புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலவசமாக மென்பொருட்கள் எத்தனைதான் பார்ப்போம்!! - Page 2 Poll_c10இலவசமாக மென்பொருட்கள் எத்தனைதான் பார்ப்போம்!! - Page 2 Poll_m10இலவசமாக மென்பொருட்கள் எத்தனைதான் பார்ப்போம்!! - Page 2 Poll_c10 
62 Posts - 63%
heezulia
இலவசமாக மென்பொருட்கள் எத்தனைதான் பார்ப்போம்!! - Page 2 Poll_c10இலவசமாக மென்பொருட்கள் எத்தனைதான் பார்ப்போம்!! - Page 2 Poll_m10இலவசமாக மென்பொருட்கள் எத்தனைதான் பார்ப்போம்!! - Page 2 Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
இலவசமாக மென்பொருட்கள் எத்தனைதான் பார்ப்போம்!! - Page 2 Poll_c10இலவசமாக மென்பொருட்கள் எத்தனைதான் பார்ப்போம்!! - Page 2 Poll_m10இலவசமாக மென்பொருட்கள் எத்தனைதான் பார்ப்போம்!! - Page 2 Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
இலவசமாக மென்பொருட்கள் எத்தனைதான் பார்ப்போம்!! - Page 2 Poll_c10இலவசமாக மென்பொருட்கள் எத்தனைதான் பார்ப்போம்!! - Page 2 Poll_m10இலவசமாக மென்பொருட்கள் எத்தனைதான் பார்ப்போம்!! - Page 2 Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
இலவசமாக மென்பொருட்கள் எத்தனைதான் பார்ப்போம்!! - Page 2 Poll_c10இலவசமாக மென்பொருட்கள் எத்தனைதான் பார்ப்போம்!! - Page 2 Poll_m10இலவசமாக மென்பொருட்கள் எத்தனைதான் பார்ப்போம்!! - Page 2 Poll_c10 
1 Post - 1%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலவசமாக மென்பொருட்கள் எத்தனைதான் பார்ப்போம்!! - Page 2 Poll_c10இலவசமாக மென்பொருட்கள் எத்தனைதான் பார்ப்போம்!! - Page 2 Poll_m10இலவசமாக மென்பொருட்கள் எத்தனைதான் பார்ப்போம்!! - Page 2 Poll_c10 
254 Posts - 44%
heezulia
இலவசமாக மென்பொருட்கள் எத்தனைதான் பார்ப்போம்!! - Page 2 Poll_c10இலவசமாக மென்பொருட்கள் எத்தனைதான் பார்ப்போம்!! - Page 2 Poll_m10இலவசமாக மென்பொருட்கள் எத்தனைதான் பார்ப்போம்!! - Page 2 Poll_c10 
221 Posts - 38%

29 Posts - 5%
Dr.S.Soundarapandian
இலவசமாக மென்பொருட்கள் எத்தனைதான் பார்ப்போம்!! - Page 2 Poll_c10இலவசமாக மென்பொருட்கள் எத்தனைதான் பார்ப்போம்!! - Page 2 Poll_m10இலவசமாக மென்பொருட்கள் எத்தனைதான் பார்ப்போம்!! - Page 2 Poll_c10 
21 Posts - 4%

15 Posts - 3%
prajai
இலவசமாக மென்பொருட்கள் எத்தனைதான் பார்ப்போம்!! - Page 2 Poll_c10இலவசமாக மென்பொருட்கள் எத்தனைதான் பார்ப்போம்!! - Page 2 Poll_m10இலவசமாக மென்பொருட்கள் எத்தனைதான் பார்ப்போம்!! - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இலவசமாக மென்பொருட்கள் எத்தனைதான் பார்ப்போம்!! - Page 2 Poll_c10இலவசமாக மென்பொருட்கள் எத்தனைதான் பார்ப்போம்!! - Page 2 Poll_m10இலவசமாக மென்பொருட்கள் எத்தனைதான் பார்ப்போம்!! - Page 2 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
இலவசமாக மென்பொருட்கள் எத்தனைதான் பார்ப்போம்!! - Page 2 Poll_c10இலவசமாக மென்பொருட்கள் எத்தனைதான் பார்ப்போம்!! - Page 2 Poll_m10இலவசமாக மென்பொருட்கள் எத்தனைதான் பார்ப்போம்!! - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun
இலவசமாக மென்பொருட்கள் எத்தனைதான் பார்ப்போம்!! - Page 2 Poll_c10இலவசமாக மென்பொருட்கள் எத்தனைதான் பார்ப்போம்!! - Page 2 Poll_m10இலவசமாக மென்பொருட்கள் எத்தனைதான் பார்ப்போம்!! - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலவசமாக மென்பொருட்கள் எத்தனைதான் பார்ப்போம்!!

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Sep 02, 2011 10:40 am

First topic message reminder :

நண்பர்களே ஏற்கனவே ஒரு தொகுதி ஈகரையில் உண்டு அதைப்பார்வையிட
http://www.eegarai.net/t40276-topic#383544
இது இரண்டாவது எனலாம்.

1. Hornil Style Pix
இது இலவசமான Photo Editor. அத்துடன் ஒரு Paint program ம் ஆகும் இதில் உங்களுக்கு தேவையான படங்களை வரைந்து வண்ணம் தீட்டி கொள்ளலாம்.
தரவிறக்கம்
http://hornil.com/en/downloads/

பாவிப்பதற்கான manual இங்கே உண்டு
http://hornil.com/en/docs/stylepix/UserManual/ConceptsSelections.html

இதில் உதவிக்கான video tutorial நிறைய உண்டு. இலகுவாக மென்பொருளைப் பழகி பியோசனமடையலாம்.
http://hornil.com/en/community/HornilStylePixVideoTutorials.html

உதாரணத்துக்கு

[

தொடர்ந்து சில மென்பொருட்களை தர இருக்கிறேன்....

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Sep 02, 2011 1:13 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி நல்ல பயனுள்ள பதிவு வாழ்த்துக்கள்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

இலவசமாக மென்பொருட்கள் எத்தனைதான் பார்ப்போம்!! - Page 2 Ila
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Sep 02, 2011 1:46 pm

இளமாறன் wrote:மகிழ்ச்சி மகிழ்ச்சி நல்ல பயனுள்ள பதிவு வாழ்த்துக்கள்

நன்றிகள் தங்களுக்கு. ஏற்கனவே கொஞ்சம் போட்டுள்ளேன். அதன் இணைப்பை தருகிறேன்.
இது இரண்டாவது முயற்சி..

முதலாவது
http://www.eegarai.net/t40276-topic

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Sep 02, 2011 1:53 pm

வணக்கம் கிரி அண்ணா மிக நல்லபதிவு தொடருங்கள் மேலும் எனக்கு சவுண்ட் கேச்சர் நல்ல மென்பொருள் வேண்டும் அடாசிட்டி மற்றும் ஜெட் ஆடியோ இரண்டும் பயன்படுத்துகிறேன் ஆனால் ராகா போன்றவற்றில் இருந்து தரவிறக்கும் பொது போதுமான தரத்தில் இல்லை கேட்க்கும் பொது இருக்கும் ஒலி அமைப்புக்கும் அவற்றை பதிவு செய்த பின் கேட்ப்பதர்க்கும் உள்ள ஒலி வித்தியாசம் அதிகமாக உள்ளது இவற்றை ஆடியோ எடிட்டரில் சரி செய்ய முடியுமா அல்லது வேறு நல்ல சவுண்ட் கேச்சர் உள்ளதா

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Sep 02, 2011 1:54 pm

நல்ல தகவல் கவிஞ்சரே புன்னகை புன்னகை

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Sep 02, 2011 2:13 pm

4. JPEG Losless image rotator
5. VSO Image Resizer .

படத்தைப் பெரிதாக்க அழுத்தவும்
இலவசமாக மென்பொருட்கள் எத்தனைதான் பார்ப்போம்!! - Page 2 Rotater.th

கமராவினால் எடுத்த போட்டோக்கள் நிறைய வைத்திருப்பீர்கள். பல போட்டோக்கள் 90 பாகை சரித்து எடுத்திருப்பீர்கள். அத்துடன் போட்டோவின் அளவுகள் பெரிதாக இருக்கும்]
உதாரணம் 3800 x 2500 க்கு மேற்பட்ட புள்ளி அளவுகளைக்கொண்ட போட்டோக்கள் 4mb கனமாக இருக்கும். இவற்றை அளவு குறைந்ததாக மாற்றினால்தான் மின்னஞ்சலுடன் அனுப்ப இலகுவாயிருக்கும் சாதாரணமாக 1024 x 800 அளவுடைய போட்டோக்களாக மாற்றினால் மற்றவர்களுக்கு அனுப்புவது இலகுவாயிக்கும். ஒரு 100 போட்டோக்கள் கைவசம் வைத்திருக்கிறீர்கள்.ஒவ்வொன்றாக அளவு மாற்றி சரிவாக எடுத்த படங்களை திருப்பிக்கொள்ளும் சிரமம் தேவையில்லை.இதோ இந்தமென்பொருள்மூலம் முதலில்
போட்டோக்களை திருப்பிக்கொள்லலாம். அது தானாகவே 90 பாகை சரிந்த படங்களைக் கண்டு பிடித்து திருப்பித்தரும்.
ஒன்று அல்லது இரண்டு மவுச் கிளிக் குடன் அனைத்து போட்டோக்களையும் நேராக ஆக்கிக்கொள்ளலாம்
செய்ய வேண்டியது படங்களை உள்ளிடுங்கள் படத்தில் இல (1)
Automatic என்பதை அழுத்துங்கள் இல. 2
எத்தனை படங்கள் திருப்பவேண்டும் என்று தகவல் வரும் (இங்கே 61 படங்கள் -இல 3)
Yes ஐ அழுத்துங்கள் அவ்வளவுதான்

http://annystudio.com/software/jpeglosslessrotator/

அல்லது

http://www.obviousidea.com/windows-software/light-image-resizer/

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Sep 02, 2011 2:21 pm

மிகவும் நன்றி அண்ணே!!!! அன்பு மலர்

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Fri Sep 02, 2011 2:28 pm

அனைவருக்கும் இது உதவும் நன்றி அய்யா.! மகிழ்ச்சி

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Sep 02, 2011 2:40 pm

maniajith007 wrote:வணக்கம் கிரி அண்ணா மிக நல்லபதிவு தொடருங்கள் மேலும் எனக்கு சவுண்ட் கேச்சர் நல்ல மென்பொருள் வேண்டும் அடாசிட்டி மற்றும் ஜெட் ஆடியோ இரண்டும் பயன்படுத்துகிறேன் ஆனால் ராகா போன்றவற்றில் இருந்து தரவிறக்கும் பொது போதுமான தரத்தில் இல்லை கேட்க்கும் பொது இருக்கும் ஒலி அமைப்புக்கும் அவற்றை பதிவு செய்த பின் கேட்ப்பதர்க்கும் உள்ள ஒலி வித்தியாசம் அதிகமாக உள்ளது இவற்றை ஆடியோ எடிட்டரில் சரி செய்ய முடியுமா அல்லது வேறு நல்ல சவுண்ட் கேச்சர் உள்ளதா

இதோ அடுத்தாக சில மென்பொருட்கள் தருகிறேன். நான் இப்போது நீண்டநாட்களாகப் பாவிப்பது aTube Catcher . இதான் மூலம் பாடலை பதிவு செய்துபாருங்கள் . விபரங்கள் ஏற்கனவே இங்கு உண்டு . இதே போன்ற இன்னும் பல உண்டு தொடர்ந்து தருகிறேன்

http://www.eegarai.net/t43916-audio-video-online-record-atube-catcher

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Sep 02, 2011 2:52 pm

நன்றி அண்ணா இதனை முயற்ச்சிக்கிறேன்

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Sep 02, 2011 3:28 pm

maniajith007 wrote:நன்றி அண்ணா இதனை முயற்ச்சிக்கிறேன்

அதுசரி ராகா வுக்கெல்லாம் ஏன்போய் பாடல் பதிவு செய்கிறீர்கள்.புதியபாடல் எடுக்குமிடம் வேண்டுமா?
இங்கே செல்லுங்கள்
இங்கே

இங்கே

அல்லது இங்கே
http://www.tamilmusicland.com/

Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக