrote:என்ன காரணம் அத சொல்லுங்க [You must be registered and logged in to see this image.]

இங்கே ஓணம் லீவு... நவக்ரஹா கோவில்களுக்குப் போறேன்...



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : [You must be registered and logged in to see this link.]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Sep 05, 2011 3:48 pm

dsudhanandan wrote:
ரேவதி wrote:என்ன காரணம் அத சொல்லுங்க [You must be registered and logged in to see this image.]

இங்கே ஓணம் லீவு... நவக்ரஹா கோவில்களுக்குப் போறேன்...
[You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக