புதிய பதிவுகள்
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காற்றின்  ஓசை - ஒன்று - தியானம் - Page 3 Poll_c10காற்றின்  ஓசை - ஒன்று - தியானம் - Page 3 Poll_m10காற்றின்  ஓசை - ஒன்று - தியானம் - Page 3 Poll_c10 
11 Posts - 73%
kavithasankar
காற்றின்  ஓசை - ஒன்று - தியானம் - Page 3 Poll_c10காற்றின்  ஓசை - ஒன்று - தியானம் - Page 3 Poll_m10காற்றின்  ஓசை - ஒன்று - தியானம் - Page 3 Poll_c10 
1 Post - 7%
prajai
காற்றின்  ஓசை - ஒன்று - தியானம் - Page 3 Poll_c10காற்றின்  ஓசை - ஒன்று - தியானம் - Page 3 Poll_m10காற்றின்  ஓசை - ஒன்று - தியானம் - Page 3 Poll_c10 
1 Post - 7%
mohamed nizamudeen
காற்றின்  ஓசை - ஒன்று - தியானம் - Page 3 Poll_c10காற்றின்  ஓசை - ஒன்று - தியானம் - Page 3 Poll_m10காற்றின்  ஓசை - ஒன்று - தியானம் - Page 3 Poll_c10 
1 Post - 7%
Barushree
காற்றின்  ஓசை - ஒன்று - தியானம் - Page 3 Poll_c10காற்றின்  ஓசை - ஒன்று - தியானம் - Page 3 Poll_m10காற்றின்  ஓசை - ஒன்று - தியானம் - Page 3 Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காற்றின்  ஓசை - ஒன்று - தியானம் - Page 3 Poll_c10காற்றின்  ஓசை - ஒன்று - தியானம் - Page 3 Poll_m10காற்றின்  ஓசை - ஒன்று - தியானம் - Page 3 Poll_c10 
65 Posts - 82%
mohamed nizamudeen
காற்றின்  ஓசை - ஒன்று - தியானம் - Page 3 Poll_c10காற்றின்  ஓசை - ஒன்று - தியானம் - Page 3 Poll_m10காற்றின்  ஓசை - ஒன்று - தியானம் - Page 3 Poll_c10 
4 Posts - 5%
Balaurushya
காற்றின்  ஓசை - ஒன்று - தியானம் - Page 3 Poll_c10காற்றின்  ஓசை - ஒன்று - தியானம் - Page 3 Poll_m10காற்றின்  ஓசை - ஒன்று - தியானம் - Page 3 Poll_c10 
2 Posts - 3%
prajai
காற்றின்  ஓசை - ஒன்று - தியானம் - Page 3 Poll_c10காற்றின்  ஓசை - ஒன்று - தியானம் - Page 3 Poll_m10காற்றின்  ஓசை - ஒன்று - தியானம் - Page 3 Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
காற்றின்  ஓசை - ஒன்று - தியானம் - Page 3 Poll_c10காற்றின்  ஓசை - ஒன்று - தியானம் - Page 3 Poll_m10காற்றின்  ஓசை - ஒன்று - தியானம் - Page 3 Poll_c10 
2 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
காற்றின்  ஓசை - ஒன்று - தியானம் - Page 3 Poll_c10காற்றின்  ஓசை - ஒன்று - தியானம் - Page 3 Poll_m10காற்றின்  ஓசை - ஒன்று - தியானம் - Page 3 Poll_c10 
1 Post - 1%
Barushree
காற்றின்  ஓசை - ஒன்று - தியானம் - Page 3 Poll_c10காற்றின்  ஓசை - ஒன்று - தியானம் - Page 3 Poll_m10காற்றின்  ஓசை - ஒன்று - தியானம் - Page 3 Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
காற்றின்  ஓசை - ஒன்று - தியானம் - Page 3 Poll_c10காற்றின்  ஓசை - ஒன்று - தியானம் - Page 3 Poll_m10காற்றின்  ஓசை - ஒன்று - தியானம் - Page 3 Poll_c10 
1 Post - 1%
Shivanya
காற்றின்  ஓசை - ஒன்று - தியானம் - Page 3 Poll_c10காற்றின்  ஓசை - ஒன்று - தியானம் - Page 3 Poll_m10காற்றின்  ஓசை - ஒன்று - தியானம் - Page 3 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காற்றின் ஓசை - ஒன்று - தியானம்


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Sat Sep 19, 2009 6:40 pm

First topic message reminder :

காற்றின்  ஓசை - ஒன்று - தியானம் - Page 3 Air10

"காற்றின் ஓசை-1"
(தியானம்)

யிரத்தி தொள்ளாயிரத்தி நாற்பத்தி ஆறாம் வருடம் 'மே' மாதம் இருபத்தி ஐந்தாம் நாள் பிரிட்டிஷிடமிருந்து சுதந்திரம் பெற்று, இரண்டாம் அப்துல்லா மன்னரால் ஆளப் படும் ஜோர்டானிய தேசம்.
ஐம்பத்தி ஒன்பதாயிறத்து ஐநூற்று அறுபது சதுர மைல்கள் நீண்டு பரப்பி, ஆறு கோடியே ஒரு லட்சத்து தொன்னூற்றி எட்டாயிரத்து ஆறுநூர்ரி எழுபத்தேழு ஜனங்களை தாங்கிய ஜோர்டானின் தலைநகராகிய அம்மானில் நின்றுக் கொண்டு எட்டுத்திக்கும் ஒலிஎழுப்பி 'இதோ ஒரு தமிழன் பேசுகிறான்.

"வணக்கம்!
என் பெயர் மாலன். மாலன் தாண்டவராயன்.
தென்னிந்திய தமிழ்நாட்டின் சென்னையின் ஒரு ஓரப்பகுதியான மாதவரமென்ற கிராமம் எனது சொந்த ஊர்.

மன ஆராய்ச்சியில் 'ஆய்வியியல்' முடித்து காற்றின் ஓசை யென்ற தலைப்பில் நானெழுதிய என் முதல் புத்தகம் தான் என் முதல் அடையாளம்!

உளவியல் சிந்தனை, இறைமையின் ஆழம், வாழ்க்கை தத்துவம் போன்றவைகள் பற்றி கருத்து பரிமாறி, மேடையில் பேசி புத்தகங்கள் எழுதி.. எழுதி.. எழுதி.. இன்று இதோ ஜோர்டானின் தலைநகர் கைதட்டியழைக்க இங்கு உங்கள் முன் வணக்கம் தெரிவித்து நிற்கிறேன்" என்று கைகூப்பி மாலன் ஆங்கிலத்தில் பேசி நிறுத்த, அரங்கம் தன மெச்சலை கைதட்டலால் காண்பித்து.

ஜோர்டானின் தலைநகரில் ஒரு தமிழன் நின்று பேசுவதை கேட்க இத்தனை அந்நிய மக்கள் கூடி நிற்பதை அமைதியாய் கண்டு, குறிப்பெடுத்துக் கொண்டது காற்றும்!

'மனிதமும் மேன்மையும்' என்ற சேவை மையமொன்று சில நாடுகளை தேர்ந்தெடுத்து புதிய புதிய மக்களை சந்தித்து கருத்து பரிமாறி பிரசங்கம் செய்து மனிதம் வளர்க்க மாலனை தேர்ந்தெடுத்துள்ளது.

மாலன் நிறைய பேசுகிறார். நிறைய பேசுகிறார். அரங்கம் அமைதியாய் அவர் பேச்சிக்கு கட்டுண்டு கைகட்டிக் கேட்டுக் கொண்டிருந்தது. முடிவில்...

"ஒ
ரு காற்றின் அசைவுகளுக்கு இடையே எத்தனை எத்தனை சாம்ராஜ்யங்களின் வரலாறுகள் போதிந்திருக்கிறதோ; காற்றிடம் சற்று காது கொடுத்துக் கேட்டேன்- 'வரலாறுகள் அத்தனையும் யாரோ ஒரு மனிதனின் மூளையில் உதிக்கும்- அந்த ஒரு நொடியில் உச்சரித்த வார்த்தையில் தான் புரட்டிப் போடப் பட்டுள்ளது. வரலாறுகள் குவிகின்றன.. வார்த்தைகள் குவிகின்றன.. காற்று வீசிக் கொண்டேயிருக்கிறது, தன் அசைவுகளின் அத்தனை இடுக்கிலும் காற்று இன்றும் எப்போதும் ஒவ்வொரு வரலாறினை சொல்லிக் கொண்டே தான் நகர்கிறது.

ண்மை வரலாறு தெரிய வேண்டுமா? காற்றிடம் கேளுங்கள். காற்று வேறெங்குமில்லை, நமக்குள் தானிருக்கிறது காற்று, காற்றை தான் நாம் சுவாசிக்கிறோம்.. காற்றில்லையேல் உயிரில்லை, காற்றில்லையேல் உயிரினங்களில்லை, காற்றில்லையேல் அண்டசராசரமும் கூட இல்லாது போயிருக்கலாம், அண்டசராசரத்தின் சூழ்சுமத்தில் காற்றிற்கும் ஒரு முக்கிய பங்குண்டு. அந்த காற்றிடம் உற்று கேளுங்கள். காற்றுக்கு காது கொடுங்கள். காற்றிடம் கேள்வி கேளுங்கள். அமைதியாய் அமர்ந்து எல்லாம் மறந்து கண்மூடி காற்றின் ஆழம் வரை மனக்கண் கொண்டு காற்றினை பாருங்கள். காதுகளின் துவாரம் வழியே காற்றினை மட்டும் உள்வாங்கி உலகம் அத்தனையும் மறந்து, காற்றினை.. சுவாசத்தை.. மட்டும் உற்றுப் பாருங்கள். கவனியுங்கள்.

சுவாசத்தை கவனிக்கையில், எல்லாம் மறக்கையில் சுவாசத்தை மட்டும் நினைக்கையில் சுவாசத்தின் வழியே காற்றின் குரல் கேட்கும். காற்றின் ஞானமத்தனையும் சுவாசம் வழியே உள்ளூர பரவி ஓம்ம்ம்ம்..மென்ற சப்தமெழுப்பும். உடல் பொருள் ஆவி அத்தனையும் ஒன்றென தோன்றும், எல்லாமுமாய் கலந்த ஒரு நிம்மதி பெருமூச்சி ஓம்.. ஓம்..ஓமென உள்ளே ரீங்காரமிட- அமைதியாய் அமைதியாய் அந்த ஆனந்தத்தை ரசிக்கத் துவங்குங்கள்.

சிக்க ரசிக்க, மெல்ல மெல்ல நாம் தெளிந்து வருவதையும் வாழ்வில் வென்று வருவதையும் ஊர் பேச ஆரம்பிக்கும். மீண்டும் மீண்டும் அமருங்கள். காற்றிடம் பேசுங்கள். காற்று பேசும். நிறைய பேசும். பேச பேச காற்றின்.. சுவாசத்தின் அடி ஆழம் புரிந்துவிடும். அது புரியும்போது மனசு தானாகவே அமைதியாகும். அந்த அமைதியில் தினமும் மூழ்க மூழ்க.. உலகின் அத்தனை ரகசியங்களும் புரிந்துவிடும். அந்த அமைதியை அடையும் வழி தான் தியானம்.

