புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மயிலாடுதுறை மணிக்கூண்டு
Page 4 of 5 •
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
First topic message reminder :
ஏறத்தாழ ஒரு நாளைக்கு இந்த மணிக்கூண்டை பத்து தடவைக்கு மேல் கடந்து செல்வேன் வருவேன் சமீபத்தில் இந்த மணிக்கூந்தை இடிக்க வேண்டும் யென சிலர் கூறியபோது வேறு எந்த ஊருக்கும் இல்லாத பெருமை இந்த மணிக்கூண்டு காரணம் நகரின் நடு மய்யத்தில் இருக்கிறது என தடுத்தவர்கள் இது குறித்து மேர்க்கோந்து விவரணை எதும் தெரியாமல் இருந்தனர் அவர்களிடம் கேட்டும் மற்றவர்களிடமும் கேட்டு கொண்டும் நச்சரித்தும் அதன் வரலாறு இது வரை தெரியாமல் இருந்தது இதில் இன்னும் ஒரு விஸேஷம் சமீப காலம் வரை இதன் கடிகாரங்கள் இயங்கி கொண்டு இருந்தன அத்தனை விசேசமான மணிக்கூண்டு இங்கே ஏன் நிறுவப்பட வேண்டும் மேலும் அதில் டுநிஷ்ய வெற்றிக்காக மாயவரம் பாத்திரக்கடை என சிமெண்ட் எழுத்துக்களும் மேலும் குழப்பத்தை அதிகரித்து கொண்டிருந்தது டுநிஷ்யாவிர்க்கும் மாயவரம் பாத்திர கடைக்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி அதற்க்கு ஒரு இஸ்லாமிய பெரியவர் எல்லா விடைகளையும் கூறினார் அநேகமாக மயிலாடுதுறை மற்றும் அதனை சுற்றி உள்ளவர்கள் அல்லது இங்கே வந்து இந்த மணிக்கூண்டை கண்டவர்களுக்கு இந்த செய்தி புதிதுதான் டுநிஸ்யா வெற்றி என்பது இரண்டாம் உலக போரில் தொடர் தோல்வி அடைந்த இங்கிலாந்து முதலில் வெற்றி பெற்ற இடம் டுநிஸ்யா ஆங்கிலேய வெற்றியை கொண்டாடும் விதாமாக 1943 இல் அப்துல் காதர் என்பவரால் எட்டாயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டது இந்த மணிக்கூண்டு இதனை திறந்து வைத்தது அன்றைய ஆளுநாரான ஹோப் எங்கோ வட ஆபிரிக்காவில் இருக்கும் டுநிஷ்யாவை இங்கிலாந்து வெற்றி கொண்டதற்க்கு மயிலாடுதுறையில் நிர்க்கும் இந்த மணிக்கூண்டு ஆச்சர்யமே
ம்யிலாடுதுறை கடை வீதியில் நடு நாயகமாக விளங்கும் மணிக்கூண்டு இன்றும் அப்துல் காதரின் பெயரைச் சொல்லிக் கொண்டிருக்கிறது.
இந்த மணிக்கூண்டு அவர் நிறுவியது. இதன் திறப்பு விழா 1943 நவம்பர் 23ந் தேதி நடந்தது. அப்போதைய சென்னை மாநில (தமிழ்நாடு) ஆளுநர் ஹோப் என்ற வெள்ளைக்காரர் வந்து, மணிக்கூண்டை திறந்து வைத்தார்.
இந்த விழாவில் ஆளுநரை வரவேற்று மாலை சூட அப்துல் காதர் ஒருவருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது.
1943லேயே இந்த மணிக்கூண்டு கட்ட ரூ. 8 ஆயிரம் செலவு ஆயிற்று “நீடூர் மாயவரம் பாத்திரக் கடை ஹாஜி சி.ஈ. அப்துல்காதர் சாகிப் அவர்களால் டூனிஷ்யா வெற்றிக்காகக் கட்டிய மணிக்கூண்டு” என்று மணிக்கூண்டில் பொறிக்கப்பட்ட வாசகம் இன்றும் இருக்கிறது.
அது என்ன டுனீசிய வெற்றி?
உலகப் போரில் இங்கிலாந்து தொடரந்து தோல்வி அடைந்தது. போர் நடந்த எல்ல இடங்களிலும் ஜெர்மனி வெற்றி பெற்றது ; இங்கிலாந்துக்குத் தோல்வி முதன் முறையாக டுநீசியாவில் நடந்த போரில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் நினைவுச் சின்னமாக இந்த மணிக்கூண்டை அப்துல் காதர் கட்டினார்.
(வட ஆப்பிரிக்காவில் டுனீசியா இருக்கிறது).
அ.மா. சாமி-
முனைவர் அ. ஆயயூப்.
தகவல்: http://nidurseason.wordpress.com
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஏன் அந்த மணிக்கூண்டை இடிக்கக் கோருகிறார்கள். இதுபோன்ற அடையாளச் சின்னங்கள் என்றும் பாதுகாக்கப்பட வேண்டியவை.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அது ரொம்ப இடஞ்சலா இருக்கு. ஏற்கனவே அங்கே இடப் பற்றாக்குறை. எப்பொழுதுமே நெரிசலாக இருக்கும்.சிவா wrote:ஏன் அந்த மணிக்கூண்டை இடிக்கக் கோருகிறார்கள். இதுபோன்ற அடையாளச் சின்னங்கள் என்றும் பாதுகாக்கப்பட வேண்டியவை.
மேலும் பண்டிகை தினங்களில் அங்கு செல்லவே முடியாது. அது போல பண்டிகை தினங்களில் பிளேடு பக்கிரி போன்றோரின் ஆட்டம் அதிகம் இருக்கும். எனினும் அதை இடிப்பதில் எனக்கும் உடன்பாடு இல்லைதான்.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
பிச்ச wrote:அது ரொம்ப இடஞ்சலா இருக்கு. ஏற்கனவே அங்கே இடப் பற்றாக்குறை. எப்பொழுதுமே நெரிசலாக இருக்கும்.சிவா wrote:ஏன் அந்த மணிக்கூண்டை இடிக்கக் கோருகிறார்கள். இதுபோன்ற அடையாளச் சின்னங்கள் என்றும் பாதுகாக்கப்பட வேண்டியவை.
மேலும் பண்டிகை தினங்களில் அங்கு செல்லவே முடியாது. அது போல பண்டிகை தினங்களில் பிளேடு பக்கிரி போன்றோரின் ஆட்டம் அதிகம் இருக்கும். எனினும் அதை இடிப்பதில் எனக்கும் உடன்பாடு இல்லைதான்.
இடப் பற்றாக்குறை என்பதால் மணிக்கூண்டை இடிக்கிறோம் என்பதெல்லாம் சரியான காரணம் எனக் கூற முடியாது. புறம்போக்கு இடங்களை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் கடைகளை சரிசெய்தாலே போதுமானது. நகரின் வளர்ச்சிக்கும் மணிக்கூண்டை இடிப்பதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
சிவா wrote:
ம்யிலாடுதுறை கடை வீதியில் நடு நாயகமாக விளங்கும் மணிக்கூண்டு இன்றும் அப்துல் காதரின் பெயரைச் சொல்லிக் கொண்டிருக்கிறது.
இந்த மணிக்கூண்டு அவர் நிறுவியது. இதன் திறப்பு விழா 1943 நவம்பர் 23ந் தேதி நடந்தது. அப்போதைய சென்னை மாநில (தமிழ்நாடு) ஆளுநர் ஹோப் என்ற வெள்ளைக்காரர் வந்து, மணிக்கூண்டை திறந்து வைத்தார்.
இந்த விழாவில் ஆளுநரை வரவேற்று மாலை சூட அப்துல் காதர் ஒருவருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது.
1943லேயே இந்த மணிக்கூண்டு கட்ட ரூ. 8 ஆயிரம் செலவு ஆயிற்று “நீடூர் மாயவரம் பாத்திரக் கடை ஹாஜி சி.ஈ. அப்துல்காதர் சாகிப் அவர்களால் டூனிஷ்யா வெற்றிக்காகக் கட்டிய மணிக்கூண்டு” என்று மணிக்கூண்டில் பொறிக்கப்பட்ட வாசகம் இன்றும் இருக்கிறது.
அது என்ன டுனீசிய வெற்றி?
உலகப் போரில் இங்கிலாந்து தொடரந்து தோல்வி அடைந்தது. போர் நடந்த எல்ல இடங்களிலும் ஜெர்மனி வெற்றி பெற்றது ; இங்கிலாந்துக்குத் தோல்வி முதன் முறையாக டுநீசியாவில் நடந்த போரில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் நினைவுச் சின்னமாக இந்த மணிக்கூண்டை அப்துல் காதர் கட்டினார்.
(வட ஆப்பிரிக்காவில் டுனீசியா இருக்கிறது).
அ.மா. சாமி-
முனைவர் அ. ஆயயூப்.
தகவல்: http://nidurseason.wordpress.com
டுநிசி என்பது ஒரு நாடு என்று நினைக்கிறேன் ... ஆப்பிரிக்கா கண்டத்தில் அல்ஜீரியாவின் அருகில் துனிஸ் என்று ஒரு நாடு இருக்கிறது அதுவாக இருக்கலாம்
அதுமட்டுமல்ல தலைவர் அவர்களே. காவிரி ஆறு மயிலாடுதுறையுடன் (மாயவரம்/மாயூரம்) முடிந்துவிடுகிறது. தஞ்சாவூர் வரை பறந்து விரிந்து வரும் காவிரி ஆறு மயிலாடுதுறையில் ஒரு சிறு வாய்க்கால் போல வருகிறது அதுவும் முழுக்க முழுக்க கழிவு நீர் கால்வாயாக மாறிவிட்டது.
(அந்த படத்தையும் நண்பர் மணி இங்கே பதியவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்) மயிலாடுதுறை நகராட்சியும், மக்களும் கொஞ்சம் அக்கறை எடுத்து காவிரி ஆற்றை மேலும் மாசுபடுத்தாமல் பாதுகாக்க நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும்.
(அந்த படத்தையும் நண்பர் மணி இங்கே பதியவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்) மயிலாடுதுறை நகராட்சியும், மக்களும் கொஞ்சம் அக்கறை எடுத்து காவிரி ஆற்றை மேலும் மாசுபடுத்தாமல் பாதுகாக்க நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும்.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
இதுதான் மயிலாடுதுறையிலுள்ள காவிரி ஆற்றுப் பாலம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இதன் இன்றைய நிலை இவ்வாறு தண்ணீர் இல்லாமல் வாய்க்கால் போல் தோற்றமளிக்கிறது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மயிலாடுதுறையிலேயே இருப்பவன் ஆனாலும்...இப்போதுதான் இந்த
மணிக்கூண்டு பற்றிய செய்தியை அறிய நேர்ந்தது. பகிர்ந்த மணி அஜித்துக்கு
எனது நன்றிகள். நினைவுச் சின்னங்கள்...அவற்றின் வரலாற்றுத் தன்மையைக்
கருத்தில் கொண்டு எப்போதும் பாதுகாக்கப் படவேண்டியவைதாம்.
அதை இடிப்பதாக வரும் செய்தி மனதிற்கு வருத்தம் அளிக்கிறது.

- Sponsored content
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 5