தியானம் செய்யுங்கள். தினமும் தியானம் செய்யுங்கள். காலையும் மாலையும் தியானம் செய்யுங்கள். அரைமணி நேரமாவது தினமும் அமைதியில் ஆழ்ந்திருக்க ஆழ்ந்திருக்க வெகுவிரைவில் தியானம் கைகூடும். தியானம் கைகூடினால் வாழ்வின் ஒவ்வொரு நகர்வையும் மிக நேர்த்தியாய் நமக்குச் சொல்லித் தரும், உலகின் அத்தனை சூழ்சுமத்தையும் சொல்லும் தியானம்.

வாழ்வின் சூழ்சுமத்தின் முடிச்சிகளில் தான் வெற்றித் தோல்விகளின் வரலாறுகள் பொதிந்திருக்கிறது. அந்த வரலாறுகளை நமக்கெல்லாம் எடுத்துச் சொல்லி வாழ்வின் சூழ்சுமத்தைப் புரிய வைக்கத் தான் காற்று வீசிக் கொண்டே இருக்கிறது.

காற்றை உள்ளிழுக்கையில், சுவாசம் காற்றிலிருந்து தான் உயிர்பெருகிறதென புரிகையில், காற்றும் சுவாசமும் ஒன்றென உணர்கையில்.. 'அண்ட சராசரமும் நிறைந்த காற்று நம் சுவாசமாய் மாருமிடத்தில் தான் - காற்றிற்கும் சுவாசத்திற்குமிடையே தான் கடவுலெங்கோ இருக்கிறாரென புரிந்துவிடும்.

ஆக, 'காற்றிற்கும் - சுவாசத்திற்கும்' 'அண்ட சராசரத்திற்கும் - நமக்கும்' இடையே இருக்கும் கடவுளை உணர.., புரிய.., காற்றின் சுவாசமாய் ஒன்றி கரைய 'மனிதன் கடவுளாக' தியானம் ஒரு நல்ல ஆயுதமென்று" மாலன் பேசி முடித்து நிறுத்த..,

னதில் இத்தனை நேரம் தாங்கியிருந்த அமைதியை மீறி ஜோர்டானின் மக்கள் கைதட்டி மகிழ்ந்து பிரியாவிடை கொடுத்து விமான நிலையம் வரை வந்து அவரை வழியனுப்பி வைக்க........,

'இதோ மாலனின் விமானம் ஜோர்டானிலிருந்து ஏமன் நாட்டிற்குப் பறக்கத் தயாராகிக் கொண்டிருந்தது.

------------------------------------------------------------------------------------------------------------
_காற்றின் பயணமின்னும் தொடரும்...




ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Sep 23, 2009 2:41 am

சிவா wrote:
ரூபன் wrote:இதுதான் நல்லா இருக்கு
இது எத்தப்புறோக்கிறாமில் செய்தது பெரியப்பு சிக்கிரம் சொல்லுங்க காற்றின்  ஓசை - ஒன்று - தியானம் - Page 3 246975

காற்றின்  ஓசை - ஒன்று - தியானம் - Page 3 733974 காற்றின்  ஓசை - ஒன்று - தியானம் - Page 3 733974 காற்றின்  ஓசை - ஒன்று - தியானம் - Page 3 733974

இன்னும் சொல்லலியே காற்றின்  ஓசை - ஒன்று - தியானம் - Page 3 56667 காற்றின்  ஓசை - ஒன்று - தியானம் - Page 3 56667 காற்றின்  ஓசை - ஒன்று - தியானம் - Page 3 56667

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Wed Sep 23, 2009 2:53 am

ரூபன் wrote:நான் இதை ஆமோதிக்கிறேன் எனக்கும் அந்தப்பொண்ணு கொஞ்சம் இடித்துதுதான் காற்றின்  ஓசை - ஒன்று - தியானம் - Page 3 677196


ன் தம்பியாச்சே, மன்னிக்கவும்.. நம்!

சகோதரர் இல்லையேல் அதை முதலில் போட்டிருப்பார் ரூபன்

ஆனால் அதுவும் நல்ல படம் வரவிருக்கும் அத்யாயத்திற்குப் பொருந்தும்!

எனக்கும் நேரமாச்சி தோழர்களே.. இங்கு மணி 12.22am


ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Sep 23, 2009 2:59 am

சென்றுவாருங்கள் அண்ணா நானும் செல்லனும் இன்னும் சற்றுநேரத்தில் சென்றிடுவேன்
நாளைசந்திப்போம் அண்ணா காற்றின்  ஓசை - ஒன்று - தியானம் - Page 3 68516 காற்றின்  ஓசை - ஒன்று - தியானம் - Page 3 68516 காற்றின்  ஓசை - ஒன்று - தியானம் - Page 3 68516

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Wed Sep 23, 2009 3:09 am

ரூபன் wrote:சென்றுவாருங்கள் அண்ணா நானும் செல்லனும் இன்னும் சற்றுநேரத்தில் சென்றிடுவேன்
நாளைசந்திப்போம் அண்ணா காற்றின்  ஓசை - ஒன்று - தியானம் - Page 3 68516 காற்றின்  ஓசை - ஒன்று - தியானம் - Page 3 68516 காற்றின்  ஓசை - ஒன்று - தியானம் - Page 3 68516
காற்றின்  ஓசை - ஒன்று - தியானம் - Page 3 211781



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Wed Sep 23, 2009 3:12 am

நல்லதுப்பா, சகோதரர், அன்பு தோழர் பிரகாஷ்., மீனுக்குட்டி, மற்றும் அனைத்து ஈகரை அன்பர்களுக்கும் விடை பெறுகிறேன்.., அனைவருக்குமென் இரவு வணக்கம்!காற்றின்  ஓசை - ஒன்று - தியானம் - Page 3 68516

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Sep 23, 2009 3:14 am

காற்றின்  ஓசை - ஒன்று - தியானம் - Page 3 68516 காற்றின்  ஓசை - ஒன்று - தியானம் - Page 3 68516 காற்றின்  ஓசை - ஒன்று - தியானம் - Page 3 68516

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Wed Sep 23, 2009 3:15 am

பிரகாஷ் மற்றும் சகோதரரே.. காற்றின் ஓசை மூன்றாம் பதிவு பதிந்தாகி விட்டது. படித்துவிட்டு தங்களின் கருத்தை தாருங்கள்.. விடை பெறுகிறேன்.. காலையிலோ நடுவிலோ எழுந்தால் உடனே பார்த்துக் கொள்வேன்.. நன்றி!

avatar
செந்தில்குமார்
பண்பாளர்

பதிவுகள் : 214
இணைந்தது : 04/10/2009

Postசெந்தில்குமார் Mon Dec 14, 2009 9:35 pm

மிக அருமை அண்ணா ,
"அண்ட சராசரத்திற்கும் - நமக்கும்" இடையே இருபது காற்று மட்டுமே , அதை நீக்கினால் அண்டசராசரமும் நமக்கு மிக அருகாமையில் ,நமக்குள் ஒடுங்கி விடும், அதை தான் தியானம் வழி வகுக்கிறது . என்பதை மிக தெளிவாக கூறி உள்ளீர்கள் .

"காற்றின் ஞானமத்தனையும் சுவாசம் வழியே உள்ளூர பரவி ஓம்ம்ம்ம்..மென்ற சப்தமெழுப்பும் . "

நம்மை பொறுத்த வரை சுவாசம் தான் உயிர் ,

"காற்றிற்கும் - சுவாசத்திற்கும் ,அண்ட சராசரத்திற்கும் - நமக்கும்' இடையே இருக்கும் கடவுளை உணர"

காற்றிற்கும் சுவாசத்திற்கும் இடையே நின்று காற்றை சுவாசமாகவும் சுவாசத்தை காற்றாகவும் மாற்றி கொடுத்து நம்மை உயிர் வாழ வைக்கும் கடவுளை அறிய தியானமே வழி என கூறி இருபது மிக அருமை அண்ணா

Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக